சவுக்கை போல WANTED-ஆக வண்டியில் ஏறிய IRFAN - Journalist Umapathy interview About Irfan

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #newsglitz #irfanview #genderreveal
    சவுக்கை போல WANTED-ஆக வண்டியில் ஏறிய IRFAN - Journalist Umapathy interview About Irfan
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

КОМЕНТАРІ • 79

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 27 днів тому +25

    இர்பான் க்கு சரியான தண்டனை என்னவென்றால் ஒரு நாளைக்கு , ஒரு வேளை தான் சாப்பிடுனனும் என்பது சரியான தண்டனையாக இருக்கும்.

  • @peerbasha2867
    @peerbasha2867 28 днів тому +18

    அரசு மருத்துவமனையில் 10 நாள் பணி செய்ய வேண்டும்

  • @suryakala7783
    @suryakala7783 27 днів тому +8

    இவ்வளவு ஆழமான விசயம் இருக்கு பெண் குழந்தைகளை பற்றி ஒரு யூடியூப் இல் சாதாரணமா பேசுறான் இந்த விஷயத்தை பத்தி

  • @yasmineyasmine975
    @yasmineyasmine975 27 днів тому +11

    7 years Jail 💯 Right than cancel the Irfan UA-cam channel also 💯 Right 👍👍👍👌👌👌💯💯💯🙏🙏🙏🙏

  • @vaimurthy
    @vaimurthy 28 днів тому +9

    இந்த மாதிரி சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்னு பொங்கி இருப்பான் இவன். இப்போ இப்படி பேசறான். அறிவாலய கொத்தடிமைன்னா சும்மாவா

  • @dominicsavio8780
    @dominicsavio8780 28 днів тому +11

    Money will do anything 🤑🤑🤑

  • @muhamadsukribinmohdradzali9295
    @muhamadsukribinmohdradzali9295 28 днів тому +1

    Boss u really good....❤❤

  • @babusultan4839
    @babusultan4839 27 днів тому +3

    சூப்பர் சார் 👌👌👌👍🙏🙏🙏👍👍🇦🇪🇦🇪🇦🇪

  • @Visit2Place
    @Visit2Place 27 днів тому +3

    பணமும் அரசியலும் இருந்தால் மட்டும் போதும்.சட்டம் எங்களை காப்பாற்றும்.இப்படிக்கு இர்ஃபான்.

    • @ISHF91
      @ISHF91 27 днів тому

      Irfan baby gender reveal தான பண்ணான் .. அதுக்கே அவனுக்கு தண்டனை குடுக்கணுனா.. இங்க baby ah பாத்து rape பண்ணிட்ருக்கானுங்களே அவனுங்களுக்குளம் தண்டனை குடுத்தாச்சா daily ஒரு news வருதே எல்லாமே குழந்தைகள்.. கற்பழித்த பொறுக்கிகள் எல்லோரும் கிழட்டு கம்பநாட்டிகள்.. இந்த மாதிரி சட்டம் தூங்கி வழியும் நாட்டில் பெண் பிள்ளைகள் பிறப்பதை விட அவர்களை கருவிலயே கண்டுபிடித்து கலைப்பதே மேல்.. அவர்கள் இந்த உலகிற்கு வந்து இந்த வலிகளையெல்லாம் அனுபவிக்க தேவை இல்லை..

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 27 днів тому +9

    துபாயில் டெஸ்ட் எடுத்த அவனை புடிச்சு அரபு நாட்டு சட்டப்படி 1000 சவுக்கடி கொடுக்கணும் ... 😂

  • @suryakala7783
    @suryakala7783 27 днів тому +1

    இன்றும் ஆண் குழந்தைகளை தானே வாரிசு என்று சொல்கிறார்கள்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 18 днів тому +1

    என் பொண்டாட்டியுடைய அண்ணன் அவன் மனைவியை
    சந்தேகப்பட்டு கரு கலைத்து விட்டான்🤦
    என்ற காரணத்தினால் அந்த வீட்டில் 10 தடவைக்கு மேல் அந்த
    பிரச்சினையை பேசி
    சண்டை நடந்தது.😂😮
    அதை கேட்டதற்கு என் மனைவி scan செய்து 😂பெண் குழந்தை என்பதால் கரு கலைத்து விட்டோம் என்று சர்வசாதாரணமாக
    சொல்கிறாள்.🤦🤦இதை என் UA-camல்
    பதிவிட்ட போது
    அதனை ஆரணி போலீசார்
    ( Writter Sankar)வாங்கி
    டெலிட் செய்தனர்
    🤦🤦🤦🤦
    நீ போன் பேசியது
    தப்புதான் அதனால் நீ ஜெயிலுக்கு போ தலைவா😂😂😂

