யாழில் நடந்த கதம்ப நிகழ்ச்சி ஒரு பார்வை/ Kuna Kaviyalahan/JAFFNA HARIHARAN MUSIC CONCERT

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #Jaffna_music_program #thamannah #rampa_inthirakumar #hariharan

КОМЕНТАРІ • 132

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 7 місяців тому +9

    நல்லதொரு சமூகப்பார்வை. தெளிவான விளக்கம். மக்கள் முன்னேற்றமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

  • @chandrankanagasabai6314
    @chandrankanagasabai6314 7 місяців тому +1

    யதார்த்தமான பதிவு அண்ணா நன்றிகள்.

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 7 місяців тому +3

    யதார்த்தமான சிறப்பான பதிவு

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 7 місяців тому +5

    அருமை அண்ணா.தமிழ் நிலத்தின் மேல் உள்ள உங்கள் அன்புக்கு தலை பணிகின்றேன். பொதுவான பிரச்சனை எது என்றாலும் போசுங்கள் அண்ணா நன்றி

    • @jummystick
      @jummystick 7 місяців тому

      எமது போற்றுதற்குரிய நிலத்தை எவனும் இழிவாகப் பேசக்கூடாது. மக்களை நேசித்த ஒரு தலைவன் உலாவிய மண் இது. கஞ்சாவும் கசிப்பும் இளைய தலைமுறையை வேறுபாதையில் பயணிக்கவும் வைக்கலாம். ஆனால் எமக்கான தகைமையை நாமே ஊன்றிப்கிடிக்கவேண்டும்.
      எங்கு நான் வாழ்ந்தாலும், எனது அடையாளம் யார் தமிழனே. 🇨🇦

  • @iwantmokney9251
    @iwantmokney9251 7 місяців тому +3

    சிறப்பான விளக்கம். நன்றிகள்

  • @nagaloga9692
    @nagaloga9692 7 місяців тому +14

    விடுதலை புலிகளின்காலத்தில்
    கூட்டு பொங்கல் நடத்தப்பட்டது உண்மை ஆனால் சினிமா கூத்தாடி பொங்கல் எங்கும் நடக்கவில்லை

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 7 місяців тому +10

    சிறந்த பார்வை நேர்மையான பதிவு❤
    நன்றி
    வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகள் மிக மிக அவசியம்
    வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை தடுப்பதற்கு சிதைப்பதற்கு குழப்புவதற்கு விசமிகள் குழப்பவாதிகள் கண்டிப்பாக முயல்வார்கள்

  • @SivaSiva-nz7bo
    @SivaSiva-nz7bo 7 місяців тому +5

    ஆக்கபூர்வமான பதிவு,

  • @ananthykulasingam945
    @ananthykulasingam945 7 місяців тому

    சரியானதொரு விளக்கம்

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 7 місяців тому +8

    சரியான பதிவு, தங்களை நடிகையிடம் அடகுவைத்தவன் இப்படி யோசிக்க மாட்டான்

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 7 місяців тому +4

    நன்றி நன்றி 🙏🙏🙏எமது ஒரே புலம் பெயர் உறவுகள் தான் அவர்கள் பலத்தை எந்த கட்டத்திலுல் நாம் தவற விடாமல் பயணிக்க இந்த விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சகோதரரே நிகழ்வு ஒழுங்கு செய்த ஈழத்தின் பெரும் வர்த்தகர் இந்திரகுமார் அவர்கள் தவறுகளை எதிர்காலத்தில் திருத்துவோம் என்று வாக்களித்துள்ளார் ஒரு நிகழ்வில் சரி பிழை இரண்டும் இருக்கும் இந்த காலத்தின் தேவை அறிந்து இந்திரகுமாரை சரியாக பயன்படுத்தி முன்னேறும் முக்கிய பொறுப்பு தமிழ்சமூகத்திடம் உள்ளது காற்றுள்ளபோது துற் றிக்கோள்

  • @tamiluk1
    @tamiluk1 7 місяців тому

    தெளிவு தரும் பதிவு
    நன்றி

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 місяців тому +1

    Sameebathil dhan vulagam poora vulla eezha thamizhargalidam irundhu panathai pidungugiraargal endru koora pattadhu vungalukkum therindhu irukkalam ! Jai hind !

