பெரியகோயில் கும்பாபிஷேக சர்ச்சை விளக்கும் பாரிசாலன்|Thanjavur Brihadeeswara Temple|Paari saalan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #BrihadeeswaraTemple #Sadhguru #paarisaalan
    இந்த காணொளியில் திரு பாரிசாலன் அவர்கள் தஞ்சை பெரிய கோயில் பற்றிய சிறப்புகளையும் அதன் கும்பாபிஷேக சர்ச்சைகள் குறித்தும் பேசுகிறார்.
    சத்குரு என்று அழைக்கப்படுகிற ஜக்கி வாசுதேவ் அவர்கள் தஞ்சை பெரிய கோயில் சென்றால் கேடு தரும் என பேசிய கருத்திற்கு பாரிசாலன் பதில் கொடுத்திருக்கிறார்.
    தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய சத்குருவின் பேச்சு கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காண இயலும் 👇.
    • Why People Think It's ...

КОМЕНТАРІ • 1 тис.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 4 роки тому +235

    செங்கோல் யூ டூப் பெயருக்கு தகுந்தாற் போல் அறத்தை நிலைநாட்ட நீங்கள் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்..... பாரியின் அறிவார்ந்த பார்வை சிறப்பு வாழ்த்துக்கள் தம்பு.....

    • @arivuarivu2147
      @arivuarivu2147 4 роки тому +5

      அக்காவின் கருத்து பதிவுகள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்....

    • @arivuarivu2147
      @arivuarivu2147 4 роки тому +5

      செங்கோல் தன் பணிகளை பாரியுடன் தொடரட்டும்.....

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 роки тому +3

      அனுராதா மிக்க நன்றிகள்.

    • @periyakaruppan2245
      @periyakaruppan2245 4 роки тому +3

      @Vignesh S sence of qumar is ganapathi plastic surgery...😀😀

    • @muthukumar3538
      @muthukumar3538 4 роки тому

      Hi

  • @appukathu5124
    @appukathu5124 4 роки тому +43

    தம்பி உங்களைப் பார்த்து பொறாண்மைப் படுகின்றேன்.இந்த வயதில் இவ்வளவு பக்குவமா. வாழ்த்துக்கள்.

  • @kumarankrithi3564
    @kumarankrithi3564 4 роки тому +74

    பாரி சொல்வது முற்றிலும் உண்மை. பெருவுடையார் கோவிலுக்கு சிறுவயதிலிருந்தே செல்லும் பழக்கம் எங்கள் குடும்பத்தில் உள்ளது. சிவனாரை பார்க்கையில் கண்ணீர் மல்க இனம்புரியாத பாசம் மட்டுமே ஏற்படும். ஒருமுறை உயிருக்கு போராடிய நிலையில் அக்கோவிலின் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நினைவிழந்த நிலையில் கனவா, உண்மையா என பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் மனதில் ஒரு காட்சி தோன்றியது. பெருவுடையார் கோவிலுக்கு செல்கிறேன். யாருமற்ற தனிமையில் நானும் சிவனாரும் மிக நீண்ட மல்லிகை மலர்சரத்தை அவருக்கு அணிவிக்கிறேன். இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற குரல் ஒலித்து முடிக்கையில் கண்விழித்தேன். எனது ஆரோக்கியம் மீண்ட பிறகு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தேன். பத்து வருடமாகிறது. மிகுந்த மன மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இன்றுவரை வாழ்ந்து வருகிறேன் என் இறைவன் சிவனருளால். தமிழர்களே நம் முன்னோர்கள் அவர்கள் மட்டும் வாழாது நம் இனம் முழுமைக்கும் இந்த உலகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழ நமக்கு பல செல்வங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வகுத்த வழியில் நாம் நடந்து பயனடைவோம். ராசராச சோழர் மற்றும் அவரது துணைவியார் சிலைகளை பொன்மாணிக்கவேல் மீட்டுவந்தார். நமது மாமன்னர் தஞ்சை வந்துவிட்டார்... பின்னாலேயே மழை பொழிந்து இந்த வருடம் எங்கும் நீர் நிறைந்து தண்ணீர் பஞ்சம் ஒழிந்தது. குடமுழுக்கும் நமது மரபுப்படி நடந்தால் இனி தொடரும் தமிழன் முன்னேற்றம்.

  • @நான்பரத்
    @நான்பரத் 4 роки тому +331

    பாரி அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

    • @dmaran3718
      @dmaran3718 4 роки тому +20

      பாரி சாலன் பணி தொடர வாழ்த்துகிறோம். வளரவும்.

    • @kirangacpmk
      @kirangacpmk 4 роки тому +11

      Intha awareness athigam aganum

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому +2

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому +1

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @பார்த்தீபன்தமிழ்தேசியம்

    தமிழ்தேசியத்தின் மிகசிறந்த ஆளுமைகளில் பாரியும் ஒருவர்

    • @rajesh50443
      @rajesh50443 4 роки тому +2

      உண்மை

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 роки тому +1

      பாரி அண்ணா ரொம்ப சிறப்பு அருமை

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому +1

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 4 роки тому +208

    பாரிசாலன் சொல்வதை தமிழக அரசு ஏற்க வேண்டும்...

