அசுரர் குரல்
அசுரர் குரல்
  • 339
  • 69 851
வெள்ளையனை விரட்டியவர்கள் வேதாந்தாவை விரட்டிடுவோம்| ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்| மதுரை மாவட்டம்
#save_nation #save_earth #savenature #arittapatti #saveagriculture #tamil #savehuman #karungalakudi #tamil #tamilnews #trending #trend ##தமிழ்நாடு #தமிழ் #தமிழ்நாடுஅரசியல் #தமிழர் #தமிழ் #avallalapatti #மதுரை #kidaripatti #மத்தியஅரசு #மேலூர் #melur #save_earth #mangulam #meenatsipuram
ஏக இறைவனின் திருப்பெயரால்..,
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்திய பரப்புரை உத்தியை வேதாந்தாவிற்கு எதிரான பரப்புரைக்குப் பயன்படுத்திய மதுரை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அ வல்லாளபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் (13/12/2024) மதியம் 1:45 மணியளவில்,மதுரை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பொதுமக்களுக்குத் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர். இன்றைய வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலில் துவங்கப்பட்ட இந்தப் பரப்புரையானது வல்லாளபட்டி முழுதும் உள்ள கடை வீதிகள், வீடுகளிலும் சென்று துண்டறிக்கை வழங்கப்பட்டு பெரிய மந்தையில் முடிவுற்றது. இந்தப் பரப்புரை இயக்கத்தை மதுரை மாவட்டச் செயலர் US அக்பர் தலைமை ஏற்க, மாவட்ட பொருளாளரும், தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான அயூப்கான் (எ) பாட்டையா அவர்கள் முன்னிலையில் மாநிலச் செயலாளர் சிக்கந்தர் துவங்கி வைத்தார். அப்பொழுது மக்களிடம் உரையாற்றிய மாநிலச் செயலாளர் பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் அவர்கள் கூறியதாவது, இந்தப் பரப்புரை இசுலாமிய சமூகத்தின் பாரம்பரிய பரப்புரை முறையாகும். வெள்ளை ஏகாதிபத்திய அரசு, தங்களுக்கு எதிராக போராடும் மக்களுக்கு செய்திகள் செல்லும் அனைத்து வழிகளையும் ஒருகட்டத்தில் தடுத்தனர். அதற்குப் பின்னரும் மக்களிடம் செய்திகள் சென்று சேர்ந்ததை அவர்களால் கட்டுபடுத்த இயலாமல் விழி பிதுங்கிய வழிமுறையாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கண்களாலேயே கண்டறிய முடியாத வழியாக இருந்த இசுமியர்களின் பாரம்பரிய வழிமுறையான ஃபக்கீர்கள் எனும் தப்ஸ் (இசைக் கருவி) கலைஞர்கள் மூலமாக செய்யும் பரப்புரை வழியாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கண்களில் மண்ணைத் தூவிய நாங்கள், இன்று பாஜக மற்றும் வேதாந்தாவின் மக்கள் விரோத கூட்டணிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளோம். இறைவனின் உதவியுடன் நிச்சயம் இந்தக் கொள்ளைக் கூட்டணியை, எங்களின் கொள்கைக் கூட்டணி விரட்டியடிக்கும் என்று கூறினார். இறுதியில் விவசாயிகள் அணியின் மாவட்டச் செயலாளர் சையது பகுர்தீன் நன்றி கூறினார். இப்பரப்புரையில் மாவட்ட துணை செயலாளர் பீர் முகமது, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Переглядів: 255

