🔴[LIVE] நேரலை சீமான் புரட்சியுரை! ஈரோட்டில் முதல் நாள் பரப்புரை பொதுக்கூட்டம்! Seeman Erode Speech

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 713

  • @balusbalu6425
    @balusbalu6425 10 днів тому +221

    இது தமிழ் தேசியத்தின் காலம். வெல்வான் சீமான் 💪

    • @Vash29
      @Vash29 10 днів тому +4

      Vaipilla raja 😂

    • @jackyjacky7821
      @jackyjacky7821 10 днів тому +13

      ​@@Vash29அப்படியா கொத்தடிமை 😂

    • @nagai1599
      @nagai1599 10 днів тому +7

      Poda kothadimai 😅​@@Vash29

    • @lRMS19
      @lRMS19 10 днів тому +3

      ​@@Vash29தமிழ் தேசியம் வெல்க 🎉❤

    • @9865414958
      @9865414958 9 днів тому

      ஊம்புவான் சீமான் 😂😂😂😂👍tvk

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 10 днів тому +246

    சகோதரி சீதாலட்சுமி அவர்கள் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 10 днів тому +17

      உங்கள் வாக்கு பொன்னகட்டும் 🙏🙏🙏🙏

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 9 днів тому +8

      வாழ்த்துகள்

    • @muniappans8595
      @muniappans8595 9 днів тому +3

      மேலே சொன்னது நடக்கனும் .பலபேர் (திமுக மாடல்)துண்டை காணாம் கீழ் துணியை காணா என்று ஓடுவானுங்க.👍👌

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr 9 днів тому +1

      மொதல்ல டெபாசிட் வாங்கட்டும் பாக்கலாம்

    • @Rathnam-y5h
      @Rathnam-y5h 9 днів тому

      @@mohanraj-rx7nr ஏ டி எம் கே ஓட்டு நடிகர் விஜய் போட்டு பாரதிய ஜனதா கட்சி ஓட்டு கேப்டன் விஜயகாந்த் ஓட்டு மானமுள்ள ரோஷமுள்ள கன்னியை மித்து எங்கள் பராசக்தி பெண்களுடைய ஓட்டு இந்த சீதாலட்சுமிக்குத் தான் நிச்சயமாக கிடைக்கும் பாலியல் பலாஸ்கார ஞானசேகரன் உடைய அண்ணன் சந்திரகுமாருக்கு நிச்சயமாக கிடைக்காது அப்புறம் ஈரோடு கிழக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது ஆகவே அனைத்து பெண்களும் நிச்சயமாக சீதாலட்சுமையும் இந்த கட்சி நண்பர்களும் சீதாலட்சுமி ஆதரிக்கிறார்கள் சர்வே எடுத்து வந்த ரிசல்ட்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 10 днів тому +136

    ஒன்றாக வேண்டும் தமிழர். வென்றாக வேண்டும் தமிழ்.

    • @Agsbots
      @Agsbots 9 днів тому +4

      நல்ல வாசகம்,இதை தேர்தலுக்கு பயன் படுத்தலாம்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 днів тому +162

    ஈரோடு மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள்.

    • @ohoboys8131
      @ohoboys8131 9 днів тому

      Oru samugaththai vantheri enru sollum pothu !

    • @ravichandran2711
      @ravichandran2711 9 днів тому

      ​@@ohoboys8131என்ன சொல்ல வர்ர

    • @inaiyavazhithamizhan55
      @inaiyavazhithamizhan55 9 днів тому

      @@ohoboys8131 Yaar sonnathu
      Annan seeman sonnara
      Seeman vantheri endru sonna oru aatharathai kaattunga paarppom

  • @KokilambalKokila-x1u
    @KokilambalKokila-x1u 10 днів тому +119

    ஈரோடு மக்களுக்கு தெய்வம் மூன்றாவது முறையாக ஒரு நல்ல வேட்ப்பாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது, இம்முறையும் பணத்திற்கு விலை போகாமல் ஒரு நல்ல மாற்றத்தை தொடங்கி வரலாற்றில் ஈரோட்டை பதிவு செய்து கொள்ளுங்கள்