  • @askyupdates8712
    @askyupdates8712 27 днів тому

    Thumbnail words are worst plz change...not related with story

  • @samykitchen6858
    @samykitchen6858 27 днів тому

    Avrara vidéo ippa release aagitu iruku enna seiya poringa summa pesuringa

  • @RahulSankrithya
    @RahulSankrithya 25 днів тому

    Excellent Umapathy, YT channels should learn not to idolize such acts to begin with

  • @r.vengatesan1000
    @r.vengatesan1000 28 днів тому +6

    எப்பங்க ஜெயிலுக்கு போவான்???

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 27 днів тому +2

    தலைப்பு என்ன இவரு என்ன பேசுரார் ?

  • @samykitchen6858
    @samykitchen6858 27 днів тому +1

    Naanum en baby reveal panna porean in India

  • @MyMdhussain
    @MyMdhussain 27 днів тому +1

    iris aunty ❤Super ❤Super ❤best ❤News 💐💐💐💐💥👍🙃⭐👏🏿💚

  • @Nishinkaa-lw8co
    @Nishinkaa-lw8co 27 днів тому +2

    மனிதநேய இல்லாத இர்பாஃன்

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 28 днів тому +5

    You tube should stop monetary support.

  • @vanitk5078
    @vanitk5078 26 днів тому

    Because of attraction of u tube who do not know about the basic rules of jounalism think themselves as 'super dupper journalist '. U tube viewing is also a kind of addiction for many.Thatis why Irfan' like some persons getting unexpected popularity beyond it's limit without any reasoning.Because of these popularity the politicians & film personalities make use of these fellows.

  • @Sheik41
    @Sheik41 28 днів тому +5

    Avan already apology letter koduthu vittuku poitan..neenga Avan pathi paysikitu irukinga..onum nadakathu

  • @mj585
    @mj585 28 днів тому +2

    அவன் இன்னும் ஜெயிலுக்கு போகலியே😂

  • @jasvithamunna2941
    @jasvithamunna2941 28 днів тому +2

    அந்த நாய் எங்க போன எங்களுக்கு என்ன,

  • @MdIbrahim-bq6uy
    @MdIbrahim-bq6uy 25 днів тому

    இர்ஃபான் முதல் இரவு காட்சி மட்டுமே இவன் போடவில்லை

  • @thanagopalp2150
    @thanagopalp2150 27 днів тому

    காலையில் எழுந்து Toilet போனதை Video போட்டாலும் பார்ப்பதற்கு ஆட்கள் இருக்கும் வரை இந்த இர்பான் தேவையற்ற video க்களை போட்டுக்கிட்டு தான் இருப்பான். எனவே இது போன்ற வீடியோக்களை புறம் தள்ளி விட வேண்டும்.

  • @kmk670
    @kmk670 26 днів тому

    ithu thavaruthan karuvaraiyil irukum kuzhanthai thirunangai yenpathu kandupidithal karuvileayea kalaithuvidalam

  • @kaleeswarichelladurai5094
    @kaleeswarichelladurai5094 28 днів тому +1

    First comment

  • @ambedkarraja2821
    @ambedkarraja2821 27 днів тому

    Andha gundan jail ku la poga matan , bcz Avanuku udhayanidhi support eruku then celebrity support eruku Innum solitae polam etc , Na solren Nenga ellarum eludhi vachukonga andha Irfan Gundan 1% kooda jail ku poga matan, apdiyae ponalum Money ya kuduthu udane velila vandhuduvan paarunga it’s challenge 👍🏻

  • @sharafdeen9764
    @sharafdeen9764 26 днів тому

    25 லட்சம் பைனல் போட்டுவிட்டு ஒரு மாத ஜெயில் தண்டனை கொடுத்துஅவனை வெளியே தள்ளுங்க

  • @mac1284
    @mac1284 28 днів тому +1

    போடு சார், போடு சார், அவன புடிச்சு பொடா ல போடு சார்

  • @kmk670
    @kmk670 26 днів тому

    paavam intha mannil thirunangaiyaga vaazha avargal manathalavil kastapadukirargal

  • @sharafdeen9764
    @sharafdeen9764 26 днів тому

    சட்டம் தன் கடமையை செய்யும் அனைவருக்கும் ஒரே தண்டனை தான்

  • @winshaw
    @winshaw 28 днів тому

    At least 25 lakh fine

    • @vaimurthy
      @vaimurthy 28 днів тому

      எதுக்கு, கண்டிச்சு விட்டுடலாம். 30000 கோடி அடிச்சவன், போதை கடத்தல் செய்யறவனுக்கெல்லாம் தண்டனை கொடுக்காதீங்க, எவனோ ஆர்வக்கோளாறில் செய்ததும் தண்டனை கொடுங்க. விளங்கிடும்.