Відео

கோமாளி பாசிசவாதிகளாக உருவெடுத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவோம்| தோழர் சே வாஞ்சிநாதன்
Переглядів 1389 годин тому
#save_nation #immk #tamil #tamilnews #SaveCostitution #BabarMasjidh #news #தமிழ்நாடு #தமிழ் #தமிழ்நாடுஅரசியல் #trending #trend #islamicphobia #india #islam #islamic #Joker #facism #Facisist #JokerFacisist #கோமாளி #கோமாலிபாசிசம் #Komali
மதுரை மட்டுமல்ல சிவகங்கையும் திண்டுக்களும் டன்ஸ்டனால் அழிந்துவிடும்| தோழர் முகிலன்
Переглядів 53314 годин тому
#save_nation #save_earth #immk #savenature #arittapatti #saveagriculture #savehuman #tamil #karungalakudi #madurai #melur #savenature #A_Vellalapatti #கிடாரிப்பட்டி #tamilnews #tungsten #trending #trend #தமிழ்நாடு #தமிழ் #தமிழ்நாடுஅரசியல்
மாந்த உரிமை நாள் திச10| இந்தியவில் மாந்த உரிமை| பொறி பக்ருதீன் அலி அகமத் கா| மாநிலச் செயலாளர் ஐமுமுக
Переглядів 13616 годин тому
#save_nation #save_earth #SaveIndia #protecthumanrights #protectconstitution #SaveMinorities immk #islamicphobia #india #islam #islamic #humanity #humanrights #minority #unitednations #nhrc #justice #secularism #Secular #news #facts #babari_masjid #breakingnews #country #court #ஞானவாபி #ஷாஹிஜாமா #up #indianconstitution
தமிழர் அடையாளங்களை அகற்றவே வேதாந்தாவிற்கு டங்ஸ்டன் சுரங்கம்| தோழர் அர்ச்சுனன்
Переглядів 7016 годин тому
#save_nation #save_earth #savenature #arittapatti #immk #saveagriculture #protecthumanrights #savehuman #karungalakudi #madurai #மேலூர் #melur #மதுரை #தமிழ்நாடு #தமிழ் #தமிழ்நாடுஅரசியல் #Tamil #tamil #save_earth #tamilnews #tungsten #trending #trend #trendingvideo #வேதாந்தா #viralvideo #Vethantha
வல்லரசாவது இருக்கட்டும் முதலில் நல்லரசு ஆகட்டும்| தோழர் இமயம் சரவணன்
Переглядів 6116 годин тому
#save_nation #save_earth #savenature #arittapatti #immk #saveagriculture #protecthumanrights #savehuman #karungalakudi #madurai #தமிழ்நாடு #தமிழ் #தமிழ்நாடுஅரசியல் #tamil #tamil #tamilnews #tungsten #trending #news #IMMK #madurai #melur #mangulam #karungalakudi #Arttapatti
மதுரை மக்களை ஜார்கண்ட் போன்று நினைத்துவிடக் கூடாது| தோழர் கம்பூர் செல்வராசு
Переглядів 10716 годин тому
#save_nation #save_earth #savenature #arittapatti #saveagriculture #immk #savehuman #protecthumanrights #SaveAnimals #saveanimals #tamil #madurai #melur #karungalakudi #IMMK #செம்மொழி #thamil #தமிழ்நாடு #தமிழ்நாடுஅரசியல் #தமிழன்
டங்ஸ்டன் திட்டத்தின் நோக்கமே தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் அழிப்பதுதான்| தோழர் சே வாஞ்சிநாதன்
Переглядів 1516 годин тому
டங்ஸ்டன் திட்டத்தின் நோக்கமே தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் அழிப்பதுதான்| தோழர் சே வாஞ்சிநாதன்
மக்களை அழித்துவிட்டு மயானத்தையா ஆட்சி செய்வீர்கள்| பொறி பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
Переглядів 14916 годин тому
மக்களை அழித்துவிட்டு மயானத்தையா ஆட்சி செய்வீர்கள்| பொறி பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
வளமான எங்கள் பகுதியை நாசமாக்கத் துணிந்துள்ள மோடி வேதாந்தா கூட்டணி
Переглядів 2116 годин тому
வளமான எங்கள் பகுதியை நாசமாக்கத் துணிந்துள்ள மோடி வேதாந்தா கூட்டணி
வேதாந்தா மதுரைக்குள் ஒருஅடி கூட எடுத்து வைக்க முடியாது| தோழர் பசும்பொன் பாண்டியன்
Переглядів 13316 годин тому
வேதாந்தா மதுரைக்குள் ஒருஅடி கூட எடுத்து வைக்க முடியாது| தோழர் பசும்பொன் பாண்டியன்
என்றும் நம் நினைவில் பாபர் பள்ளி| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் கா| மாநிலச் செயலாளர் - ஐமுமுக
Переглядів 109День тому
என்றும் நம் நினைவில் பாபர் பள்ளி| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் கா| மாநிலச் செயலாளர் - ஐமுமுக
தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரியா பாஜக| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
Переглядів 294День тому
தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரியா பாஜக| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
பள்ளிவாசல்களைக் குறிவைக்கும் RSS| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் கா|