    • @GanesanK-z3q
      @GanesanK-z3q 10 днів тому

      அதை நல்ல முறையில் பயன்படுத்திக் காங்க இல்லைனா செம்மறி ஆடு மாதிரி போடுங்க

  • @Kamal-l2s8g
    @Kamal-l2s8g 10 днів тому +115

    ஈரோடு கிழக்கு நாம் தமிழரின் முதல் வெற்றி 🙏❤️👍

    • @SayanRajah-ge6nu
      @SayanRajah-ge6nu 10 днів тому +6

      நாம் தமிழர் தமிழனா இணைந்து தமிழ் நாட்டை வென்றெடுத்து மாற்றி காட்டுவோம்💪🏼

    • @உண்மைநடத்தை
      @உண்மைநடத்தை 9 днів тому +5

      நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு அவர்கள் பணத்தைக் ொடுக்கிறார்கள் பொருளைக் கொடுக்கிறார்கள் அதையெல்லாம் மீறி ஓட்டு வேட்டை ஆட தயாரா இருக்க வேண்டும் வெல்ல வேண்டும் இந்த வாய்ப்பை இழந்தால் வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை வெற்றி பெற வாழ்த்துக்கள்
      2026 முடிவுக்கு ஒரு வாய்ப்பு முடிவு கட்டா விட்டால் இல்ல ராஜா வாய்ப்பு இல்ல
      வீட்றிபெற வாழ்த்துக்கள் ❤

  • @PurushothLove
    @PurushothLove 10 днів тому +129

    என் உயிர் இருக்கும்வரை என் வாக்கும் என் குடும்ப வாக்கும் என் அன்னனுக்குதான் ❤

    • @shajitali5811
      @shajitali5811 10 днів тому +1

      Nalaikku un kudumbathai ye thittuvan

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 10 днів тому +5

      அன்னன் ❌ அண்ணன்✅

    • @Maverick6992-h4l
      @Maverick6992-h4l 10 днів тому

      @@shajitali5811எப்புடி ராமசாமி நாயக்கன் திட்டன மாதிரி யா

    • @megalap8207
      @megalap8207 10 днів тому

      nee seha eenna uyiroda iruntha enna.. usura kettiya pudichiko.

    • @சதீஷ்.தமிழன்
      @சதீஷ்.தமிழன் 9 днів тому

      தாங்ஸ் ​@@GuruGuruGuru3

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 10 днів тому +71

    தமிழால் தமிழராய் இணைவோம்!!!

  • @jacquessouce7454
    @jacquessouce7454 9 днів тому +30

    சீமான் பேசுகின்ற நடையில் சில குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் கருத்தில் எந்த குறைபாடும் இல்லை 100%உண்மை

    • @kp7557
      @kp7557 8 днів тому

      உணர்ச்சி வசப்பட்டு வரம்பை மீறிவிடுகிறார். மைக்கை பார்த்தாலே பேட்டி கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

  • @user-sg3jy7rg1b
    @user-sg3jy7rg1b 10 днів тому +83

    வென்றாக வேண்டும் என் உறவே என் இனமே நாம் தமிழர் அயல் நாட்டு தமிழன்❤

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 10 днів тому +35

    மானத்தமிழ் மகள்களுக்கு நன்றிகள் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @anandrajd4419
    @anandrajd4419 10 днів тому +60

    அண்ணா எனக்கு 56 வயசு ஆகுது உங்க பேச்சை கேட்டு நான் அழுதுட்டே❤❤❤❤

  • @andisamyc7755
    @andisamyc7755 10 днів тому +43

    தமிழர்கள் ஒன்றாக வேண்டும் ❤ தமிழ் இனம் காக்கும் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @thusanthsiva8206
    @thusanthsiva8206 10 днів тому +112

    ஈழத்தமிழனாக நான் சொல்ல விரும்புவது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான்.உலகத் தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.❤❤💪🏽💪🏽💪🏽🔥🔥

    • @MurugasanAnnamalai
      @MurugasanAnnamalai 9 днів тому +1

      உலகத் தமிழர் தலைவரா? ஏற்கனவே இருந்த தலைவரை மாற்றிவிட்டீங்களா

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 9 днів тому

      அவன் அதான் அந்த மலையாளி எங்களுக்கு தமிழ் நாட்டு தமிழருக்கு எதுக்கு டா?? அவன் உன் இடத்திற்கு கூப்பிட்டு கொள்ளுடா. அந்த களவாணி எங்கள் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தேவையில்லை 😮

  • @jayaraman5643
    @jayaraman5643 10 днів тому +52

    ஒருவர் பத்தாவோம் !!
    பத்து நூறாவோம் !!
    பகைவர் நடுங்கும்
    படையாவோம் !!!
    இலக்கு ஒன்றுதான் !!
    இனத்தின் விடுதலை !!