  • @ponsasi7485
    @ponsasi7485 7 місяців тому +6

    தனியார் கல்வி நிறுவனங்கள் மக்கள் மீது எவ்வாறான தாக்கத்தை இன்றைய சூழலில் ஏற்படுத்தும் என்பதை அறிவு சார்ந்த தமிழ் சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 7 місяців тому +14

    இந்தப் பதிவை ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கிறேன். தெளிவூட்டலுக்கும் , அறிவூட்டலுக்கும் மிகவும் நன்றி குணா.👋👋👋 இன்னுமொரு பக்கத்தில் , overnight இல் Northern Uni வைரல் ஆகி இருப்பதையும் பார்க்கிறோம்...End has been achieved irrespective of the means.

    • @kamalsabapathy2919
      @kamalsabapathy2919 7 місяців тому

      இந்நிகழ்வைப் பற்றி கதைப்பதற்கு நன்றி மனிதர்கள் எல்லோருக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபாடு இருக்கும் போராடுவதில் தான் கவலையும் கஷ்டமும் இருக்கும் இதில் மக்கள் எதை விரும்புவார்கள்

    • @rajendramvellayan1078
      @rajendramvellayan1078 7 місяців тому

      கல்வியை தனியார் கொடுப்பது மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவது போலாகும். ஏழைகளாய் வாழும் மக்களால் எப்படி பெற முடியும்.இது வர்க்க பேதத்தை இலகுவாக வளர்த்துவிடும்.

    • @jeyakumariananthan2035
      @jeyakumariananthan2035 7 місяців тому +1

      Yes , Kuna.amazing,.correct. Education, how much important to our generation. And such a good explanation. Thank you so much.

  • @AllieThevan
    @AllieThevan 7 місяців тому +3

    மிகத்தெளிவான அறிவுறுத்தல்! மிக்க நன்றி

  • @MahesanLoga
    @MahesanLoga 7 місяців тому +6

    மிகவும் நல்ல அறிவுரை.
    தவறுதலான மாற்று கருத்து.
    கல்வி மிகப்பெரிய தேவை.
    அதுவ

  • @jelsinstar6069
    @jelsinstar6069 7 місяців тому

    நேர்த்தியான கருத்து❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +1

    சிறந்த பதிவுக்கு நன்றி. எல்லோரும் கனடா இந்திரகுமாரை ஒரு தொழழில் அதிபர் என்று சொல்லுகிறார்கள் ஆனால் என்னை பொருத்தளவில் அவர் அதற்கு தகுதியற்றவாராக காணப்படுகிறார். அவரிடம் பணம் இருக்கலாம். ஆனால் புத்தியில்லை. அவர் நடிகை தமன்னாவை காட்டி, பணம் சம்பாதிக்க தான் இந்த விழா நடத்தினார்.. இந்த விழாவில் கலவரம் ஏற்பட்ட காரணம், 1வது கனடா இந்திரகுமார், 2வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தான். 90வீதம் இந்திரகுமார் கூட்டம். 10வீதம் மதுவுக்கு அடிமையான இளைஞர்கள் காரணம். இதனால் ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணத்து மக்களுக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம். எங்க தவவர் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பாரா? தந்தை செல்வா சொன்னது போல் தமிழினத்தை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.

  • @rahiniuthayasooriyan6456
    @rahiniuthayasooriyan6456 7 місяців тому +4

    நல்ல கருத்து அருமை ❤

  • @Haran28
    @Haran28 7 місяців тому +20

    கல்விக்கும் கிளு கிளுப்பிற்கும் என்னையா சம்மந்தம். தமண்ணா வந்து கிளுகிளுப்பு காட்டினால் தான் நாங்கள் படிக்க வருவம் எண்டு யாழ்ப்பாணத்து பெடியள் யாரும் இவைய கேட்டவங்களோ? இசை நிகழ்ச்சியோட முடிச்சிருந்தால் பரவாயில்லை. ஏன் காலாவதியான நடிகைகளை வைத்து தோல் வியாபாரம் செய்வான்? தமண்ணாவின் நடன அசைவுகளை ஒருக்கால் உற்றுப் பாரும் நீலப்படங்களில் என்னென்ன அசைவுகள் இருக்கோ அதையே மேடையில் நடனம் எண்ட பெயரில செய்து காட்டி இளைஞர்களை வெறி ஏத்துறதை காணலாம். இதெல்லாம் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமாக இருக்கலாம் ஆனால் யாழ்ப்பணத்துக்கு ??? அடுத்து ஒரு வருடத்தில எத்தனை சினிமா கலைநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள் ?? இது எங்கே போய் முடியுமென்றால் யாழ்ப்பாண இளைஞருக்கு தமிழ்தேசியம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்குரிய ஆர்வத்தை இல்லாது செய்யும் செயலாக முடியும். அதற்கு இந்த தொழில் அதிபர்கள் என்பவர்களும் உடந்தையாக செயற்படுவதை ஏற்கமுடியாது. இது இந்திய இலங்கை அரசுகளின் திட்டமிட்ட ஊடுருவல் நடவடிக்கை . எதிர்காலத்தில் மாவீர ர் வாரத்தில் கூட இப்படியான கிளுகிளு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் தமிழ்நாட்டு குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக யாழ்ப்பாணம் மாறிவிடும்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 місяців тому +1

