ஈரோட்டில் சீமானின் இறுதி பெரும் போர் முழக்கம்! Seeman Last Day Election Campaign Speech

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • ஈரோட்டில் சீமானின் இறுதி பெரும் போர் முழக்கம்! Seeman Last Day Election Campaign Speech.
    Seeman Today Mass Election Campaign Speech At Erode.
    Seeman Election Campaign Speech Against Dmk Mk Stalin. Seeman About Periyar Controversy. Seeman Angry Reply To Dmk Periyarist. Seeman About Anna University Dmk Politics. Seeman Mass Question About Anna University Girl Issue. Seeman About Dravida Kalakam Protest Against Seeman. Seeman About Thirumurugan Gandhi Protest Against Seeman. Seeman About Tvk Vijay Parandur Speech. Seeman About Udhayanidhi Stalin Pressmeet.
    Seeman Mass Reply To News Press Reporters.
    #naamtamilarkatchi #seeman_Speech_Erode
    #seemanelectioncampaign
    #ஈரோடு_இடைத்தேர்தல்
    #seemanspeech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 594

  • @shankarm7253
    @shankarm7253 6 днів тому +123

    தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... தமிழர்களே... வந்தாரை எல்லாம் வாழ வைத்த தமிழா... தமிழனை ஒரு முறை அரியணையில் ஏற்று.

    • @annamalai8196
      @annamalai8196 5 днів тому

      குடிகாரன் பேச்சு

  • @dakshavnd5913
    @dakshavnd5913 5 днів тому +54

    அண்ணா உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ❤ இலங்கையில் இருந்து உங்கள் தம்பி ❤

    • @sahulhameedsahul5452
      @sahulhameedsahul5452 5 днів тому

      @@dakshavnd5913 நீ இன்னுமா இவன நம்பிகிட்டு இருக்க?

  • @BharathanRanganathan
    @BharathanRanganathan 6 днів тому +141

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

  • @srithikvel7587
    @srithikvel7587 5 днів тому +50

    உங்கள் குரலை கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா உங்கள் உடல் வலிமையை விட உங்கள் மனம் வலிமை அதிகம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @Sivaguru.
    @Sivaguru. 6 днів тому +133

    சீமான் அவர்களின் குரலை கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது..

    • @cgrajith
      @cgrajith 5 днів тому +1

      வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனா இப்படிதான்

    • @கார்த்திக்பரையர்
      @கார்த்திக்பரையர் 5 днів тому +3

      ​@@cgrajith பிஜேபி திமுக ரெண்டும் சாதி கணக்கெடுப்பு எடுக்க பயப்படுது 😂😂 ஏன் என்று யோசிச்சு பாரு...

    • @blackwhite6391
      @blackwhite6391 5 днів тому +1

      @@cgrajithungha kothava vanthu kootittu poda
      I’m done with her 😅😅

    • @esakkimuthukumar6084
      @esakkimuthukumar6084 5 днів тому

      EVKS இளங்கோவனுக்கு இடைத்தேர்தலில் ஓட்டு போட்ட மானங்கெட்ட வர்கள் ஈரோடு கிழக்கு காரன்கள். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணிக்கு வரவில்லை என்பதால் தேமுதிக வை உடைத்ததில் சோரம்போனவன் விஜயகாந்தால் அடையாளப்படுத்தப்பட்ட சந்திரகுமார்.இப்போதும் மானம்கெட்ட ஈரோட்டில் வெற்றி பெறுவான். தமிழர்கள் முட்டாள்கள்.

    • @sankarjoe6982
      @sankarjoe6982 5 днів тому

      ​@@cgrajithஉன்ன ஓத்தா ஒம்மானு பேசினாரா...