  • @rajagopal3121
    @rajagopal3121 10 днів тому +75

    இந்த முறையாவது நாம் தமிழர் கட்சியை வெல்ல செய்யுங்கள் ❤

  • @SenthilVelmurugan-p9p
    @SenthilVelmurugan-p9p 10 днів тому +55

    வெற்றி மாபெரும் வெற்றி நாம் தமிழர் கட்சி 🎙️🎤🎙️🎙️♥️♥️💪💪💪🙏

  • @MuthuRamalingam-q2x
    @MuthuRamalingam-q2x 10 днів тому +74

    அன்புள்ளம் கொண்ட என் தமிழ் சமுகமே தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் போராடும் நம் இனத்து வேட்பாளர் ஈரோடு தொகுதியில் அதிக வாக்கு
    பெற்று வெற்றி பெற உங்களின் ஒருவனாக தாழ்மையுடன் கேட்கிறேன்
    நன்றி

  • @Muruganthunai66
    @Muruganthunai66 9 днів тому +70

    இதைவிட நல்ல வாய்ப்பு ஈரோடு மக்களுக்கு கிடைக்காது.🎤🎤🎤🎤

  • @ravir7764
    @ravir7764 10 днів тому +41

    சீமான் அவர்களே உங்களை வீழ்த்த இங்கு இனி எவனும் இல்லை வெற்றியோ தோல்வியோ உமது பணி மக்கள் நலனே

  • @BharathanRanganathan
    @BharathanRanganathan 10 днів тому +91

    கதறும்
    பதறும்
    சிதறும்
    திராவிடம்
    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 10 днів тому +42

    வெல்லட்டும் தமிழ் சமுதாயம்....

  • @siva.kumar15
    @siva.kumar15 10 днів тому +35

    நாம் தமிழர்❤❤❤❤ நமது சின்னம் ஒலிவாங்கி மைக்❤❤❤❤

  • @jayaraman5643
    @jayaraman5643 10 днів тому +43

    யாரும் வாங்க வாழுங்க
    ஆனா நாங்கதான் ஆளுவோம்
    நாம எல்லாம் ஒன்ன நிற்போம்
    நாங்கதான் முன்னால நிற்போம்...
    நாம எல்லாம் ஒரு தாய் பிள்ளையா கூடி வாழுவோம் ஆனா எங்கள் தாய்நாட்ட நாங்கதான் ஆளுவோம்..
    NTK💪🔥

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 9 днів тому +20

    நாம் தமிழர் நாமே தமிழர் தமிழராய் இனியாவது ஒற்றுமையுடன் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 10 днів тому +40

    தமிழ்நாடு செழித்தோங்க, விவசாயம் செழித்தோங்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் மக்களே! மானத்தமிழர்களே!

  • @rajagopal3121
    @rajagopal3121 10 днів тому +24

    வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி உங்கள் சின்னம் மைக் (ஒலிவாங்கி) நன்றி 🎉

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 10 днів тому +39

    🙋‍♂️🙋‍♂️நாம்தமிழர்

  • @alagappankavitha9982
    @alagappankavitha9982 10 днів тому +26

    வெற்றி நிச்சயம் அதுவே நமது லட்சியம் நாம் தமிழர் ❤❤❤

  • @Rammurthy-ox8jc
    @Rammurthy-ox8jc 10 днів тому +36

    சட்டை அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் , தமிழ் நாட்டில் உள்ள எந்த கன்னடிக்கணும் நான் திராவிடம் என்று பேச வரவில்லை, எந்த மலையாளியும் நான் திராவிடன் என்று பேச வரவில்லை , நான் திராவிடன் என்று பேசும் தாய் மொழி யை தெலுங்கய் கொண்ட இவன் தமிழ் நாட்டை ஆள வழி வகுதடு அந்த காலம், ஒரு தெலுங்கன் தமிழ் நாட்டை ஆலா அனுமதிக்க மாட்டோம், ஈரோடு இடை தேர்தலில் இதற்கு மக்கள் பதில் அளிப்பர்கள்

    • @Shanmugam-u5r
      @Shanmugam-u5r 9 днів тому

      எப்பொழுதுமே சிறுபான்மையினரின் மக்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @kasimayand9043
    @kasimayand9043 10 днів тому +16

    ஈரோடு மக்களே நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்க இது நல்ல வாய்ப்பு

  • @balamurugan-so9th
    @balamurugan-so9th 10 днів тому +23

    தமிழ் தம்பிகளின் ஒற்றை அண்ணன் சீமான் 🎉

  • @Palanisamy-u1n
    @Palanisamy-u1n 10 днів тому +23

    வென்றாக வேண்டும் நாம் தமிழர்.