      Thamil naaddu kalivu illai thenninthiya kalivukal thamil naaddil kuppai koddi mudithu ippa eelam

    • @charleskailainathan4709
      @charleskailainathan4709 7 місяців тому +4

      வணக்கம் குணா!!
      கருத்துகளுக்கு நன்றி.
      பல்கலைக்கழக விடயம்சம்மந்தமான பரப்புரைகள் செய்வதற்கு இதைவிட நல்ல வழிமுறைகளை விட்டு பெண்ணின்உடலை எமது கல்விச்சமூகத்தில் முன்னிலைப்படுத்தி விளம்பரம்தேடவேண்டிய அவசியம் இல்லை,அப்படிச்செய்வதால் அல்லல்பட்டு நிற்கும் எமது சமூகம் எந்த திசையில்
      போய்நிற்கும் என்பது ஏற்பாட்டாளரும் ஒழங்கமைப்பளரும் ஏன்கருத்தில் கொள்ளவில்லை?ஆனால் அவர்களிற்கு பல்கலைக்கழகம் திறக்க எம்மை கல்விச்சமுகமாக்க விருப்பம். யோசிக்கவேண்டும்!!!! எமது சமூகத்தை சிதைக்கும் எந்த விடயமும் ஏற்புடையதல்ல.
      வெளிநாட்டு
      முதலீட்டாளரிற்குஇதைவிட வேறு நல்ல தெரிவு ஏன்கிடைக்கவில்லையா??

    • @kajenkanaga
      @kajenkanaga 7 місяців тому

      உலகத்தில் உள்ள அனைத்து குப்பைதொட்டி தமிழ்நாடு. இது யாழ்ப்பாணத்துக்கு வேண்டாம். விடுதலைப்புலிகள் பெண்களை போதைப்பொருளாக காட்டவில்லை. பெண்களை பெண்ணாகத்தான் பார்த்தார்கள். தமிழ்நாட்டில் கல்விகடனில் தான் கூட குடும்பங்கள் உள்ளது.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +3

    ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த முத்தவெளி யில் தொப்புள்கொடி உறவுகள்

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு❤🎉

  • @jummystick
    @jummystick 7 місяців тому +1

    மீண்டும் மீண்டும் உங்கள் காணொளியைப் பார்க்கின்றேன். அதுமட்டுமல்ல, உங்களைப் பின்தொடர்வதில் பெருமையும் கொள்கின்றேன். இதை எனது அவமானமாகவே கருதுகின்றேன். விழிப்புணர்வே இங்கே அவசியமாகின்றது. அதையே ஆணித்தரமாக வலியுறுத்துகின்றேன்.

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 7 місяців тому +3

    அற்புதமான பதிவு❤

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 7 місяців тому +4

    சிறந்த பார்வை ❤

  • @srilankanraja9338
    @srilankanraja9338 7 місяців тому +4

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👌👌👌👌👌👌

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 7 місяців тому +9

    மிகவும் அவசியமான சிறப்பான
    பார்வை தம்பி👌🏿👌🏿👌🏿.மேலும்
    இசைக்கச்சேரி தப்பில்லை.மானாட மயிலாட கலாவும் அரைகுறைநிர்வாண கூத்தாடி நடிகைகளின் வருகையும் தடுக்கப்படவேண்டியவையே.ஒரு கல்விசார் முதலீடு இப்படியான அசிங்கமான அருவருப்பான முறையில் நடத்துவது கண்டிக்கப்படவேண்டியதும் தண்டிக்கப்படவேண்டியதுமாகும்.

