சங்கீத ஜாதி முல்லை sangeetha | jaathi | mullai siththarth | pirathith | nadaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 164

  • @arunpandi6866
    @arunpandi6866 3 роки тому +7

    முதல் முறை இந்தப் பாடலை நாதஸ்வரத்தில் கேட்டு உள்ளேன்...spb அய்யா இருந்து உங்களை வாழ்த்துவார்...

  • @rananthan3152
    @rananthan3152 3 роки тому +8

    இந்த இனிமையான நாதஸ்வர இசையால் உலகையே மறந்தேன் அருமை நண்பா

    • @SureshKumar-ck5xn
      @SureshKumar-ck5xn 2 роки тому

      Nice

    • @av6227
      @av6227 2 місяці тому

      Sangeetha jadhi mullai naasvarathil iruku

    • @av6227
      @av6227 Місяць тому

      Sangeetha jadhi mulai valndhu kondirikirukrudhu ivaŕgal moolam vaalga

  • @kuppi2
    @kuppi2 3 роки тому +11

    உலகமே உங்களை வரவேற்கும்.. இந்த நாத இசையில் மயங்கி!!!!

  • @selvasenthilnathan6588
    @selvasenthilnathan6588 2 роки тому +2

    இவ்வளவு அருமையாக இதுவரை கேட்டதில்லை. இறைவன் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்.

  • @gajanhaas
    @gajanhaas 3 роки тому +5

    I always loved nadhaswaram music and the rendition of this song is perfection. It made me get lost in the sea of music. The artist is very talented and is powerful too. Loved it. Please continue posting great classics.

  • @pasupathyvarathalingam1245
    @pasupathyvarathalingam1245 3 роки тому +3

    மிக மிக அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது. அகிலம் போற்ற வாழ்த்துக்கள்.

  • @kasthurik5222
    @kasthurik5222 3 роки тому +1

    Super tnks anna my fvr songs

  • @ganapathi234
    @ganapathi234 5 місяців тому

    முதல் முறையாக இந்த பாடலை நாதஸ்வர இசைல கேட்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 28 днів тому

    அற்புதம்..,.. அனைத்திற்கும்......
    நாதசுவரம்......
    தபேலா...
    கீபோர்ட்..... சவுண்ட் இஞ்சினியர்,... மற்றும் குழுவினர்....
    கேட்க...... கேட்க..... இனிமை......

  • @ramsonramson3258
    @ramsonramson3258 3 роки тому +2

    மிகவும் அருமையான இசை........👍

  • @ladhaswami9491
    @ladhaswami9491 3 роки тому +2

    மெய் மரந்து கேக்கும் பாடல் அருமை 👍👍

  • @srikkanthank
    @srikkanthank Рік тому

    அருமை அருமை, என்ன ஒரு திறமை.. மெய்மறந்து போகும் இசை

  • @rameshwarigovindasami5365
    @rameshwarigovindasami5365 3 роки тому +4

    Sema super irukku..😀💐💐🤩

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 2 роки тому +1

    💐தென்னக சோலையில்பூத்த என் ஆசை தென்னவனே, உம் நாத ஓசை தென்னகம் மட்டுமல்லாமல் திசையெங்கும் வீச வேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்றேன். வாழ்த்துக்கள் அண்ணா., 🙏👌👍👏

  • @VijayAravindtvm
    @VijayAravindtvm Рік тому

    Wonderful..... very good work... congratulations...

  • @Jayaprakash-zi6fg
    @Jayaprakash-zi6fg 3 роки тому +11

    இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் அருள வேண்டுகிறேன் தம்பி

    • @av6227
      @av6227 2 місяці тому

      Super

  • @dsaraswathi4342
    @dsaraswathi4342 3 роки тому +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👌👌👌👌👌🏻⚘⚘⚘⚘⚘

  • @prof.sivapathiarunachalam9010
    @prof.sivapathiarunachalam9010 3 роки тому +1

    Ungal isai ganathil moozhgi layithen. Arumai Arumai. Vaazhga valamudan. Menmelum valara irayarul thunai aagattum.

  • @lavanyavenkatesh2792
    @lavanyavenkatesh2792 3 роки тому +2

    Superb...After a long time

  • @ilayarajachandrasekaran4084
    @ilayarajachandrasekaran4084 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த இசை கலைஞர்

  • @sujisuji4181
    @sujisuji4181 3 роки тому +2

    Super. இனிமையான ஸ்வரம்

  • @niranjan86
    @niranjan86 3 роки тому +6

    Superb bro. Please come up with more classical.

  • @crazykd947
    @crazykd947 3 роки тому +4

    Iam waiting for in many spb sir song.. Will you give me bro.. Please..( Singing is fantastic ...you are talented person.. Well don bro God bless you...)

