தடம் மாறிய இலக்கணம் | ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels| Aadvika Pommu

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 468

  • @Gnanaselvam_Kavithaigal
    @Gnanaselvam_Kavithaigal Рік тому +42

    பெண்மையின் உணர்வை அழகாக மிக அழகாக மிக மிக அற்புதமாக உணர வைத்தது ஆசிரியரின் வரிகள் அதை செவியோடு கேட்டு உணர்வோடு கலரவிட்டது....
    வாசித்தவரின் குரல் ஒலிகள்.... அருமை

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Рік тому +26

    ஆத்விகா கதை களம் புதுமை, அருமை. நீ தேர்ந்தெடுத்த காதாபாத்திரங்களின் பெயர் பிரமாதம். மற்ற கதைகளில் எல்லாம் அ வரிசை பெயர்களைக் கொடுப்பாய், அது எனக்கு சிறிது தடுமாற்றத்தைக் கொடுக்கும். பிறகு நீ எழுதிய கதைக்கு உயிர் கொடுத்த ப்ரியா வாழ்க வளமுடன். She beautifully rendered the story. Her voice modulation for each character is wonderful n superb.ஆக மொத்தம் அருமையான கதை, violence இல்லாமல். Once I thank you for the superb story. ❤🎉😊🎉❤

  • @YOGALAKSHMI-t2f
    @YOGALAKSHMI-t2f Рік тому +11

    உங்கள் கதையை தேடி ப்பிடித்து கேட்டு வருகிறேன்சூப்பர்❤❤ இந்த கதையில் உங்களோடயே இருந்திருக்கலாம் சொல்ல ம்போதுநான் அழு துட்டேன்

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 Рік тому +32

    வாவ்! நாவலை படித்து முடித்து விட்டுதான் தூங்கினேன் கதாபாத்திரங்கள் அனைவரும் அருமை உற்சாகமான குரல் அனைத்து கதாபாத்திரங்களையும் முன்னிருத்திவிட்டது ப்ரியா மோகன் ஆத்விகா பொம்மு இருவருக்கும் நன்றி

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +32

    பொம்மு சகோதரி double dhamaka கொடுத்தர்க்கு மிக்க நன்றி. ஒன்று உங்கள் கதை அடுத்தது பிரியா மோகன் குரலில். மிக்க நன்றி. நன்றி நன்றி சகோதரி. Waiting for the next one👌👌👌👏👏👏👏

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 12 днів тому +1

    அக்ஷயா வீர ராகவன் கதை மிகவும் அருமை கதாபாத்திரங்கள் நல்ல தோழி கீர்த்தனா நல்ல நண்பன் செழியன் அருமையான கதை மீண்டும் மீண்டும் இப்படி ஒரு கதை நீங்கள் எழுதவும்பொம்மு சிஸ்டர் வாழ்த்துக்கள் குரலரசி ப்ரியா மோகன் அருமை சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan Рік тому +11

    மிகவும் அருமையான கதை. மீண்டும் இப்படி ஒரு கதை நிங்கள் எழுதவும் அதை நாங்கள் வாசிக்க வேண்டும் என்ற விண்ணப்பமாக கேட்டு கொள்கிறேன். கதை அருமை சகோதரி. வார்தை உச்சரிப்பு மிகவும் நன்று.

  • @anbudevi2404
    @anbudevi2404 Рік тому +15

    நாவல் மிக அருமை.. பிரியா வின் குரல் கேட்பது சுவரிசியமாக இருக்கிறது 🥰🥰

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Рік тому +59

    ,ஆத்விகா ஜி உங்கள் நாவலோடுபிரியா மோகன் குரலும் சேர்ந்து அருமையான சங்கமத்தில் இனிமையான நாவல்.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Рік тому +38

    மிக மிக மகிழ்ச்சி சகோதரி பிரிய மோகன் குரலில் கேட்க மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍋🍊🍐🍐🍎🍏🍓🫐🍒🍑🍑🍉🍉🍑🍒🫐🍓🍇🍏🍎🍐🍊🍋🍊🍎🍇🫐🍒🍑🥭🍉

