கும்பம் ராசி கடவுள் படைத்த குணம் | இது தெரிந்தால் துன்பம் இல்லை kumbam rasi today Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 173

  • @gowriarasu5133
    @gowriarasu5133 4 місяці тому +28

    கும்பம் ராசி பூட்டாராதி நட்சத்திரம் 🙏

  • @kanimozhi3128
    @kanimozhi3128 3 місяці тому +1

    Kumbam -purattaathi 3 paatham

  • @malligaa7885
    @malligaa7885 4 місяці тому +2

    100 / 100 உண்மை. தவறாமல் நான் உங்கள் நிகழ்வுகளைப் பார்த்து விடுவேன். அனைத்தும் உண்மையே.. நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

  • @drrktv2430
    @drrktv2430 4 місяці тому +5

    கும்பராசியில் பிறந்த சகோதர, சகோதரிகளே... துன்பப்படாதீர்கள்... எல்லா பிரச்சனைகளையும் பொறுத்துக்கொள்ளுங்கள்... எனக்கும்(பூரட்டாதி) என் மகனுக்கும்(சதயம்) கும்பராசிதன் நான் படாதப்பாடு படுகிறேன்... திருட்டுப்பட்டம், வேலை இல்லை... திறமைக்கு அவப் பெயர்... பழிச்சொல்... நிலப்பிரசனை... போலீஸ் வக்கில் பிரச்சினை, உடல் நோய், மன வேதனைவலி... அத்துனையும் அனுபவிக்கிறேன்... காலநிலை வெயில், மழை,காற்று, குளிர் என மாறி மாறி வருவது போல் நமது துன்பம் ஒரு நாள் நிச்சியம் மாறும் உடன் பிறப்புக்களே... நமக்கு தேவை பொறுமை மட்டுமே... ஓஹோ என்று இல்லை என்றாலும் 2025, 2026 கு பிறக்கு நாம் நன்றாக வாழ்வோம் சகோதரிகளே... சகோதரர்களே... நிச்சயம் நம் நிலை மாறும் அதுவரை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.... நன்றி

  • @malligaa7885
    @malligaa7885 4 місяці тому +4

    நான்கும்ப ராசி. அவிட்ட நட்சத்திரம் 4ம் பாகம். நன்றி ஐயா... வாழ்க வளமுடன்.

  • @adhidhankm7164
    @adhidhankm7164 4 місяці тому +9

    அய்யா நான் கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு வரும் காலம் எப்படி இருக்கும்

  • @Toursandtravels-rk2nw
    @Toursandtravels-rk2nw 4 місяці тому +7

    கும்பம், பூரட்டாதி நட்சத்திரம், 3ம் பாதம்

    • @SankarSankar-md6zm
      @SankarSankar-md6zm 4 місяці тому +1

      புரட்டாதி மூன்றாம் பாதம் பெயர் சங்கர்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 4 місяці тому +3

    கும் பம் ராசி கும்பம் லக்னம் பூரட்டாதி நட்சத்திர ம் பாதம் தெரியவில்லை ஜாதகம் புத்தகம் தொலைந்து விட்டது அம்மா வீட்டில் இருந்த து 😢தம்பி மனைவி அம்மா இறந்த பிறகு அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்து விட்டாள். எனக்கு தெரிந்த வரை இது தான் நினைவு இருக்கும் எனக் கு மன ரீதியாக மிகவும் மன உளைச்சல் அழுத்தம் ஒற்றை பிள்ளை கூட அண்மையில் என்னுடன் இருக்கும் யோகம் இல்லை ஆன்மீக ரீதியில் நாட்டம் பற்றற்ற வாழ்க்கை தான் இன்னும் வாழ்க்கை முதல் கோணம் முற்றிலும் கோணல் ஆகி பதினென் பருவம் ல ல அலங்கோலம் ஆனது.. மறுபடியும் ஒரு இல் வாழ்க்கை அதுவும் வாணலியில் தப்பி ய எலி அடுப்பில் விழுந்து கதை குழந்தை களே கொள்ள ஆசை ❤எனக்கு ஆனால் இருக்கும் ஒன்று கூட பிரிவு தந்து தொலை தூத்துக்குடி ரம் போனது உறவுகளே நிறைய வேண்டும் என்று விரும்பும் மனம். அதுவும் இருபக்கமும் போலி உறவுகளே பொய் மை பச்சோந்தி களே தாய் தந்தை இறப்பு பின்னர் ஏது சீராடல் அதுவும் அற்ற நிலையில்.. ஏதோ நிற்க கூரை மானம் மறைக்க ஆடை அணிகலன்கள் அத்தனை யும் களவு கொடுத்து மன நோய் ஆளாகி சிதைந்து மனம் போய் இறை அருள் மட்டுமே ஆன்மீக ரீதியில் மேம்படுத்துதல் பணி மட்டுமே எனை தன்னம்பிக்கை கொண்ட வளாக நடை பிணம் என் பயணம் ஏதோ இறை நோக்கி இல்வாழ்க்கை நாட்டம் வெறுத்து... ஏதோ ஏதோ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @EzhilMaran-of7vr
    @EzhilMaran-of7vr 4 місяці тому +1