    • @batsy_jr
      @batsy_jr 4 роки тому +1

      Science spelling kuda therla nayeaa.. odraa

    • @rajasegaranrajagopal3303
      @rajasegaranrajagopal3303 4 роки тому +11

      அவர் தமிழில் எழுத்து பிழை இல்லாமல் எழுதியிருக்கிறார். அதுதான் பெருமைபட வேண்டிய விஷயம்.

    • @shilaasamy454
      @shilaasamy454 4 роки тому +1

      @@batsy_jr unaku prabagarannu peru vacha...! 😠

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 4 роки тому +46

    தென்னாடுடைய சிவனே! போற்றி!
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @sugashini6957
    @sugashini6957 4 роки тому +97

    தமிழனின் கலைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கிறது.......💪💪

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @vivenraj3313
    @vivenraj3313 4 роки тому +371

    ஒரு மானமுள்ள தமிழன் முதல்வராக வந்தால்தான் பாரி சொல்வது அனைத்தும் நடைபெறும்.

    • @arivuarivu2147
      @arivuarivu2147 4 роки тому +23

      நிச்சயம் நடக்கும்.. நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோம்...

    • @AkashAkash-hz3yz
      @AkashAkash-hz3yz 4 роки тому +18

      தமிழனின் வெற்றி உறுதி.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 роки тому +18

      அதற்கு வாக்காளனுக்கு அறிவு வரவேண்டும்.

    • @AkashAkash-hz3yz
      @AkashAkash-hz3yz 4 роки тому +14

      @@thulasishanmugam8400 நண்பா நாம்தான் அறியாமை நீங்க அறிவுரை மற்றும் பரப்புரை செய்ய வேண்டும்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 роки тому +6

      தொடரும்,

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 роки тому +416

    பாரியின் புகழ் தரணியேல்லாம் செழிக்க தமிழின தொண்மைகள் அனைவருக்கும் தெரிய தொடர்ந்து பயணிப்போம் தமிழ்தேசிய அரசியலால் நாம்தமிழர்!!

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 4 роки тому +7

      @தமிழ் அரசு நானும் ஒருவன்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 роки тому +3

      ராஜேந்திர சோழன் ஒரு தெலுங்கனா?
      என்ன சொல்ல வருகிறீர்கள்?
      புரியும் படி பேசுங்கள்.

    • @arunraj_r
      @arunraj_r 4 роки тому +2

      @@prabhakaranprabu8901 telugu irunthalum kulathonga cholanin vaarisugal. Kulathonga cholan ku rajendra cholan mama. So rajendra cholan aatchiya than kuduthar.

    • @thavajogarajahmatheeshan1469
      @thavajogarajahmatheeshan1469 4 роки тому +3

      Kolothungacholan than telungan adhanalthan avargalai pirkalacholargal enna varalaruavalargal kurupidukirargal pandiya illavarasiyai pali arasargallana south srilankan king eppodu sinhala moliyahamari erukkum pali arsarukku pandhiya elavarasiyai thirumanam saithu kodhuthargal adhanal pandiyargargal sinhalavargala pen kodupupargal anal angal tamizhargal arasium tamizhargal

    • @arsiva1880
      @arsiva1880 4 роки тому +3

      Arun Raj - read it carefully... Kulothunga chozhan is Telugu

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 4 роки тому +35

    Paari Saalan, Tamilnadu Archeology Department need youngsters like you, fantastic!

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 4 роки тому +4

      Uma : sister plz watch Tamil chintanayalar peravai UA-cam channel to know the real history of all Tamil gods.

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 роки тому +1

      Uma Nagaswamy madam are you daughter of Naga Swamy archeologist?

  • @Kandasamy7
    @Kandasamy7 4 роки тому +45

    அருமையான பகிர்வு, வரவேற்கிறேன்.நல்ல புரிதலையும், அறிவையும் தந்துகொண்டு இருக்கும் பாரிசாலன் அவர்களுக்கு வணக்கம்.
    தமிழர்களை முன்னேற்றும் நல்ல அறிவு திறன் கொண்ட பாரியின் ஆளுமை சிறக்கட்டும்.அதிகாரம் கைவரப்பெற்று தமிழர்களை காக்கும் திறன் எல்லாம்வல்ல இறையருள் தரவேண்டுமாய் வேண்டுகிறேன்.

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 4 роки тому +88

    நீயே உண்மையான தமிழ் வீரன்..
    நீ வாழ்க...
    உன் வீரம் வாழ்க...

  • @bharathithivya4012
    @bharathithivya4012 4 роки тому +21

    தமிழர்கள் அனைவருக்கும் இக்காணொளியைக்கொண்டு செல்வோம்.
    வெல்க தமிழினம்.
    வாழ்கவளமுடன் பாரி.

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 роки тому +149

    வணக்கம் தமிழா நல்ல பதிவு நன்றி

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому +1

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +35

    பாரி சொல்வது உண்மை உண்மை சிவபெருமான் திருவாய்மலரும் மொழி தமிழ் சிவன் வளர்த்த மொழி தமிழ்.

  • @பார்த்தீபன்தமிழ்தேசியம்

    தஞ்சை பெரியகோவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எல்லாகோயில்களிலும் தமிழிலே குடமுழுக்கு தமிழிலே,பூஜை செய்யவேண்டும்

    • @AkashAkash-hz3yz
      @AkashAkash-hz3yz 4 роки тому +16

      ஆம் நண்பா.