    • @thirunavukkararsoekandiah3704
      @thirunavukkararsoekandiah3704 7 місяців тому

      அருமையான பதிவு. ஆனாலும் ஒருபெணணின் அழகைகாட்டி என்றுகூறியது சரியா. நாங்கள் சின்ன வயதில் கோயில் சின்னம் மேளம் போய் பார்த்தோம் அவர்கள் போடும் உடைகள் கவர்ச்சி காட்டி ஆடினார்கள் அப்போது அதஐபஆர்தவர்களஉம் தமஇழ்ளர்கள்தஆன் அது சரியா

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 7 місяців тому

      @@thirunavukkararsoekandiah3704 இன்றைவரை திராவிட (திமுக)மேடைகளில் ஆடப்படும் அரைகுறைநிர்வாண நடனங்கள்தான் சின்னமேளம்.அதேதான் இந்த கூத்தாடிகளின் ஆட்டமும்.அது எப்படி ஈழத்தின் சைவக்கோயில்களில்???.
      அன்றைய யாழ்.குடாநாட்டில் தனிநபர் பெருமை பீற்றிக்கொள்ளும் நபர்களால் இன்றுவரை வடுகதெலுங்கர்கள் ஆளும் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான் சின்னமேளம்.
      அதைத்தான் கனடாவின் புலன்(ம்)பெயர்ந்த ……….புருசன் இந்திரன் செய்கிறார்.

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 7 місяців тому

      @@thirunavukkararsoekandiah3704 இற்றைவரை வடுகதெலுங்கர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டில் திராவிட(திமுக)மேடைகளில் ஆடப்படும் அரைநிர்வாண (தெலுங்கு)ஆட்டம்தான் “சின்னமேளம்”.
      அது எப்படி ஈழத்தின் சைவக்கோயி்ல்களில்???.
      அதுதான் அன்றைய யாழ்.குடாநாட்டில் “தனிநபர் பெருமை”பீற்றிக்கொள்ளும் சில நபர்களால் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டதுதான் இந்த சின்னமேளம்.இப்போ அது கனடாவிற்கு புலன்(ம்)பெயர்ந்த……….புருசன் இந்திரனால் அழைத்து வரப்பட்டுள்ளது.

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 7 місяців тому +1

    மிகவும் தெளிவான விளக்கம்.
    எந்த காரணத்துக்காகவும் மாணவர்கள் தண்டிக்க பட கூடாது
    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @loganravi906
    @loganravi906 7 місяців тому +2

    மிகவும் சரியான கருத்து 👍

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 7 місяців тому +4

    Excellent explanation and guidance. I sincerely hope many people will listen.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 7 місяців тому +3

    Very good thambi important messages
    Thank you thambi
    UK

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 7 місяців тому +2

    நன்றி அண்ணா

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 7 місяців тому +9

    நீங்கள் சொன்ன ஒருவொரு கருத்துக்களும் 100% உண்மை.
    வடக்கு-கிழக்குக்கு இப்படி பல பல முதலீடுகள் வரவேண்டும.
    இந்த நிகழ்ச்சி-சம்பவம் ஒரு சதாரணவிடயம்.
    (2)social media விமர்சனங்களை முழுமையாக நம்பமுடியாது. அங்கு பல காக்கா மார்கள் தமிழ் பெயர்களில் குழப்பமான கருத்துக்களை எழுதுகின்றார்கள்

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 7 місяців тому +7

    உண்மை

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 7 місяців тому +6

    2K கிட்ஸ்.....
    இந்த பிள்ளைகளுக்கு பொறுப்பும் கடமையும் போதாது....அவர்கள் தமிழ்நாட்டு "புள்ளிங்கோ" கள் போன்று வளர்கிறார்கள்.😢

  • @strongasagirl4434
    @strongasagirl4434 7 місяців тому +5

    அண்ணா, எல்லாவற்றையும் பற்றி கதையுங்கள். நன்றிகள் ❤

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 7 місяців тому +2

    சிறப்பான பதிவு👌

  • @rehobothindradas4198
    @rehobothindradas4198 7 місяців тому +1

    👍🙏

  • @jdl8543
    @jdl8543 7 місяців тому +4

    True வெளினாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 7 місяців тому +1

      😮give full information about your chunagam recycled plastic project In News papers...

