வீட்டிற்குள் 😭புகுந்து காவிரி ஆற்று நீர் |பரபரப்பில் 😱மேட்டூர் மக்கள் | அணைக்கு நீர்வரத்து 2,40000மா

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 184

  • @prasanthappu8108
    @prasanthappu8108 2 роки тому +152

    மக்கள் இருக்கும் எடத்துல தண்ணி புகுந்து வரல... மக்கள் தான் அது போர வழில போய் இருக்காங்க.......

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 роки тому +82

    அது வீட்டுக்குள் புகுந்த ஆறு அல்ல அது ஆற்றின் சொந்த இடம் மனிதனின் ஆக்ரமிப்பு

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 роки тому +2

    சிறப்பான கண்கொள்ளா காட்சி !! நன்றி நாங்கள் வாழ்க்கையில் நேரில் பார்க்க முடியுமா என தெரியவில்லை !!

    • @oor_sutri_parppom
      @oor_sutri_parppom  2 роки тому

      கண்டிப்பாக😁 நீங்கள் ஒரு நாள் பார்த்து ரசிப்பீர்கள்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 роки тому +2

    எங்களின் மேட்டூர் அணையை பத்தி ,,, சொல்லும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா மேட்டூர் அணை

  • @pandeeswari2242
    @pandeeswari2242 2 роки тому +20

    கடலென விரிந்தாயோ காவிரியம்மா!தமிழ்த்தாயின் மடியில் மீண்டும் பிறந்தாயோ!

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 роки тому +9

    உண்மையாகவே உங்கள் வீடியோ அருமை மிகவும் . மேட்டூர் அணை & செக்கானூர் பேரேஜ் நேரடியாகவே பார்த்தது போன்று இருந்தது. அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @மகிழ்1203
    @மகிழ்1203 2 роки тому +9

    ஆற்றுநீர் வீடுகளுக்குள் புகவில்லை. நாம்தான் ஆற்றினை ஆக்கிரமித்து வீட்டினைக் கட்டியுள்ளோம்.
    மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே இயற்கையும், நீரும், நிலமும், வனமும், இதர வளங்கள்னு மனிதன் அனைத்தையும் அவனின் சொந்தமென ஆக்கிரமிக்கிறான். ஆனால் இயற்கை சிலகாலம் வரையிலும் அமைதியாக இருக்கும். அதன் பின்னர் அது தனது ஆட்டத்தையும் சீற்றத்தையும் காண்பிக்கும். அச்சமயத்தில் ஆக்கிரமித்த மனிதன் தான் செய்த தவறுகளுக்கான தண்டனையை அடைந்தே தீரவேண்டும் என்பதே இயற்கையின் நியதி....

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 роки тому +1

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🤝👍

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 роки тому +1

    அருமை நண்பரே பார்க்கவே ரம்மியமாக உள்ளது

  • @mosesk2069
    @mosesk2069 2 роки тому +16

    மிருகங்கள் இருக்கும் இடத்தில் வீட்டை கட்டிகிட்டு யானை வருது புலி வருது நடவடிக்கை எடுக்க வில்லை அதுமாதிரி தான் இதுவும் தண்ணீர் போற வழியில் வீட்டை கட்டிகிட்டு வீட்டிற்குள் வெள்ளம் வருதாம்

  • @ramanins4436
    @ramanins4436 2 роки тому +1

    காவிரி தாயை ஆக்ரோஷம் தனிந்து செல்ல தாயாரை பணிகிரேன்!!அடியேன்ராமாநுஜதாஸனாக!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!

  • @HarishHarish-kl4ns
    @HarishHarish-kl4ns 2 роки тому +2

    Nice bro arumaiyana pathivu

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому +1

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 роки тому +1

    நன்றி தம்பி நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @unusuals850
    @unusuals850 2 роки тому +35

    காவிரி பாயும் இடத்தில் வீடு கட்டிய மக்கள்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому +2

    அருமை.நன்றி.

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 роки тому +3

    நேர்ல பாத்த மாதிரி இருக்கு நண்பரே... நன்றி...

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 роки тому +11

    காவிரி யை நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இந்த வீடியோ பயன்படுத்தப்படுகிறது..
    நன்றி.

