peralam To Karaikal New Railway Line Latest updates October Last phase 2024

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @vijayanr3471
    @vijayanr3471 Місяць тому +1

    Superb Coverage & information, Really Heartfull Thanks 🙏🙏

  • @mohammedmohideen-vz7jo
    @mohammedmohideen-vz7jo Місяць тому +3

    தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில் வழித்தடம் வந்தால் நன்றாக இருக்கும்....

  • @68tnj
    @68tnj Місяць тому +1

    Very nice update. Thanks for sharing

  • @balamuruganp.2478
    @balamuruganp.2478 Місяць тому +3

    ஈரோடு பழனி இரயில் பாதை அமைக்க வேண்டும்

  • @k.g.ksundaram9743
    @k.g.ksundaram9743 Місяць тому +2

    இனிய காணொலி. தமிழகத்தின் போக்குவரத்து கட்டுமான பணிகள் குறித்தான உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது.

  • @kalidosskrishnan2846
    @kalidosskrishnan2846 Місяць тому +1

    Thanks for new updations. Your service will need sir❤

  • @balamuruganp.2478
    @balamuruganp.2478 Місяць тому +2

    திருப்பூர் இருந்து தாராபுரம் ஒட்டன்சத்திரம் வரை இரயில் பாதை அமைக்க வேண்டு்ம்

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Місяць тому +1

    வேற லெவல் வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ

  • @nagarajant3404
    @nagarajant3404 28 днів тому +1

    இந்த ரயில் பாதையை பேரளம் கும்பகோணம் அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் ஈரோடு என்று நீட்டிக்க வேண்டும்

  • @rajanrg
    @rajanrg Місяць тому +1

    தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @varuniyer97
    @varuniyer97 29 днів тому +1

    Wonderful update bro😊

  • @viswaarjun4465
    @viswaarjun4465 Місяць тому +1

    Super live coverage

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 Місяць тому +1

    கானேலிக்கு மிக்க நன்றி நண்பா.. தாமதமான என் இனிய தீபாவளி திருநாள் நள் வார்த்தைகளை தெரிவித்து கொள்கிறேன்..❤

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Місяць тому +3

    மார்ச் ட்ரெயின் விடுறாங்க ப்ரோ வேளாங்கண்ணி to சென்னை

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Місяць тому +1

    Excellent coverage.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 Місяць тому +3

    மயிலாடுதுறையிலிருந்து அணைக்கரை, மீன் சுருட்டி சேத்தியாதோப்பு வழியாக அரியலூர்க்கு ஒரு புதிய ரயில் பாதை அமைக்கனும் சார்.

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm Місяць тому +1

    Good update congratulations

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Місяць тому +2

    Nice

  • @swaminathanramesh5374
    @swaminathanramesh5374 Місяць тому +1

    Good coverage.

  • @kolthuruhumayun876
    @kolthuruhumayun876 Місяць тому +1

    Tirupathi to mannargudi train vaddu inda rute le vitta nalla irukum via karikal nagore nagapattinam thiruvarur vitta nalla irukum...

  • @lokeshb9342
    @lokeshb9342 Місяць тому +2

    Peralam to karaikal railway track how many km via ambagarathur

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw Місяць тому +1

    Ama Bro Correct Sonninga Naraiya Peru Intha Line Goodsku Mattum Than Passenger Train Vida Matanga Appadinu Roomer Kelappi Vittutu Erukanga. Goods Train Mattum Porathuku Yethuku Railway Station Kattanum. Atha Yarum Purinjika Matranga.Athu Mattumilla Ippo Pora Karaikal Kamban Express Train Intha Line Valiya Velankanni Varaikum Extn Naraiya Vaaippu Erukku Bro.

  • @mohammedmohideen-vz7jo
    @mohammedmohideen-vz7jo Місяць тому +1

    திருத்துறைப்பூண்டி - நாகை ரயில் வழித்தடம் வேளாங்கன்னி வழியாக வந்தால் நன்றாக இருக்கும்......