    • @lakshmidhanasekar6136
      @lakshmidhanasekar6136 4 роки тому +15

      ஆம். தமிழ் வழியில் தான் செய்ய வேண்டும்.

    • @poorbrahmin9950
      @poorbrahmin9950 4 роки тому +6

      who stops you ...i dont understand what you are waiting and why you have to ask permision from any one. ask the brahmins to be out and you start.... now when you are going to do this ?? or only interested in commenting for another 50 years. till you are ready let brahmins continue if you wish or close the temple and open it when you are ready. hope you think really logical way ... thank you

    • @roshinimaricar5219
      @roshinimaricar5219 4 роки тому

      @@poorbrahmin9950
      NONSENSE ,SUPERSTITIOUS THIS PEOPLE ! IDOLS ARE THEIR GODS ! ANY LANGUAGE GOD CAN UNDERSTAND ,THESE PEOPLE MAKING RUMOURS ! FAMOUS IN INDIA ,RUMOUR MADE IN INDIA ! DISGRACEFUL INDIA ! 😠🙈🙉🙊

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому +1

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @baskarankumar8478
    @baskarankumar8478 4 роки тому +293

    பாரி உன்னை கண்டு வியக்கிறேன்..

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +18

    சிவபெருமான் நல்லவர்களுக்கு அருள்புரிவான் கெட்டவர்களை தண்டிப்பான். சிவனே இந்த உலகில் கடவுள் பல திரு நாமங்க ள் பல மதங்கள் சிவனுக்கு.

  • @kaleeswaranpachiyappan7301
    @kaleeswaranpachiyappan7301 4 роки тому +35

    உண்மை நாம் இன்றே பரப்புரையை தொடங்குவோம்.

  • @murugesh.s5904
    @murugesh.s5904 4 роки тому +16

    நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்னுடைய ஜாதி மதம் எல்லாம் என் தமிழ் மொழி ஒன்று தான். இனி ஒரு பிறவி இருப்பின் அப்போதும் நான் தமிழனாக பிறக்க வேண்டும்.. வாழ்க என் தமிழ்... இவ்வுலகம் உள்ளவரை என் தமிழ் மொழி வாழும் எங்கள் பாட்டன் ராஜராஜ சோழன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..

  • @kannan1periasamy
    @kannan1periasamy 4 роки тому +44

    தமிழன் ஆகம விதி மதிக்கப் படவேண்டும். தமிழர் அறநிலையத் துறையாக மாற்றப்படவேண்டும். வாழ்த்துகள்.

  • @msubramaniam8
    @msubramaniam8 4 роки тому +11

    Amazing knowledge Paarisaalan.......never have ever heard even scholars speak like you about so many facts about Tamils, Culture, Tradition, Civilisation so elaborately........you are indeed a reincarnation of our ancestors......May my ancestors' soul bless you more and more ...I'm in awe about your fluency and knowledge which flow so fluidly.........thanks Paarisaalan......great service.......I'm a student in anthropology from Malaysia.....every video of your never failed to baffle me ......I'm really proud to be born into the this fraternity of Tamizh.........you are repository of knowledge.....you should be in the government .....

  • @nandhukumareshsubramanian2741
    @nandhukumareshsubramanian2741 4 роки тому +54

    I am sorry to comment in English🙏. I strongly believe Parisaalan view and information guided many people like including myself the importance of Tamil history. We Tamils are made big fools out of ourselves.!! Feeling guilty and ashamed it took this many years to realize. Hope God (ancestors,universe, whatever u believe) guide most of us to light and bring peace to Humanity🙏

    • @podangadubukus
      @podangadubukus 4 роки тому +1

      nandhu kumaresh subramanian most people are already familiar with these facts

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 роки тому +1

      Go to settings in Google Indic Keyboard and include Tamil

    • @venky368
      @venky368 4 роки тому +1

      இதுதான் மாற்றம் ஆங்கிலத்தில் பதிவிடுவது ஆடம்பரமாக பார்க்கபட்ட காலம் மாறி ஆங்கிலத்தில் பதிவிடுவது அவமானமாக கருத ஆரம்பத்திவிட்டோம் .. வாழ்த்துக்கள் நண்பா

    • @nehruarun5122
      @nehruarun5122 2 роки тому +1

      Tamils in TN must get political awareness and take back political leadership from Dravidians. That is the only solution. Please look at Malaysian politics - Malays gain back their political leadership. Tamils and Chinese are always behind the Malays. Same must come in TN - all people can be in politics but Tamils must hold leadership.

    • @govindasamygopalakrishna8630
      @govindasamygopalakrishna8630 2 роки тому

      Tamil

  • @methas3233
    @methas3233 4 роки тому +48

    ''தமிழ் கோயிலுக்கு
    தமிழில் குடமுழுக்கு''
    தமிழரிடம் கொண்டுசேருங்கள்.

  • @suryaer7905
    @suryaer7905 4 роки тому +177

    தன்மான தமிழன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியம் ...

  • @kishorekrrishna2360
    @kishorekrrishna2360 4 роки тому +113

    தமிழர் ஒற்றுமை வேண்டும், இப்போது "share" பண்ண வேண்டும்.

