30 வயதில் முதலீடு.. 13% வட்டியில் கோடிகளில் ரிட்டன்ஸ்...😱😱💡🤔 | EXCLUSIVE INTERVIEW | ET TAMIL|

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் 13% வட்டியில் எவ்வாறு கோடிகளில் சம்பாதிக்கலாம் என்பது குறித்து நிபுணர் விளக்கி கூறியுள்ளார்.
    #mutualfunds #sip #investment #indexfund #stocks #sharemarket #intradaytrading #intradaytradingstrategies #intradaytradingtips #intradaystocks #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 25

  • @senkumaru
    @senkumaru 2 місяці тому

    SIP initiate pannitu sila maasathuku piragu katta mudiyamal pona??

  • @NithanyasKitchen
    @NithanyasKitchen 3 місяці тому

    Sir i have started the sip for 1000 just now only can u suggest me which is the best fund at present to give high returns just suggest me one fund to invest

  • @sarvan12345
    @sarvan12345 3 місяці тому +2

    Only 25-30-35 age kku mattum plans solluvingala, appo 40 -45-50 age la pannakoodathaa...

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 3 місяці тому

      பண்ணலாம். அதுக்கேத்த மாதிரி முதலீடும் அதிகமா இருக்கனும்.

  • @anbuarasu2224
    @anbuarasu2224 3 місяці тому

    Sir one time sip 1lahk podalama evlo varusam podalam

  • @SureshSuresh-ol5tz
    @SureshSuresh-ol5tz 3 місяці тому +1

    Sir Rs 10 lack iruku endral pond il invest seivadu sareya or SIP Lumsum il invest seivadu sareya please tell me thank you sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 3 місяці тому

      அந்த 10 லட்சம் உங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் தேவையென்றால், bond களில் முதலீடு செய்வது சிறந்தது. நீண்ட கால முதலீடு என்றால், Mutual Fund சிறந்தது.

    • @sathishd3068
      @sathishd3068 2 місяці тому

      Try SWP

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 3 місяці тому

    All questions super ❤❤❤

  • @pavindj126
    @pavindj126 3 місяці тому

    Sir Please Ask to Rajesh Sir About Lumpsum, Upload a Full video For that

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 3 місяці тому +2

    47 வயது எனக்கு இப்போது தான் தெரிந்தது😢😮 ஆனால் என்னால் பண்ணதெரியாது ஒருவர் மூலம் செய்கிறேன் அப்போது எப்படி இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉 நம்பிக்கை உங்கள் வீடியோ பார்த்தேன் நல்லா இருக்கு 🎉❤ நான் இல்லத்தரசி 😢😮 பயமாக உள்ளது 😢😮😅 அடக்கடவுளே 😢😮என்னப்பண்ண😢ககக😮 கோடி கோடி என்கிறீர்கள் ஆனால் நானும் sip 5000

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 3 місяці тому

      சிறு துளி பெரு வெள்ளம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தற்போது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முதலீடு செய்து வாருங்கள். அதுவே போதும்.

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 3 місяці тому

    Nifty bees ,index mutual fund which one give dividend sir

  • @syedibrahim5235
    @syedibrahim5235 3 місяці тому

    👌

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому

    ❤🎉

  • @Travelwithme0395
    @Travelwithme0395 3 місяці тому +1

    Sir enaku 45 age nanga invest pannalama

    • @MujeerBasha
      @MujeerBasha 3 місяці тому

      S nanbaa

    • @mrp7080
      @mrp7080 3 місяці тому

      Yes

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 3 місяці тому

      கண்டிப்பாக செய்யலாம்.

  • @prabhurajagounder3944
    @prabhurajagounder3944 3 місяці тому

    சார் ELSS fund லவ் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து 80 C claim செய்ய முடியுமா சார்

    • @MujeerBasha
      @MujeerBasha 3 місяці тому

      முடியும் நண்பா

    • @saradab870
      @saradab870 3 місяці тому

      No

    • @saradab870
      @saradab870 3 місяці тому

      No 😞

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 3 місяці тому

      குழந்தைகள் பெயரில் முதலீடு செய்கையில், நீங்கள் guardian ஆக இருக்கும்பட்சத்தில், கிளைம் செய்யலாம்.