  • @crawleytamil
    @crawleytamil 7 місяців тому +4

    சிறப்பு

  • @AththyNature
    @AththyNature 7 місяців тому +2

    சிறப்பு கருத்து !

  • @AmirthakalaSureshkumar
    @AmirthakalaSureshkumar 7 місяців тому +2

    Super.....❤

  • @Sathees2024
    @Sathees2024 7 місяців тому +10

    தனியார் கல்வி நிலையம் ,பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் தரத்தை முன்னேற்றுமா?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 місяців тому +1

      illai irukkum arasa kalvi koodankalin tharathaium alikkum ethirkaalathil kaasu irunthathaan maruthuvare aakamudium enra thamil naaddu nilamai varum

    • @thavamt1776
      @thavamt1776 7 місяців тому +1

      Private universities are important... It is available in all countries all over the world

  • @19520221
    @19520221 7 місяців тому +1

    நேர்மையான பார்வை

  • @nishanthgamer721
    @nishanthgamer721 7 місяців тому +3

    i love your point of view you are great❤

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 7 місяців тому +4

    எல்லாம் பொய் களவாணிகள் இவர்களை புறம் தள்ள வேண்டும் நன்றி குணா 🙏🇦🇺🇦🇺🇦🇺🇦🇺

  • @thavamt1776
    @thavamt1776 7 місяців тому +2

    You have given the correct view Kuna...
    Many people want to bring bad name to Indiran as he is building university... This is their agenda

  • @pnagul559
    @pnagul559 7 місяців тому

    👍👍👍👍👍👍🙏

  • @Dash-sz6nb
    @Dash-sz6nb 7 місяців тому +2

    👍🍁

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 7 місяців тому +2

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 7 місяців тому +1

    👌👌👌

  • @selvasri3173
    @selvasri3173 7 місяців тому

    Good job 👏 👍

  • @rajasathiya1370
    @rajasathiya1370 7 місяців тому +4

    நல்ல ஒருபதிவு நன்றி அண்ணா

    • @Ravanan646
      @Ravanan646 7 місяців тому

      @rajasathiya1370 2 years ago I like to marry a Sinhala army girl

    • @Ravanan646
      @Ravanan646 7 місяців тому

      @rajasathiya1370
      1 day ago
      அக்கா நான் வன்னியில் இருந்து யாழ்ப்பல்கலைக்கழகம் வரைக்கும் யாழ்பாணத்தவருடன் பழகி இருக்கிறன் யாழ்பாணத்தவர்கள் ஒரு நல்லவிசயம் நடந்தால் தங்கள் உரிமை கோருவதும் கூடாதவிசயம் நடந்தால் ஏனையவர்களின் பக்கம் கைகாட்டிவிட்டு மாறுவதும் மறுக்கமுடியாத உண்மை ஏன் யாழ்பாணத்தில்கூட வீதியில் குப்பைகொட்டுவார்கள் கேடடால் பக்கத்துக்கு வீட்டுக்காரனை காட்டிவிட்டு மாறிவிடுவார்கள் மற்றும் வன்னியில் சனம் சாப்பிடவழியில்லாமல் இருக்கும்போது இதுக்கெல்லாம் வராது கள் யாழ் யூனிவெர்சிடியில் பரீட்ச்சய் நடப்பதால் யாழில் படிக்கும் மாணவர்களும் வந்திருக்கவாய்ப்பில்லை ஆனால் வெளிநாட்டில் இந்திரனுக்கு எதிரான ஒருகூட்டம்வ்வேறுமாவட்த்தில் இருந்து அடியாட்களை இறக்கியதாகவும் ஒரு கதையுண்டு ஆனால் வேறுமாவட்த்தில் இருந்து நிகழ்ச்சியைக்குளபிறது நீங்கள் என்ன முதுகெலும்பில்லாத ஆக்களா ?