  • @sellathurailogeswaran5197
    @sellathurailogeswaran5197 6 днів тому +266

    சீமான் அண்ணாவின் உடல் நலத்தில் கவனம் கொள்ளவேண்டும் பக்கத்தில் உள்ளவர்கள்,,

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 6 днів тому +16

      ஒவ்வொரு ஊரிலும் நாம் தமிழருக்கு அடிப்படை கட்டமைப்பு தேவை இது இல்லாமல் தேர்தல் வரும்போது கூட்டங்களில் உணர்ச்சி மிகுந்த பேச்சால் எதையுமே சாதிக்க முடியாது வேட்பாளர்கள் படும் கஷ்டம் சாமானியர்களாகிய எங்களால் பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது இதில் நீங்கள் சீமானின் உடல் நலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் வேட்பாளருக்கு உடல் நலம் இருக்கிறது அல்லவா சரியான பாதையை சீமான் தேர்ந்தெடுக்க வேண்டும் தொண்டர்களிடையே அன்பும் அரவணைப்பும் மிகவும் தேவை இது இல்லாமல் நாம் தமிழர் ஜெயிக்கவே முடியாது இதை புரிந்து கொள்ளுங்கள்

    • @ramum9599
      @ramum9599 5 днів тому

      ஆகா உண்மை ....!!!​@@murugakarthikmahadev9077

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 5 днів тому

      Arumaiyana thevaiana nertyhil ungsl karutthu deyalbpadutthsppattal yhamilanai vella yaralum mudiathu​@@murugakarthikmahadev9077

    • @chandrans1793
      @chandrans1793 5 днів тому

      இது பரிசீலிக்கபட வேண்டியவை அண்ணன் கவனத்திற்கு செல்லும்படி பார்த்துக்கெள்கிறோம்​@@murugakarthikmahadev9077உங்களுடைய கருத்தை நாங்க மிகவும் போற்றுகிறோம் நன்றி

    • @dhanapalthilakavathi8025
      @dhanapalthilakavathi8025 5 днів тому

      நைட்டு போட்ட சரக்கு தொண்டை கட்டிச்சி போல ரம் மார்டினா னாடா

  • @vijayalayapandian1554
    @vijayalayapandian1554 6 днів тому +107

    எல்லோர் முகத்திலும் ஏக்கம் நாளை சீமான் பேச்சை கேட்க முடியாதே என்று!

    • @maniyansubra1439
      @maniyansubra1439 5 днів тому +5

      சரிதான் ஐ லவ் சீமான்அண்ணா ❤❤❤

    • @vvenk3892
      @vvenk3892 4 дні тому

      நாளைக செத்தது ஒர்க் நாளைக்கு

  • @ManiKandan-jw6de
    @ManiKandan-jw6de 5 днів тому +63

    அரசியலில் சூப்பர்ஸ்டார் எங்க தலைவர் சீமான் வாழ்க

  • @vaishnica8151
    @vaishnica8151 5 днів тому +33

    அண்ணனின் கடும் உழைப்பு எப்போதும் வீண் போகாது வெல்வது உறுதி 💪💪

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 5 днів тому +10

    அண்ணா நீங்கள் எங்கள் உயிர் தமிழர் வாழ்வில் ஒரு புதிய மைல் கல்லாக நீங்கள் ஆகையால் உடல் நலம் மிகவும் முக்கியமான ஒன்று எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உழைப்பை போற்றி போற்றி ஓம் முருகா என்று மாசற்ற இதயம் கொண்டு வணங்கி உங்கள் நளன் போற்றி வணங்கும் நாம் தமிழர்

  • @rajeevel6133
    @rajeevel6133 5 днів тому +33

    அருகில் இருக்கும்
    சகோதர சகோதரிகள்
    அண்ணன் உடல்நலத்தைக்
    கவனத்தில் கொள்ளுங்கள்
    நாம் தமிழர்

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 5 днів тому +23

    நாம் தமிழர் கட்சி ஈரோடு இடை தேர்தலில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளாளும் ஆசீர்வாதத்தாலும் நிச்சயம் வெல்லும் 🙏இறைவன் துணை இருப்பாராக 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌹🌹🌹🌹

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm 6 днів тому +132

    அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான் 👍👍

  • @ArasiyalPazhagu7
    @ArasiyalPazhagu7 6 днів тому +94

    2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தான் முதல்வர் இது அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்டது ❤❤❤