  • @kumuthavalligovindasamy384
    @kumuthavalligovindasamy384 3 роки тому +17

    we go there with no expectations... pray with full of devotion... so no harm.... infact I from Malaysia went there number of times.... we are safe n sound so far with LORD'S blessings.... Om Nama Shivaya 🙏

  • @MuraliMurali-mg5sc
    @MuraliMurali-mg5sc 4 роки тому +10

    வணக்கம் சகோதரர் நலமாக இருக்கின்றீர்களா நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் காணொளி பதிவை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @karthikesan1984
    @karthikesan1984 4 роки тому +9

    தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றிய அரிய விவரங்கள் பாரிசாலன் அவர்கள் மூலமாக தெரிந்துக்கொண்டோம், தகவலுக்கு நன்றி...தமிழ் சித்தர் மரபுப்படி குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற அவரது கருத்துக்கு வலு சேர்க்க உறுதி ஏற்போம்...நன்றி...

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 4 роки тому

      Karthidesan : plz see tamil chintanayalar peravai UA-cam channel also to know more about Tamil gods true history.

    • @MrFirstkris
      @MrFirstkris 4 роки тому +1

      உங்களின் முகப்பு படத்தில் உள்ள ஆள் தான் இன்றைய தமிழகத்தின் மொத்த அழிவுக்கும் வித்து..இந்த ஆளின் ரசிகர்களே அண்ணா என்ற மாமா பய ஆட்சிக்கு வர காரணம்..அதுவே தமிழர்களை தமிழர் அல்லாத சாக்கடைகளை தமிழகத்தை ஆட்சி செய்து சாக்டையாக்கி தமிழர்களை இழிபிறவிகளாக அந்த நாய்கள் போடும் பிச்சைக்கு அவர்கள் பின்னால் போய் தங்கள் வாழ்க்கையை இழக்க மொத்த காரணம் இந்த மலையாள கோமாளி பயளே...ரசிகனாக இருங்கள் அவனை தலைவனாக ஏற்காதீர்கள் இன்றும் அவனை எல்லோரும் ஒரு தெய்வம் என சொல்லி தமிழர்களை முட்டாளாக வைத்து இருக்க பயன் படுத்தும் தந்திரத்தை செய்கின்றனர்.

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @vidhyababu1406
    @vidhyababu1406 4 роки тому +26

    This temple is worth to become among wonders of the world. But for political reasons it has been denied its due status.

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 4 роки тому +26

    Tamizhan from malaysia. Noted

  • @dmaran3718
    @dmaran3718 4 роки тому +140

    எப்படி எப்படிஅய்யா உன்னால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 роки тому +23

      ஆழ்ந்து உவகையோடு விரிவாக தொடர்ந்து வரலாற்று தமிழைப் படிக்க படிக்க புத்தி விசாலமடைய வேண்டும். மக்களுக்கு உபயோகப்பட வேண்டும். ஒரு நல்ல மனிதனின் அழகே மனித நல்வாழ்விற்கு உபயோகப் பட வேண்டும். இவரை பின்பற்றி தொடர வேண்டும் பல இளைஞர்கள் வர வேண்டும்.

    • @Anon13100
      @Anon13100 4 роки тому +11

      அவருக்குக் குண்டலினி எழுகிறது. பிரபஞ்சத்திலிருந்து செய்திகள் (உண்மைகள்) மனதில் பதிவிறங்குகின்றன. இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இன்னொரு சகோ சொன்னதும் நல்ல விளக்கம்.

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 4 роки тому +29

    நிறைய விபரங்கள்,விளக்கங்கள் தந்த பாரி அவர்களுக்கு நன்றி.எந்த துறைசார்ந்தும் முழுவிபரங்களையும் பொருள்பட கூறுவதில் தனிமுத்திரை பதிக்கும் பாரி அவர்களின் தமிழ்த் தொண்டு தொடரவேண்டும் என்பது என் போன்ற தமிழ் பற்றாளர்களின் பெரும்விருப்பம் .

  • @geethabala3571
    @geethabala3571 4 роки тому +152

    தமிழ்நாட்டுல தமிழ்ல சாமிகும்பிட போராடனும்

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 роки тому +3

      தமிழ் பாடல்கள்

    • @annamalaiannamalai1031
      @annamalaiannamalai1031 4 роки тому +5

      DMK. aliyanum

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @sbssivaguru
    @sbssivaguru 4 роки тому +17

    தமிழ் முறையில் கும்பாபிசேகம் சரியான கூற்று.

  • @ramkrishna6956
    @ramkrishna6956 4 роки тому +4

    நமச்சிவாயம் வாழ்க! தெய்வத் தமிழ் வாழ்க. தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் பரவ போரடுவோம். வெற்றி அடைவோம். செந்தமிழ் ஆகம அந்தணர்.

  • @Emalybahk
    @Emalybahk 4 роки тому +30

    தமிழ் வழியில் குடமுழுக்கு நடக்க அனைவரும் போராடுவோம்

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 4 роки тому +11

    தமிழ்நாடும் தமிழர்களும் தமிழும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை...