  • @kumarasivana
    @kumarasivana 10 днів тому +27

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @Sriramjak
    @Sriramjak 10 днів тому +53

    நாம் தமிழர்❤️❤️❤️

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 9 днів тому +9

    இந்த இடை தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வை பதிய வைக்கும்.

  • @Tamilarasan-s7i
    @Tamilarasan-s7i 10 днів тому +32

    நாம் தமிழர் வெல்க!!

  • @classic2012ify
    @classic2012ify 9 днів тому +18

    உரமான பேச்சு. தமிழக புரட்சியின் வித்தே. உன் வெற்றி உறுதி. 🎉🎉🎉ஈரோடு கிழக்கில் உதயமாகிறது தமிழகத்தின் விடியல். வாழ்த்துக்கள் 💐💐💐

  • @MuthuveluSakthi
    @MuthuveluSakthi 10 днів тому +30

    நம்தமிழர்

  • @sureshanand6064
    @sureshanand6064 10 днів тому +44

    தமிழ்,தமிழன் என்ற திமிர் எப்போதும் எங்களுக்கு உண்டு...
    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்...

  • @kathirvelbtassistant5291
    @kathirvelbtassistant5291 10 днів тому +33

    வெல்க சீமான்

  • @antonnicholasjames8559
    @antonnicholasjames8559 10 днів тому +29

    தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்

  • @annakumar53
    @annakumar53 9 днів тому +10

    வெற்றி பெறுவது உறுதி நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 10 днів тому +38

    இந்த தேர்தலில் மக்களுக்கு இரண்டே வாய்ப்பு தான்...
    ஒன்று ஆளூம் திமுகவுக்கு ஆதரவு...
    அல்லது அனைத்து எதிர்கட்சிகளும் கட்சிவேறுபாடின்றி மக்களும் ஒன்று சேர்ந்து திமுக வுக்கு எதிர்ப்பு...😮

    • @GanesanK-z3q
      @GanesanK-z3q 10 днів тому +3

      அடுத்த வருமானத்தை பார்க்க பாத்துட்டாங்க செம்மறி ஆடு

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 10 днів тому +23

    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் 👍💪வரலாற்று நாயகன் 👍

  • @sathish8606
    @sathish8606 10 днів тому +10

    ஈரோடு கிழக்கு நாம் தமிழரின் முதல் வெற்றி 👍

  • @karuppaiahkarupu1317
    @karuppaiahkarupu1317 10 днів тому +29

    நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை,மக்களுக்கு, உரக்க சொல்வோம், உண்மையை, எ டுத்து சொல்வோம், தமிழன், தலை நிமிர்ந்து வாழ, நாம் தமிழர் கட்சி க்கு, ஒலி வாங்கி, சின்னத்தில்,வாக்களியுங்கள்.

  • @sivashankaran5458
    @sivashankaran5458 10 днів тому +17

    நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍👍

  • @Rammurthy-ox8jc
    @Rammurthy-ox8jc 10 днів тому +34

    தேர்தல் முடிந்து வாக்கு முடிவு அறிவிக்கும் போது நாம் தமிழார் வெற்றி பெற்றர் என்ற செய்தி கேட்டு ஸ்டாலினைக்கு heart attack varum அப்போது தெரியும், பெரியார, மேதைகு பிரபாகரண என்பதை அடுத்த மாதம் 8 ஆம் தேதி முடிவு செய்யும் என்பதை சொல்லி கோகிரோம்

    • @sivadhas9584
      @sivadhas9584 10 днів тому

      உருட்டு மன்னன் மாமியாராயும் மகள்யும் ஒத்த காம வெறியன் சீமான் வாழ்க.... இனி நீ என் தலைவன் விஜய் கிட்ட மிதி வாங்கி போற.. தற்குறி தம்பிகள் தற்கொலை பண்ணி விட்டார்கள்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 9 днів тому +8

    சகோதரி சீதாலட்சுமி வாழ்க வெல்க வெல்க சீமான் புகழ் தமிழகம் எங்க நாடு தமிழ்நாடு

  • @nayagampillai4259
    @nayagampillai4259 9 днів тому +13

    இந்த முறை மக்கள் எப்படியாவது சீமானுக்கு
    ஆதரவு தர வேண்டும்.
    அவர் இன்று தமிழர் களுக்காக போராளியாக
    உருவெடுத்து இருக்கிறார்..ஆகவே
    பணத்திற்கு விலை போகாமல் சிந்தித்து உங்கள் பொன்னான ஓட்டுகளை நாம் தமிழர்
    சீமானுக்கு இருக்க வேண்டும்...

