Це відео не доступне.
Перепрошуємо.

எனக்காக இளையராஜா Composing-அ Stop பண்ணிட்டாரு [ Flautist Naveen About Ilaiyaraaja and AR. Rahman ]

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2023
  • In this interview with Raaga, Flautist Naveen performs his popular songs on the flute, showcasing his talent. He also discusses his journey in the film industry, and his collaborations with some of the biggest names such as Isaignani Ilaiyaraaja and Isai Puyal A.R. Rahman.
    Flautist Naveen speaks about his work with the legendary composer Ilaiyaraaja, with whom he has collaborated on many film projects over the years. He says that he learned discipline from Ilaiyaraaja.
    Naveen also talks about his collaborations with AR Rahman, noting that he has had the opportunity to work with the composer from Roja. He says that Rahman is a magical composer and gives his musicians the liberty to work.
    #naveenkumar #arrahman #illayaraja #arrahman #bombay #roja #thalapathysongs #tamilsong #harisjayaraj #flutenaveen #raaga
    🎶 ILLAYARAJA SONGS ❤️
    - Listen to Ilayaraja Top 100 Songs - raaga.com/a/TC0001726-play
    - Listen to Ilayaraja Top 75 Songs - raaga.com/a/TC0001727-play
    - Listen to Ilayaraja Top 50 Songs - raaga.com/a/TC0001728-play
    - Listen to Ilayaraja Top 40 Songs - raaga.com/a/TC0001731-play
    - Listen to Ilayaraja Top 25 Songs - raaga.com/a/TC0001732-play
    - Listen to Ilayaraja Top 20 Songs - raaga.com/a/TC0001733-play
    - Listen to Ilayaraja Top 15 Songs - raaga.com/a/TC0001734-play
    🎶 AR. RAHMAN SONGS ❤️
    - Listen to AR. Rahman Songs - www.raaga.com/tamil/music/AR....
    - Listen to Top 100 AR. Rahman Songs - raaga.com/a/TC0001787-play
    - Listen to AR. Rahman Hits - raaga.com/a/TC0001201-play
    - Listen to Best of AR. Rahman - raaga.com/a/TC0001025-play
    - Listen to 30 Years Of AR. Rahman Songs - raaga.com/a/TC0001762-play
    - Listen to AR. Rahman Special - raaga.com/a/TC0001629-play
    - Listen to Best Of AR. Rahman & Vairamuthu - raaga.com/a/TC0000343-play
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Ramraj Cottons : ramrajcotton.in/
    SUBSCRIBE Raaga : ua-cam.com/users/raaga?sub_con...
    Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/premium
    Free Raaga apps
    Raaga iOS - apps.apple.com/in/app/raaga-s...
    Raaga Android - play.google.com/store/apps/de...
    Download the Aalaya Hindu devotional app
    Aalaya iOS - apps.apple.com/us/app/aalaya-...
    Aalaya Android - play.google.com/store/apps/de...
    Taala Carnatic & HIndustani app
    Taala Android - play.google.com/store/apps/de...
    Taala iOS - Coming soon
    Facebook: / raagacom
    Twitter: / raagadotcom
    Instagram: / raagacom
    Blog: blog.raaga.com/

КОМЕНТАРІ • 147

  • @gmigmi64
    @gmigmi64 Рік тому +48

    என்னடா தலைப்பு... ஏன்டா ராஜாவை இப்படி கேவலப்படுத்தவா பிறவி எடுத்தீங்க? சோறுக்கு பதில் வேற எதுனா சாப்பிடுவீங்களா?

  • @guitarsen236
    @guitarsen236 Рік тому +90

    அந்த ஆளு நான் hard core இளையராஜா fanன்னு சொல்றான் நீங்க என்னடா டைட்டில் வச்சிருக்கீங்க? எப்படியாச்சும் ராசாவை அவமான படுத்தணும் அதானடா?

    • @playstore-vf8pv
      @playstore-vf8pv Рік тому +3

      //அவமான படுத்தணும் அதானடா//
      அதே தான்

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 Рік тому +12

      Most Tamil channels targeting Maestro Ilayaraja because he is super talented and famous legend so they can sell their channels.