  • @VelanaiBro
    @VelanaiBro 7 місяців тому +5

    கல்விக்கும் கிளு கிளுப்பிற்கும் என்னையா சம்மந்தம். தமண்ணா வந்து கிளுகிளுப்பு காட்டினால் தான் நாங்கள் படிக்க வருவம் எண்டு யாழ்ப்பாணத்து பெடியள் யாரும் இவைய கேட்டவங்களோ? இசை நிகழ்ச்சியோட முடிச்சிருந்தால் பரவாயில்லை. ஏன் காலாவதியான நடிகைகளை வைத்து தோல் வியாபாரம் செய்வான்? தமண்ணாவின் நடன அசைவுகளை ஒருக்கால் உற்றுப் பாரும் நீலப்படங்களில் என்னென்ன அசைவுகள் இருக்கோ அதையே மேடையில் நடனம் எண்ட பெயரில செய்து காட்டி இளைஞர்களை வெறி ஏத்துறதை காணலாம். இதெல்லாம் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமாக இருக்கலாம் ஆனால் யாழ்ப்பணத்துக்கு ??? அடுத்து ஒரு வருடத்தில எத்தனை சினிமா கலைநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள் ?? இது எங்கே போய் முடியுமென்றால் யாழ்ப்பாண இளைஞருக்கு தமிழ்தேசியம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்குரிய ஆர்வத்தை இல்லாது செய்யும் செயலாக முடியும். அதற்கு இந்த தொழில் அதிபர்கள் என்பவர்களும் உடந்தையாக செயற்படுவதை ஏற்கமுடியாது. இது இந்திய இலங்கை அரசுகளின் திட்டமிட்ட ஊடுருவல் நடவடிக்கை . எதிர்காலத்தில் மாவீர ர் வாரத்தில் கூட இப்படியான கிளுகிளு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் தமிழ்நாட்டு குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக யாழ்ப்பாணம் மாறிவிடும்.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 7 місяців тому +1

      🎉ஈழத்தமிழர் அவதானமாக இருக்கவேண்டும்.
      பாரம்பரிய தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாட்டு நிகழ்ச்சிகளே நமக்கு தேவை.... ஆபாச நிகழ்ச்சி களை இங்கு கொண்டுவராதே தமிழா.....

  • @tharaniveth7292
    @tharaniveth7292 7 місяців тому +1

    நன்றி ❤❤

  • @saravanamuthu31
    @saravanamuthu31 7 місяців тому +1

    Hat's off Mr Kuna

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 7 місяців тому

    💯 you are right,,I think he made a mistake, but give him a big support to his university scheme

  • @kumarnishanthan8297
    @kumarnishanthan8297 7 місяців тому

    இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை

  • @AmirthakalaSureshkumar
    @AmirthakalaSureshkumar 7 місяців тому +1

    👏👏👏👏👏👏👏👏

  • @sabapathipillaijajevan6009
    @sabapathipillaijajevan6009 7 місяців тому +1

    👌

  • @rl5914
    @rl5914 7 місяців тому +1

    👌👍👏🏾👏🏾🙏

  • @kulaveerasingamkandasami8553
    @kulaveerasingamkandasami8553 7 місяців тому +1

    நன்றி ❤

  • @Siva-c7v
    @Siva-c7v 7 місяців тому +1

    👍👍👍👍👍👍🌺🌺🌺🌹🌹🌹

  • @kuganesnmagilrajah5404
    @kuganesnmagilrajah5404 7 місяців тому +1

    ❤❤

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 7 місяців тому +3

    அதுதான் எமதும் கவலை

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 7 місяців тому +1

    fact fact fact

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 7 місяців тому +1

    👍

  • @jummystick
    @jummystick 7 місяців тому +6

    யாழ்ப்பாணம் என்பது உலகத்தமிழர்களின் மூலம்் இதை எந்த வடிவத்திலும் சிதைப்பதை அனுமதிக்கவே முடியாது. விழிப்புணர்வே உங்கள் அவசியமாகின்றது.

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 7 місяців тому +1

    Northern uni பற்றிய விளக்கமும். அதன் நோக்கமும் உங்கள் மூலம்தான் அறிய முடிந்தது. அதை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வழிதான் ஏற்றுக்கொள்ள முடியாதது

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 7 місяців тому +1

    Until he built a uni as a hero ,...

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 7 місяців тому +1

    👏👏👏Excellent brother!!!!!