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +27

    Superb அருமை 😊 பிரியா மோகனின் குரலில் நாவல் பதிவேற்றியமைக்கு நன்றி சகோ 😊🥰👍

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Рік тому +15

    வாவ்...வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!👏👏👏👏👏🫶🫶🫶🫶💐💐💐
    நாயகி அக்ஷயா படும் துன்பங்கள் மிகவும் கொடுமை. மறுமணம் தவறில்லை..இந்த பக்குவம் இன்னும் பலருக்கு புரிவதில்லை!
    உங்கள் நாவலின் வாயிலாக அறிந்ததில் மனதில் எள்ளையில்லா மகிழ்ச்சி!!!😉😉😉😉
    ப்ரியா ஜி! உங்களுடைய குரலோசையும் வாசிப்பும் செம்ம... ❤❤❤❤❤ ஐ மிஸ் யூ!

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Рік тому +28

    கதை, குரல் இரண்டு அருமை. பொம்மு மேடம் தான் தான் என்று நிருபித்து காட்டி இருக்கிறார். 👍👍👍👍👍

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 Рік тому +25

    கதை ரொம்ப ரொம்ப அருமை ஹாய் ப்ரியா மோகன் குரல் சூப்பர்💐💐💐💐💐

  • @indirakarthi3156
    @indirakarthi3156 Рік тому +11

    ஆத்விகா பொம்மு உ‌ங்களது கதை மிக அருமையாக இருந்தன 🎉🎉🎉அதிலும் குறிப்பாக இந்த ப்ரியாவின் குரல்ல மிக அருமையாக இருந்தன...அதனிலும் ஓர் உயிர் உள்ளது...ரொம்ப தெளிவாக கதையின் உச்சரிப்பது மிக அருமை நீங்க கொஞ்சம் உங்களது கதையை இந்த சகோதரி இடம் வாசிக்க சொன்னால் கேட்டபதற்கு நல்ல இருக்கும் மேடம் ❤❤😊😊🎉🎉

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw Рік тому +8

    கதை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் நாவல் அருமை அதேசமயத்தில் கதையில் நாயகன் போட்டிருந்த உடைக்கு ஒரு வர்ணனை கொடுத்தீர்கள் அல்லவா அதனை கேட்க்கும் போது ஆச்சிரியமாக இருந்தது அருமையான ரசிகை நீங்கள் நான் சொன்னது முழங்கால் சட்டை புரியும் எனநினைக்கிரேன் வாழ்த்துக்கள்

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 Рік тому +23

    Story Vera level.. story ku suit agaramadiri RJ select panringalo... Priya mohan voice is giving ultimate interest to listen this story... expecting more novels from Pommu + Priya mohan... 💕💞💓❤️❣️🥳🥰😍

  • @nithyasenthilraj9
    @nithyasenthilraj9 Рік тому +38

    எவ்வளவு Modulation உங்களுடைய voiceல ப்ரியா?ஒவ்வொரு characterம் கண்முன்னே நின்னு பேசுவது போல இருக்கு❤❤

  • @shira3899
    @shira3899 Рік тому +10

    Hello pommu mam....with in 2 days I heared 2 novels continiously....No words to say How I feel now....but one thing I really really loved your imagination and writing skill......This novel is very nice..❤
    நான் உங்களின் பல நாவல்களை வாசித்தும் இருக்கிறேன் கேட்டும் இருக்கிறேன்....
    இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்து என் மனதில் என்றும் நிலைக்கும் நாவலாக மாறியது *உன் மௌனமே என் இசையாக..* காரணம் உங்கள் மொழி நடை மட்டுமல்ல...அதற்கு உயிர் கொடுத்த பிரியாவின் குரலுமே...😍❤
    I really love your voice RJ Priya Mohan...
    Thank you so much pommu mam and RJ Priya...❤

