இனிதான் மாற்றம் ஆரம்பம் - மகரம் | Guru+ Sani vakra peyarchi 2024 magaram

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • இனிதான் மாற்றம் ஆரம்பம் - மகரம் | Guru+ Sani vakra peyarchi 2024 magaram
    ராசி பலன் | வாழ்க்கையின் சூட்சமங்கள் | குணநலன்கள்
    • ராசி|வாழ்க்கையின் சூட்...
    Dr.A.Satheesh Ph.D
    Phone/whatsapp No : +91 6381360694

КОМЕНТАРІ • 12

  • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308

    ஐயா நான் மகரம் ராசி நான் எதையும் சொல்ல விரும்பல தூக்கு மாட்டி செத்துடலாம் தோணுது எனக்கு ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srimathi9149
    @srimathi9149 2 дні тому +1

    ஐயா, உங்கள் வாக்கு பொன்னாகட்டும். தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 2 дні тому +2

    You are true boss

  • @PrabhaPrabha-o3f
    @PrabhaPrabha-o3f 2 дні тому +9

    ஐயா என் பெயர் கிரேஸ்எஸ்தர்மகரம்உத்திராடம்இரண்டம்பாதம்எப்போதான்நல்லதுநடக்கும்கடன்உயிர்மட்டும்தான்மிச்சம்இருக்கு

    • @s.8020
      @s.8020 2 дні тому +1

      கவலை படாதீங்க நானும் மகரம் ராசி தான் போக போக சரியாயிடும் .. நிம்மதியா இருங்க

    • @anbalaganr4378
      @anbalaganr4378 2 дні тому

      Sri.vaishnavi.
      D.of.birth.31.3.2009
      March.
      Place.puducherry
      Ennalaknam.Ayya.please....

    • @ajcreation5066
      @ajcreation5066 2 дні тому

      Naanum magara rasi unga paatham ae tha enaku ungaluku maari tha iruku

    • @Mariya1976Alex
      @Mariya1976Alex 2 дні тому

      Kavalai padathirkal naan makaram thiruvoonam enakku kudum.pananam. velai. Mariyathsi ellam poi kadan noi ethirigal mattimay ullathu innum6Matham porumaya irrungal makaram yaarum ippo nimmathiy illai ellam masrum. Ippo kalai vaari vitta thurokigalai mattim entha kalathilum serrkkaamal irungal vetri nichaym

  • @KGRjayaprakashKGRjayaprakash
    @KGRjayaprakashKGRjayaprakash 2 дні тому

    உங்கள் வார்த்தை நம்பி தான் என் வாழ்கை ஒடிக்கொண்டே இருக்கு ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கூடும் இது தான் என்நிலை

  • @rajanm5451
    @rajanm5451 День тому +1

    மகரம் ராசிக்கு எதுவும் நடக்க போவதில்லை, நீங்கள் மற்ற ராசிக்கு சொல்லலாம்

  • @lavanmariappan2390
    @lavanmariappan2390 День тому

    யாருக்கு நல்லது நடக்குதோ.இல்லையோ ஆனா சொல்லுறவங்களுக்கு நல்ல இருக்குது

  • @GaneshThamu
    @GaneshThamu 2 дні тому +1

    ஐயா,உண்மையை மட்டும் சொல்லுங்க.