    • @anandarajanandaraj7037
      @anandarajanandaraj7037 5 днів тому

      ஜாதி ஜாதி லே போய் செத்து போயிருவாங்க எப்படி முதலமைச்சர் ஆவா

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 5 днів тому +2

      கனவு..அவர்களின்..உரிமை...அப்துள்kaலாம்

  • @SomasundharamSomu-q7y
    @SomasundharamSomu-q7y 5 днів тому +27

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி முகமே நம்தமிழர்கட்சிக்கு

  • @Review_Show9787
    @Review_Show9787 6 днів тому +27

    மனதில் இருந்து பேசுகிறார்.. வலி புரிகிறது..❤

  • @BalaA-l3j
    @BalaA-l3j 6 днів тому +55

    கவலைவேண்டாம் இந்த முறை மக்கள் நாம் தமிழர் கட்சியின் வெற்றிபெறும் துவாரங்கள் எல்லொரும் தமிழன் என்னும் உணர்வு வந்துவிட்டது இதை மதித்து நம்மளுக்கு வாக்கு செலுத்தவில்லை என்றால் அவர்கள் தமிழன் என்று சொல்ல அருகதை இல்லாதவர்கள் இந்த முறை நாம்தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி சிங்கப்பெண் சீதாலெட்சுமி வெற்றிபெற்று சட்டப்பேரவை செல்வது உறுதி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன்

    • @sahulhameedsahul5452
      @sahulhameedsahul5452 5 днів тому

      @@BalaA-l3j அப்ப உனக்கு ஒட்டு போட வில்லை என்றால் அவன் தமிழன் இல்லை 🤗🤗🤗என்ன ஒரு புத்திசாலி தனம் zombi

    • @muthukumaran7269
      @muthukumaran7269 5 днів тому

      அவர் ஏமாந்த தமிழர்களை சொல்கிறார் இந்த மாதிரி கொ கொத்தடிமைக்கு இல்லை​@@sahulhameedsahul5452

  • @சேவகன்செந்தில்

    உடல் நிலை சரியில்லை தொண்டை சுவர் புண்ணாணபோதும் கூட மக்களுக்காக இவ்வளவு வலிகளையும் சுமந்து பேசும் ஒரே அரசியல் தலைவன் என்றால் அது நம் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டும் தான் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெல்லும் 🔥🔥🔥

    • @sridharans1543
      @sridharans1543 5 днів тому +4

      புரட்சி தலைவர் 1977 ல் பேசும் போது அவர் பட்ட கஷ்டத்தை மக்களால் பார்க்க முடியாமல் நீங்கள் சிரம படாதீர்கள் எங்கள் வாக்கு உங்களுக்கே என்று சூலுறைதார்கள் தர் போது அண்ணன் சீமானை பார்க்கும் போது பழைய நினைவுகள் வருகிறது வெற்றி நிச்சயம்

    • @vasanthkumar9711
      @vasanthkumar9711 5 днів тому

      வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.❤❤❤

  • @Dharshini-kr9vt
    @Dharshini-kr9vt 5 днів тому +15

    தமிழர்களின் அரசியல் சூப்பர்ஸ்டார் செந்தமிழன்.வாழ்கதமிழ்தேசியம்.உடல்நலத்திலும்கவனம்செலுத்துங்கள்அன்ணா

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 6 днів тому +24

    சீமான் அண்ணா தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை❤️❤️❤️❤️❤️வெல்க நாம் தமிழர் 🙏

  • @senthilkumarmuthusamy4144
    @senthilkumarmuthusamy4144 6 днів тому +56

    நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி

  • @DavidC-f7x
    @DavidC-f7x 6 днів тому +48

    மிக சிறப்பு அண்ணா
    வெற்றி நிச்சயம்
    நாம் தமிழர்

  • @seemaninthambi2925
    @seemaninthambi2925 6 днів тому +33

    🔥🔥🔥🔥நாம் தமிழர் வெல்வது காலத்தின் கட்டாயம் 🐅🇰🇬

  • @MuthukumarNA-u2y
    @MuthukumarNA-u2y 6 днів тому +49

    தளபதி என்பவர் ஸ்டாலினோ தளபதி விஜியோ உண்மையான தமிழ் தேசிய தளபதி எங்கள் அண்ணன் சீமான்கள் அவரின் படையை யாராலும் வெல்ல முடியாது

  • @simbu.vsr.neively2996
    @simbu.vsr.neively2996 6 днів тому +28

    வெற்றி நமதே நாம் தமிழர்💪💪💪💪💪💪 புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் அதைச் சொல்லும் 🔥🔥

