திருநங்கைகளுக்கு(TOILET) கழிப்பிட வசதி மிகவும் போற்றுதலுக்குறியதும் பாராட்டத்தக்கதுமானது.இதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன் வீடாக நினைத்து பயன்படுத்தினால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.நன்றி.
Tamilnadu government did it's lion's portion in constructing this world class bus terminal, now the ball is in general public hand and we all hold our hands to keep this place neat, clean and hygeine...
With tamils fathers money and all the jobs will go to vadakans and commission will go to stalin family stomach. Nothing to tamils. Hospitals will charge patients. It will be just like government Hospitals
Well said bro. Public as well as government should maintain the standard. What I am worried about is ,Tamil nadu public have very very low standard of maintaining public hygiene.
திறப்புவிழா நடந்த மறு நிமிடமே வெற்றிலை புகையிலை போட்டு துப்புவார்கள். பீடித்துண்டும் சிகிரெட் பிட்டும் நிறைந்துவிடும். காப்பி, டீ குடித்த பேப்பர் கப் தாறுமாறாக இறைந்து கிடக்கும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டினது ,Dr.கலைஞர் ஆன பேர் வச்சுக்கிட்டது Dr.ஜெயலலிதா ஆன இப்போ இதி கட்ட திட்டமிட்டு உருவாக்குனது Dr.ஜெயலலிதா ஆன பெயர் கிடைச்சது Dr கலைஞருக்கு. ஆக இறைவன் மிகப் பெரியவன 😂😂😂
🎉🎉🎉 அருமை யான பதிவு மக்கள் மனதில் இடம் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இது நமது பேருநது நிலையம் என்று நினைத்தாலே போதும் ❤❤❤❤❤
மிகவும் அற்புதம். 🙏🙏🙏🙏🙏 அரசு மிகவும் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் பொதுமக்களாகிய நமக்கு வழங்கியுள்ளது, இதை பராமரிப்பதில் பொதுமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் கடமை உள்ளது. பயன்படுத்துவோம் பராமரிப்போம் பாதுகாப்போம்.... 🙏🙏🙏🙏🙏
இதே மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் இருந்தால் அருமையாக இருக்கும். அதேபோல மழை காலங்களில் பேருந்து கள் பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. அதையும் சரி செய்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.
பொறுப்பும் பொது நலனும் ஒவ்வொரு சாமானிய, பொதுமக்களுக்கும் வரவேண்டும் 🙏🙏🙏 நாம் துப்புவதை யாரோ ஒரு சக மனிதன் தான் தூய்மை படுத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு ஒவ்வொரு பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் பொது சொத்து அதில் நம் பங்கும் இருக்கிறது 🙏🙏🙏
எல்லாம் சரி தான் நம்ம மக்கள் அந்த பேருந்து நிலையத்தை நல்லபடியா பயன்படுத்தி. தன் சொந்த வீட்டை வைத்து கொள்வது போல வைத்துக்கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்
Indha bus stand project start panadu 2018 ... Stalin cm ah vandathu 2021 iruku munadi irunda admk apove half work complete agirukom ... ivaru balance work ah panitu ...avaru appa name ah veikuraru iduvum dhravida model ah
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். சிறப்பு. சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின். அவர்கள். பணி. மிக சிறப்பு. பணி தொடரட்டும்.... வாழ்த்துக்கள்....
மக்களே, நமக்காக நம் பணத்தில் அரசு உருவாக்கிய இந்த பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும். அப்படி நீங்கள் செய்ய தவறினால் உங்கள் பணம் வீணாக போகும். நன்றி
இந்த விஷயத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது, இனிமேல் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் பொதுச்சொத்தை சீரழிக்காமல் பாதுக்காத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசு சிறப்பான தரத்தில் பேருந்து நிலையத்தை அமைத்துள்ளது. இதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொருவரின் கடமை.. எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் உலகத்தரத்திலான ஒரு பேருந்து நிலையமாக இருக்கும் .
கலைஞர் நூற்றாண்டில் அதி அற்புதமான ஒரு மருத்துவ மனை, நவீன நூலகம், விமான நிலையம் போன்ற பேருந்து நிலையம்! மூன்று ஆண்டுகளில் முத்தான சாதனைகள்! அறிவியல் வளர்ச்சி சாமான்யர்களை சென்றடைவதை சிந்திக்கும் மகத்தான முதலமைச்சர் நீடுழி வாழ்க ❤🎉
ஜிஸ்டி சாலை நுழைவாயிலிருந்து பஸ்நிலையம் செல்லும் பாதை முழுவதும் கோயம்பேடு போல கூரை அமைக்க வேண்டும் ...இல்லையேல் மழைகாலங்களில் கடும் வெயில் காலங்களில் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும்
எல்லா புறநகர பேருந்துகளில் சென்னை என்கிற பெயரில் மாற்றம் செய்யப்பட வேண்டும் (கிளாம்பாக்கம் செங்கல்பட்டு) என்று மாற்ற வேண்டும் கோயம்பேடுக்கு வரும் பேருந்து மட்டும் சென்னை என்கிற board பொருத்தபட வேண்டும் இல்லையெனில் பெரும் சிரமம் ஏற்படும்
கண்ட இடத்தில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்க வேண்டும்.. பான், பாக்கு போட்டு எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 10000 அபராதம் விதிக்க வேண்டும். பராமரிப்பு மிக முக்கியம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் மற்றும் பிச்சைக்காரர்களும் இந்த முனையத்தை மீன் மார்க்கெட்டாக மாத்தி விடுவார்கள், என்னதான் பல வசதிகள் செய்து கொடுத்தாலும் சரியான பராமரிப்பு இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்...