  • @lavanrajlavanraj
    @lavanrajlavanraj Рік тому

    Arumayaga irukku. Thambii

  • @vasanthyganeshalingam3955
    @vasanthyganeshalingam3955 3 роки тому

    செவிகளுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. இருவருக்கும் நன்றிகள்

  • @TK-ko4vv
    @TK-ko4vv 3 роки тому +1

    Dear sir greetings Excellent performance
    wish you become a popular artist ,our sincere prayers to lord Nataraja to bless you ever .

  • @s.hokulatharsanhokul4488
    @s.hokulatharsanhokul4488 3 роки тому +1

    Super. நீண்ட காலமாக நான் உங்கள் நாதஇசையில் கேட்க நினைத்த பாடல்.நன்றி.கெஞ்சித்தில் அரங்கேற்றினால் இன்னும் தரம்.
    போவோமா ஊர்கோலம்( Happy mood song )நல்லா இருக்கும்.

  • @gowthamkavi1094
    @gowthamkavi1094 3 роки тому +1

    Bro Vera 11 ponga...🎉🎉👍👍👍👍😊😊😊😊😊😊

  • @silverglen5632
    @silverglen5632 3 роки тому +1

    This what you call "A RAW TALENT" Just brilliant. Bless you.

  • @selvancolombo
    @selvancolombo Рік тому

    இனிமை❤...அருமை.வாழ்த்துக்கள்

  • @sananthsananth243
    @sananthsananth243 3 роки тому

    Fantastic 👍👍👍
    Vera level thala,👏👏👏

  • @musicismyworld369
    @musicismyworld369 3 роки тому +3

    அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 2 роки тому +2

    Outstanding,

  • @rajarajanr8761
    @rajarajanr8761 2 роки тому

    உலகத்தில் இருப்பதை மறந்துவிட்டேன் இந்த இசை கேட்கும் பொழுது

  • @KarthikKarthik-wn1qy
    @KarthikKarthik-wn1qy Рік тому +1

    Thanjai tamilanin vazthukal Anna super

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 2 роки тому

    மிகவும் அருமையான இசை

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp 3 роки тому +1

    Awesome bro arumai arumai

  • @Duari-d9i
    @Duari-d9i 3 роки тому +2

    சுபர் நா 👏👏👏👌👌👌💓🔥🔥

  • @kumarindu73
    @kumarindu73 3 роки тому

    அருமை ..... அய்யா

  • @BarathySingam
    @BarathySingam 7 місяців тому

    Very very nice song ❤❤❤❤❤❤❤❤

  • @pathmarajraj9792
    @pathmarajraj9792 3 роки тому +1

    Wow super Anna well done 👍 ❤️❤️❤️

  • @sgkodeesvaran
    @sgkodeesvaran 3 роки тому +5

    அருமை ..

  • @MrMvasu1973
    @MrMvasu1973 3 роки тому +1

    அருமை, மிக சிறப்பு

  • @Rajanmaari
    @Rajanmaari 3 роки тому

    ❤❤❤💚💚💙💙💛💜💜💗💜💙💙super bro.....Thankyou so much......

  • @saigopalakrishnansaisuresh103
    @saigopalakrishnansaisuresh103 3 роки тому

    Excellent songs 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻

  • @luxgm6654
    @luxgm6654 3 роки тому

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @ksudhakar707
    @ksudhakar707 Рік тому

    மிக அருமை!!!

  • @srisaivinayagasrisaivinaya2784
    @srisaivinayagasrisaivinaya2784 3 роки тому +9

    அட போங்க பா மனசுகுள்ள என்னமோ பன்னுதய்யா 😭😭

  • @lakshmananm1278
    @lakshmananm1278 3 роки тому +1

    Wonderful amazing

  • @manidevan9744
    @manidevan9744 Рік тому

    அதி அற்புதம்❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @malligas4100
    @malligas4100 3 роки тому +2

    சூப்பர் siththarth

  • @mohanprabu8323
    @mohanprabu8323 3 роки тому +1

    Namma voor kp kumaran neenga very nice

  • @ayapan872
    @ayapan872 2 роки тому +1

    🙏 valga valamudan

  • @allabouttech4104
    @allabouttech4104 3 роки тому +2

    Super 👌👌

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 роки тому

    Super very Nice from paris

  • @tjamesraj6722
    @tjamesraj6722 5 місяців тому

    🙏🙏🙏 God bless you 💥💥💥🔥🔥🔥👍👍👍

  • @mathivananm421
    @mathivananm421 3 роки тому +3

    Very nice 👍👍 congrats

  • @kanthansinnaiah9528
    @kanthansinnaiah9528 3 роки тому +1

    Wow supper .