  • @சிவரூபன்
    @சிவரூபன் 4 роки тому +25

    தம்பியின் காணொளிக்கு ஒரு விருப்பம் போட்டுட்டு தான் பார்ப்பேன். எனக்கு ஆசை பாரிசாலன் அரசியல் கட்சி தொடங்கி தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று ஈழத்தமிழன்

    • @arunraj_r
      @arunraj_r 4 роки тому +2

      puli kodi vachi iruka naam thamizhar pathi theriyutha? thanjavur koil ku front entrance vazhiya poitu return vanthu uyiroda irukarathu seeman matum than

  • @arulkumarmail
    @arulkumarmail 4 роки тому +2

    அருமையான தகவல்! வாழ்த்துக்கள்!💐💐
    தஞ்சை பெரிய கோயில் கட்டி 1000 ம் ஆண்டு நினைவாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட 5 ரூபாய் நாணயத்தில் இக் கோயிலின் பெயர் பிரகதீஸ்வரர் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தை மத்திய அரசு வெளியிட அன்றைய மறைந்த முதல்வர் திரு. தட்சிணாமூர்த்தி ( கலைஞர்) பெற்றுக் கொண்டார். தன்னை தானே மொழி காவலர் என்று கூறியவர். இந்த கோயிலை கட்டியது ராச ராச சோழன் - அவர் கட்டிய போது இக் கோயிலின் பெயர் என்வோ அதே பெயர் தான் இருக்க வேண்டும் பெருவுடையர் கோயில் என்று தான் அன்று அழைக்கப்பட்டது. அது ஏனோ அன்று ஆட்சி செய்த தமிழ்நாடின் தலைமை பழுத்த அரசியல்வாதிக்கு தெரியவில்லை. இன்றும் பெரும்பாலும் எல்ல
    தமிழ்நாட்டில் உள்ள எல்ல பள்ளியிலும், பாட புத்தகத்தில் கூட தமிழ் எழுத்துக்கள் எவை, பிற மொழி எழுத்துக்கள் எவை புத்தகத்தில் உள்ளது. நானும் அதை பயின்றுள்ளேன். இப்போது உள்ள பள்ளி சிறார்கள் வகுப்பறையில் chart ஒட்டி வைத்திருப்பதை பார்திருக்கிறேன். இது ஏனோ அன்றைய தமிழ் மொழி காவலரின் கண்களுக்கு தெரிய வில்லை! அரசியல்வாதி என்றாலே இரண்டு நாக்கு படைத்தவர்கள் தானே.பொது மக்கள் மேடையில் பேசும் போது ஒன்றும், செயலில் வேறு விதமாக இருக்கும். இந்த நிகழ்வு அப்படியே மெய்பிக்கிறது.

  • @pandian4504
    @pandian4504 4 роки тому +10

    மிக மிக நல்ல உரை வாழ்த்துக்கள்

  • @Arumugamnainar
    @Arumugamnainar 2 роки тому +2

    பாரிசாலன் நீ சொல்வது எல்லாம் உண்மை வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @roselinesuki6931
    @roselinesuki6931 4 роки тому +5

    Awesome explanation to Jaggi. Thanks Pari . You are a rare gem for Tamilians.

  • @beinghuman2187
    @beinghuman2187 4 роки тому +4

    This is a piece of good information. Now I remember, 10 yrs back when I first enter the temple, I receive good news :) about my job change.

  • @abihappy3811
    @abihappy3811 4 роки тому +57

    தமிழர்..
    தஞ்சை கோயில்..
    இராஜராஜசோழன் ...
    இதையெல்லாம் விளக்கி நிரூபிக்கும் பாரிசாலன்..
    யப்பா..பெருமையா இருக்குல..

    • @poornishanthi7682
      @poornishanthi7682 3 роки тому +1

      ஜ பயன்படுத்த வேண்டாம் அண்ணா

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 роки тому +1

    தம்பி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி எனக்கு மட்டுமல்ல இது நிறைய மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. உங்களின் காணோலி மூலம் நிறைய அறிந்துக் கொண்டேன். மிக்க நன்றி இன்று இக் காணோலி மூலம் பல பேர் அறியவைத்தீர்கள். எம் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 роки тому +4

    தமிழர் கோயில்கள் தமிழ் முறையில் தான் பூஜைகள் நடைபெற வேண்டும்.
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழர் பாரம்பரியம்!

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 роки тому +3

    தம்பி உன்னுடைய ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் பிரமிக்க வைக்கிறது. வரலாற்று தொடர்புகளை யூகித்து அதுவும் ஞாபகத்தில் நிறுத்தி வெளியிடும் ஆற்றல் உனக்கு உள்ளது கண்டு பெருமையடைகிறேன்.
    அருமை.

  • @muthulingam8054
    @muthulingam8054 4 роки тому +14

    எங்கள் தமிழ் ‌அரசன் கட்டிய கோவிலில் மராத்தியனுக்கு என்னடா வேலை

  • @user-jk4rt6rj3y
    @user-jk4rt6rj3y 4 роки тому +25

    அடுத்த சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் பதவிக்கு நிற்பவர்களை கோயிலுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்

    • @sethumathavan9001
      @sethumathavan9001 4 роки тому

      super

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 3 роки тому +3

      ஆமா, இதுவே சரியான தேர்தல் முறையாக வகுக்கப்பட வேண்டும். இனி வேட்பாளர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரிய இது அருமையான நம் சித்தர்கள் காட்டிய வழி!