    Sathayam

  • @ThanabalanBoomi
    @ThanabalanBoomi 4 місяці тому +1

    கும்பம் ராசி
    நட்சத்திரம் - சதயம்
    லக்கனம் - மீதுனம்

  • @sivernathamsivernatham7258
    @sivernathamsivernatham7258 4 місяці тому

    Kumbam rasi sadhayam nachatiram 🕉🕉🕉❤✌
    thank you sir

  • @pavalakudanchinnasamy4026
    @pavalakudanchinnasamy4026 4 місяці тому

    Thanks

  • @ramalingamsaravanan3898
    @ramalingamsaravanan3898 4 місяці тому +5

    கும்பம் ராசி, சத்யம் நட்சத்திரம் பாதம் 1

  • @heonfo7149
    @heonfo7149 4 місяці тому +1

    👌👌👌👌super 🙏🙏sar

  • @thilagavathip2378
    @thilagavathip2378 4 місяці тому

    Kumbam, sathayam natchathiram

  • @sujathav7142
    @sujathav7142 4 місяці тому +4

    Kumbham sadhayam 4 m patham.

  • @PriyaSivashanker
    @PriyaSivashanker 4 місяці тому

    ஐயா நான் அவிட்டம் சரியான துன்பம் துன்பம் ஒரே நோய்கள்

  • @Sarah--makeover
    @Sarah--makeover 4 місяці тому

    Ellameee unmaiii thaaaa😍😃

  • @sidcool7731
    @sidcool7731 4 місяці тому

    Super

  • @SambasivamMS
    @SambasivamMS 4 місяці тому +3

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்

  • @VeniSekar-v9e
    @VeniSekar-v9e 4 місяці тому +1

    நான் பெண் அவிட்டம் நட்சத்திரம் நன்றி ஐயா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 місяці тому +14

    நான் கும்பம் சதயம் பெண் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று கடவுளிடம் தினமும் வேண்டுகிறேன் ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🌹

    • @MahendraPrabhu-t8l
      @MahendraPrabhu-t8l 4 місяці тому +2

      நானும் சத்யம் நட்சத்திரம் வாழ்க்கை ஓரே பிரச்சினை

    • @AnbuAnbu-r1i
      @AnbuAnbu-r1i 4 місяці тому

      இவே பேசுறத கேற்காமா வீட்ல நடக்கும் பிரச்சனை எதனால நடக்குதுனு யோசிங்க மா நானும் இந்த ராசித நா நல்லாத இருக்கே எதுவுமே பிரச்சனை இல்லை இன்னும் கல்யானம் ஆகல இதுத பிரச்சனை இவே சொல்றது எல்லாமே பொய்

    • @pnagesh4640
      @pnagesh4640 4 місяці тому

      இந்த லக்னம் ராசி இதெல்லாம் நமபாதீங்க
      நோய் நாடி முதல் நாடி உடம்புக்கு என்ன நோய் என்று கண்டுபிடித்து யோகா செய்யுங்கள்
      ஓம் நமசிவாயம் என்று சொல்லி கொண்டெ இருங்கள் உடம்புக்கு முடிந்தால் அமாவாசை அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லவும் நன்றி