  • @santhoshs9191
    @santhoshs9191 2 роки тому

    Bro Vera 11☺️☺️🤗🎉

  • @masstrichygpr4802
    @masstrichygpr4802 3 роки тому +1

    Amazing!!!!!!!

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 3 роки тому +1

    Super,amazing

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft Рік тому

    Arumai sagodhara.....💝💝💝💐💐💐💝💝💝🙇🙇🙇

  • @rameshbabu5644
    @rameshbabu5644 2 роки тому

    அற்புதம்

  • @ramarajv3459
    @ramarajv3459 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @elavarasankaliya20
    @elavarasankaliya20 3 роки тому +3

    Supper

  • @Akash-zn6bk
    @Akash-zn6bk 3 роки тому

    Vera level Thalaiva ........😍👌

  • @graseenthraseenth3628
    @graseenthraseenth3628 Рік тому

    அருமையான பதிவு

  • @niraiyashmitha8101
    @niraiyashmitha8101 3 роки тому +2

    super thalaiva

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 3 роки тому

    AMAZING AMAZING!!!

  • @seyanratnam9685
    @seyanratnam9685 3 роки тому

    Extraordinary 👍

  • @kalirojakaliroja9564
    @kalirojakaliroja9564 3 роки тому +1

    Very nice 🙏🙏

  • @shakthius4284
    @shakthius4284 Рік тому

    Very nice ....

  • @jeevanvt9673
    @jeevanvt9673 2 роки тому

    Outstanding 👏👏👏👏

  • @balasubramaniam6171
    @balasubramaniam6171 Рік тому

    அருமை அய்யா

  • @vasudevans9957
    @vasudevans9957 3 роки тому +1

    Sema sir

  • @gopalakrishnangopalakrishn5729
    @gopalakrishnangopalakrishn5729 3 роки тому

    Niga vaasikiratha nerla paakanum nu aasaya irrku brother . manamalaum manjalum suudi song superb ha vasichirkinga brother

  • @RjKarthik-d9i
    @RjKarthik-d9i 18 днів тому

    ஐயா அருமை ஐயா

  • @vasudevans9957
    @vasudevans9957 3 роки тому +1

    Beautiful sir

  • @pastinpastin1900
    @pastinpastin1900 3 роки тому +1

    Anna next time intha movila natham nam jivanea song vacinga pls

  • @gopalakrishnangopalakrishn5729
    @gopalakrishnangopalakrishn5729 3 роки тому

    Super ah vaasichurkinga brother .

  • @radhasathya5991
    @radhasathya5991 3 роки тому +1

    காதில் தேன் வந்து பாயுதையா அருமை

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal 2 роки тому +1

    Nice 😎

  • @PriyaPriya-rf1zn
    @PriyaPriya-rf1zn 3 роки тому

    So nice etha nadhaswaram thoda swaram anapu gha

  • @girishv.s4884
    @girishv.s4884 Рік тому

    Which word can use to appreciate you ?
    From,
    Girish. D.U.B.A.I.
    ( A Kerala guy.)

  • @maruthupandimaruthupandi1942
    @maruthupandimaruthupandi1942 3 роки тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை

  • @samysamy7336
    @samysamy7336 2 роки тому

    Excellent

  • @vasudevans9957
    @vasudevans9957 3 роки тому

    Tks sir

  • @thamizhthamizh1717
    @thamizhthamizh1717 3 роки тому +1

    நாதம் மிகச்சிறப்பு வாழ்க.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 2 роки тому

    Very very super.

  • @கோவிந்தராசு-ச9ற

    அருமை. அருமை

  • @nadaraajp.3120
    @nadaraajp.3120 Рік тому

    அருமை

  • @sharmilarani807
    @sharmilarani807 3 роки тому +1

    Super bro 👌

  • @grandphotostudio4251
    @grandphotostudio4251 2 роки тому +1

    very nice

  • @SasiKumar-rm7no
    @SasiKumar-rm7no Рік тому

    Super anna semma semma

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 8 місяців тому

    அய்யா தெய்வமே எப்புடி போங்க ❤❤

  • @netpark6006
    @netpark6006 2 роки тому

    சூப்பர்

  • @ruban.....3059
    @ruban.....3059 Рік тому

    Super anna❤

  • @azhagarsamy2372
    @azhagarsamy2372 3 роки тому +1

    Beautiful

  • @செல்வ.செந்தில்குமார்

    மகுடிக்கி மயங்கிய நாகம்போல எங்குமே நகரமுடியாமல் பித்து பிடித்ததுபோல பார்த்தும் கேட்டும் ரசித்தேன்.

  • @satheesbonifass4470
    @satheesbonifass4470 2 роки тому

    Very nice man