  • @sibikarthik
    @sibikarthik 2 роки тому +1

    Wow spectacular view... really great visuals..good job Venky ..subscribed from Netherlands

  • @selvaa1992
    @selvaa1992 2 роки тому +2

    Very nice. Water flow viedo taken by you well

  • @ASHOKKUMAR-zh5cm
    @ASHOKKUMAR-zh5cm 2 роки тому +4

    அருமை உங்கள் ஒளிப்பதிவு சூப்பர்

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 роки тому +2

    காடுகளையும் ஆற்றின் கரையோரமமும் மக்கள் ஆக்ரமித்துவிடுவார்கள் பிரச்சினை வந்தால் மிருகங்களின் மேலும் தண்ணீர் மேலும் பழியை போட்டுவிடுவார்கள்

  • @newdayprakash
    @newdayprakash 2 роки тому

    தலைவா உங்க வீடியோ பயங்கரம் எங்களால் மேட்டூர் பார்க்க முடியாது ஆனா உங்க உதவியாள அருமையா பாத்துங்க வாழ்த்துக்கள் நண்பா

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt1105 2 роки тому +10

    Excellent video Bro!! Superb drone shots n well planned n executed.. Keep it up!! 👏👏👏

  • @muruganmunisha704
    @muruganmunisha704 2 роки тому +2

    Thanks Anna romba super aa irukku

  • @KOVAISALEEM
    @KOVAISALEEM 2 роки тому +1

    nice spectacular view.GOOD JOB CONGRATS

  • @mohancm4301
    @mohancm4301 2 роки тому +8

    ஆற்றின் பாதையை மனிதன் அபகரித்து கொண்டான்

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 2 роки тому +1

    நடந்தாய் வாழி காவேரி
    காவேரி தாயே போற்றி

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 роки тому +1

    எப்படி இவ்வளவு அழகா வீடியோ எடுத்து இருக்கீங்க அருமை

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +2

    Super view bro👌🔥🔥💪👏

  • @savithamahesh3315
    @savithamahesh3315 2 роки тому +3

    My native.. Naeum mettur tha 😘.TN 93 😎

  • @shamsaran2751
    @shamsaran2751 2 роки тому +4

    யோ யோ காவேரி ஆறு வீட்டுக்குள்ள புகுந்துச்சின்னு சொல்லாத அது போகுற இடத்துல தான் மக்கள் புகுத்துட்டாங்க🤣🤣🤣

  • @nagalingamnagalingam1052
    @nagalingamnagalingam1052 2 роки тому +1

    பிடிக்கும்

  • @veeramani5961
    @veeramani5961 2 роки тому +10

    காவேரி நதியின் கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டியதின் விளைவு.

    • @chendurgk
      @chendurgk 2 роки тому

      உண்மை

    • @mohancm4301
      @mohancm4301 2 роки тому

      சரியான வார்த்தை

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 2 роки тому +3

    Nan Sri Lanka neril parththadhu pool oru unaru thank you so much 💞💞💞💞

  • @kumarvs1461
    @kumarvs1461 2 роки тому +1

    Thanks for the information

  • @techtechtech8391
    @techtechtech8391 2 роки тому +1

    Arumai nanba

  • @nrajusownivashinin.susheel8067
    @nrajusownivashinin.susheel8067 2 роки тому +2

    Nice coverage venki bro
    Nice coverage in. Drone camera 🎥🎥🌊🌊🌊🌊🌀🌀💧💧

  • @sikkandarv3507
    @sikkandarv3507 2 роки тому +1

    மக்கள் இருக்கும் இடத்தில் தண்ணி வரவில்லை தண்ணி இருக்கும் இடத்தில் தான் மக்கள் இருக்கிறார்கள்

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 роки тому +2

    இது போன்ற வீடியோ மக்களுக்கு செவைசெய்கிறது நண்பரே 👍🏽🙏👍🏽 என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏

