(PART-169) மூட்டை சுவாமிகளும்|கண்ணன் அடிகள் சுவாமிகள்|kALASA MEDIA -8754493667)

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 68

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 День тому +1

    ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த கணக்கன்பட்டி பொன்மூட்டை சாமிகள் திருவடிகளை சரணம்

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 Рік тому +12

    மிக மிக அருமையாக அற்புதம்!
    கணக்கன்பட்டி அப்பனின் லீலைகள் எமக்கெல்லாம் தம் விருந்தாகவுள்ளது.
    அருள்திரு கண்ணன் சுவாமிகளுக்கு எங்கள் நன்றிகள்!
    வாழ்த்துகள்!👏❤️🦋💐👏❤️🙏🦋💐
    பார்போற்றும் பழநி வாசா நமோநமஹ!
    சச்சிதானந்தா நமோநமஹ!!
    சர்வமும்நிறைந்தவா நமோநமஹ!!!👏🦋❤️👏
    மயில்வாகனம் கிருஸ்ணா
    அமெரிக்கா.

  • @easytamilpoojas
    @easytamilpoojas 15 днів тому +1

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthi7040
    @shanthi7040 Рік тому +8

    ஓம் சற்குரு சாமி சரணம் ஐய்யா நான் ரொம்ப வேதனை யுடன் நடை பிணமாக. வாழ்ந்து கொண்டு இருக்கேன் என் மன நிலை சரியில்லாமல் இருக்கேன். பணி செய்யும் இடத்தில் வேலை பள்ளி அதிகமாக இருக்கிறது. பணி செய்யும் இடத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்து பற்றாக்குறை காரணமாக இருக்கிறது இதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அனைவர்க்கும் நலமுடன் பிரசவிக்கவேண்டும் மதன் என்னிடம் வாக்கு வாதம் அதிகமகறது. என் மனசு எவ்வளவு சங்கடப்படுத்தி பார்க்கிறார்கள் நீங்கள் என்னுடன் இருந்து தாக்கங்களை வேதனை சீக்கிரம் அகற்ற வேண்டும்.

  • @venkatrajand
    @venkatrajand Рік тому +5

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சுவாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @priyalybon463
    @priyalybon463 Рік тому +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணன் சுவாமிகள் மற்றும் கலசமீடியவிற்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @selvamdevi8587
    @selvamdevi8587 Рік тому +7

    ஐயா எனக்கு சச்சிதானந்த சற்குரு என்குருநாதர் கணக்கம்பட்டி பகவானை அறிமுகம் செய்தமகான்

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Рік тому +4

    🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிசாமி சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому +4

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @saravanan.s3632
    @saravanan.s3632 Рік тому +4

    🙏ஓம் குருவே சரணம் 🙏அன்பே அணைத்து மாய் 🙏

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Місяць тому +1

    ஓம்சச்சிதானன்தம்வாழ்கவாழ்க/ஓம்சற்குருநாதர்வாழ்கவாழ்க/ஓம்பகவான்ஞாநவள்ளல்வாழ்கவாழ்க

  • @VIJAI810806
    @VIJAI810806 11 місяців тому +2

    ஓம் நம சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குரு நாதர் வாழ்க வாழ்க
    பகவான் ஞான வள்ளல்
    திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @madhusai9527
    @madhusai9527 Рік тому +7

    ஓம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் திருவடி சரணம்🙏💐💐🙏🙏

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 Рік тому +4

    ஐயாவின் பாத கமலங்களுக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @vctamilmani369
    @vctamilmani369 Рік тому +2

    வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா

  • @SRP5141
    @SRP5141 Рік тому +8

    எங்கும், எதிலும் பரம்பொருளாய் வாசம் செய்யும் ஞான வள்ளல் 🙏ஓம் சச்சிதானந்த சற்குரு பகவானே நின் திருவடியே சரணம்.. சரணம்.. சரணம் 🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +6

    ஓம் சற்குரு அப்பா திருவடிகளே சரணம்.

  • @madhusai9527
    @madhusai9527 Рік тому +4

    ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி சுவாமிகள் திருவடி சரணம்🙏💐💐💐🙏🙏🙏

  • @selvamani9029
    @selvamani9029 Рік тому +8

    ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே துணை 🙏🙏🙏🤲🌹💐🌹🌼🍇🏵️🍇🌸🤲🙏🤲🌹💐💮🍒🍍🌼🍐🦋🌹🌷🥀🌻🍎🍇🥀

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 9 місяців тому +1

    ஓம் ஸ்ரீமாத்ரே நம: ஓம் நமச் சிவாய: ஓம் சக்தி பராசக்தி! 🙏🙏🙏

  • @kovaishan5250
    @kovaishan5250 Рік тому +4

    ஓம் ஶ்ரீ சற்குருவே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianpandian1952
    @balasubramanianpandian1952 Рік тому +4

    I am also live in the world the god had gifted (Mootaiswamigal) from cancer. The true power of god is live in the Kanakanpatti and 19 years travelled ago..