Переглядів 8614 днів тому
பள்ளிவாசல்களைக் குறிவைக்கும் RSS| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் கா|
காட்டு ஓநாய்களின் வேட்டை காடுகளா தமிழ்நாடு| தோழர் கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 92414 днів тому
காட்டு ஓநாய்களின் வேட்டை காடுகளா தமிழ்நாடு| தோழர் கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா
இந்தியாவில் மாய்ந்து வரும் மதச்சார்பின்மை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
Переглядів 15114 днів тому
இந்தியாவில் மாய்ந்து வரும் மதச்சார்பின்மை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத்| மாநிலச் செயலாளர் ஐமுமுக
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம்| மேலூர்| ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம்
Переглядів 9414 днів тому
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம்| மேலூர்| ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம்
வெள்ளையனை நல்லவனாக்கிய வேதாந்தா| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா| மாநிலச் செயலாளர் ஐமுமுக
Переглядів 29014 днів тому
வெள்ளையனை நல்லவனாக்கிய வேதாந்தா| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா| மாநிலச் செயலாளர் ஐமுமுக
மக்களை அகதிகளாக்கிவிட்டு யாருக்காக டன்ட்ஸ்டன்| பொறியாளர் பக்ருதீன்| ஐமுமுக மாநிலச் செயலாளர்
Переглядів 32214 днів тому
மக்களை அகதிகளாக்கிவிட்டு யாருக்காக டன்ட்ஸ்டன்| பொறியாளர் பக்ருதீன்| ஐமுமுக மாநிலச் செயலாளர்
11 November 2024
Переглядів 16Місяць тому
11 November 2024
தமிழ்நாடு அரசின் ஊழல் போதை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 322Місяць тому
தமிழ்நாடு அரசின் ஊழல் போதை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
திமுகவின் ஊதுகுழலான மமக| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 368Місяць тому
திமுகவின் ஊதுகுழலான மமக| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
தமிழக வெற்றிக் கழகம்| தமிழக இசுலாமிய சமூகத்தின் வெட்டிக் கழகமே| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 615Місяць тому
தமிழக வெற்றிக் கழகம்| தமிழக இசுலாமிய சமூகத்தின் வெட்டிக் கழகமே| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
மிதக்கும் மதுரை| சொதப்பும் அரசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா| ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
Переглядів 504Місяць тому
மிதக்கும் மதுரை| சொதப்பும் அரசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா| ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
பூமியைக் காக்க புறப்படு தோழா| மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முற்றுகை| 19/09/2024
Переглядів 3502 місяці тому
பூமியைக் காக்க புறப்படு தோழா| மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முற்றுகை| 19/09/2024
மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திராவிட அரசு| கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத்
Переглядів 3825 місяців тому
மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திராவிட அரசு| கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத்
ஊதாரிகளுக்கான அரசா| உழைப்பாளிகளுக்கான அரசா| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 2265 місяців тому
ஊதாரிகளுக்கான அரசா| உழைப்பாளிகளுக்கான அரசா| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
BJP பூச்சாண்டிக்கு இசுலாமியர்களை அச்சுறுத்தும் DMK| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 2066 місяців тому
BJP பூச்சாண்டிக்கு இசுலாமியர்களை அச்சுறுத்தும் DMK| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
கிழிந்து தொங்கும் இந்திய ஊடகங்களின் முகங்கள்| தோழர் கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 4266 місяців тому
கிழிந்து தொங்கும் இந்திய ஊடகங்களின் முகங்கள்| தோழர் கம்பூர் செல்வராசு| பொறி பக்ருதீன் அலி அகமத். கா
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024| அசுரர் குரல் பார்வை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா
Переглядів 1936 місяців тому
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024| அசுரர் குரல் பார்வை| பொறியாளர் பக்ருதீன் அலி அகமத். கா