  • @mohankasinathan1990
    @mohankasinathan1990 10 днів тому +10

    மிகவும் சிறப்பான உரை...
    மக்கள் மனதில் உறை...

  • @bhavanidinakaran8341
    @bhavanidinakaran8341 10 днів тому +20

    அண்ணன் சீமான் அவர்கள்

  • @arasankumar7083
    @arasankumar7083 10 днів тому +16

    தமிழ்தேசியம் வெல்லும் 💪💪💪💪💪💪

  • @SuryaSuryapalani
    @SuryaSuryapalani 10 днів тому +21

    நமது சின்னம் மைக் சின்னம்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 10 днів тому +55

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 9 днів тому +4

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 10 днів тому +33

    ஈரோடு உருப்பட நாதகவுக்கு வாக்களியுங்கள்.
    ஈரோடு நாசமாக திமுகவுக்கு
    வாக்களியுங்கள்

  • @sureshp3716
    @sureshp3716 10 днів тому +15

    மிக அருமை அண்ணா க

  • @avengerusman2361
    @avengerusman2361 10 днів тому +15

    சீமான் அண்ணா ❤❤❤❤

  • @DhanaSekar-rv6mo
    @DhanaSekar-rv6mo 10 днів тому +22

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅

  • @kathirelanjiam9697
    @kathirelanjiam9697 10 днів тому +11

    நாம் தமிழர் வெல்ல வேண்டும்.

  • @சேவகன்செந்தில்

    ஈரோடு மக்கள் மாற்றத்திற்காண நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறோம்

  • @Time-x3m
    @Time-x3m 10 днів тому +45

    ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி செய்திகளை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்...இன்று நாம் தமிழர் கட்சியை தவிர்க்க முடியவில்லை ஊடகங்களால்....

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 10 днів тому +43

    திராவிட கும்பலை கதறவிட்ட அண்ணன் சீமான் 🎉🎉

  • @VijayaGunasekaran-k7v
    @VijayaGunasekaran-k7v 9 днів тому +9

    ஈரோடு மேற்கு திண்டல் நாம் தமிழர் வெற்றி நமதே

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 10 днів тому +7

    இனம் ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் மக்கள் எழிச்சி வாக்கு ஒலி வாங்கி நாம் தழிழர்

  • @thenmozhie7504
    @thenmozhie7504 10 днів тому +12

    வாழ்த்துக்கள் நிச்சயம் வெல்வீர்கள்

  • @mohanrms3919
    @mohanrms3919 10 днів тому +8

    சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @prabhuvarsan1320
    @prabhuvarsan1320 10 днів тому +14

    வெற்றி நிச்சயம்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 10 днів тому +5

    வாழ்க தமிழ்🎉👍வெல்க தமிழ் தேசியம்💪🏻🙏🏻

  • @rayanselvi9794
    @rayanselvi9794 10 днів тому +8

    ❤❤❤ நாம் தமிழர்❤❤

  • @palanikumar9030
    @palanikumar9030 10 днів тому +10

    மாஸ் தலைவா

  • @kathirvelbtassistant5291
    @kathirvelbtassistant5291 10 днів тому +15

    சீமான் வெல்க

  • @chellappany9990
    @chellappany9990 10 днів тому +32

    Dmk கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் நிற்காமல் தனித்து நாம் தமிழர் கட்சியை எதிர்த்து போட்டி போட முடியுமா?

    • @devendiran5679
      @devendiran5679 8 днів тому

      வாய்ப்பு இல்லை ராஜா.

  • @prabhusubbaiah4549
    @prabhusubbaiah4549 9 днів тому +3

    மானம் உள்ளா தமிழ் சொந்தங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள்

  • @shra3834
    @shra3834 10 днів тому +10

    ❤❤❤❤ அண்ணன்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 10 днів тому +24

    பெரியார் என்று கூற வேண்டாம் இராமசாமி என்று கூறுங்கள்

  • @CHERAn-77
    @CHERAn-77 10 днів тому +12

    உண்மையில் அண்ணன் இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் சிதைந்து இருப்பார்கள்... உங்கள் உழைப்புக்கு மக்கள் பரிசளிப்பார்கள்..❤️🦚

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 9 днів тому +4

    நான் ஈரோடு கிழக்கில் இரண்டு முறை திமுக கூட்டணிக்கு தான் வாக்களித்தேன் இந்த முறை எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஆறு வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு தான்

    • @devendiran5679
      @devendiran5679 8 днів тому +1

      நண்பரே! தயவுசெய்து நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள்.
      நாம் பெற்ற இந்த இயற்கையை ( கனிமவளம், நிலத்தடி குடிநீர் போன்ற அத்தியாவசம் )நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்....