  • @user-nm2lf1mp6b
    @user-nm2lf1mp6b 22 дні тому

    Irfan should first think as a muslim he has an obligation to adhere Islamic principles then to adhere to government regulations

  • @user-hq8ks7it9m
    @user-hq8ks7it9m 22 дні тому

    தண்டனை இவனுக்கு
    கொடடுத்தே ஆக வேண்டும்

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 26 днів тому

    He should be in jail minimum 06 months

  • @01thivakaran
    @01thivakaran 23 дні тому

    வாய்ப்பு இல்லை ராஜா
    பணம் பாதாளம் வரை பாயும்
    முடிந்தால் உள்ளே போட்டு காட்டுங்கடா

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 26 днів тому

    Irfan matiri common people CM or government kitta nera pathu mannipu katka mudiyathu. If the government is not taking any action on him then it will be a big bad name on the DMK government

  • @GowthamDivya-eq4zi
    @GowthamDivya-eq4zi 27 днів тому

    It's banned in india

  • @emkayv5075
    @emkayv5075 27 днів тому

    Channel block pannunga sir...

  • @ayyadurairaja
    @ayyadurairaja 27 днів тому

    அவன் விடியல் நாடக கம்பெனியின் ஸ்லீப்பர் செல் கொத்தடிமை ! ஆக அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்திட்டு போக சொல்லிருவானுக…. 😊
    வீனா போன விடியல் மாடல் 😣

  • @cetamolfun857
    @cetamolfun857 26 днів тому

    🤣🤣🤣ivaru content ku pesipoduraru irfan gundan ku allu balam panam ballam iruku .Nadigar samugamey iruku Udayanidhi vera ellarukum chellam gundan pa avan.Neeghe vera siripukadurighe🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 27 днів тому

    Enda dai .....Irfan is an influencer?..... waste ......

  • @BALASUBRAMANI_C
    @BALASUBRAMANI_C 25 днів тому

    All is for money collection only

  • @Tseries78600
    @Tseries78600 28 днів тому +6

    இதுவே ஒரு இந்துவா இருந்தா வேற மாதிரி பேசி இருப்பான் இந்த ஆளு

    • @SPTHIRUBLOG
      @SPTHIRUBLOG 28 днів тому +1

      ஆமாம்

    • @ISHF91
      @ISHF91 27 днів тому

      ஏய் சங்கிகளா இதுல என்னடா இந்து முஸ்லீம்.. சங்கீ நாய்களா.. பேசணுன்னு ஏதாச்சும் பேச வேண்டியது

  • @MDIsmail-rh7km
    @MDIsmail-rh7km 27 днів тому +2

    இர்ஃபானை வைத்து நீங்கள் விளம்பரம் தேடுகிறீர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு வேலையை பாருங்களேன்

  • @manic594
    @manic594 27 днів тому

    சம்பவம் நடந்தது வெளி நாட்டில் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை அந்த நாட்டில் அது தவறில்லை என்பதால் நம் நாட்டில் அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 27 днів тому

    WASTE FELLOW 🤬🤬

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 25 днів тому

    யப்பா எவ்வளவு பெரிய திமுக சொம்புய நீ

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 27 днів тому +1

    Ur comment super umapathy thoonilim irfan thurmbilum irfan ippo jaililum irfan good tht dog has to go jail

  • @Muktharahmedxw3ss
    @Muktharahmedxw3ss 25 днів тому

    Sir please ivanai pondra vargalukku dandanai vaangi kodungal ivanaal niraiya penn kuzandaigal baadikka chaans ulladu inimel yaar pesinaalum 100 murai yosittu pesa vendum adarku ivan oru paada maaga irukka vendum

  • @Muktharahmedxw3ss
    @Muktharahmedxw3ss 25 днів тому

    Sir vanakkam ivanai tookki vittade naam taan aagaiyaal ivanai pondra vargalukku dandanai koduttal taan matravan tavaru saiyyamaattaan

  • @kattimuthuk8111
    @kattimuthuk8111 27 днів тому

    இடை இடையே மோடியை ஒரு ஊம்பு குஜராத்தை நாலு ஊம்புனு தொடர்ந்து ஊம்பிக்கொண்டிருக்கும் ஜர்னலிஸ்ட் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துகள்..