பாரிசாலன் பேசும் தமிழ்தேசிய அரசியல் பிற்போக்கானதா? பெரியார் பேசும் பெண்ணுரிமை சரியா?

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #seemanfieryspeech2025
    #seemanfieryspeech2024
    #cmseeman
    #tnpolitics
    #tnpoliticalmemes
    #tnpoliticstoday
    #tnpoliticstamil
    #ntkseeman
    #ntk4tamilnadu
    #seemanism
    #seeman
    #seemanlive
    #seemanspeech
    #tamildesiyam
    #naamthamizharkatchi
    #thamildesiyam
    #தமிழ்தேசியம்
    #tamilhistory
    #tamilarangam
    #palakaruppiah
    #bosevenkat
    #seemanlatestspeech
    #seemanmassspeech
    #seemanfastnews
    #seemanfullspeech
    #tvk
    #vijaykatchi
    #dmknews
    #dravidam
    #dravidianmodel
    #dmkfails
    #dmkfailstn
    #anbumaniramadoss
    #ramadoss
    #pmk
    #பாமக
    #thirumaspeech
    #thirumavalavanspeech
    #vck
    #edapadipalaniswamy
    #edapadipalanisami
    #eps
    #edapadi
    #admk
    #admknews
    #naamtamilarkatchi
    #naamtamilarkatchiseeman
    #seemanarrest
    #geethajeevan
    #kanimozhi
    #ம்பகனிமொழி
    #paarisaalan
    #paarisaalaninterview
    #பாரிசாலன்
    #greenpolitics
    #greenrevolution
    #naturalfarming
    #nature
    #naturelovers
    #tree
    #treeshorts
    #நம்மாழ்வார்
    #namaalvaar
    #sholinghur
    #சோழிங்கர்
    #ராணிப்பேட்டை
    #ranipettai

КОМЕНТАРІ • 47

  • @MrJothimayam
    @MrJothimayam Місяць тому +2

    சிறந்த பதிவு-நான் தீவிர செந்தமிழன் சீமான்-நாம் தமிழர் ஆதரவாளன்-எப்பொழுதமே பாரிசாலன் பக்கம்தான்-நாம் தமிழர்கள் எல்லா தமிழ் தேசிய ஆதரவாளர்களை விமர்சித்தால் நட்டம் நமக்குத்தான்🙏

  • @CeciliaCroos
    @CeciliaCroos Місяць тому +5

    சிறப்பான கருத்துரைப்பு👌 வாழ்த்துகள் சகோ🎉🙏🏻

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Місяць тому +3

    சிறப்பான கருத்து தம்பி

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr Місяць тому +1

    அருமையான தெளிவுறை

  • @camilusfernando17
    @camilusfernando17 Місяць тому +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

    • @ThamizhumAramum
      @ThamizhumAramum  Місяць тому

      நீங்கள் எந்த ஊரு உறவே?

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk Місяць тому +2

    மிக சரியான பார்வை
    _பதிவுக்கு நன்றி _

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 Місяць тому +3

    தம்பி ஜேய் மிக சரியாக சொல்கிறீர்கள். ஒருமைப்பட்டு இருவரும் சேர்வதை
    ஏற்றுக் கொள்ளலாம்
    ஆனால் வண்புணர்வை ஒரு
    போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @muthusamy2396
    @muthusamy2396 Місяць тому

    Very well speech sir. you are really great sir. Wounderfull speech sir.

  • @nadavarasan
    @nadavarasan Місяць тому +1

    அருமை.

  • @Prammurugan
    @Prammurugan Місяць тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤ ஜெய் ❤❤❤

  • @Tamilarvalaiyoli85
    @Tamilarvalaiyoli85 Місяць тому +1

    ஏய் மொட்ட நீ பேசினா காணொளிகள் ஆகச் சிறந்த காணொளி இதுதான் அருமை வாழ்த்துக்கள் 💐💐🥰

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Місяць тому +1

    சிறப்பு

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Місяць тому

    பள்ளியில் பிரார்த்தனை பேச வேண்டும்,
    நம்பிக்கையின் வெளிச்சம் நம்மை வழிவகுக்க,
    காமத்தில் பயனில்லை, தூய்மை இங்கே வாழ்க!

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Місяць тому

    கோவிலின் கொடியிலும் குணமாயிருப்பதே நலம்,
    காமம் புகுந்தால் நெறி மாறும் வழி,
    மூலப் பரம்பொருளை எண்ணும் வழி வாழ்க!

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Місяць тому +1

    கோவில், மசூதி, பல்கலைக் கழகம் - புனிதம் ஒன்றே நெறி
    கோவிலில் காமம் புகுவது புனிதம் கெடுக்கும்,
    பல்கலைக் கழகமும் அதே சாந்தி தக்க வைக்க வேண்டும்,
    இடம் பொருந்தினால் அறிவு மற்றும் நம்பிக்கை நிலைக்கும்!