    • @rajarams3722
      @rajarams3722 Рік тому +8

      They target Ilaiyaraaja because he stands by his Hindu faith ( Sanghi in their 'Dravidian' dictionary )

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Рік тому +1

      சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே.... 👌👌👌

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Рік тому +1

      @@playstore-vf8pv true

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Рік тому +6

    புல்லாங்குழலுக்கு ராஜா கொடுத்த முக்கிய த்துவம். உலகில் வேறு எங்கும் யாரும் கொடுக்க வில்லை.இதை இசை பிரியர்களாலேயே சொல்ல மற்றும் அறிய முடியும்.அவர் பாட்டு க்களில குழல்புகுந்து வெளிப்படும்.குழலிசை இல்லா ராஜா பாட்டை காட்டுவதே கடினம.ராகதேவன் குழலிசைமன்னன்.சின்னக்கண்ணன்❤❤

  • @manivannanj2002
    @manivannanj2002 Рік тому +4

    ராஜா என்றுமே இசையின் ராஜா தான் அவரை போல் யாரும் இனிமேல் வரமுடியாது எத்தனை பாடல்கள் வந்தாலும் அவரின் படைப்புக்கு இணையாகாது என்றுமே.......

  • @-jb5dl
    @-jb5dl Рік тому +9

    6:14 he is die hard fan of ILAIYARAJA sir 👑
    but channel thumbnail useless content

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Рік тому +6

    Title a மாத்து யா. ராஜாவை‌ விட மாட்டீங்க

  • @maharajansp4200
    @maharajansp4200 Рік тому +7

    We need both illayaraja and A R Rahman..both are from our state ..be proud about it ..each one is a legend and they are different in their own creativity and technology ...so hear both of them...love both of them...enjoy music ...no hate

    • @VR471
      @VR471 Рік тому

      Idha sonnaa namala paithiyakaaran nu solluvaanga!

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Рік тому +1

      ஒரு படத்திற்கு இசை அமைக்க ராசா எடுத்து கொண்ட நேரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள். ரகுமான் ஒரு படத்திற்கு இசை அமைக்க மூன்று அல்லது ஆறு மாதம் ஆகுது. எப்படி ரெண்டு பேரும் சமமானவங்கனு சொல்றீங்க. இளையராஜா ஒரு இமையம். ரகுமான் அனிருத் ரெண்டு பேரும் ஒண்ணு.

    • @VR471
      @VR471 Рік тому

      @@thagadoorthagaval.8594 Sago, inga yarum ivanga rendu perum samam nu solala. Rendu peru music ah enjoy panalaam nu dhan sonaanga.
      Ena porutha vara Ilayaraja oda USP avaroda vegam illa. Neengalum naanum kuda enathayachum oru tune ah 5 mins la potudlaam. Aana indha vegathulayum ivalo consistent ah namala meisilirka vekura madhri, pala layers irukura oru melody and orchestration ah avaraala kuduka mudiyadhu. Annakili la aramichu Vidudhalai varaikum. Adhu dhan avaroda talent and creativity ku eduthukaatu. Andha consistency dhan avaru evalo periya oru composer nu eduthukaatudhu.
      But Maharajan is right. Music la neeya naana ku edam kedayaadhu. Nalla isai ah yaaru thandhaalum adha rasikalaam. Enaku Ilayaraja romba pudikum nu naa mathavanga music ah niraakarikanum nu avasiyame illa. Isai la adhuku edamum illa.

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Рік тому +9

    ரகுமான் இசையோ
    செவிக்கு இனிமை
    ராஜாவின் இசையோ
    ஆன்மாவின் ஓசை

  • @singaivendan369
    @singaivendan369 Рік тому +6

    Sir..I think you Jump from the Heaven to Earth Straight Sir. We are so proud and happy that we are also living in same years you are in this earth, Sir.

  • @robinson7337
    @robinson7337 Рік тому +18

    Raja king sir enna feel❤❤❤❤

  • @Somanathan831
    @Somanathan831 Рік тому

    Amazing sir thank you so much for your samples for viewers

  • @rayofcreation3996
    @rayofcreation3996 Рік тому

    What a down to earth and a simple person! Wow! Thank you sir. Good luck.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Рік тому +64

    அடேய் பேட்டி எடுக்கும் ஞான சூன்யமே, ராஜா சார் எப்படியோ அப்படி இளைஞர்களுக்கு A. R. ரகுமானா? கருவில் இருக்கும் குழந்தை முதல் நாளைக்கு சாக போகும் கிழவன் வரை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ராஜா தான் தான்டா உயிர்...

    • @vigneswarankannan2354
      @vigneswarankannan2354 Рік тому +2

      Po da pudai

    • @manim9295
      @manim9295 Рік тому +5

      @vigneshwaran kanna .. periya ivana ni … ketta varthai pesadhan ni laayaku… Ilayaraja is great .. not comparable to ARR.