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 4 роки тому +14

    பாரிசான் சொல்லும் இந்த உண்மையை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அளவுக்கு நுணுக்கமான தகவல்கள் உள்ளன

  • @ulaganathansendhoorvel5890
    @ulaganathansendhoorvel5890 2 роки тому +2

    நன்றி பாரிசாலன்!
    நீண்ட கால சந்தேகம் தீர்க்கப்பட்டது.
    மனம் அமைதி பெற்றது.

  • @sangeethagounder5988
    @sangeethagounder5988 4 роки тому +33

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sri078
    @sri078 4 роки тому +52

    பாரி உன்னை கண்டு வியக்கிறேன்... உன்னால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது??.

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 3 роки тому +3

    பாரி வாழ்க 🙏 செங்கோல் தொலைக்காட்சி வளர்க 🕉️🔯🌟

  • @rajbhackiyarajbhackiyaraj5558
    @rajbhackiyarajbhackiyaraj5558 4 роки тому +24

    பாண்டியநாட்டின் முதல் மன்னனின் பெயரே பாண்டிய வேந்தன் சிவன் அவரே முதல் தமிழ் சங்கத்தை நிறுவினார் அடுத்து சிவன் நக்கீரனிடம் நக்கீரரே சற்று உம்மிடம் தமிழில் உரையாடவே யாம் வந்தேம் என்று தமிழில் உறையாடும் தென்னாட்டுடைய சிவனுக்கு புரியாத பாப்பாரபய மொழியில் பூஜை செய்தால் சிவனுக்கு எப்படி புரியும் ???? தமிழ்நாட்டு மக்கள் இனி அனைத்து தெகுதி மக்களும் தேர்தல் காலத்தில் தொகுதிக்கு ஒரு மாலையாக 240 .240 480 மாலைகள் வாங்கி தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவனின் கருவறைக்கு முன்பு வைத்து விடுங்கள் உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் எதிகட்சி ஆளும்கட்சி யார்ராக இருந்தாலும் அவர்களிடம் அந்தஅந்த தொகுதி மக்கள் அனைவரும் உங்களுக்கு ஓட்டு வேனும்னா இரண்டு MLA களும் தஞ்சை பெரிய கோவில் முன்நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று கோவில் கருவறைம முன்பு உள்ள 240 மாலைகளில் ஆளுக்கொரு மாலைய எடுத்து வந்து குடுத்தால்தான் இந்த தொகுதியில் ஓட்டு போடுவோம் என்று இனிமேல் வரும் அனைத்து தேர்தல்களிலும் அவர்அவர் தெகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் அனைத்து MLA களிடமும் சொல்லுங்கள் இனிமேல் ஆளுங்கட்சியின் முதல்வரும் எதிர்கட்சியன் முதல்வரும் தஞ்சை பெரியகோவில் முன் நுழைவு பாதை வழியாக உள்ளே சென்று வரவேண்டும் ஒவ்வொரு வருடமும் என்று கோரிக்கை வையுங்கள் ........

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 роки тому +1

      தமிழக அரசு பதவி பிரமாணம் தஞ்சை பெருவுடையார் முன்னிலை நடத்தப்படவேண்டும்

    • @A.B.CLife360
      @A.B.CLife360 3 роки тому

      Fantastic thinking super

  • @rajamp912
    @rajamp912 4 роки тому +77

    Paarisaalan the real Tamil nationalist

    • @lilytherese3936
      @lilytherese3936 4 роки тому +3

      THANK YOU For your MOST IMPORTANT INFORMATION WE ACT VERY SOON

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 роки тому +2

    2020 ஆம் ஆண்டும் பிறந்து விட்டது. என்று நம் தமிழனின் அடிமைத்தனம் நீங்குமோ அன்றே நமக்கு விடியல். நம் தமிழ் மொழியியல் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்ல விழிப்புணர்வு. நல்ல விளக்கம் தம்பி. மிக்க மகிழ்ச்சி நன்றி. சீக்கிரம் நல்லது நடந்தால் எம் தமிழ் மக்களுக்கு நன்மை.

  • @naughtybharath2009
    @naughtybharath2009 4 роки тому +83

    chozlan...meendum...varuvaaan...🔥🖤🔥....💭

    • @thangapandygovindarajoo2796
      @thangapandygovindarajoo2796 4 роки тому +7

      Ram Bharath Cholan thirumba vara maatan. Cholan vittutu poona nyana and kalvi padittu naam cholanaga varavendum

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 роки тому +2

      Chozlan is hindu king support bjp everything is possible

    • @ChannelCraic
      @ChannelCraic 4 роки тому +8

      @@santhoshkumar-fu3zx மூடிட்டு போடா தயொளி

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 роки тому

      @@ChannelCraic ne poda ricebag converted

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 роки тому

      @viky viky what u fill in community collum in forms ,hindu or tamil or saivargal ....dont do comedy.... all tamils are hindu

  • @sundarrajan239
    @sundarrajan239 3 роки тому +1

    பாரி உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @karthickr007
    @karthickr007 4 роки тому +11

    GOD'S OWN LANGUAGE ‐‐ TAMIL

  • @mayilvahananganesan8133
    @mayilvahananganesan8133 4 роки тому +2

    முற்றிலும் உண்மை, நல்லமனநிலையில் தஞ்சை பெரியகோயிலுக்கு செல்வதே சிறந்தது

  • @ArunKumar-sx2by
    @ArunKumar-sx2by 4 роки тому +10

    i visited The Temple on Sep 2015 for the first time and by december 2015 i have cleared 5 competitive examinations altogether. So whether my success is due to the Temple or not, I am the proof against the notion that visiting The Temple brings bad luck

    • @puspavallimuniandy1038
      @puspavallimuniandy1038 2 роки тому +1

      You have gone to the temple in good faith. So good things happened. Check this youtube again. He says that bad things happen only if you go to the temple with evil intentions.