КОМЕНТАРІ

  • @dasdakeer
    @dasdakeer 3 дні тому

    அருமை

  • @highwaymobiles3817
    @highwaymobiles3817 7 днів тому

    ஜனநாயக மக்கள் போராட்டத்தால் அநீதியை தடை செய்வோம்!

  • @highwaymobiles3817
    @highwaymobiles3817 11 днів тому

    நன்றி அன்பு சகோதரரே! பாபர் பள்ளியின் உண்மை வரலாற்றையும், பாசிசத்தின் திரிபு வரலாற்றையும் நினைவு கூறுங்கள்... நமது தொப்புள்கொடி சொந்தங்களுக்கும் நினைவுப்படுத்துவது நமது கடமை...

  • @artandichamy6453
    @artandichamy6453 12 днів тому

    உண்மையான பதிவு காங்கிரஸ் கட்சி மௌனம் காப்பது ஏன்

  • @selvakumar-wp9dd
    @selvakumar-wp9dd 15 днів тому

    உங்கள் லட்சியம் வெல்லும்

  • @myview4667
    @myview4667 15 днів тому

    அருமை பக்ருதீன்.,👏

  • @nalliappanperumal4697
    @nalliappanperumal4697 16 днів тому

    அண்ணே திமுக அமைச்சர் மூர்த்தி அவர்களோட குவாரி எவ்வளவு மலை காலி பண்ணி இருக்காங்க..... ஆனால் அவர்கள் பிஜேபியை மட்டும் குறை சொல்வார்கள்..... இரண்டு கூட்டமும். மக்களை ஏமாற்றுபவர்கள...

  • @thamizharpaaman
    @thamizharpaaman 16 днів тому

    மக்கள் எழுச்சி வெல்லும்💪

  • @mahalakx4378
    @mahalakx4378 16 днів тому

    அருமை தோழர்களே

  • @கம்பூர்மண்ணும்மக்களும்-KAMBURL

    அருமை தோழர்.

  • @abusithik7474
    @abusithik7474 17 днів тому

    👍

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 18 днів тому

    மிக முக்கியமான செய்தியை மக்களுக்கு தெரிவித்து உள்ளீர்கள் மிக்க நன்றி போராட்ட குணம் இல்லாவிடில் இந்த மண்ணையும் மக்களையும் இவர்கள் அழித்து விடுவார்கள்

  • @sarasukumar9252
    @sarasukumar9252 18 днів тому

    இந்திய கட்டமைப்பு இருக்கிற வரை அவர்கள் சேட்டை செய்து கொண்டே தான் இருப்பார்கள்

  • @myview4667
    @myview4667 Місяць тому

    Good Question 👌👏👏

  • @yaqoothiyaa2726
    @yaqoothiyaa2726 Місяць тому

    போதை மருந்துகளை அரசு தடுக்க முடியும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @abusithik7474
    @abusithik7474 Місяць тому