இது ஓர் மிகப்பெரிய தோல்வி திட்டம் ஆகும்., 64 பற்கள் கொண்ட சிறந்த வாயை வயிற்றில் பொருத்தினால் அது பயனற்று போகும்.. 32 பற்கள் இருந்தாலும் அது தலையில் அமைப்பதே பயன் தரும்... இலங்கையின் புதிய விமான நிலையம் Mattala Rajapaksa International Airport இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு...
தொலைவில் இருந்து வரும் வெளியூர் பயணிகள் தங்குவதற்கோ அல்லது வந்து குளித்துவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு கிளம்புவதற்கு ரூம் ஏதும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறதா நண்பரே?????
என் வருத்தம் என்னன்னா இன்னும் ஒரு 6 மாதம் கழித்த இவர் காண்பிக்கும் இடத்தையெல்லாம் சென்று இவரே படம் படித்து மக்களுக்கு தெரிவிப்பாரா என்பதே மஹா ஜெனங்களே.....
மிக நல்ல கட்டமைப்பு. மக்களே சுகாதாரமாக வைக்க அனைவரும் உதவுங்கள். இன்னும் 5 வருடம் கழித்து இதை ஆய்வு செய்தால் தெரியும் நாம் எவ்வளவு பொருப்புள்ள சமூகம் என்று.
புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று காலை 5.50 மணிக்கு மதுரையில் இருந்து வந்து சேர்ந்தேன்.(01/01/2024) மெயின் ரோட்டில் இருந்து எப்படி உள்ளே போவது பார்க்கிங் செய்வது என விளங்கவில்லை. தங்கள் வீடியோவில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது அதிகாலை ஆனதால் தெரியவில்லை.. தயவு செய்து மெயின் ரோட்டில் இருந்து பேருந்து நிலையம் உள்ளே நுழைவது எந்த வழியில் பார்க்கிங் செய்வது. பார்க்கிங் செய்துவிட்டு எப்படி வெளியே வருவது. இதை எல்லாம் விவரமாக போட்டால் என்னை போன்று அடிக்கடி தென் தமிழகம் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ வரை பஸ் உள்ளே செல்கிறது. முதியவர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை.. மதுரை பஸ் அருகே டவுன் பஸ் இல்லை.. 600 மீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது.. இதனை எளிதாக்கும் வழிகள் இருந்தால் நல்லது.. முதல் நாள் ஆனதால் சரியாக விளங்கவில்லை.. நீங்கள் சற்று விளக்கமாக மெயின் ரோட்டில் இருந்து பேருந்து நிலையம் உள்ளே நுழைவது வரை.. பார்க்கிங் செய்துவிட்டு வெளியே வருவது வரை வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.. மேலும் கோயம்பேடு வரை பஸ் கட்டணம் அதிகம். அதையும் குறைக்க வேண்டும். கிளாம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை வருவதற்கு 1.30 மணி நேரம் ஆகிறது.. மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது..
Good effort by govt. Need to make Metro facility extended from Airport to Kilambakkam at war footing manner. Currently someone traveling from Chennai city, it takes 1.5hrs to reach the bus terminus, during peak hours may be 2hrs by bus. Autorickshaws and Cabs could charge anywhere between 500-1000, so not an option at all. Only way is to connect it sooner with Chennai metro train. Until then, difficult times for the public. Reality!!!
Feeling good at the same time feeling afraid, how the government and the people maintain this forum. We need to have restricted access to sleep on floor and create disturbances
சென்னையோட வளர்ச்சியை பார்த்தால் இனி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரத்தில் தான் மிகப் பெரிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டி இருக்கும் போலிருக்கு 😂😂😂.