    • @vanittharanir2231
      @vanittharanir2231 2 роки тому

      @@puspavallimuniandy1038 yes absolutely true many of them without understanding the truth simply posting comments immaturely

  • @thirushan2741
    @thirushan2741 4 роки тому +8

    சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன்!

  • @55555555946
    @55555555946 4 роки тому +12

    தஞ்சாவூர் தமிழ் பெரியகோயிலில் தமிழ் முறையில் குடமுழுக்கு பூஜையை ஓதுவார்களை வைத்து நடத்துவது நலம் தரும்.

  • @anleesam5856
    @anleesam5856 4 роки тому +5

    Pari u may young a then me but I really salute your knowledge and the respect of Tamil.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 роки тому +12

    What a brilliant fellow. Bravo Pari

  • @magiemagie643
    @magiemagie643 4 роки тому +5

    I truly believe what Paarisaalan saying as he speaks with facts. I hv been to the temple n felt so good n blessed.

  • @rajampr4158
    @rajampr4158 4 роки тому +21

    நம் நாட்டுமுதல்வர் தமிழர்தான்.
    என்ன பிரயோஜனம். பிஜேபி பாப்பா
    னுக்கு அடிமையாக இருக்கிறார்.😢😢

  • @iyappanpalani3299
    @iyappanpalani3299 4 роки тому +22

    தமிழ் முறைப்படியே செய்யவேண்டும்....அதுவே சிறப்பு

  • @jesua8677
    @jesua8677 4 роки тому +56

    தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்குள் சமஸ்கிருதம் ஏன் என்று தமிழர்கள் சிந்திக்க மாட்டார்களா?.....காலக்கொடுமை.

  • @kongunaduilaignarpadai2461
    @kongunaduilaignarpadai2461 4 роки тому +6

    அருமைங்க வாழ்த்துக்கள் இனி ஒவ்வொரு தமிழனும் விழித்திடு தமிழ் மரபு தெரிந்து திராவிடத்தை தகர்த்து எழுச்சியுடன் எழுவோம்

  • @pandisrpl5210
    @pandisrpl5210 4 роки тому +4

    முற்றிலும் உண்மை தான் சகோதரரே.... நன்றி... அகம்பாண்டியன்

  • @sandilyankumar2592
    @sandilyankumar2592 4 роки тому +2

    பாரி நல்ல பதிவு. உங்கள் பேச்சில் நல்ல செழுமை இருக்கு. நல்ல முன்னேற்றம் இதே போல் நல்ல செய்திகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  • @anthonynimoson7154
    @anthonynimoson7154 4 роки тому +8

    தமிழனாக பெறுமை அடைகிறேன்
    நன்றி பாரி

  • @podangadubukus
    @podangadubukus 4 роки тому +2

    I came from US to India in 2011 fir the 1000ty year event .... what an amazing place .. Wonder !! I went last week too , still in aww..

  • @Greymatter57
    @Greymatter57 4 роки тому +10

    Paari, really good content and very informative.

  • @sgopinathan9170
    @sgopinathan9170 4 роки тому +4

    beautiful analysis.

  • @vivenraj3313
    @vivenraj3313 4 роки тому +76

    பொன்னியின் செல்வன் வரலாற்றை சொல்லுங்கள் பாரி

    • @eniyavan6296
      @eniyavan6296 4 роки тому +1

      ஆம்.

    • @kv.kv1990
      @kv.kv1990 4 роки тому +2

      Athula enna varalaru irukku it is just a novel only names and certain parts are true rest all kalki imagination

    • @mercyprakash952
      @mercyprakash952 4 роки тому +3

      @@kv.kv1990 அப்படியல்ல... தமிழரின் வரலாற்றை அதாவது எப்படி இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் கதை மாற்ற பெற்றதோ. அதை போலவே ராசராசனின் பெயரை கெடுக்கும் வகையில் திட்டமிட்டு எழுதப்பட்டது. நன்கு கூர்ந்து கவனித்தால் அந்த கதையில் வரும் ஆழ்வார்கடியான் என்னும் ஆரியன் உதவி தான் அவர் எல்லாவற்றையும் செய்தார் என்று அந்த கல்கி கதைவிட்டிருப்பான். இதை உண்மை என பலரும் இன்று நம்புகின்றனர். இது தான் அந்த ஆரியர்களின் வெற்றி.