  • @kuppanmani440
    @kuppanmani440 Рік тому +9

    ஶ்ரீகண்ணன்சாமிகள் கும்பகோணத்தில் எந்தபகுதியில் வசிக்கின்றாா்கள்? அவர்கள்தரிசிக்க ஆவல்!

    • @ravikumar-ev9fy
      @ravikumar-ev9fy Рік тому +2

      8:46

    • @elsana9055
      @elsana9055 Рік тому +2

      கும்பகோணம்
      பிள்ளையாய் பேட்டை
      குருமூர்த்தி நகர்
      வீதியில் அம்மாவின் இல்லம் இருக்கிறது ❤❤

    • @kuppanmani440
      @kuppanmani440 Рік тому

      @@elsana9055 நன்றி ஐயா தகவலுக்கு!

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Рік тому +4

    ஓம்சற்குருவேசரணம்

  • @kumarkrishnan4581
    @kumarkrishnan4581 Рік тому +3

    Namaskarams Very nice revelations useful to us

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому +4

    ஓம் சற்குருவே போற்றி 🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Рік тому +3

    Om shree kanakkanpatti sarguruve saranam
    Om shree kanakkanpatti sarguruve saranam
    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @RajeshKumar-cq9lt
    @RajeshKumar-cq9lt Рік тому +5

    Sargurve saranam 🙏❤️ super

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Рік тому +3

    🙏🙏🙏𝐒𝐇𝐑𝐄𝐄 𝐒𝐀𝐑𝐆𝐔𝐑𝐔𝐕𝐄 𝐒𝐀𝐑𝐀𝐍𝐀𝐌 🙏🙏🙏

  • @sureshgandhi6758
    @sureshgandhi6758 Рік тому +2

    சத்குருவே சரணம்

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 Рік тому +3

    OM SRI SACHITHANANDHA SARGURU BHAGAVAN SARANAM OM NAMASHIVAYA OM SRI SIVASAKTHI THUNAI OM NAMASHIVAYA JAI SRI RAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @maithilyt5700
    @maithilyt5700 Рік тому +3

    OM Namasivaya... Thanks

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 10 місяців тому +1

    Sarguvuvy Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PowerofGod1234
    @PowerofGod1234 Рік тому +3

    உயர்திரு கண்ணன் அடிகள் தொலைப்பேசி எண் மற்றும் முகவரி வேண்டும்

    • @KalasaMedia
      @KalasaMedia  Рік тому +1

      வீடியோவுக்கு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது எடுத்துக் கொள்ளவும்...

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Рік тому +4

    Om sarguruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @spgnew
    @spgnew Рік тому +4

    Om Sarguruve Saranam

  • @kalavathyshanmugasundaram5175
    @kalavathyshanmugasundaram5175 8 місяців тому +1

    Amma please heal my Bone fracture also give Ashirvad with Arul

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Рік тому +4

    சற்குருஅப்பா திருவடிகளே சரணம்

  • @priyapriyadharshini547
    @priyapriyadharshini547 Рік тому +2

    வணக்கம்

  • @dorairajachidambaram576
    @dorairajachidambaram576 Рік тому +3

    Kanakanpati sidar iyya potri,potri,potri.

  • @funcomments5397
    @funcomments5397 Рік тому +4

    Enakum kaatchi thara thavam iruken....

  • @geethasanvar1252
    @geethasanvar1252 Рік тому +3

    Omsrisarhuruayyasaranam

  • @Vasuki_Bala
    @Vasuki_Bala Рік тому +3

    Sarguru appa🙏🙏💚💚🦋🦋

  • @maithilyt5700
    @maithilyt5700 Рік тому +3

    OM Sri Ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram rama

  • @asmithasamy9089
    @asmithasamy9089 Рік тому +5

    🙏🙏🙏🦋🦋🦋

  • @maha6579
    @maha6579 Рік тому +3

    Saranam saranam en appne

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Рік тому +3

    🙏🙏🙏

  • @kumarsami1255
    @kumarsami1255 Рік тому +4

    🙏🙏🙏🙏🌹🌺🌹🌷🌹🌺🌷

  • @kaliababuvaratharajah6528
    @kaliababuvaratharajah6528 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 Рік тому

    ஐயா சற்குரு அப்பா எப்போது ஜுவ சமாதி ஆனார்

  • @subramaniyanganeshmuthukum3102

    Appa

  • @karurbaskar2472
    @karurbaskar2472 Рік тому +1

    நீ அம்பாள் அவதாரமா

  • @karthikeyant834
    @karthikeyant834 Рік тому +4

    Om sarguruve saranam appa

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 10 місяців тому +1

    Sarguvuvy Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nselvaraj9694
    @nselvaraj9694 Рік тому +3

    Om Sarguruve Saranam

    • @nagarajk876
      @nagarajk876 Рік тому +1

      OM sargurve Saranam Saranam
      OM guruve Saranam Saranam
      OmBagvansarnamsarnam
      🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋

    • @nselvaraj9694
      @nselvaraj9694 Рік тому +1

      @@nagarajk876 Thank you Sir