  • @mecherimatheswaran714
    @mecherimatheswaran714 2 роки тому +1

    அருமை

  • @sathyakuttyma8621
    @sathyakuttyma8621 2 роки тому +4

    Very use full video vengi👌👌👌

  • @dayadhanush532
    @dayadhanush532 2 роки тому +2

    Wow what a view..i visited mettur in 2011...from banglore..our cauvery 🙏

  • @Dadyboy22
    @Dadyboy22 2 роки тому +2

    Camera View semma thalaivaa 😍

  • @corp9536
    @corp9536 2 роки тому +2

    பாத்திங்கினா..... பாத்திங்கினா... பாத்திங்கினா... பாத்திங்கினா... பாத்திங்கினா

  • @premapj4835
    @premapj4835 2 роки тому +1

    Thank you venki sir .Good information 👆

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 2 роки тому +2

    #Mayiladuthurai #Thiruvarur #Perambalur #Cuddalore #Maavattam of #TamilNadu #Karaikal #Maavattam of #Puducherry

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 2 роки тому +2

    ட்ரோன் வீவ் சூப்பர்

  • @elavarasig7180
    @elavarasig7180 2 роки тому +1

    காவிரி ஆற்றில் வீடு கட்டினால் தண்ணீர் புகாமல் என்ன செய்யும்.

  • @mahitheosisters
    @mahitheosisters 2 роки тому +5

    This video helped to know more about Mettur Dam 👍

  • @pragadheeswaranr8047
    @pragadheeswaranr8047 2 роки тому +2

    My native 😌

  • @sekargc2347
    @sekargc2347 2 роки тому +1

    Hai, Venki. Beautiful ❤photographs. Hatsup. Congratulations. Sekar Ramanuja Dasan kovai

  • @mthalapathy523
    @mthalapathy523 2 роки тому +1

    இயற்கை வளங்களை அழித்து வாழ்ந்ததை விட அதனோடு ஒன்றி வாழ்வது தான் சிறந்தது

  • @johnsundar1591
    @johnsundar1591 2 роки тому +4

    ஆற்றை ஆக்கிரமித்து விட்டு.வீட்டிற்குள் புகுந்ததா காவேரி🤔🤭 you are wrong bro

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 роки тому +1

    யானையின் வழிதடத்தையும்நீரின்வழிதடத்தையும்ஆக்கிறமித்தால்அனுபவித்துதான்ஆகவேண்டும்

  • @edwinbabubabu5782
    @edwinbabubabu5782 2 роки тому +1

    Vikram film first song Aandavar sonnathu sariya ga than irukkum,

  • @jbhdavid5964
    @jbhdavid5964 2 роки тому +1

    நன்பா நான் சர்ச்சியில் கேமராமேனா இருக்கேன் நீ எடுத்துயிருக்கிற வீடியோ வேரலெவல்📷📸📹🎥

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 роки тому

      அது என்ன சர்ச்சி?

  • @jothimanikandan5532
    @jothimanikandan5532 2 роки тому +1

    Super bro super

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 роки тому +3

    இன்று பலத்தமழை கர்நாடகா மடிகேரி தலகாவேரி பகுதிகளில் பலத்த மழை நாளை நீர்வரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

  • @christthekingchurch-shivaj4214
    @christthekingchurch-shivaj4214 2 роки тому +1

    Superb

  • @ramankrishnan2996
    @ramankrishnan2996 2 роки тому +2

    Neegalun parthu pathirara video eaduga bro

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 роки тому +1

    நன்றி நண்பா

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +2

    சூப்பர் வெங்கி!

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 2 роки тому +1

    Stalin achai super malai

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +1

    தண்ணீர் திறந்து விட யார் காரணம் யார் சொல்லி இப்படி தண்ணீரை வீணடிக்கிறார்கள் ஆக உடனே எல்லா கதவையும் மூடி தண்ணீரை வீனாக்கமல் பாதுகாக்க வேண்டும்

