வெள்ளிக்கிழமையில் கேளுங்கள் மலையனூர் அங்காளியின் மருளாட வைக்கும் ஆக்ரோஷமான பாடல் | சூலம் எடுத்தவளே

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 7

  • @ramarram8501
    @ramarram8501 12 днів тому +1

    சக்தி சண்முகராஜ் அண்ணா நீங்க பாட்டுனாலே அங்காளம்மன் அருள் வந்து ஆடும் 🙏🙏🙏

  • @rajeshvinitha2465
    @rajeshvinitha2465 13 днів тому +1

    அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி தாயே 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🤰🤰🤰🤰🤰🤰🤰🤱🤱🤱🤱🤱🤱💯💯

  • @AK-ir1eg
    @AK-ir1eg 12 днів тому +1

    ஓம் அங்காளம்மன் போற்றி வாராஹி அம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் துர்க்கை அம்மன் காமாக்ஷி அம்பாள் மீனாட்சி அம்மன் போற்றி தவமணி என் இரண்டாம் கணவர் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் 🍋 கோடான கோடி நன்றிகள் தாயே சரணம்

  • @anandananandhan9703
    @anandananandhan9703 12 днів тому

    பம்பை உடுக்கை இசையில் சபரிமலை ஐயப்பன் பாடல் பாடி பதிவிடும்படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா

  • @rajacholan5985
    @rajacholan5985 12 днів тому

    ❤🎉

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 13 днів тому

    Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