    👍

  • @shabirahmedkhankhan3631
    @shabirahmedkhankhan3631 Місяць тому

    Dmk MLA M H J

  • @abusithik7474
    @abusithik7474 Місяць тому

    👍

  • @aasathaasath2969
    @aasathaasath2969 Місяць тому

    👍👍

  • @jamaltmmk571
    @jamaltmmk571 Місяць тому

    அருமை👍

  • @jamaltmmk571
    @jamaltmmk571 Місяць тому

    Masha Allah👍

  • @NagoorRaja-u4m
    @NagoorRaja-u4m Місяць тому

  • @NagoorRaja-u4m
    @NagoorRaja-u4m Місяць тому

  • @NagoorRaja-u4m
    @NagoorRaja-u4m Місяць тому

  • @diMO1933
    @diMO1933 Місяць тому

    காசு வாங்கிட்டு திமுகவிக்கு ஓட்டுபோடவேண்டியது அப்பறம் அவங்கள திட்டவேண்டியது 😂😂😂

    • @அசுரர்குரல்
      @அசுரர்குரல் Місяць тому

      @@diMO1933 பணத்திற்கு வாக்குகளை விற்கும் - வாங்கும் தற்குறிகள் அனைத்து சமூகங்களிலும், அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர். அவர்கள் திருந்த வேண்டும். மக்களை கறை படிந்த கரங்களாக மாற்றும் கயவாளிகளும் திருந்த வேண்டும்.

  • @sellakannup1460
    @sellakannup1460 Місяць тому

    அருமை,உடனடியான நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @Azarudeen555Azaru
    @Azarudeen555Azaru Місяць тому

    👍👏

  • @Azarudeen555Azaru
    @Azarudeen555Azaru Місяць тому

    👍👏

  • @Azarudeen555Azaru
    @Azarudeen555Azaru Місяць тому

    👍👏

  • @abusithik7474
    @abusithik7474 Місяць тому

    👍

  • @abusithik7474
    @abusithik7474 Місяць тому

    👍👍

  • @shajahanmadurai6758
    @shajahanmadurai6758 Місяць тому

    🎉

  • @tamilodutamil
    @tamilodutamil 3 місяці тому

    சிறப்பு

  • @கம்பூர்மண்ணும்மக்களும்-KAMBURL

    அருமை தோழர்.

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 4 місяці тому

    இந்த மாடல் 5405வா மைலேஜ் எவலோ தருது ஈரம் காஞ்ச இரண்டு பீல்டுக்கும்

  • @karuppusamyajkumar3499
    @karuppusamyajkumar3499 5 місяців тому

    ரொம்ப சிரமம் தான் ஊராட்சி நிர்வாகம் சரியாக நடவடிக்கை எடுக்க வைப்பது ...மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் அல்ல கண் துடைப்பு கூட்டம் தான்

  • @myview4667
    @myview4667 5 місяців тому

    ஆக சிறந்த நடுநிலையான கேள்விகளை வீசி உள்ளீர்கள் சகோ.,உங்கள் இந்த பணி சிறக்க ஏக இறைவன் அருளட்டும்🙏🙏

  • @manikandanveerasamy7978
    @manikandanveerasamy7978 6 місяців тому

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள்

  • @prapuprapu6470
    @prapuprapu6470 6 місяців тому

    சிறந்த பதிவு தோழர்

  • @fakrudeenfathima4479
    @fakrudeenfathima4479 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fakrudeenfathima4479
    @fakrudeenfathima4479 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fakrudeenfathima4479
    @fakrudeenfathima4479 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fakrudeenfathima4479
    @fakrudeenfathima4479 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fakrudeenfathima4479
    @fakrudeenfathima4479 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anwarbatcha9350
    @anwarbatcha9350 7 місяців тому

    Super

  • @rajraj-mw5br
    @rajraj-mw5br 7 місяців тому

    Congratulations 🎉🎉

  • @கம்பூர்மண்ணும்மக்களும்-KAMBURL

    சிறப்பு தோழர்.

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    சமுதாயமே ஒன்று சேர்ந்து அரசியலில் கலம் கான வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாக நாற்பதும் நமதே பேரவை கூறுகிறோம் இது வரை சமுதாய தலைவர்கள் என்று சொல்லக் கூடிய எந்த ஒரு கபோதிகள் காதிலும் கேட்க வில்லை இவன் கமால் பாபு கள்ளக்குறிச்சி மாவட்டம் நாற்பதும் நமதே பேரவையின் ஒருங்கிணைப்பாளர்