  • @dineshkumarselvamani3344
    @dineshkumarselvamani3344 6 днів тому +32

    புரட்சி எப்போதும் வெல்லும் 👍

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 5 днів тому +5

    உலக தமிழர்களுக்கு இன மொழி உணர்வை ஊட்டியவர் என் அண்ணா சீமான் மட்டுமே ❤❤❤மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் அண்ணா ❤❤❤

  • @Ramakrishnan-k4j
    @Ramakrishnan-k4j 6 днів тому +40

    யாதும் ஊரே யாவரும் கேளிர், நாம் தமிழர்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 5 днів тому +5

    இதைக் கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது மக்களே இனியாவது தெரிந்து கொள்வோம் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 5 днів тому +27

    நாம் தமிழர் கட்சி அமோக வெற்றி பெற வேண்டும்

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 6 днів тому +27

    தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை எங்கள் அரசியல் ஆசான் சீமான் தான் தயவு செய்து தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @paanaam
    @paanaam 5 днів тому +13

    60வது கிழவன் நான் திருந்தி விட்டேன். புத்தி வந்தது.
    என் ஓட்டு இனி நாம் தமிழர் கட்சிக்கு தான்.

  • @aditta238
    @aditta238 6 днів тому +52

    நாம் தமிழர் கட்சி சீமன் ஒரு. லட்சம் ஒட்டு பெற்றாள் மிக பெரிய வெற்றி தான்

  • @gurunathanpillai8206
    @gurunathanpillai8206 6 днів тому +81

    அண்ணண் சீமான் அவர்களுக்கு என் சிரம் தாழ்மையுடன் நன்றி

  • @KumarGurunathan-s2p
    @KumarGurunathan-s2p 6 днів тому +56

    வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 5 днів тому +14

    எங்கள் சீமானின்
    உற்சாகத்தை கண்டு மகிழ்கிறேன்
    🙏🏻

  • @JanibashaJanibasha-n1m
    @JanibashaJanibasha-n1m 6 днів тому +56

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் நிச்சயம் நடக்கும் நடக்கும்

    • @vijash-f2l
      @vijash-f2l 5 днів тому +1

      வணக்கம்

  • @kannannadar8443
    @kannannadar8443 5 днів тому +16

    அறிவாற்றலின் தீயாய்
    எழுந்த பேச்சு..
    செந்தமிழா..உங்கள் கட்சி வெற்றிப் பெற வாழ்த்துகள்..

  • @boopathivijayakumar8030
    @boopathivijayakumar8030 5 днів тому +21

    ஈரோடு கிழக்கு இனிமேல் நாம் தமிழருக்கு மட்டுமே 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sahulhameedsahul5452
      @sahulhameedsahul5452 5 днів тому

      @@boopathivijayakumar8030 செம காமெடி 🤗😋🤗

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 6 днів тому +213

    சொரியானின் பிம்பத்தை உடைத்து அவன் ஒரு மலம் என்று ஊரறிய வைத்ததே சீமானுக்கு கிடைத்த வெற்றி தான்

  • @JayapalJ-z1h
    @JayapalJ-z1h 6 днів тому +50

    தமிழ்தேசியத்திற்க்காக இறைவன் எடுத்த அவதாரம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤

    • @vasanthis6686
      @vasanthis6686 6 днів тому +1

      Ada paithyame 😂

    • @ignatiuspramith4938
      @ignatiuspramith4938 6 днів тому +5

      வசந்தி wine shop open பண்ணு

    • @ramum9599
      @ramum9599 5 днів тому

      நீதான பைத்யம் !!!!​@@vasanthis6686

    • @viswanathan796
      @viswanathan796 5 днів тому

      ​@@vasanthis6686பைத்தியம் தான் எல்லோரும் பைத்தியம் பைத்தியம் என்று சொல்லும்😂

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 5 днів тому

      @@vasanthis6686 திருட்டு திராவிட மாடல் ஆட்சி அதிவிரைவில் கெட்டு ஒழியும்

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 5 днів тому +10

    உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அண்ணன் சீமாண்

  • @rajujegan7142
    @rajujegan7142 5 днів тому +15

    தமிழ் தேசியம் ♥️♥️♥️♥️🔥🔥🔥🔥

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 6 днів тому +30

    அருமை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 5 днів тому +8

    நாம் தமிழர்.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 6 днів тому +26

    சிறப்பு

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 5 днів тому +13

    வாழ்க அண்ணன் சீமான் வெல்க நாம் தமிழர் கட்சி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 днів тому +34