  • @onetalkies9948
    @onetalkies9948 4 роки тому +11

    பிரகதீஸ்வரர் கோவில் என்பதை தவிர்த்து பெருவுடையார் கோயில் என்று கூறுங்கள் 😒😒😒😒😒

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/MXicWX8ueZw/v-deo.html

  • @murugans9512
    @murugans9512 4 роки тому +4

    தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழ் முறைப்படி கும்பாபிசேகம் செய்ய வேண்டும் குரல் கொடுப்போம் நமது உரிமையை பெறுவோம்

  • @prasanths1244
    @prasanths1244 4 роки тому +38

    சேரர், பாண்டியர் வரலாறு சொல்லுக❤❤❤

  • @rajarafeek9198
    @rajarafeek9198 4 роки тому +31

    தமிழர்முறையில் கும்பாபிஷேகம் நடத்தினால் தமிழ்நாட்டுக்கு நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் இது நாள்வரை ஏன் தமிழர்களாகிய நம் மக்கள் நடந்த பயம் நல்லதே நடக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து நடத்தலாமே

    • @arunraj_r
      @arunraj_r 4 роки тому +4

      adigaram illaye pople ku awareness illaye

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +2

    தஞ்சை பெரிய கோயில் பற்றி இவ்வளவு தகவல்கள்!!!!
    தம்பி பாரிசாலன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை
    உடனே கோயிலுக்கு சென்று மனம் உருக கண்ணீர் மல்க வழிபட வேண்டும் என்கிற உணர்வும் ஏற்படுகிறது
    மிக்க நன்றி

  • @keerthanaramakrishnan1719
    @keerthanaramakrishnan1719 4 роки тому +4

    After watching many videos, Sengol TV is the first you tube channel which I subscribed few seconds ago... continue your good work team. Asusual paari is your biggest strength. Do more topics with him.. 👍👏

  • @user-nw8vc7ir4l
    @user-nw8vc7ir4l 4 роки тому +61

    தமிழ் தான் மந்திரம் சொல்லனும் ban sanskrit # tag gread pannuga

    • @smsun7510
      @smsun7510 4 роки тому

      சரண் அழகர் àq
      Q

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 4 роки тому +34

    If they do in Sanskrit. We all should gather in 1000s and do pooja in tamil. Let's see who's voice going to reach the God..

    • @unbelievableearthnews6366
      @unbelievableearthnews6366 4 роки тому +2

      @@ambalakararkulavalaiyar6200 in my village also brother no Sanskrit.

    • @thamizhselvi1288
      @thamizhselvi1288 4 роки тому +3

      @@unbelievableearthnews6366 yes bro adhellam normal temple but Tanjai kovil apdi illa lots of science Is there sanskrit ah maathitaanga na innum 5000 or10000 years ku appram avangala oru king ah ready panni Sanskrit ancestors dhan katnanganu poisolluvanga adhaiyum ellarum accept pannuvanga like our Mahabharata and Ramayana.these are illuminati game bro

    • @thamizhselvi1288
      @thamizhselvi1288 4 роки тому +1

      @@ambalakararkulavalaiyar6200 Purila what is yutha and why they kicked out

    • @raghurulz4929
      @raghurulz4929 4 роки тому +1

      @@ambalakararkulavalaiyar6200 bro if u bring modi nd Amit shah in Tamil Nadu u are all gone be careful

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 4 роки тому +4

    வாழ்த்துகள் பாரிசாலன் மிக்க நன்றி 👍

  • @sanjiviyperiyasamy3083
    @sanjiviyperiyasamy3083 4 роки тому +8

    Thamizhan from Malaysia. Agreed 🙏 💪

  • @ramadhas8214
    @ramadhas8214 4 роки тому +1

    தங்களின் வரலாற்று ஆய்வு செய்திகள் மிகவும் அருமை. நாம் தமிழர் என்பதில் பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா. இதை பகிர்வதில் பெருமையடைகிறேன்.

  • @pranavayoga
    @pranavayoga 4 роки тому +12

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்

  • @gurunathanramalingam6733
    @gurunathanramalingam6733 4 роки тому +1

    mr. pskirisamy is right. any sidhar samathi sannithi by its vibrations give peace solutions to worries. i used to pray when i go to Thanjavur lastly on 25th feb.2020.

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 4 роки тому +17

    பாரிசாலன் சேவை தமிழர்களின் தேவை..

  • @elangotamilan277
    @elangotamilan277 2 роки тому +1

    தம்பி பாரிசாலன் ஒரு வரலாற்று பெட்டகம். தமிழரின் பெருமை.அவருடைய ஒலிநாடாக்கள் உண்மையில் தமிழரை விழிப்பு கொள்ளச் செய்கிறது. நல்ல உடல் வளத்துடன் அவர் நெடுநாள் வாழ்ந்து இத்தமிழினத்தின் விழிப்புக்கு கடமையாற்ற வேண்டும். வாழ்க பாரி,வளர்க அவர்தம் பணி.

  • @shivkaka
    @shivkaka 4 роки тому +17

    Omg, 👌. All support this and share it.....

  • @nanthini.bx-d5274
    @nanthini.bx-d5274 4 роки тому +16

    சிறந்த சோழன் நீர் தான் தலைவா. வாழிய உன் புகழ்.

  • @mugunthanjaganathan9482
    @mugunthanjaganathan9482 4 роки тому +37

    பாரிசாலன் அவர்களை ஆங்கிலம் கலவாமல் தமிழை பேசவும் அது தான் சிறந்த ஆளுமையாக இருக்கும்.

  • @multiverse9157
    @multiverse9157 4 роки тому +22

    அருமை

  • @anandananandanand6459
    @anandananandanand6459 4 роки тому +6

    தமிழ் வழி வழிபாடே தமிழர்களை வாழ வைக்கும்