  • @sathiksabi8464
    @sathiksabi8464 Рік тому +10

    உங்களின் குரலில் கதைகளை கேட்க இனிமையாக இருக்கு தோழி

  • @ganeshkarthicks5729
    @ganeshkarthicks5729 Рік тому +11

    கதை சூப்பர் பிரியா மோகன்
    வாசிப்பது மிகவும் நன்று 👌👏

  • @RashidaSulaiman-r1h
    @RashidaSulaiman-r1h 2 місяці тому +2

    Super stories. Thanks

  • @selvarani9133
    @selvarani9133 Рік тому +17

    அருமையான கதை நன்றி பொம்மு சகோதரி ❤❤❤❤❤❤

  • @anitham6627
    @anitham6627 Рік тому +5

    சூப்பர் நாவல்
    பொம்முவ அடிச்சி க
    ஆளே இல்லை
    அருமை யான
    கதை கரு மிகவும்
    ரசித்தேன் நன்றி தோழி👌👌👌👌👌
    🌹🌹🌹🌹🌹💯💯💯💯

  • @nasisters9951
    @nasisters9951 Рік тому +21

    உங்க குரலில் கதை கேட்க இனிமையாக இருக்கிறது

  • @PearlynRajan
    @PearlynRajan 7 місяців тому +3

    கதை மிகவும் அருமையிலும் அருமையாக உள்ளது. வீரராகவன் Vara laval. வீரராகவன், அக்ஷயா Super jodi.

  • @chitrasridharan7938
    @chitrasridharan7938 Рік тому +7

    கதை சொல்லும் விதம் மிக அருமை ஆத்விகா கதைக்கு நான் அடிமை 😍😍😍

  • @jaganSriS
    @jaganSriS 11 місяців тому +14

    அலோ பொம்மு அக்கா இதோட இந்த கதைய இருபதுமுறை கேட்டிருப்பேன் சலிக்கவே இல்லை இதோட பார்ட் 2 இல்லையா பார்ட் 2 எழுதுங்க பிளீஸ் அக்கா

  • @bhuvanat1726
    @bhuvanat1726 Рік тому +10

    நாவல் சூப்பரா இருக்கு❤❤❤❤❤ ப்ரியாவின் குரலில் கேட்க அருமையா இருக்கு

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Рік тому +10

    நிறைவான நாவலை கேட்ட திருப்தி அருமையாக இருந்தது 🤩

  • @karthikasowkarthika3935
    @karthikasowkarthika3935 Рік тому +7

    🎉🎉semaaa storyyy cute voice....❤❤priyaaaa

  • @subathirak5909
    @subathirak5909 Рік тому +5

    அருமையான கதை உங்களின் வாசிப்பு அருமை நன்றி சகோதரி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +128

    கதை அருமை❤❤❤பிரியாவின் மயக்கும் குரலில் எனக்கும் எப்போதும் ஒரு மயக்கம்....எப்போதும் கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை வாசிப்பவர் சரி இல்லை என்றால் அந்த கதை ஒருபோதும் மனதிற்கு முழு நிறைவை தராது....பிரியா வின் வாசிப்பிலும், குரலிலும் கதையில் நாமும் ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்தது போல் இருக்கும்...யாதவி , பிரியா இவர்களை இனி வரும் கதைகளை வாசிக்க வையுங்கள் சகோதரி.....நன்றி👌👌👌

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Рік тому +28

    ப்ரியாவின் குரலில் கதை கேட்கவே இனிமையாக இருக்கும் சகோதரி.

  • @dillibabugopalakrishnan7508
    @dillibabugopalakrishnan7508 Рік тому +9

    பிரியா நீங்க வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ரொம்ப அழகாக இருக்கும்

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +9

    கதை சூப்பர். ப்ரியா வின் வாசிப்பு அதைவிட சூப்பர்

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Рік тому +3

    Super super story 👌 👍
    Romba nall kalithu veera carcter nalla keththa ugga multimillion hero super Priya voice super super 👌 💯💯💯

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 7 місяців тому +2

    Superb concept ❤..... Priya voice.....
    Always awesome ❤

  • @rajipurusothaman679
    @rajipurusothaman679 Рік тому +6

    Sema story pommuma. Always love your voice Priya ma

  • @mayahithu7731
    @mayahithu7731 Рік тому +4

    கதை ரொம்ப சூப்பரா பிரியா மோகன் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 Рік тому +4

    நாவல் சூப்பர் அருமையான கதை thank you sistet❤

  • @harsha7964
    @harsha7964 5 місяців тому +7

    I am listening this novel again again for Priya sisters voice what a dynamic voice

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Рік тому +10

    Another one of the best pommu novel, asusual charector wise modulation of Priya voice and reading style 👌👌 Veera ragavan entry in court scene sema twist.thadam maarah illakkanam.

