ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்று தான் | Why Spirituality and Science should be seen as One | ND

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #osho #temple #hindurituals #indiantemples #templearchitecture #importance #scienceandspirituality #truemeaning #ajnachakra #thirdeye #pineal #pinealgland #pinealglandactivation #history #example #examples #spiritualawakening #spiritualguidance #spirituality #spiritual #spiritualjourney #spiritualgrowth #spiritualhealing #spiritualwarfare #soul #soulenergy #soulenrichment #soulworld #enlightenment #learning #holyash

КОМЕНТАРІ • 41

  • @sujathas6822
    @sujathas6822 24 дні тому +1

    வணக்கம் முருகா❤

  • @parthasaj1421
    @parthasaj1421 24 дні тому +1

    வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD

  • @sheila2021
    @sheila2021 25 днів тому +2

    Bro.. I always tell my children.... Plant a tree... Coz I will go... But I know the tree will needed for the mother earth and she is needed by the souls... But I never tell them now but after they grow up I will tell them... And I also give priority in developing one temple coz I said I will go but when you believe this deities and come here you may find the solution... So temple is very important....

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 26 днів тому +2

    Spirituality=Science, idhedan nanum sonnen yenga kekkuranunga

  • @Machasism
    @Machasism 24 дні тому

    The tree story where the indigenous people pass their energy, similar to what was in the movie Avatar...

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 26 днів тому +1

    Thank you for the explanation🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mallikamalli522
    @mallikamalli522 25 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @destiny6163
    @destiny6163 26 днів тому +1

    Thanks Universe 💞

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 26 днів тому +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m 26 днів тому

    Thank You sir☺️💐🙏

  • @bs78saran
    @bs78saran 25 днів тому

    Thanks 🎉

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m 26 днів тому

    நன்றிகள் பல கோடிகள் தம்பி 🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 26 днів тому

    Mikka Nandri🎉❤🎉❤🎉

  • @dhandapanis1047
    @dhandapanis1047 25 днів тому

    Arumai 🎉

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 26 днів тому +1

    வணக்கம் நித்திலன்

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 26 днів тому

    🙏🏻

  • @thilagaraj8316
    @thilagaraj8316 26 днів тому +1

    வணக்கம் 🙏🏻

  • @raji6000
    @raji6000 26 днів тому

    👍❤️

  • @anandabhi6159
    @anandabhi6159 26 днів тому +1

    வணக்கம் 🙏

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 26 днів тому

    🎉 super thala 🎉

  • @renganatharaja4810
    @renganatharaja4810 26 днів тому

    ❤❤❤❤❤

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 25 днів тому +1

    ராம் Loves கவிதா 😂😂😂 குசும்புங்க சகோ உங்களுக்கு... நீங்க சொல்வது உண்மை.... அருமையான பதிவு ... தொடரட்டும் உங்கள் பணி...

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 26 днів тому

    🎉🙏🙏🙏🎉

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 26 днів тому

    It's 100% true

  • @catnotcat9793
    @catnotcat9793 25 днів тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @LakShusSV
    @LakShusSV 26 днів тому

    Been waiting for hours to get ur video uploaded😅

  • @krishnankris7364
    @krishnankris7364 26 днів тому

    😂👍👌

  • @raamkrishna1249
    @raamkrishna1249 26 днів тому

    அண்ணா daily morning video upload pannunga please🙏... 🙏🙏please....

  • @GnanaprakashGnanaprakash-bq9hy
    @GnanaprakashGnanaprakash-bq9hy 21 день тому

    Ayya parabarm anma erandum ondruthan kulappam vendiyathu ellai

  • @NPS9408
    @NPS9408 26 днів тому

    Nam puruva mathi ah temple nu solranga scientific ah.. athu enna artham nu detailed ah solunga.. thanks in advance

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st 26 днів тому +3

    இறந்த ஒரு ஆத்மாவிற்கு வாழ்கின்ற ஒருவரின் உயிரை பறிக்கும் சக்தி உணடா?... என் தந்தை தவறி அடுத்த
    3 மாதத்தில் தாயாரும் உறக்கத்திலே தவறிவிட்டார்.... அப்பாதான் அம்மாவை அழைத்து சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். உண்மையா? விளக்கம் வேண்டுகிறேன்

    • @pandianbose6978
      @pandianbose6978 26 днів тому +1

      உண்டு, இதை இரண்டு வகையில் பார்க்கலாம்,ஒன்று ஒருவரின் மீது கொண்ட தீராத பற்று, மற்றொன்று பகை அல்லது வெறுப்பு, உங்கள் தாய் தந்தை இருவரும் இணை பிரியா பற்று கொண்டு இருக்கலாம், இங்கு இறந்தவரின் தாக்கத்தை காட்டிலும், வாழும் ஒருவர் சரியான மன பக்குவம் கொண்டு இருக்கும் பட்சத்தில் இது சாத்தியம் கிடையாது, நன்றி

    • @MyLife-zi1st
      @MyLife-zi1st 25 днів тому +1

      நன்றி ஐயா 🙏

  • @oldwhatsappstatusvideosows9008
    @oldwhatsappstatusvideosows9008 26 днів тому

    அண்ணே இந்திய புதையல் தேடல் புத்தகம் பால் ப்ராண்ட் எழுதியது.

  • @INDAINSPARROW007
    @INDAINSPARROW007 25 днів тому

    காலையில் எழுத்தவுடனே தியானத்தில் அமரலாமா இல்லை சில warm up செய்த பிறகு தான் தியானத்தில் அமரவேண்டுமா, சில பேர் தியானம் செய்தவுடன் எந்த பயிற்சியும் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள் உடனே குளிக்க கூடாது என்கிறார்கள் அது உண்மையா மேலும் காலையில் எழுந்ததிலிருந்து தியானத்தில் அமருவதற்கு ஒரு sequenceஆக சொல்லவும் , நன்றி...

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 25 днів тому

      Quick shower எடுத்துவிட்டு தியானம் செய்தால் அதிக அளவு எனர்ஜி பெறலாம். அறையை தூய்மைப்படுத்தி ஊதுபத்தி வைத்து செய்வதை இன்னம் அதிக அளவு அதிர்வுகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வரலாம்

  • @akilaperumal
    @akilaperumal 26 днів тому +3

    வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். See the link now

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 25 днів тому +1

    எந்தப் புத்தகத்தில் இருந்து இந்த ஞானம் என்பதை ஒவ்வொரு வீடியோவிலும் தலைப்பில் போட்டால் நன்று. இடையில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று. Part 1, 2 ,3,4 .. என்பதையும் சேர்த்துக் கொண்டால் நன்று

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  25 днів тому +1

      @@Sethos-tr8oz காணொளியை தொடங்கும்பொழுதே புத்தகத்தின் பெயரைக்கூறியே ஒரு ஒரு காணொளியையும் தொடங்குகிறேன். இதை கவனிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய. தலைப்பில் போட இடமில்லை. ஒரு காரணத்திற்காக தான் பகுதிகளும் போடுவது இல்லை. எனவே இப்பொழுது எப்படி காணொளிகள் வருகிறதோ அப்படியே தான் வரும். பார்ப்பவர் தான் அக்கறையுடனும் கவனுத்துடனும் இருக்க வேண்டும்.