    • @BC999
      @BC999 Рік тому +2

      That is the "knowledge" of such anchors and Gen-Z in general!

  • @augustinechinnappanmuthria7042

    Super interview
    Valga valamuden palandu

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 Рік тому

    What a great magic for the beautiful flute sound creations.Super talented musician.😮❤😮

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 Рік тому +1

    Excellent interview 🎉🎉

  • @kuwas4202
    @kuwas4202 Рік тому +3

    Superb sir.

  • @rjpadmanathan9311
    @rjpadmanathan9311 Рік тому +2

    90's kids Nostalgic Memories ❤

  • @venquetgmail
    @venquetgmail Рік тому +5

    @RAAGA team for your personal benefit please don't put negative title and today you may attract viewers but unconsciously your team attracting negativity within yourself. Please change the mindset of viewers through your positivity. Never question or judge personal character of anyone don't bullshit or glorify.

  • @ullagellam5856
    @ullagellam5856 Рік тому +2

    Amazing sir hats off 😊

  • @josenub08
    @josenub08 Рік тому +2

    awesome awesome!!!

  • @balachander1231
    @balachander1231 Рік тому

    Amazing talent sir.very nice and interesting interview...

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +1

    Naveen BR you can bring those hits songs with flude with other great musicians on UA-cam for the world to know 😮 🇨🇦 ❤ Tamizhians

  • @manikamjayaraman
    @manikamjayaraman Рік тому +2

    Congratulations 👏🎉🎉🎉

  • @subhulakshmysatchithananda9794

    Wow mind blowing

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +3

    வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kannanp2836
    @kannanp2836 Рік тому +3

    wow!!!

  • @len3561
    @len3561 Рік тому +5

    Rajah Sir Eppoluthum Best

  • @rajanbabu6989
    @rajanbabu6989 Рік тому +1

    superb

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Рік тому

    His flute in Santhana thendealil..... KKKK....AWESOME ❤

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 Рік тому

    Excellent Navin ji

  • @919vikky
    @919vikky 9 місяців тому +1

    என் ராஜா ❤

  • @rajarajan337
    @rajarajan337 Рік тому +3

    So many un-noticed LEGENDS .... thank you team for bringing them to lime light

    • @BC999
      @BC999 Рік тому

      If Arr was touted to be famous for "crediting" his musicians, then HOW come they went "un-noticed"?! TAKE A STAND.

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому

    What a talent 👏👏👏

  • @ansoor123
    @ansoor123 Рік тому

    That's flautist.

  • @mitravansabapathi
    @mitravansabapathi Рік тому

    தெரியா தனமா எல்லோரையும் கொண்ணுடாரு. சூப்பர்ப்

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 Рік тому +1

    Host must learn to be wait till the guests to finish his speech and avoid stopping for next question middle of the guests conversation 😉

  • @pulayanen
    @pulayanen Рік тому +4

    நீங்க தான் நவீன் mozart ஆ?

  • @vanathisrivanathi2565
    @vanathisrivanathi2565 Рік тому +1

    முதலில் உங்கள் Title மாற்றுங்கள்.உங்கள் channel யை பார்க்க வேண்டும் என்று இப்படியா வைப்பது

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Рік тому

    Change this title.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Рік тому

    "என்ன செய்ய போகிறாய்" என்ற கொர்வையை வாசிக்க முற்படும்போது இடைமறித்த நீங்கள் அதை தொடர மரந்தது மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவருக்கும் அறிவு இருக்கவேண்டும் என்பதே இது சிறுப்பிள்ளைத்தனமாக தோன்றுகிறது.

  • @BC999
    @BC999 Рік тому +2

    Clearly, Raaga TV has an agenda here avoiding or slandering Ilayaraja with misleading, click-bait titles in every single video! SHAME, but then does it matter to these immoral channels when they are minting money with such cheap acts?! The answer is a big NO. The ANCHOR is as clueless about "patriotism" as he is about music! Why "raindrop falling on leaf sound" for "patriotic" climax?! And that too, Arr gives generic "hints", his musicians come up with various suggestions, and he immediately picks one of those, incorporates them into "his" music, give them "credits" as mere musicians, but people only know it as "his" music! Bombay is just another LOVE story with 2 leads of different religions falling for each other at first-sight, and elope to "Bombay" (WHY, ONLY because the riots were the NEWS back then!). Finally, Mani Ratnam realized towards the climax that "oh, where do I put in (FAUX) patriotism" and then inserts a 3-line advice by the wailing Arvind Swami at the climax AFTER which the rioters SUDDENLY change minds, quit riots and there you go, you have gained back the peaceful "Bombay" like before! Voila, now THAT is "patriotism"! Just like the faux-patriotic Roja!