  • @nithyasenthilraj9
    @nithyasenthilraj9 Рік тому +10

    First surprise is it's a family oriented story after a long time,Second Suprise priya mohan's voice.I feel very much connected to these type of stories. Slight romance,pain,hatred with twist and turns.Super Narration.Thank you mam❤

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 Рік тому +11

    Priya Mohan அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரல் வாசிப்பு கேட்டு எனக்கு மகிழ்ச்சி க்கு‌ அளவு இல்லை உங்கள் மயக்கம் குரல்லில் இந்த நாவல் கேட்டு நான் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் குரல் பதிவு நன்றி ❤️❤️❤️🙏❤️

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Рік тому +4

    ❤ கதையின் போக்கு அருமை வாழ்த்துக்கள்

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Рік тому +5

    What a superbbbbbbb ❤❤❤story this is. It is very
    fantastic. Adivika mam ur each story speaks different love ❤️ ❤ story.
    It is really touching our hearts.
    Priya mams narration and modulation was very sweet.
    Very very nicely 👌🏼 staged this love story ❤❤

  • @roselinjensi2746
    @roselinjensi2746 8 місяців тому +1

    உங்கள் குரலிலும், pommu மேடம் எழுத்திலும் ஒவ்வொரு பெண்ணின் உணர்வுகள் மிக அருமையாக உள்ளது. நன்றி உங்கள் அருமையான கதைக்கு.

  • @arunarun-oj2hz
    @arunarun-oj2hz Рік тому +4

    Voice super 😊😊😊Priya mohan vera level 😊😊

  • @charojagovindasamy
    @charojagovindasamy Рік тому +2

    Excellent very nice story sis amazing voice 👍🌹🌹🌹

  • @callmeshan6087
    @callmeshan6087 Рік тому +4

    அருமை. தடம்தடங்களின்பின்நேரானதுமகிழ்ச்சி.

  • @yogalakshmi2259
    @yogalakshmi2259 Рік тому +3

    Rumbo nalle story, It shaked my emotions twice.
    V good subject. As always, credits to Priyamohan for her beautiful narration of the story.

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Рік тому +17

    Super super🎉 Thanks to Pommu novels for entertaining with excellent narration of Priya Mohan's. No words of appreciation of bringing every characters with perfect modulation like a live drama. What a voice lots of love blessings to the talented Priya Mohan🥰👌🤗🌹🌹💯💯💯💖💝

  • @manorajes1420
    @manorajes1420 Рік тому +9

    மிகவும் அழகான அருமையான கதை❤❤❤❤

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 Рік тому +4

    Priya Moghan vasipu arumai Adhvikaji thanks

  • @krishnaeswari1032
    @krishnaeswari1032 Рік тому +3

    Nice story. I love your voice Priya mam. From starting to end same enthusiastic modulation in your voice. My wishes for you mam

  • @megalakathan
    @megalakathan Рік тому +10

    What a story yar,very different.. ❤️❤️
    More RJ Priya Mohan voice as usual adipoli,addicted to your voice..😍😍
    Veera entry to court scene really superb and Akshara really pity..

  • @KEERTHISVLOG
    @KEERTHISVLOG 9 місяців тому +2

    Wow superoo super story Rj priya voice la keka keka interesting aa story kula irka characters la imagination la odranga avalo supera solringa❤❤story ending song sema super 👌hero heroine ku equala chezhiyan keerthana character sema❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 11 місяців тому +1

    Super story and extraordinary voice sis vazhga valamudan

  • @minmini5607
    @minmini5607 9 місяців тому +3

    வார்த்தைகள் இல்லை பொம்மு மேம் அருமையான நாவல்❤🎉

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Рік тому +4

    Beautiful love story Aathvika sis. Super interesting RJ voice ❤️💞💖.