    • @kuppusamymohanarajan25
      @kuppusamymohanarajan25 4 місяці тому

      Nananbrantenkadavule🧡💛💚💙💜

    • @KalaiKalai-lg4gi
      @KalaiKalai-lg4gi 4 місяці тому

      Avittam
      Avittam​@@MahendraPrabhu-t8l

  • @jeyaguru2011
    @jeyaguru2011 4 місяці тому

    Kumbam rasi, sathayam naksthiram, rishabha laknam

  • @SonaA-c8s
    @SonaA-c8s 4 місяці тому

    Naan 1989 sep 10 saturday mor 11.30 poranthen enaku en rasi muttum than theriyum

  • @thiruvenkataSamyJ
    @thiruvenkataSamyJ 4 місяці тому

    அய்யா எனக்கு கும்பம் ராசி பூரட்டாதி நச்சத்திம் 3ம் எனக்கு வரும் காலம் எப்பிடி இருக்கும் சொல்லுங்கு

  • @SonaA-c8s
    @SonaA-c8s 4 місяці тому

    En natchathiram solla mudiyuma

  • @katheravankatheer6467
    @katheravankatheer6467 4 місяці тому +3

    கதிரவன் கும்பம் ராசி புரட்டாதி நச்சத்திரம் ஜனவரி 8/1/2003

  • @saiswetha4902
    @saiswetha4902 4 місяці тому

    Kumbam rasi sathayam natchathiram..4pantham aiyaa

  • @SraviRavis-fe3cg
    @SraviRavis-fe3cg 4 місяці тому

    Sathiya natchathiram kumbha rasi. KS Ravi Gopi vattam kanakkampalayam Erode mavattam

  • @gayathris5959
    @gayathris5959 4 місяці тому

    Kumbam rasi. Sadeyam Nakstram. My age 53,so pray for my family. Kadan problem therano. Enoda 2ponku promotion varano. So pray for my family. Thank you.

  • @bharathithasanchandrakasan6357
    @bharathithasanchandrakasan6357 4 місяці тому

    Satyam 4patham

  • @SaravanaKumar-f4y
    @SaravanaKumar-f4y 4 місяці тому +1

    அவிட்டம் 3ம் பாதம். பிறந்தநாள். 27-10-1982. அதிகாலை 5 மணி. ராசி-கும்பம். லக்னம்-கன்னி

  • @shortflim4712
    @shortflim4712 4 місяці тому +2

    Kumbham Sathyam 2 pakam

  • @segaransellathurai8670
    @segaransellathurai8670 4 місяці тому

    S.SEGARAN.
    Pooradaathi...(nadchaththiram)
    RASI...(.kumbam)
    3th..paatham.

  • @rajagobal4120
    @rajagobal4120 4 місяці тому

    ஐயா நான் சதயநட்சத்திரம் கும்பராசி எனக்கு தற்சமயம் ஜென்ம சனி நடந்துகொன்டிருக்கிறது எனக்கு பென்கள் சாவகாசம் வேண்டும் கிடைக்குமா

  • @parthasarathyrangarajan3334
    @parthasarathyrangarajan3334 4 місяці тому +3

    கும்பராசி பூரட்டாதி 3ம் பாதம்.

  • @krishnakumar.k6752
    @krishnakumar.k6752 4 місяці тому

    ஓம் நமசிவாய...அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம் கும்ப ராசி....

  • @thilaga3432
    @thilaga3432 4 місяці тому

    Purattathi 2

  • @kavithakavi8271
    @kavithakavi8271 4 місяці тому

    💯 ture

  • @Muthamizh-jz1zg
    @Muthamizh-jz1zg 4 місяці тому

    Kumbam sathayam thulam laknnam.

