இறந்தவர் உடலில் இந்த தவறுகளை செய்யாதீங்க | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 11 місяців тому +2

    ஐயா நான் 2019ல் பொன்மார் சித்தர் கோவில் போயிருக்கிறேன் அங்கு இருந்த ஒரு சகோதரர் தென்காசியில் உள்ள ஒரு ஐயா சொல்லித்தான் சித்தர் இங்கு சமாதி ஆகியிருப்பது தெரியும் என்று சொன்னார்கள் இன்று உங்களது வீடியோவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் மனம் வருந்த வேண்டாம் எல்லாம் சரி ஆகும். இறைவன் இருக்கிறான் அனைத்தையும் பார்த்துக்கொண்டு. முதல் முறை போனபோதே பொன்மார் சித்தருக்கு பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது நான் செய்த புண்ணியம். உங்கள் சேவை தொடரட்டும் ஐயா வாழ்க நலமுடன். நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @priyadinesh6275
    @priyadinesh6275 11 місяців тому +11

    நீண்ட காலமாக 7 தலைமுறை ஆக எனது கணவர் வீட்டில் குலதெய்வம் தெரியவில்லை... எனக்கு குழந்தை பிறந்து 1வயது ஆகிவிட்டது.. எனது மகன் 8 வது தலைமுறை... நான் எனது குலதெய்வம் தேட ஆரம்பித்தேன்....3மாதமாக... மிகுந்த நம்பிக்கையுடன் மனதார வேண்ட ஆரம்பித்தேன்... ஐயா வை போன் மூலம் தொடர்பு கொண்டேன்... ஐயாவின் அருளால் எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடித்து விட்டோம்... எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த சந்தோஷம்... அடுத்த வாரம் நாங்கள் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வர உள்ளோம்.... ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @parthasaradhi1397
      @parthasaradhi1397 11 місяців тому

      Nambalama akka

    • @priyadinesh6275
      @priyadinesh6275 11 місяців тому

      @@parthasaradhi1397 எனக்கும் இது போன்ற ஒரு எண்ணம் முதலில் வந்தது ஆனால் நம்பிக்கையோடு நான் தொடர்பு கொண்டு காத்திருந்தேன் மேலும் தினமும் காலையில் விளக்கேற்றி நானும் எனது கணவர் வேண்டிக் கொண்டோம்... ஒரு வழியாக எங்களுக்கு கடவுள் அருளால் ஐயா விடம் இருந்து அழைப்பு வந்தது இன்றும் என் குடும்பம் ஆச்சரியத்தில் உள்ளார்கள்... நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளுங்கள்... நிச்சயமாக உங்கள் குலதெய்வம் அருள் கிடைக்கும்

    • @vijayaragavanp3823
      @vijayaragavanp3823 11 місяців тому

      அய்யா போன் நம்பர் கொடுங்க.மேடம்...

  • @chitrasiva2873
    @chitrasiva2873 11 місяців тому

    ஐயா, வழிகாட்டியதற்கு நன்றி

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 11 місяців тому +1

    Ayya vanakam ungal sevai engaluku thevai

  • @SK-vh7ip
    @SK-vh7ip 10 місяців тому

    Om gurupyooo namaha

  • @pskumar8414
    @pskumar8414 11 місяців тому +1

    அய்யா அவர்களின்பேட்டி மிகுந்த மகிழ்ச்சி யை தருகிறது

    • @s.alagarsamy7388
      @s.alagarsamy7388 11 місяців тому

      ஜாதகம் இல்லாமல் ஒரு நபருக்கு. கு லதெய்வம் கண்டறியலாமா? தங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவல்.

    • @priyadinesh6275
      @priyadinesh6275 11 місяців тому

      @@s.alagarsamy7388 ஜாதகம் தேவை இல்லை உங்கள் புகைப்படம் பிறந்த தேதி பிறந்த இடம் பிறந்த நேரம், ராசி நட்சத்திரம் கேட்பார்கள்... தொடர்பு எண் இவை அனைத்தும் அவர்கள் கேட்கும் போது வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள்...அவர்களே தொடர்பு கொள்வார்கள்....

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 місяців тому

      மெய்யாலுமா

  • @KarthikaBalamurugan-s7x
    @KarthikaBalamurugan-s7x 11 місяців тому

    Nanum en kanavar veetu kuladeivathai kandupidikka ayya vidam vivarangal anupiullaen kuladeivam theriyapadum endra nambikkai adhigamaga ulladhu.om namashivaya.

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 11 місяців тому +1

    குலதெய்வத்தை கண்டுபிடிக்க பங்காளிகளிடம் கேளுங்கள் உங்கள் மாமனாரோடு பிறந்த வர்களின் பிள்ளைகளே பங்காளிகள்

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 11 місяців тому +1

    Ennaku 4 thaai mamaan irunthum projanam illai... En thambi um sethu poita... En ponnungalukum annan thambi illai... Kuladeivam thaan engala kaapaathanum...