திருப்பரங்குன்றம் மலையின் உண்மை வரலாறு| வழக்கறிஞர் வாஞ்சிநாதன்| பத்திரிக்கையாளர் சந்திப்பு பகுதி 1

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #tamil #tamilnews #தமிழ் #save_nation #news #secular #secularism #madurai #மதுரை #திருப்பரங்குன்றம் #thiruparangunram #சிக்கந்தர்மலை #sikkanthar #savemadurai #islam #saveconstitition

КОМЕНТАРІ • 26

  • @rajamohamed6309
    @rajamohamed6309 9 днів тому +7

    சமூகம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்த இந்த அமைப்பு என்றென்றும் வலிமையுடனும் சிறப்புடனும் சமுதாயப் பணி ஆற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @highwaymobiles-v4o
    @highwaymobiles-v4o 9 днів тому +5

    உண்மை வரலாற்றை அனைவருக்கும் தெளிவு படுத்திய சகோதரர் வழக்கறிஞர். வாஞ்சிநாதன் அவர்களுக்கு நன்றி!

  • @thameezdeenibrahim115
    @thameezdeenibrahim115 7 днів тому

    Thanks a lot to Advocate for clearly explained the truth and all secular brothers and sisters of Tamilnadu. Unity is strength. Once again thanks to all❤️❤️❤️

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 6 днів тому

    காலம் அறிவான் கருணை புரிவான் உங்களை துரோக வரலாறு எங்களிடம் செல்லாது

  • @manikandan-9444
    @manikandan-9444 7 днів тому

    நவாஸ்கனி Ethukuppa vantharu

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 днів тому

    சிக்கந்தர் மலை என்று ஆவணத்தில் இல்லை என்பது அவர்களது வாதம்...அதற்கான ஆவணம் இருப்பதாக தெரிவித்தார்கள்...

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 днів тому

    இதே போல் அவர்களும் ஏதாவது ஆவணங்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது...

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 днів тому +1

    நவாஸ் கனி எதுக்கப்பா அங்க வந்தாரு?

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 днів тому

    மறுபடியும் கோர்ட்க்குப் போவார்கள்

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 днів тому

    மசூதிகளில் கொடி மரம் என்று ஒன்று இருக்கிறதா?

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 7 днів тому

    ua-cam.com/video/pa8NBTJHRS4/v-deo.htmlsi=wWrX2yQtGdBoFk3D. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன

  • @சிவதாண்டவம்-ம6ப

    மதவாத கட்சி SDPI. ஏன் வந்தது அத பத்தி பேசுடா

  • @Mps10-ch6cd
    @Mps10-ch6cd 7 днів тому

    முஸ்ஸிம் மதம் எந்த நாட்டில் எங்கு உருவானாது ....

    • @April17wed145
      @April17wed145 7 днів тому +1

      உங்க ஆயா வீட்டில் 😂

    • @nistarmohamed-r3v
      @nistarmohamed-r3v 7 днів тому

      இது வழக்குக்கு சம்பந்தப்பட்ட விடயமா? irrelevant

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 7 днів тому

    Makkal otrumaiya erunthu poratam seiyanum, nakkal otrumaiyaha valkirom enku yentha birachanaiyum ellai,hinthu amaipinar poratam seivathai thatai seiya ventum,ellaiyel tamilnadu utharabirathesamaha BJP katchi matruvarhal ,makkale vilipunarvaha erunga Ella oru problem create banuvathe bjb vellai,enthu makkali. Otrumaiye mukiyam, problem na neenga sernthu basi satahamana mutivuhal yetungal ,yentha political party ulle anumikathirhal.

  • @sirajdeen2154
    @sirajdeen2154 7 днів тому

    பிரச்சனை முடிஞ்சுவிட்டது....... முடிச்சுவிட்டார்..... முடுச்சுவிடுங்கப்பா...