    • @அசுரர்குரல்
      @அசுரர்குரல் 8 місяців тому

      தங்களின் இதுபோன்ற கருத்துகள் இணைக்காது மாறாக உங்கள் மீதான வெறுப்பையே உருவாக்கும். பொறுமையும், அதற்கான தொடர் முயற்சியும், மனச் சோர்வின்மையும் தான் இலக்கு நோக்கிப் பயணிப்பதற்கான ஆயுதங்கள். மாற்றத்திற்கான விதைகள் விதைத்த உடன் அறுவடைக்குச் செல்லலாம் என்பது அறிவுடமை அல்ல. விதைத்தது ஒருவராகவும், அதற்கான பலன் கிடைப்பது மற்றெருவராகவும் இருக்கலாம். எது எப்படியோ இறைவன் நாட்டப்படியே அனைத்தும் நடைபெறும். முயற்சிகள் தவறிக்கொண்டிருந்தாலும், முயற்சிப்பதை ஒருபோதும் போராளிகள் தவறவிடுவதில்லை. 💐💐💐

  • @basheerahamed1418
    @basheerahamed1418 9 місяців тому

    ஒரு சீட்டுக்கு இரண்டு சீட்டுக்கும் இன்று திராவிட கட்சிகளிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும் தலைவர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு கூட்டமைப்பை உருவாக்க முடியும். அதற்கான செயல் வரைவுகள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா அவ்வாறு இல்லை என்றால் இது சாதாரண வீர உரையாக கடந்து போக முடியும்.

    • @அசுரர்குரல்
      @அசுரர்குரல் 9 місяців тому

      ஒரு நம்பிக்கையாளன் ஒருமுறைக்கு மேல் ஏமாறமாட்டான் என்பது நபிமொழி. குட்டக் குட்ட குனிபவனும், குனியக் குனியக் கொட்டுபவனும் முட்டாள் என்பது முதுமொழி. திருந்துவதும் - திருந்தாமல் போவதும் சமுதாயத்தின் சாபக்கேடு.

    • @அசுரர்குரல்
      @அசுரர்குரல் 9 місяців тому

      இறை வாக்கும், நபிகளாரின் வாழ்க்கையுமே நமக்கு வழிகாட்டி. நபிகளார் தனது வாழ்நாளில் பிற கோத்திரங்களுடன் எதைப் பின்பற்றி ஒப்பந்தம் செய்து சமூகங்களின் கூட்டமைப்பை அமைத்தார்களோ அதுவே நம் அணைவருக்கும் ஆகச் சிறந்த வாழிகாட்டுதல். எனவே அதைப் பின்பற்றிட வேண்டுமென காணொலியில் இருந்ததைத் தாங்கள் பார்க்கவில்லையா. முழுக் காணொலியும் பாருங்கள் சகோதரா.

    • @basheerahamed1418
      @basheerahamed1418 9 місяців тому

      ​​@@அசுரர்குரல்உங்களுடைய முழு காணொளியை பார்த்த பிறகு என்னுடைய கேள்வியை கேட்டிருந்தேன், பிரச்சனை உள்ளது என்பதை பேசுவதை விட அதை சரி செய்வதற்கான நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து சமகால ஒற்றுமைக்கான வழிகளை பேசுவதே ஆக்கபூர்வமானது இன்ஷா அல்லாஹ்

    • @அசுரர்குரல்
      @அசுரர்குரல் 9 місяців тому

      @@basheerahamed1418 நபிகளாரின் வாழ்க்கை எக்காலத்திற்கும் (யுகமுடிவு நாள் வரை) பொருந்தக் கூடியது. அவர்கள் எப்படி பிற கோத்திரத்தாருடன் ஒப்பந்தம் செய்தார்களோ அதைப் போன்றே நாமும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆட்சியில் இருந்தால் எந்த மாதிரியான ஒப்பந்தம், ஆட்சி கிடைப்பதற்கு முன்பாக எந்த மாதிரியான ஒப்பந்தம் என்பதெல்லாம் நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அதைப் பின்பற்றி நமது தலைவர்கள் நடக்க வேண்டும் என்பதே எனது ஆவா.

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் ஆரம்ப து ஆ அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