  • @தடம்காட்டி
    @தடம்காட்டி 10 днів тому +7

    வலைதளம் முழுக்க நிறைந்து இருக்கிறது நாம் தமிழர்...கையில் உள்ள அலைபேசியை தொட்டது அவன் கருத்தை மாற்றாதா....மிக எளிது....❤❤❤

  • @SivaSiva-wf1kx
    @SivaSiva-wf1kx 10 днів тому +25

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 10 днів тому +28

    நாம் தமிழர்

  • @SurshSuresh-c1l
    @SurshSuresh-c1l 10 днів тому +30

    பயம்மறியா புலிகளின் கோட்டை நாம் தமிழர் கட்சி

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 10 днів тому +11

    கனிம வளர்ச்சியை இழந்து
    கனிமொழி வளர்ச்சியை கண்டதுதான் திராவிட மாடல். 😮😮

  • @kumarraj6863
    @kumarraj6863 10 днів тому +9

    அவர் பேசுவது வழியிருக்கிறது சீமான் பேசுவது வழி இருக்கிறது உண்மைதான் நாம் பேசுவது உயிர் இருக்கிறது அது உண்மைதான்

  • @RajaSaravananan
    @RajaSaravananan 10 днів тому +8

    நாம் சகோதிரி யை வெற்றி பெற செய்யுங்கள் 🎉

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 10 днів тому +13

    Velvom uruthy aga wellvom Naame Tamilar

  • @sikkandersikkander3867
    @sikkandersikkander3867 9 днів тому +2

    வெல்லட்டும் நாம் தமிழர்!! வாழட்டும் ஈரோடு மக்கள்!!!

  • @KalaiRaji-q4i
    @KalaiRaji-q4i 10 днів тому +22

    Naam Thamilr Naamai Thamilar madurai 🎙️🎙️🎙️🎙️🎙️💪💪

  • @sathishkumar1368
    @sathishkumar1368 10 днів тому +3

    வருங்கால தலைமுறைக்கான ஒப்பற்ற இலட்சியம் கொண்ட எங்கள் அண்ணன் 🎉

  • @shifahrvlogs2036
    @shifahrvlogs2036 10 днів тому +5

    அண்ணன் சீமான் சொல்வது முற்றிலும் உண்மை, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், Prevention is better than cure

  • @தடம்காட்டி
    @தடம்காட்டி 10 днів тому +7

    ஆதரவு அலை ஆரம்பித்து விட்டது...அலையில் வேகத்துடன் விவேகமும் வேண்டும் உறவுகளே....ஆதாரத்தை கையில் எடுத்து எதிர் கருத்தை நொறுக்க வேண்டும்

  • @prabakaran5499
    @prabakaran5499 10 днів тому +12

    நாம் தமிழர்..

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 10 днів тому +6

    யார் அந்த சார் என்ற கேள்வியை நாடெங்கும் மறுபடியும் அண்ணன் சீமான் முழங்க வைக்க வேண்டும்

  • @rohithmobilesandcomputerss592
    @rohithmobilesandcomputerss592 10 днів тому +5

    என் குடும்ப ஓட்டு❤❤❤❤❤

  • @MuthayyaK-p1g
    @MuthayyaK-p1g 10 днів тому +10

    வாழ்த்துக்கள் 👍

  • @Vinayagam-k8c
    @Vinayagam-k8c 9 днів тому +1

    அக்கா சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤️❤️❤️💋👍👍👍👍👍

  • @paramamoorthy
    @paramamoorthy 10 днів тому +14

    ஈரோட்டு புரட்டு தந்தையை தைரியமாக தோல் உரிங்க. பிம்பம் உடைந்து வருகிறது

  • @yogarajm1627
    @yogarajm1627 9 днів тому +2

    களப்புலி சகோதரிக்கு மானத்தமிழனத்தின் வாக்குகள் வெற்றி நிற்ச்சயம் நாம் தமிழர்!❤❤❤❤❤❤❤❤❤❤