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @suseevinu
    @suseevinu 6 днів тому +26

    நாம் தமிழர் வெற்றி வாகை சூடுவோம் 🎙️🎙️🎙️🎙️🌍

  • @PremSangita
    @PremSangita 6 днів тому +75

    தமிழனாக ஒன்றிணைவோம் இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 👍🙏❤️

  • @smpigeon2444
    @smpigeon2444 6 днів тому +18

    வெல்க நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @skduchani1221
    @skduchani1221 6 днів тому +18

    நாம் தமிழர் வெற்றி ❤❤❤

  • @YuvaRaj-yi7dl
    @YuvaRaj-yi7dl 5 днів тому +25

    கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே ஆழப் போறான் தமிழன்

  • @hameedraja9523
    @hameedraja9523 5 днів тому +14

    எங்கள் அண்ணன் சீமான்

    • @sahulhameedsahul5452
      @sahulhameedsahul5452 5 днів тому

      @@hameedraja9523 ராஜா அவன் பொய் பேச்சு கேட்டு முளை குழம்பி உள்ளது நீங்கள் விரைவில் வெளிய வருவாய் இறைவன் மிக பெரியவன் 🤲

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 5 днів тому +5

    நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு வெல்வது நம் இலக்கு வென்றாகுவோம் வேண்டும் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 6 днів тому +49

    ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களே சிந்தியுங்கள்..
    புதன்கிழமை தேர்தல் நடக்கிறது..
    ஒரு அரசியல் புரட்சி செய்யுங்கள்..
    ஒலிவாங்கி சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள்..
    ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் .
    என்று நினைக்காதீர்கள்.
    ஜெயிக்க வேண்டிய கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் மக்களே.. நன்றி 🎉🎉🎉

  • @RasuRasu-v7b
    @RasuRasu-v7b 6 днів тому +39

    ஆதரவாக நிர்ப்போம்

  • @baskaranudaiyar1599
    @baskaranudaiyar1599 6 днів тому +14

    வாழ்த்துகள் வெற்றி நிச்சியம்

  • @Sundar-l3h
    @Sundar-l3h 5 днів тому +11

    Seemaan neengal super thalaiver

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f 5 днів тому +10

    தமிழன் திருந்த மாட்டான் நீங்கள் உங்கள் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 6 днів тому +25

    சீமான்❤

  • @arumairajahthurairajah7898
    @arumairajahthurairajah7898 5 днів тому +6

    நாம் தமிழர் டென்மார்க்🇩🇰🇩🇰🇩🇰🇩🇰

  • @eagleeyes2927
    @eagleeyes2927 6 днів тому +21

    Super speech

  • @thangasubra4198
    @thangasubra4198 6 днів тому +65

    அண்ணா உங்களை பார்க்கும் போது கை எடுத்து கும்பு டவேண்டும் போல் இருக்கு அண்ணா.

  • @kennyjee3805
    @kennyjee3805 6 днів тому +24

    Mass

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 6 днів тому +12

    Super Speech Seeman 🎉🎉🎉🎉

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 6 днів тому +21

    சீமான் அவர்கள் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி உறுதி

  • @kathiravan7137
    @kathiravan7137 5 днів тому +10

    🔥🎉🔥🎉🔥🔥🔥🔥🎉🔥🎉🔥NTK

  • @ManikandanS-eo1lx
    @ManikandanS-eo1lx 6 днів тому +16

    நாம்💪 தமிழர்💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @PCRRAMAR
    @PCRRAMAR 6 днів тому +15

    ❤ நன்றி நன்றி நன்றி வாழ்க

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 6 днів тому +19

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 6 днів тому +42

    சீமான்இனப்போராளி

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 6 днів тому +32

    வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே,,,,,,,2026ல் உங்கள் ஆட்சியே,,,,,,,,,,,

  • @kabilanvaithi9552
    @kabilanvaithi9552 6 днів тому +22

    இறுதி அல்ல துவக்கம்....