  • @marykulandai3716
    @marykulandai3716 Рік тому +4

    So happy to listen your voice and different story. Well done 👍 thank you

  • @shanthisathiyanantharajah5896
    @shanthisathiyanantharajah5896 Рік тому +3

    சூப்பர் கதை சூப்பர் குரல்வளம் செம செம

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Рік тому +5

    கதை சூப்பர் மேடம் பிரியா உங்கள் வாய்ஸ் சூப்பர்❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @kosalairajan5470
    @kosalairajan5470 Рік тому +18

    அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @JayanthiMurugesan-w2q
    @JayanthiMurugesan-w2q 9 місяців тому +1

    Advika boomu Madem mudhalil ungalukku aennudaiya valtthukkal.Priya madem voice eangalai mesmaraise saeigradhu.Earandu paerum aengalukku kodukkum virundhu romba thithikkiradhu. Aanalum thaevittavea illai.Maelum maelum neengal niraiya padaippirgal eandru ninaikkirean.Eandha kadhaiyai aedhanai murai padithean eandru aenakku ninaeivea illai.Valththukkal . Valththukkal Madem.❤❤️❤️💐💐💐💐

  • @subikshasubiksha2994
    @subikshasubiksha2994 Рік тому +19

    Priya Mohan voice kea eantha story aanalum ketkalaam 😍😍😍😍

  • @piyuvinod
    @piyuvinod Рік тому +6

    Excellent novel with a lovely voice over & amazing combo 👍🏼great work 💐💐💐

  • @gomathijesis2260
    @gomathijesis2260 Рік тому +6

    சூப்பர் சூப்பர் ஸ்டோரி ❤❤❤

  • @lathaarul112
    @lathaarul112 Рік тому +4

    கதை மிகவும் அருமை 👌👌

  • @nithyaram9348
    @nithyaram9348 6 місяців тому +1

    கதை சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு ❤️❤️ஒரு மாறுபட்ட கதை ❤️❤️❤️

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 8 місяців тому +3

    Hai Priya, title parthuthan naan intha story keten. I love this story.different concept.veera character super.

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw Рік тому +5

    அழகான படைப்பு நாவல்களில் இரண்டாம் திருமணம் பற்றி இருக்கும் போது மனம் அதை ஏற்றுக் கொள்ள தயங்கும் ஆனால் உங்கள் கற்பனைகள் தடைகளை தகர்த்து விட்டது அருமை சகோதரி உங்கள் கற்பனைகள் எப்போதும் புதுமையே வாழ்த்துக்கள்🎉உங்கள்‌‌
    குரலோசை அருமை சகோதரி திகட்டாத தேன் குரல்❤

  • @mangaik4302
    @mangaik4302 Рік тому +13

    சூப்பர் பிரியா மோகன் குரலில் பொம்மு நாவல் மீட்டாத வீணை கேட்டேன் இப்பொழுது கேட்க போகிறேன்

    • @vigneshkani5899
      @vigneshkani5899 Рік тому +1

      உன்மை சகோதரி 🍋🍊🍐🍐🍎🍏🍓🍈🍒🍑🍉🍑🍈🫐🍓🍏🍐🍋🍋🍐🍎

    • @jeyanthapalachandran2193
      @jeyanthapalachandran2193 Рік тому +1

      பொம்முநாவல் உனக்குள் உறையும் அனல் நானடி " நாவலும் பிரியா மோகனின் குரல் தான்.. ஒலித்திருந்தது கேட்டுப் பாருங்க சகோ....😊

    • @vigneshkani5899
      @vigneshkani5899 Рік тому

      @@jeyanthapalachandran2193 உன்மை இந்த நாவல் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்லென் சகோதரி 🍋🍊🍎🍏🍓🍈🍒🍑🥭🍉🥭🍒🍋🍊🍎🍎🍓🍈🍒🍋🍐🍎🫐🍒🥭🍉🍉🥭🥭🍒🍐🍎

    • @mangaik4302
      @mangaik4302 Рік тому +1

      @@vigneshkani5899 நானும் கேட்டிருக்கேன் மறந்துவிட்டேன் 😀😀😀😀😀😀

    • @mangaik4302
      @mangaik4302 Рік тому +2

      @@jeyanthapalachandran2193 நன்றி சகோதரி நினைவுபடுத்தியதற்கு💐💐🙏🙏🙏

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 7 місяців тому +1

    Thad am marries elakkannam part two also your upload very nice story I’m learning so many times no counting so exciting again again we’re waiting part 2 madam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @veludukshan3623
    @veludukshan3623 6 днів тому