  • @SometoSome1
    @SometoSome1 Місяць тому +1

    குழந்தைகளிடம் அவர்களின் சிறு தவரை வைத்து அவர்களிடம் பயத்தை உருவாக்கி அவர்களை சீர்அழிக்கும் நபர்களிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துகொள்ள கற்று தர தவறியது தானே குற்றம்
    அதைதானே பேச வேண்டும்

  • @Tamilarvalaiyoli85
    @Tamilarvalaiyoli85 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk Місяць тому

    😊

  • @ramachandrana6642
    @ramachandrana6642 Місяць тому

    ❤🎉

  • @nandasirixd8675
    @nandasirixd8675 Місяць тому +1

    😮காமப்பசி 😮என்ற சொற்றொடர் தமிழில் உள்ளது !! இதை பாரிசாலன் புரிந்து கொண்டால் இலகுவாக இதற்கான விடை தெரிந்து கொள்ளலாம் ! பசி என்றாலே சுவையுடன் கூடியதும் உணர்வுடன் கூடியது ஆகும் !! இது ஒவ்வொரு மனித பிறவிக்கும் பல வித்தியாசங்களைக் கொண்டது!! இதை அளவிடுவது ரொம்ப ரொம்ப கடினம் 😅

  • @rajaannamalaippl8558
    @rajaannamalaippl8558 Місяць тому

    Happy english new year wishes to you annae

  • @v.luckshmyk.ananthan4625
    @v.luckshmyk.ananthan4625 26 днів тому

    What Pari said is correct as one need to know what to do where. Fully agree with your point about Kamam, lust but that they gave bad people to rape/ gang rape. Yes, our grand parents married early & they had consensual sex with their life partner. Now, marriageable age is going up due to economic & other priorities. We as society need to evolve & boycott those movies be it by super heroes / heroines/ directors. When there is no market, it will change.

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 Місяць тому

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maveeranvellayan2210
    @maveeranvellayan2210 Місяць тому +1

    ஆமாம்,காதல் என்பது காமம் இருப்பதால்தான் ஏற்படுகிறது.ஆனால் காமத்தை தீர்க்கும் களமாய் பல்கலைக்களகத்தை பயன் படுத்தப்படுத்தக்கூடாது.பொது இடங்களில் நட்பின் அடிப்படையிலான பழக்கவளக்கங்களே வரவேற்கப்பட கூடியவை.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Місяць тому

    Safety first enjoy next

  • @prithviprakashramachandran1184
    @prithviprakashramachandran1184 26 днів тому

    Why do you hide the word 'public'
    பொதுஇடத்தில் காமம் தவறு
    பொது இடம் இதை வசதியாக மறைத்து 'காமம் தவறு' இதை மட்டும் மேற்கோள் செய்கிறீர்கள்

  • @prithviprakashramachandran1184
    @prithviprakashramachandran1184 26 днів тому

    If public nudity is illegal how about public sex

  • @prithviprakashramachandran1184
    @prithviprakashramachandran1184 26 днів тому

    நீங்க ஏன் திரித்து பேசுறீங்க
    பாரி சொன்னது
    பொது இடத்தில் காதல் தவறில்லை
    பொது இடத்தில் காமம் தவறு
    என்றே சொன்னார்

  • @prithviprakashramachandran1184
    @prithviprakashramachandran1184 26 днів тому

    Do you know that public nudity is illegal in India

    • @ThamizhumAramum
      @ThamizhumAramum  26 днів тому

      How do you know they had sex? Damn you are not bothered about the rape. What the same happens inside the house. Whom will you blame brother? Watch my video carefully again.

    • @prithviprakashramachandran1184
      @prithviprakashramachandran1184 25 днів тому

      @ThamizhumAramum how do you know that they didn't have sex.
      You too please watch paari "s view video carefully

  • @Nadarajah65
    @Nadarajah65 Місяць тому

    Super ,வெங்காய ஈ வேரா

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 Місяць тому +8

    சகோதரரே பாரியை நீங்க தமிழ் தேசியம் பேசும் ஒருவர் என்று நினைத்தால் கட்டாயம் ஏமாற்றப்படுவீர்கள்... அவர் ஒரு போலி என்பது வெகுவிரைவில் புரிந்து கொள்வீர்கள்

  • @thirunavukkarasuthirunavuk6083
    @thirunavukkarasuthirunavuk6083 Місяць тому +1

    தம்பி ரொம்ப பேசாத பாரி சொன்னது கல்லூரியில் காதல் செய்யலாம்.ஆனால் காமம் கொள்ளகூடாது.அதற்க்கான இடம் அதுவல்ல.புரியாம ஏதோதோ பேசாத.நம்ம அடிக்க வேண்டியது திராவிடத்தை .தமிழ் தேசிய வாதிகள் நாம்.அடித்துக்கொள்ள வேண்டாம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      இந்த மாணவி மீதான கற்பழிக்கு பற்றி பேசினால் தனக்கு திமுக அரசால் நெருக்கடி வருமோ என்று துடை நடுங்கிய பாரிசலான் , மாணவி காம இச்சையில் புதரில் ஈடுபட்டதால் இது நிகழ்ந்தது என்று பேசுவது கேவலமானது . தனது குரு TCP பாண்டியனுடனான முரண்பாட்டை அடுத்து அவரது மகள்களை விபச்சாரத்துக்கு அனுப்புவாயா என்று கேவலமாக பேசிய பாரிசாலன் ஒரு முதிர்ச்சியற்ற மனிதர் என்பதை தமிழ்த்தேசியவாதிகள் உணரவேண்டும் .

  • @premraj2896
    @premraj2896 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivakarunanithi2020
    @sivakarunanithi2020 Місяць тому

    ❤❤❤