  • @jayaprakash6460
    @jayaprakash6460 2 роки тому +9

    Indha video yadutha nanbanuku oru super kai thattu 👌👏👏👏

  • @sulaimanpm8044
    @sulaimanpm8044 2 роки тому +1

    👌👌👌🌷🌷🌷

  • @akanbasamya8388
    @akanbasamya8388 2 роки тому +2

    இது எந்த ஊர்

  • @syedmeerau8567
    @syedmeerau8567 2 роки тому +1

    Pathinganna how many

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 2 роки тому +1

    பாத்தீங்கன்னா
    பாத்தீங்கன்னா
    பாத்தீங்கன்னா
    பாத்தீங்கன்னா

  • @kanimozhilavanya1332
    @kanimozhilavanya1332 2 роки тому +1

    Yes Sis

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 2 роки тому +1

    Awesome vedio

  • @metturcitizenvlog4830
    @metturcitizenvlog4830 2 роки тому +3

    very like video bro🔥🔥🔥

  • @madhavin6725
    @madhavin6725 2 роки тому +2

    Tell people not to stand on the bridge concerned people take care

  • @muthujeni8901
    @muthujeni8901 2 роки тому +1

    Ethanai pathigna

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +1

    காவிரியே !
    ஆக்கிரமிப்பு பகுதிகளில் செல்ல வேண்டாம்

  • @ssenthilraja865
    @ssenthilraja865 2 роки тому +2

    ஐயா இது ஆறு போகும் வழி மனிதன் போகும் வழி அல்ல
    எப்போ பார்த்தாலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது என்று

    • @chendurgk
      @chendurgk 2 роки тому

      அதானே

    • @vidhyam1178
      @vidhyam1178 2 роки тому

      இவங்கள யார் ஆற்றுக்குள் போய் வீடு கட்டச்சொன்னது?

  • @தீரன்தீரன்-ற6வ

    அடதண்ணீரதிறந்துவிடலையநாடேம்ஒடைந்துவிடும்மாச்சு..இதுலவேறமுதல்வர்திறந்துவிட்டாறாமா

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 2 роки тому +2

    👌👌👌

  • @முருகன்பெ
    @முருகன்பெ 2 роки тому +1

    என்னப்பா ஆகஸ்ட் மாசம் நடக்குது தப்பா மேமாதம் சொல்றீங்க

  • @vinayagantrichy439
    @vinayagantrichy439 2 роки тому +2

    Trichy 👍❤️❤️❤️

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +1

    💚💓💜🌸🌼🙏🙏

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому +2

    Divert this water to Vaigai river

  • @sheelakumar8839
    @sheelakumar8839 2 роки тому

    Very nice

  • @MuthuMuthu-kj8sf
    @MuthuMuthu-kj8sf 2 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rabecalj.n5819
    @rabecalj.n5819 2 роки тому +1

    How many pathingana 😭🙄

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 роки тому +1

    Indha kadala kalakara watera matru
    Deamu kati seve panalam ilavasamnutu makkala yemathama.olunga lirundhu atchinadathinathane

  • @subramaniankr8978
    @subramaniankr8978 2 роки тому +3

    Little thappu becus carvery water pora place latha namma erukam 😅😂

  • @kaninilavan5731
    @kaninilavan5731 2 роки тому +1

    முதலமைச்சர் தொறந்தார.?????????😀😀😀😀😀😀

  • @rameshrajee7726
    @rameshrajee7726 2 роки тому

    Vilundhu kaminga

  • @vimalmegala8616
    @vimalmegala8616 2 роки тому

    👌👌👍👍

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 2 роки тому +1

    உட்டாங்கனா அணைக்குள்ள வீட்ட கட்டு வாங்க

  • @hamitha7305
    @hamitha7305 2 роки тому +2

    😍😍😍😍😍😍😍😍😍😍😲😲😲😲😲😲😲😲

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому

    En peyar Venki naan oru sonkii

  • @packiyalakshmi8395
    @packiyalakshmi8395 2 роки тому +1

    இந்த வீடியோவா எப்படி எடுக்குறேங்கா

  • @possitivething4196
    @possitivething4196 2 роки тому +1

    Yennamo ponga sir

  • @RameshS-iz2nm
    @RameshS-iz2nm 2 роки тому +1

    கடலூர் விட்டுடிங்க

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 2 роки тому +2

    We must thank karnataka for open more water 💧💦 haha

    • @murugesanelaiyaraja5316
      @murugesanelaiyaraja5316 2 роки тому +1

      Boss I'm also mettur
      This is not a good boss. We are not able to save this water.. Seeing video it's good. But our govt needs to think and build the dam.

  • @mkumardgl
    @mkumardgl 2 роки тому +1

    பார்த்திங்கன்னாவை குறைச்சா நல்லாயிருக்கும்...

  • @elangovan8196
    @elangovan8196 2 роки тому +1

    Ennoru dam iruntha nallairukum