    Supar mam❤️❤️❤️uankal iruvarin inanapum best ipadeye serthu tharunkal ❤️❤️❤️❤️❤️

  • @poongodibala5648
    @poongodibala5648 Рік тому +8

    Hi priya ❤ hi pommu🎉
    Nice story super climax

  • @kavithac85
    @kavithac85 Рік тому +2

    ❤❤❤❤super.... Novel.... Aadvika and priya... Super🎉🎉🎉🎉

  • @ramyabba6481
    @ramyabba6481 Рік тому +2

    Thank u sis arumaiyana novel,unga voice neraya nalla story podunga❤

  • @usharamalatha470
    @usharamalatha470 Рік тому +3

    Happy to hear the lovely story in a beautiful voice. Good job🎉

  • @adlinimmanuel
    @adlinimmanuel 9 місяців тому +1

    I have heard this story more than 30 times,not got bored, epilogue is there means fantastic.

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Рік тому +3

    Very interesting story! Thank you Pommu! I like Aksaya s character. Keep on writing. Super reading Priya! 👍👏

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 Рік тому +2

    Good story ... pommu you have done a good choice of Priya Mohan for this story... excellent narration... Priya one more ad-on for you l
    Keep going both...

  • @suganthypratheepan9047
    @suganthypratheepan9047 Рік тому +2

    கதையும் அருமை🔥 வாசிப்பும் அருமை🔥

  • @clarejass86
    @clarejass86 Рік тому +3

    Vera level ishu 🎉❣️❣️ congrats Priya mohan ❤❤

  • @revathyr763
    @revathyr763 Рік тому +7

    super novel. Priya Mohan voice is sooo sweet to hear❤

  • @iyishanyamuthusivam_9870
    @iyishanyamuthusivam_9870 8 місяців тому +1

    Sema novel ❤❤❤❤❤❤ nijathula husband ipidi iruntha nalla than irukum 😊😊

  • @babymanikandan6729
    @babymanikandan6729 Рік тому +2

    Wow this is the best story of bommu + priya. I really enjoyed it 🤩

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +5

    அருமையான பதிவு பொம்மு மேம் நன்றி சகியே ❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +6

    ப்ரியா வாசிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @nalnir3971
    @nalnir3971 Рік тому +3

    உங்கள் குரல் கேட்பதற்கு அவ்வளவு இனிமை கதை செல்லும் அழகும் அந்த கேரட்கராக மாறி வாசிக்கும்போது வாவ் அமேசிங் உங்கள் குரலில் கேட்கும் போது எனது மனது உங்களுடன் பயணிக்க உள்ளது எனக்கு உங்க பதில் தேவை P.M மேடம் காத்திருப்பேன்

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 8 місяців тому +1

    Novel super pommu.❤❤.Priya ungal voice il novel keka rompa putisiruku ❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Рік тому +5

    ❤❤ப்ரியாகுரலில்கதைகேட்க்கசூப்பராக.இருக்கிறதுநன்றிபொம்மூமேடம்😂

  • @anbakumar7093
    @anbakumar7093 Рік тому +79

    உங்கள் கதைக்கு பிரியா, யாதவி, ப்ரீத்தி திலீபன் ஆகியோரின் குரல்கள் அருமை.கதை சூப்பர் 👌

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Рік тому +4

    Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Рік тому +5

    பிரியா மோகன் குரலில் நாவல் அருமை தோழி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarosaravanan1368
    @sarosaravanan1368 Рік тому +5

    Super story 💯💯💯😍😍😍👋👋👋

  • @monishas.g7887
    @monishas.g7887 Місяць тому +1

    Nice story and nice voice mam 💐

  • @bhavanI133_
    @bhavanI133_ Рік тому +4

    Thank you sis priya mam oda voice kaga as usual unga story extraordinary

  • @Teddy-ke3ns
    @Teddy-ke3ns 3 місяці тому +1

    Monisha vukum, karikalanukum sariyana punishment kidaikaliye...mathapadi super