  • @Devar-3
    @Devar-3 Місяць тому +1

    காரைக்கால் நிலையம் புதிய கட்டிட வேலையை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்...

  • @OMchannel1.
    @OMchannel1. Місяць тому

    Thank q Brother for update 🎉❤

  • @satheshmech3412
    @satheshmech3412 Місяць тому

    Thanks bro

  • @rilwanudheen.a8208
    @rilwanudheen.a8208 Місяць тому +1

    Thala evening aa po thala enakey pavamaa irukku😢

  • @varuniyer97
    @varuniyer97 29 днів тому

    16175 and 16176 Kamban Express Chennai Egmore to Velankanni, 11017 and 11018 Mumbai Lokmanya Tilak Terminus to Velankanni Express Mayiladuthurai to Velankanni Namo Bharat Rapid Rail.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Місяць тому +1

    😮 காரைக்கால். டூ பேரளம் ரயில் பாதை அமைக்கும் பணி எப்போது முடியும் என்று கூறவும் முடிந்த பிறகு வேளாங்கண்ணியில் இருந்து மாயவரம் வரை தினசரி ரயில் விடவேண்டும்

  • @vasudevan1436
    @vasudevan1436 Місяць тому

    Until Track laying completed for entire stretch, they will not announce block... But Gud Progress Overall. We can expect this line opening by Pongal 2025 if it misses then by March 2025... For sure one chennai Velankanni express or diversion of Currently Karaikal express via this line skipping TVR...

  • @vimalanathan-zu1dk
    @vimalanathan-zu1dk Місяць тому

    Sir please new line from where to karaikal ?

  • @patrickjhon2855
    @patrickjhon2855 Місяць тому +1

    Between Ambakarathur to thirunallar How many Km? How much work remaining? How long it may take? Most of your videos content is between peralam to ambakarathur, and thirunallar to karaikal. Kindly update the status of ambakarathur to thirunallar.

    • @trainfansouthzone
      @trainfansouthzone  Місяць тому

      Remaining only one km peralam to Ambagaratur track works not completed

  • @anandbalaji8757
    @anandbalaji8757 Місяць тому

    Bro it may take another 6months to complete the work

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Місяць тому +1

    இந்திய ரயில்வே மாதிரி யாரும் வேல பார்க்க முடியாது. பிசாசு மாதிரி வேல செய்வாங்க. கொராண நேரத்துல அவங்க செஞ்ச வேல இருக்கே...

    • @UshaJemima
      @UshaJemima 28 днів тому

      ஆமை வேகத்தில் வேலை நடப்பது தெரிகிறது ஏற்கனவே இருந்த மீட்டர் கேஜ் லைன் முடக்கபட்டு ஏறத்தாழ இரண்டு தலைமுறைகள் முடிந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்ற சட்ட மன்றத் தில் இதுபற்றி பேசுவதே இல்லை நீங்கள் தற்போது பதிவிட்டு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரிவித்தது மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Місяць тому

    காரைக்கால் பிரச்சனை இருக்கு ப்ரோ

  • @kolthuruhumayun876
    @kolthuruhumayun876 Місяць тому

    Hi iam from chittoor anna unga kitte koncham pesunam un ga number please

  • @vasudevan1436
    @vasudevan1436 Місяць тому

    Until Track laying completed for entire stretch, they will not announce block... But Gud Progress Overall. We can expect this line opening by Pongal 2025 if it misses then by March 2025... For sure one chennai Velankanni express or diversion of Currently Karaikal express via this line skipping TVR...

    • @vasudevan1436
      @vasudevan1436 Місяць тому

      TVR is getting one more daily in the form of TBM - RMM via TTP , KKDI , so high chance current Karaikal - Chennai express diverted in this route and extend till Velankanni...

  • @vasudevan1436
    @vasudevan1436 Місяць тому

    Until Track laying completed for entire stretch, they will not announce block... But Gud Progress Overall. We can expect this line opening by Pongal 2025 if it misses then by March 2025... For sure one chennai Velankanni express or diversion of Currently Karaikal express via this line skipping TVR...