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 4 місяці тому

    Kumba Rasi, kumpa lagnam Puratathi natchathiram paatham 1

  • @sivasabi2459
    @sivasabi2459 4 місяці тому

    Na kumbam rasi sathayam necchiram paatham 4

  • @JayaLakshmi-e4h
    @JayaLakshmi-e4h 4 місяці тому

    Kumbam rasi sathayam natchathram

  • @aathiraieditz278
    @aathiraieditz278 4 місяці тому +1

    கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் பாதம் 2

  • @geethakuppusamy-x3q
    @geethakuppusamy-x3q 4 місяці тому

    நான் கும்பம் ராசி புராட்டதி . தனது . Ias exam government job கிடைக்குமா கிடைக்காதா age 32

  • @gokulraj7667
    @gokulraj7667 4 місяці тому

    Kumba rasi government job irruku ma satayam natchathiram 13.07.1998

  • @sumathiu5983
    @sumathiu5983 4 місяці тому +1

    Purattathi 3 m patham
    Kumba rasi

  • @Kannan-ke3rc
    @Kannan-ke3rc 4 місяці тому +1

    Kumbam pooratathi 2nd paadam

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo 4 місяці тому

    3patham

  • @atputhankethee8082
    @atputhankethee8082 4 місяці тому

    Kumpa rasi 1 am patham

  • @vincentpaulraj.p7282
    @vincentpaulraj.p7282 4 місяці тому

    I am vincent kumbam 1m patham
    Menam laknam

  • @KamarajKamaraj-c1y
    @KamarajKamaraj-c1y 4 місяці тому +1

    Kumbam rasi Poorathi natchathram 2m Patham

  • @SanthiyaKs-lf5dh
    @SanthiyaKs-lf5dh 4 місяці тому

    கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பெண் 24 எனக்கு நிம்மதியே இல்லை எனக்கு என்னை யாரும் புரிஞ்சுக்கவே இல்லை நான் மன உழைச்சளில் இருந்து வருகிறேன் எனக்கு எப்பொழுது நிம்மதி கிடைக்கும் என கடவுளிடம் தினமும் வேண்டி கொள்கிறேன் ஆனாலும் என்னால் வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை

  • @ashwintraders1383
    @ashwintraders1383 4 місяці тому +1

    சத்யம்

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp 4 місяці тому

    💯👍🙏

  • @karpagamkolam
    @karpagamkolam 4 місяці тому +1

    Kompa rasi pooratathi 3 patham

  • @dhivyadhivya1425
    @dhivyadhivya1425 4 місяці тому

    Kumpam rasi poorattathi natchaththiram

  • @AnupriyaUmapathy
    @AnupriyaUmapathy 4 місяці тому

    Kumbam rasi avittam nachathiram simma lakanam 4am patham

  • @EraKairuu
    @EraKairuu 4 місяці тому

    Nan kumbam rasi avittam natchatam 3m patham

  • @kavithakavi8271
    @kavithakavi8271 4 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DM.Thanvi
    @DM.Thanvi 4 місяці тому +1

    கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் பாதம் 3

  • @kumarann78
    @kumarann78 4 місяці тому

    Kumbam Rasi Avittam Natchathiram 3m Patham

  • @jeevaadhav4423
    @jeevaadhav4423 4 місяці тому

    Kumbam sathayam natchathiram

  • @SraviRavis-fe3cg
    @SraviRavis-fe3cg 4 місяці тому

    Kumbh Rashi Sathi natchathiram 1970.5.28. bhajan kilamai iravu 2.30

  • @jayalakshmi1474
    @jayalakshmi1474 4 місяці тому

    Name Lakshmi Chathayam 1 st padam

  • @SivashanmugamShanmugam-mf3kc
    @SivashanmugamShanmugam-mf3kc 4 місяці тому

    Kumbam 3

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 4 місяці тому

    Kumbha Rasi Avittam ,4th padam

  • @saravin1660
    @saravin1660 4 місяці тому +1

    Kumbam purathati

  • @sudhahar.vinnarasi664
    @sudhahar.vinnarasi664 4 місяці тому

    Kumbam 1 patham

  • @saravin1660
    @saravin1660 4 місяці тому

    Why my husbands character opposite from whatever this samy said,now im 🤔wondering if he is really born in Kumbha Rassi? My husband will forgive whatever his fly member or friends if did wrong but its not the same to my side fly,Forgiveness is not in his history to my fly side but YES to his sibling or relatives,and the things said as above all i noticed in me im Kumbham Rasi too, but husband totally 0%,m very patient calm and always forgive everyone with my full of my heart.And husband character very temper person and irrelevant sometimes 😢