    • @raaga
      @raaga  Рік тому

      Thanks for Your Feedback

  • @melodious-pieces
    @melodious-pieces Рік тому

    iliyaraja is always great

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Рік тому +2

    Negative thumbnail vachathaan views varum apdithaanea. Thoo

  • @DP-qp8wr
    @DP-qp8wr Рік тому

    ராஜா, ராஜாதான்.

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Рік тому

    கேள்வி கேட்கும் போது யார் அவருடைய குரு எப்படி அவருடைய இசை பயணம் தொடங்கியது எதுமே கேக்கல... Interviewer have to prepare well l.

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 Рік тому

    You...are simply great...😊

  • @muralidharan9278
    @muralidharan9278 Рік тому

    Title la mathunga ya ungaluku ithe velaya pochi..

  • @LogeshKumarAnandhan
    @LogeshKumarAnandhan Рік тому +7

    Always ARR is great ... he changed whole Indian music, north and south.
    So many awards and still very humble.

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 Рік тому

      what humble, lousy fellow.

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому

      @@Mehraj_Icewariya This only shows what your mind is filled with. People only say what things out of their upbringing, I dont use bad words.

    • @VR471
      @VR471 Рік тому +1

      Music isn't a competition. The sooner you realize that, the sooner you can shed your ignorance.

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 Рік тому +3

      Sry Ilayaraja is best

    • @BC999
      @BC999 Рік тому +4

      The ONLY "change" brought in by Arr was a new "SOUNDSCAPE"! There was NO change in music! What are you even babbling? Even then, it is Maestro ILAYARAJA who brought in various technologies even before Arr made his debut: 1. FIRST ASIAN to compose a Complete Symphony (1993) with Royal Philharmonic Orchestra of London. 2. First STEREO introduced in South India (Priya - 1978) 3. FIRST time Synthesizer was used in India (Punnagai Mannan - 1986) 4. FIRST Computerized music in INDIA (Vikram - 1987) and First time in INDIA to use SYMPHONY orchestra (GURU - 1997 Malayalam).

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому

    Don’t give misleading title. It’s cheap 3rd rate tactic. Have some basic decency and responsibility.

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 Рік тому +6

    Raja is 9th film music composer of the world mind it Rehman is bacha

    • @RIZRIZZI
      @RIZRIZZI Рік тому +1

      Bacha is a humanitarian soulfully human being.he love's everyone in the film industry . He is like a child and we'll hearted down-to-earth person.

    • @basbasss4920
      @basbasss4920 Рік тому +1

      ஒரு கோடி ஒரு கோடி நீ பாத்த 😅😅😅😅😅😅.
      உருட்டு ரெம்ப பலமா இருக்கே

    • @Qpalzm142
      @Qpalzm142 Рік тому

      tulukka buddi kamchittan rahman

    • @BC999
      @BC999 Рік тому +1

      Rizrizzi, Humility is how you ACTUALLY are; NOT what you portray on STAGE! IR always respects his ART and his predecessors. IR HELPED MSV during a lean phase in the late 80s, requested MSV he wanted to orchestrate his tunes and they worked together for 2 movies! IR ALSO CO-composed with the great Dakshinamurthy. TRUE HUMILITY! IR composed for FREE or Lesser compensation for MANY movies for directors: P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan, Mani Ratnam etc. IR was HUMBLE enough to say a LOT of times that he worked as assistant to GKV, that MSV's song was the turning point in his career, and CRS songs have inspired him to kick-start his interest in music. That is MORE THAN ENOUGH! He also funded the premise for Cine Musicians’ Union. He not only organized "EnnuLil MSV" concert to honor MSV, but also DONATED the proceeds to MSV's family, while others like Deva, Vidyasagar and Arr who usually take the name of MSV as their "mentor" just to avoid the name of IR, did NOTHING!

    • @BC999
      @BC999 Рік тому +2

      Rizrizzi, Whereas, 1. Arr NEVER acknowledged the fact that he worked under Ilayaraja for 7 years. 2. He put down all his predecessors on BBC interview that they used only Violin, Dholak and Flute, and that only he came in 1992 to save the "ailing music"! That is a LIE and ARRogance. 3. His right-hand Srinivasa Murthy said only Arr gave importance to orchestra and used musicians more; again a LIE when the truth is OTHERWISE. 4. He said it is not "quantity" that matters 5. He said "Only completion matters and not "finishing" x number of movies. ALL THESE are ANYTHING BUT HUMILITY!