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 7 місяців тому

    யாழ்ப்பாணம் தமிழனுக்கு இருக்கும் புத்தி சென்னை தமிழனுக்கும் இதுக்கு

  • @NithialuxmyVijendra
    @NithialuxmyVijendra 7 місяців тому

    How much you got from Indran ,he's number one proud in Canada

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +2

    தாயாக அரவணைத்த அந்த 1நிமிட மொளன வணக்கம் சேய் ஆகிப்போன உலகத் தமிழினம்

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 7 місяців тому

    His brand ambassador is Tamanna.he cannot leave her and do business.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 місяців тому

    சேவியர் குமார் ஐயாவின் இழப்பு அண்ணனை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது அண்ணனின் பேச்சிலும் உருவத்திலும் நன்கு புரிகிறது.சோர்ந்து போகாதீர்கள் தமிழ் உறவுகளே!நிச்சயம் வெல்வான் விவசாயி.தமிழன் தமிழ் நாதிராவிட கூடத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற துவங்கிவிட்டனர். இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் விவசாயிக்கு மட்டும் தான் வாக்கு...இனி தமிழகத்தின் முதன்மை அதிகாரம் தமிழுக்குதிராவிட கூடத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற துவங்கிவிட்டனர். இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் விவசாயிக்கு மட்டும் தான் வாக்கு...இனி தமிழகத்தின் முதன்மை அதிகாரம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தான்
    நமது கேப்டன் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாத உலகம் அவர் இருந்த பிறகு தான் நல்லவர் வல்லவர் என்று நம் மக்களுக்கு தெரிகிறது.. நம் மக்களிடம் ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.. எனக்கு தெரிந்து நமது நாட்டை ஆளும் நல்ல தகுதியும்..தன் தமிழ் இன மக்களுக்கு மட்டும் இல்லாமல். அனைத்து மக்களின் துக்கம் துயரம் நீங்கி நல் வழி திட்டங்கள் மூலமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரு தலைவராகவும். நல்ல .தகுதி உள்ள. அதுவும் உயிரோடு உள்ள. நல்ல மனிதன் .. இவர் இருக்கும் போதே நாம் ஒன்று சேர்ந்து நமக்கான நல்ல தலைவனாக.. இப்பொழுது உள்ள தலைமுறைக்கும், நமக்கு பிறகு வரும் தலைமுறைக்கும்.. நல்லதொரு தகுதியான தலைவனை ஏற்றுக்கொண்டோம் என்று பெருமை கொள்வோம்..🙏 பிறகு இந்த மனிதன் கத்தி கொண்டு இருக்கும் போது கண்டுகொள்ளாமல்.. இவரும் போன பிறகு நல்லவர் வல்லவர் இவர் இருந்தால் அப்படி பண்ணிருப்பாரு இப்படி பண்ணிருப்பாருன்னு போனதுக்கு அப்பறம் பேசி பயனில்லை.. நான் எந்த ஒரு கட்சியோ.. இயக்கமோ இல்லை... என் வாழ்க்கையில் எனது முதல். கருத்தை நான் பதிவு செய்கிறேன்.. ஏனென்றால்.. கேப்டன் அவர்கள் இறப்பபில் நம் மக்களின் அறியாமையை பார்க்கிறேன். இனிமேலாவது விழித்து கொள்ளுங்கள் மக்களே... ம் தமிழர்களுக்கும் தான்
    ஆடல் அரசன் சிவன் 🗡 ஆதிப் பாட்டன் சிவன் 🗡 சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சிவன் 🗡 குறிஞ்சி நிலத் தலைவன் முப்பாட்டன் முருகன் 💪 கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் பெற்ற ராவணன் வாரிசு டா 🗡 அதன் வழி வந்த சேர சோழ பாண்டிய வாரிசுகள் டா 🗡 தமிழர்கள் 💪 எங்கள் இனத்தின் கடைசி தலைவன் பிரபாகரன் ட்டை ஆளும் காலம் விரைந்து வரும்.காத்திருப்போம்.(ஈத்திலிருந்து.

  • @logeswarantharmalingam1630
    @logeswarantharmalingam1630 7 місяців тому +1

    பிள்ளையாரை தாண்டி அவருக்கு கொடுக்க வேண்டிய கப்பத்தை கொடுக்காமல் நீங்கள் செயற்பட்டால் இப்படித்தான் நடக்கும். நீதியான விசாரணை ஒன்றை நடத்தினால் உண்மை கண்டறியப்படும்

  • @sharmishan6103
    @sharmishan6103 7 місяців тому +1

    En bro sembu thukurenga?