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 6 днів тому +36

    எங்கள் உலகத் தமிழர்களின் பாதுகாவலன் சீமான் 💪💪💪💪💪

  • @MariMuthu-xx4im
    @MariMuthu-xx4im 5 днів тому +4

    வரலாறு பேசும் தமிழன் சீமான்🎉

  • @sivaramkumar4756
    @sivaramkumar4756 6 днів тому +21

    நாம் தமிழர் 🔥

  • @sm5mahendren11
    @sm5mahendren11 5 днів тому +12

    சீமான் ஈரோடில் நாம்தமிழர் கட்சி தங்கை சீதாலடசுமி வெற்றி உறுதியாகிவிட்டது
    சீமானின் ஒற்றை மனிதனின்உழைப்பு வீண்போகாது இருபத்தியாறில் அண்ணன்முதல்வர் நாம்தமிழர்

  • @ramachanthran5966
    @ramachanthran5966 6 днів тому +25

    நாம்தமிழர் அண்ணன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆவது 200 விழுக்காடு மிக உறுதி

    • @anandarajanandaraj7037
      @anandarajanandaraj7037 5 днів тому

      ஏண்டா ஒரு தொகுதியில் ஜெயிச்சு எப்படிடா முதலமைச்சராக

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 5 днів тому

      @@anandarajanandaraj7037 2026 உனக்கு தெரியும்

  • @Thennarasu-n2r
    @Thennarasu-n2r 6 днів тому +12

    ஆளும் கட்சி எதிர்த்து போட்டியிடுகிற துணிச்சல் உனக்கு மட்டும் தான் இருக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 5 днів тому +5

    இவர் போல் சிறந்த தமிழ் பேச்சாளன் இன்னும் பிறக்கல பிறக்கப்போவதுமில்லை

  • @ravipriya8267
    @ravipriya8267 5 днів тому +4

    நாம் தமிழர் வெல்வோம்

  • @PanneerselvamVelu
    @PanneerselvamVelu 6 днів тому +23

    Stand with seeman,

  • @DavidKevin-i2g
    @DavidKevin-i2g 6 днів тому +11

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 6 днів тому +10

    அணணன் சீமான் ❤️❤️❤️

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 5 днів тому +7

    Super Anna Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @JosephT-i8j
    @JosephT-i8j 6 днів тому +8

    ❤❤❤❤🎉🎉🎉ntk

  • @sathishr4437
    @sathishr4437 6 днів тому +9

    தமிழர்களின் எழுச்சி: நாம் தமிழர் ❤❤❤

  • @Sriram-m9x4k
    @Sriram-m9x4k 5 днів тому +3

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 5 днів тому +1

    மண்ணிற்கும் மண்ணில் வாழும் மக்களுக்காகவுமான தலைவன் திரு சீமான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🙏🏽

  • @kabilraj7946
    @kabilraj7946 6 днів тому +5

    Annan Seeman super 👌

  • @DevarajT.K
    @DevarajT.K 6 днів тому +38

    உங்கள் உயிரான அண்ணன்அவர்களே உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் நீங்களே எங்கள் தமிழ் தேசியத்தின் சொத்து எங்கள் மேதகுவின் உயிர் தம்பி

  • @ragurajaram4835
    @ragurajaram4835 6 днів тому +12

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஈரோடு ஒரு சோறு நமதுவெறறியை நாளை பறைசாற்றும் ✊✊✊✊✊✊✊✊✊✊✊🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😄😄😄

  • @KanthanSakkarabani-n2b
    @KanthanSakkarabani-n2b 6 днів тому +9

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r-in7zp
    @r-in7zp 6 днів тому +12

    NTK Seeman anna

  • @Anbuanbu-rp9wu
    @Anbuanbu-rp9wu 5 днів тому +1

    இந்த. கருத்துரை. கவனமாக கேட்டு சிந்தித்து. வாக்களிக்கும்ஈரோடு மக்கள் அனைவருக்கும் நன்றிகள்🎉🎉🎉

  • @KannanKannan-u9d4i
    @KannanKannan-u9d4i 5 днів тому +4

    அண்ணன் சீமான்

  • @jeyasathasivam6845
    @jeyasathasivam6845 6 днів тому +16

    Ntk velga ❤❤❤❤

  • @SoundarNathan
    @SoundarNathan 6 днів тому +28

    சிங்கம் தனித்து தான் வரும் வாழ்த்துக்கள் ஐயா சீமான் அவர்களுக்கு.

  • @rajeevel6133
    @rajeevel6133 5 днів тому +3

    எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