  • @sriram9350
    @sriram9350 Рік тому

    Thumbnail pottavanukiu
    Poi Seyyum karmaaa Serum

  • @raa245
    @raa245 Рік тому +26

    இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +3

      Dei nee indha vetti velaya vida maatiya, adhe pulugu commenta all videolayum copy paste pandra.
      Nee ARR kaal dhoosuku kuda varamate. He reached great hights and international.
      Both Raja and ARR are legends.

    • @mathewdaniel3060
      @mathewdaniel3060 Рік тому +3

      Hello..bro
      ilayaraja evlo songs copy panni potrikan theriyuma?
      Orey mathiri Music.. romba pore..
      A R Rahman.. evlo sathichitarnu.. ilayaraja uku kovam...
      Sj suriya voda "isai"movie ya paru...

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому

      ​@@mathewdaniel3060 Dai mutta payale. Yaar vena enna vena padam edukalam da. Athellam unmai aaidaadhu. Nee yen Ippa kadharura nu puriyudhu.

    • @mathewdaniel3060
      @mathewdaniel3060 Рік тому +4

      @@AK-mf9ho ilayaraja than..ippo katharitu irukaru..
      A R Rahman.. kollywood, Bollywood, Hollywood nu.. evlo muneri poyirukaru.. ithu than sathanai..
      ilayaraja music apdi ipdinu.. neenga build up koduthnu..
      1000 movie ku music panna enna?
      ella songs um hit aa?

    • @hameedirfan7017
      @hameedirfan7017 Рік тому

      Raja daya kuningi soopu

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 Рік тому

    2 pakkam kekama pesa kudathu.negative publicity.thedurathula.neegalam

  • @pulayanen
    @pulayanen Рік тому +25

    A R RAHMAN திருடன் எல்லா type லயும் play பண்ண சொல்லி record பண்ணிப்பான் பிறகு adhayellaam தன் மற்ற படங்களில் அங்கு அங்கு use பண்ணிப்பான் நியாயமாக அந்தப் பணம் ஒரு musician க்கு கிடைக்க வேண்டியது. இவனால் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்களின் வாழ்வு நாசமானது. ஆனால் இளையராஜா விக்ரம் படத்திலேயே computer music use செய்தார் இசைக் கலைஞர்கள் strike காரணமாக ஆனால் பிறகு இசைக்கலைஞர்கள் வாழ்வு கெட்டு விடக் கூடாது என்பதற்காக live instruments தான் use செய்தார் ராஜா ராஜா தான்

    • @raa245
      @raa245 Рік тому +10

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +4

      Dei nee indha vetti velaya vida maatiya, adhe pulugu commenta all videolayum copy paste pandra.
      Nee ARR kaal dhoosuku kuda varamate. He reached great hights and international.
      Both Raja and ARR are legends.

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +3

      Dei nee indha vetti velaya vida maatiya, adhe pulugu commenta all videolayum copy paste pandra.
      Nee ARR kaal dhoosuku kuda varamate. He reached great hights and international.
      Both Raja and ARR are legends.

    • @oceanistoosmall
      @oceanistoosmall Рік тому +1

      Dei mental kabothi. Artists and musicians are paid hourly basis or shift basis. No one pays them per son. An artist can come and work on 10 films in a single day or work for 3 days on a single song and no one is paid according to your retarded understanding

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 Рік тому +4

      @@LogeshKumarAnandhan ARR is lousy musician.he never composed music he stole it from App.

  • @abdulgani2461
    @abdulgani2461 Рік тому +3

    ரகுமானுக்கு பின் வந்தவர்களுடன் ரகுமானை ஒப்பிடவும்.இளையராஜாவை அவருக்கு முன்னுள்ளோருடன் ஒப்பிடவும்

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 Рік тому +1

    தலைப்பை மாத்து

    • @BC999
      @BC999 Рік тому

      How else could channels like Raaga TV mint money?!

  • @elroy7351
    @elroy7351 Рік тому

    யார்ரா நீங்கள்லாம்..?
    ஏதாவது தெரிஞ்சிகிட்டு வந்து பேட்டி எடுங்கடா. இந்தமாதிரி எத்தனை டைட்டில் வச்சி அவரை அவமானப் படுத்தியிருக்கீங்க.. அதுக்கெல்லாம் கேஸ் போடாம இருக்கறதே பெரிய விஷயம்டா.