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 7 місяців тому +1

    This is nothing but socialism and hooliganism attitude among some people left out in jaffna.🤔🤔

  • @loganravi906
    @loganravi906 7 місяців тому +1

    Hats off👏🏼

  • @selvi5458
    @selvi5458 7 місяців тому +1

    பல்கலைக்கழகக் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது யாழ்ப்பாண சமூகத்தை பாதிக்காது?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому +1

      நாங்கள் தேங்கப்போகிறோம் . முன் செல்ல எல்லோருக்கும் ஒரு degree வேண்டும்

    • @thavamt1776
      @thavamt1776 7 місяців тому

      ​@@kunakaviyalahan200% correct ❤❤

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 7 місяців тому

    Northern uni பற்றிய விளக்கமும். அதன் நோக்கமும் உங்கள் மூலம்தான் அறிய முடிந்தது. அதை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வழிதான் ஏற்றுக்கொள்ள முடியாத்து.

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 7 місяців тому

    Ivar meethum oru santheka paarvai thevai ivankal nallavarkal pola ulla vanthu thankal karuthai thinikkira nokkamaka kooda irukkalaam

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 7 місяців тому

    private uni eligible aakkalai eduththa paravayillai ivankal cash ku vikkapporankal

  • @NithialuxmyVijendra
    @NithialuxmyVijendra 7 місяців тому +1

    How much money indran pay you, he's number one proud in Canada

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 7 місяців тому

    🤔🤔😂😂

  • @canisiousamirthanathan2545
    @canisiousamirthanathan2545 7 місяців тому +1

    உங்களுடைய கருத்து ரம்பா புருசனுக்கு வெள்ளை அடிப்பது போல் உள்ளது

  • @jeg533
    @jeg533 7 місяців тому +1

    Why won't these organisers just apologise - this doesn't just affect the youths implicated in this incident, it paints the wider tamil society in a negative light.

    • @dinoselva9300
      @dinoselva9300 7 місяців тому +2

      தமிழில் பதிவிடுங்கள், ஆங்கிலேயர் இதை பார்க்கவில்லை.

    • @jeg533
      @jeg533 7 місяців тому

      @@dinoselva9300 it's called freedom of speech

  • @strongasagirl4434
    @strongasagirl4434 7 місяців тому +1

    “கதம்ப நிகழ்ச்சி” 😅

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 7 місяців тому +9

    ஒரு புதிய கல்வி நிலையத்தை அரை, குறை ஆடைகளுடனான நடிகைகள் மூலமாகத் தானா அறிமுகப் படுத்தவேண்டும்.
    இது முழுக்க முழுக்க காசு சேர்கக மட்டும் தான் நடாத்தப் பட்டது.
    இந்த களியாட்டத்துக்கும் கல்விநிலையத்துக்கும் தொடர்பேயில்லை.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 7 місяців тому

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 7 місяців тому +4

    தம்பி சொல்லுவதை சுருக்கமாக சொன்னால் நல்லது. சும்மா நீட்டி முளங்க வேண்டம். எனக்கு வயது 70 பது நான் சின்ன மேளத்தையும் பார்தனான் சிலுக்கையும் பார்தனான், இண்டைக்கு தமன்னாவையும் பார்க்கிறேன். எல்லாரும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள்தான். ஏன் ஈழத்தில் இருந்து யாராவது இப்படி ஆடினாலும் பார்ப்பேன், அது மனித இயல்பு. சும்மா வெளிநாட்டில் இருந்து புலம்ப வேண்டாம், ஆகிற காரியத்தை பார், வேணுமானால் யாழ்பாணத்தில் வந்து கத்து.

  • @jesusisSLAVEofAllah
    @jesusisSLAVEofAllah 7 місяців тому +3

    பாவம், இந்திரன்.
    யாழில் பிறந்த இந்திரனுக்கே யாழில் ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.
    இந்திரன் நடத்திய இசை நிகழ்ச்சியை, இலங்கை இராணுவம் தலைமை தாங்கி நடத்தி இருந்தால், ஒரு பயலும் மூச்சு விட்டிருக்க மாட்டான்.
    தமன்னாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.
    *_Congratulations Thamanna_*

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 7 місяців тому

      Mutheve thamannavai kondu vanthu unrai veddel parada srilanka eranuvam senkalavanada mutheve avanuku thamilanai patre akkarai illai Avan thamilanai alesavan entheran jalpanathan antha makkalen kalasaram tharenthavanada venkayam athu thanda vemarsanam ellorum sejkenranar muthe velanke kolnathu thereyathu munthere koddai pol munthe kondu vanthu eluthathe