ஆகா! அற்புதம்! பெரும்சிறப்பு சாமி! அருள் மிகு கண்ணன் சுவாமிகளுக்கு கோடி நமஸ்காரங்கள் சாமி! நன்றிகள்!! எங்கள்இறைசாமி பழநியப்பாவின் இந்த அற்புதங்களை பாதுகாப்பது மட்டுமன்றி தொகுத்து மக்களுக்காக புத்தக வடிவிலும் , ஒலிப்பேழையாகவும் வெளியிட்டுவைக்கவும் வேண்டுகின்றோம்!மீடியாவுக்கும் நன்றி! மயில்வாகனம் கிருஷ்ணா அமெரிக்கா.
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சத்குருவே துணை 🙏🤲🌹💐🌹🌼🍇🌸🌺🥀🍈🌼🍇🏵️🍑🍏🍊🍒🍍🌷🍐🦋🌷🍊🍏🍑🏵️🍑
Om kanganpatti palanichamy swamigal patham saranam appa bless me kid sarguru remove all my problems in life sarguru pls forgive me protect us from the problem thank you sarguru for living with us in home.
இறை அணுக்கள் நிரம்பி இருப்பதனால்தான் இறைச்சி என்று இறைவன் பெயர் படைத்தான்.அதுவே இறைவனுக்கு படைக்க வேண்டும்.அனைத்தும் தமிழில் மட்டும் தான் அர்த்தம் உள்ளது.
@@kalaivani8041 தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா நீயே துணை சாமி உன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஓம் சற்குருவே சரணம
ஓம் சற்குருவே சரணம்
ஓம் சற்குருவே சரணம்
தீமைகள் விட்டு விலகி
நல்லதே நடக்கட்டும் ஓம் சற்குருவே சரணம்
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏 நல்லதே நடக்கும் உருதிடன் இருக்கிறேன் ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
ஆகா! அற்புதம்!
பெரும்சிறப்பு சாமி!
அருள் மிகு கண்ணன் சுவாமிகளுக்கு
கோடி நமஸ்காரங்கள் சாமி! நன்றிகள்!!
எங்கள்இறைசாமி பழநியப்பாவின் இந்த அற்புதங்களை பாதுகாப்பது மட்டுமன்றி தொகுத்து மக்களுக்காக புத்தக வடிவிலும் , ஒலிப்பேழையாகவும் வெளியிட்டுவைக்கவும் வேண்டுகின்றோம்!மீடியாவுக்கும் நன்றி!
மயில்வாகனம் கிருஷ்ணா
அமெரிக்கா.
ஆதிபராசக்தி அம்மா உங்களிடம் ஆசி பெற புண்ணியம் செய்திருக்கிறேன்
அம்மாவும் அப்பாவும் மாக இருவரிடமும் சரணாகதி அடைந்துவிட்டேன்
மதிக்க தக்க மரியாதைக்குரிய கண்ணன் அய்யா கணக்கம்பட்டியார் கருணை வள்ளளை எனக்கு காட்டிய தங்கள் பாதம் பணிகிறேன்.
சற்குரு சரணம் அப்பா..
Kanakkanpatti Sami saranam
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சத்குருவே துணை 🙏🤲🌹💐🌹🌼🍇🌸🌺🥀🍈🌼🍇🏵️🍑🍏🍊🍒🍍🌷🍐🦋🌷🍊🍏🍑🏵️🍑
சாமி எனது கணவர் பெளத்தரம் இருபதால் கஷ்டபடுகிறார். அவரை குணமாக்குமாறு வேண்டுகிறேன் சாமி🙏🙏🙏🙏🙏🙏
Om Shrimaatre Namaha! Om Namah Shivaya! Om Arunachaleshwaraya Namaha! 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குருவே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
Om kanganpatti palanichamy swamigal patham saranam appa bless me kid sarguru remove all my problems in life sarguru pls forgive me protect us from the problem thank you sarguru for living with us in home.
Navakantayogam succeed by Kannan Amma siddhar Swamy@,
1973Kothaimangalam.
Sarguvuvy Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai kannan iyyavin uraiyaadal.
ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
Om sri sarguru appa va saranam saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
சூப்பர் வாசகம் படைப்பவணுக்கு காப்பவனுக்கு அலிக்கும் தகுதிஉண்டு என்பது சரியாக உள்ளதா
Om sargurva saranam kanakkan pathi muttisaymi thiruvadi saraanam saranam
Om shree kanakkanpatti sarguruve saranam
Om guruve saranam 🙏
ஓம்சற்குருவேசரணம்
Om sachudhanandha surguru kanakenpatti appa potri potri
இறை அணுக்கள் நிரம்பி இருப்பதனால்தான் இறைச்சி என்று இறைவன் பெயர் படைத்தான்.அதுவே இறைவனுக்கு படைக்க வேண்டும்.அனைத்தும் தமிழில் மட்டும் தான் அர்த்தம் உள்ளது.
Eantha book la erukku
@@kalaivani8041 தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
மனம் + திறம் =மந்திறம்
மனம் + தரம் = மந்தரம்
காயம் + திரி = காயந்திரி
பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
சூலகம் என்றால் சூல் +அகம்.
அருட்சினை= அருள்+சினை
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
Om sathguruvae kanakampattiyar thiruvadigal saranam
Professor Dr author siddhar amma. ... please give Ashirvad Arul for me,. .. Amma bone fracture to be heal Amma
Om Sri sarguru appa saranam
Amma please heal my bone fracture &give Ashirvad
சாமி என் பொண்ண காப்பாத்துங்க 🙏
Om Sarguruve Saranam
Swami please mention the details of the location of Poompara kshetra,by road.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗
Om sachidanandha sarguru saranam
🙏🙏🙏🙏🙏❤
ஆதிபராசக்தி அம்மா உங்களிடம் ஆசி பெற புண்ணியம் செய்திருக்கிறேன்
அம்மாவும் அப்பாவும் மாக இருவரிடமும் சரணாகதி அடைந்துவிட்டேன்
🌺🌸🌼🔱🙏 ஐயா சற்குருவே சரணம் 🌺🌼🌸