  • @rajenderanrajenderan7362
    @rajenderanrajenderan7362 4 місяці тому +1

    Avittam

  • @VijayKumar-iz7kc
    @VijayKumar-iz7kc 4 місяці тому +1

    2 பாதம் பூரட்டாதி நட்சதிரம்

  • @vdhanapalan5789
    @vdhanapalan5789 4 місяці тому +2

    கும்பம்.பூரட்டாதி 3 ம் பாதம்

  • @DJohnson-mk6vv
    @DJohnson-mk6vv 4 місяці тому +1

    கும்பம் ராசி அவிடம் 3ம் பாதம்

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 4 місяці тому +1

    Avittam, kumba rasi

  • @ganapathymba3382
    @ganapathymba3382 4 місяці тому

    Kumbam அவிட்டம் 3 பாகம்

  • @spalanisamispalanisami2009
    @spalanisamispalanisami2009 4 місяці тому

    பூரட்டாதி 3ஆம பாதம் 57 வயது மிதுனம் லக்னம்

  • @sivanatha2862
    @sivanatha2862 4 місяці тому

    Kumbam,purathathi,11.03.1986

  • @barathananthraj4124
    @barathananthraj4124 4 місяці тому +1

    நான் கும்பம் சதயம்3, பாகம்

  • @SankarSankar-md6zm
    @SankarSankar-md6zm 4 місяці тому

    20 7 1973 காலை 10:00 மணி பெயர் சங்கர் புரட்டாதி மூன்றாம் பாதம்

  • @EzhilMaran-of7vr
    @EzhilMaran-of7vr 4 місяці тому

    Sathayam1234paatham mesha laknam

  • @nkrenganathanramachandran6161
    @nkrenganathanramachandran6161 4 місяці тому

    Kumarasi.sadayam

  • @duraiswamy6047
    @duraiswamy6047 4 місяці тому +1

    கும்பராசிபூரட்டாதி2. பாதம்

  • @Ldivasri
    @Ldivasri 4 місяці тому

    Kumba rasi பூரட்டாதி. நட்சத்திரம்

  • @SivarajuMallaiah
    @SivarajuMallaiah 4 місяці тому

    Kumbar sadayam nangam padam

  • @qrqsenthilmohnish
    @qrqsenthilmohnish 4 місяці тому

    கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் மகர லக்னம்

  • @EzhilMaran-of7vr
    @EzhilMaran-of7vr 4 місяці тому

    Sathayam1234paatham mesha laknam 4:33

  • @nrgaming2030
    @nrgaming2030 4 місяці тому

    Kumbam 3m pathAm

  • @ManavalanV-gx3wd
    @ManavalanV-gx3wd 4 місяці тому

    கும்பம்.... ராசி.. நட்சத்திரம்... சதயம்..... பாவம்.... மூன்று

  • @megavarunisendrayan2790
    @megavarunisendrayan2790 4 місяці тому

    பூரட்டாதி பாதம் 1

  • @SumathiDinesh-ho7xb
    @SumathiDinesh-ho7xb 4 місяці тому

    7,10,1984

  • @GanesanBettaiyan
    @GanesanBettaiyan 4 місяці тому

    ஐயா நான் அவிட்டம்

  • @shivakumarr5652
    @shivakumarr5652 4 місяці тому

    Kumba rasi,poorattaathi star123paatham

  • @IB_manager
    @IB_manager 4 місяці тому

    Avittam 3 patham

  • @M-kr5yu
    @M-kr5yu 4 місяці тому

    KUMpAM AVITAM RASI

  • @yazhisai5359
    @yazhisai5359 4 місяці тому

    கும்பம் சதயம்3

  • @SonaA-c8s
    @SonaA-c8s 4 місяці тому

    Natchathiram theriyathu

  • @rajeshsaravanan1730
    @rajeshsaravanan1730 4 місяці тому

    Avitta natcthiram

  • @gandhiggandhig6324
    @gandhiggandhig6324 4 місяці тому +1

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில்

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 4 місяці тому +1

    Ss