உலக அளவு சிறப்பு வாய்ந்த பேருந்து வந்து செல்லும் நிலையம் திறந்து வைத்த முதல்வருக்கு வணக்கம் ஆனால் வடசென்னை மற்றும் செங்குனறம் திருவள்ளுா் ஆவடி போன்ற இடங்களில் அதிகம் வாழும் தென் மாவட்ட மக்கள் மாலை நேர பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமெனில் பயணம் செய்யும் நாளில் காலையிலே பயணத்தை தொடங்கினால்தான் தங்கள் ஊருக்கு போக முடியும் மற்றும் வந்து சேரும் மக்களும் தங்களது வீட்டற்கு செல்ல அதிக அளவு.நேரம் எடுக்கும் பொதுவாக இப்பேருந்து நிலையம் வெகு தொலைவில் அமைந்துள்ளது
In Chennai new international airport I found passengers eating on the floor and making the floor unclean. The new bus terminus also will deteriorate if strict rules not enforced
Thanks for the informative video. It gives a lot of insight for the public. Key thing is you highlighted about the dedicated rest room for differently abled and Trans people. They will be able to access this. Like to mention a suggestion. This being a recorded video ensure you correct the mispronounced words. Escalator not excalator and it's visalamana edam and not vilasamana edam. Meaning differs.
இந்த பேருந்து நிலையத்தை நீங்கள் அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வில்லை என்றால் நாம் நம் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
மழை காலம் வருட்டும்..நாறி போகும்....போட் தான் விடனும்...
People will definitely spit and make it nasty
திருநங்கைகளுக்கு(TOILET) கழிப்பிட வசதி மிகவும் போற்றுதலுக்குறியதும் பாராட்டத்தக்கதுமானது.இதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன் வீடாக நினைத்து பயன்படுத்தினால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.நன்றி.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை எங்கே சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
@@ramamurthyvenkatraman5800 இப்டி நெகட்டிவ் ஆ பேசிட்டு இரு, நல்லது சொன்னாலும் தப்பு கண்டு பிடிக்க ஒருத்தன் இருப்பான் அவன் யார்?
DMK Kollaiyargal Peru Kootam dhan Bus Standkum 😂😂
@@ramamurthyvenkatraman5800சூப்பரா சொன்னீங்க🎉
Tamilnadu government did it's lion's portion in constructing this world class bus terminal, now the ball is in general public hand and we all hold our hands to keep this place neat, clean and hygeine...
Hygienic
With tamils fathers money and all the jobs will go to vadakans and commission will go to stalin family stomach. Nothing to tamils. Hospitals will charge patients. It will be just like government Hospitals
Well said bro. Public as well as government should maintain the standard. What I am worried about is ,Tamil nadu public have very very low standard of maintaining public hygiene.
கண்டிப்பாக இங்கு உள்ள கடைகளில் வெற்றிலை பாக்கு & பீடி சிகரெட் விற்கக் கூடாது ...
திறப்புவிழா நடந்த மறு நிமிடமே வெற்றிலை புகையிலை போட்டு துப்புவார்கள். பீடித்துண்டும் சிகிரெட் பிட்டும் நிறைந்துவிடும். காப்பி, டீ குடித்த பேப்பர் கப் தாறுமாறாக இறைந்து கிடக்கும்.
ஆம். பான், பாக்கு, பீடா இங்கு தடை செய்ய வேண்டும்.
சேட்டுக்களுக்கு கடைய விடாம இருந்தா பான் பிராக்கு தொல்லை இருக்காது
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉அரசு பராமரிப்பு செய்ய வேண்டும், மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் 👍🎉🎉🎉🎉🎉🎉
கீழே துப்புவர்களை பிடித்து அவர்களையே துடைக்க சொல்லணும். CCTV மூலம் கண்காணித்து சுத்தமாக வைத்திருக்கவேண்டும்
Good idea,
அருமையான யோசனை
Super...
🎉வாழ்த்துகள் அரசு நிர்வாகத்திற்கு,பொறுப்புகள் பொதுமக்களுக்கு அதிகம்😊
அடேய் அடேய் இங்க இருந்து சிட்டிகுள்ள போகர்த்துக்குள்ள நாக்குதள்ளுது
கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டினது ,Dr.கலைஞர் ஆன பேர் வச்சுக்கிட்டது Dr.ஜெயலலிதா ஆன இப்போ இதி கட்ட திட்டமிட்டு உருவாக்குனது Dr.ஜெயலலிதா ஆன பெயர் கிடைச்சது Dr கலைஞருக்கு. ஆக இறைவன் மிகப் பெரியவன 😂😂😂
சுத்தமான இடமாக பராமரிக்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை.
🎉🎉🎉 அருமை யான பதிவு மக்கள் மனதில் இடம் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இது நமது பேருநது நிலையம் என்று நினைத்தாலே போதும் ❤❤❤❤❤
மிகவும் அற்புதம்.
🙏🙏🙏🙏🙏
அரசு மிகவும் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் பொதுமக்களாகிய நமக்கு வழங்கியுள்ளது, இதை பராமரிப்பதில் பொதுமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் கடமை உள்ளது. பயன்படுத்துவோம் பராமரிப்போம் பாதுகாப்போம்....
🙏🙏🙏🙏🙏
Its Everyone responsible to take care of this bus stand and maintain at high level world standards.
Only tamils should be using this terminal because it is built using tamils fathers money.
@@sarojakrieg4780Please avoid tharkuri comments. Just Google to see the count of Tamils in other states and countries.
இதே மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் இருந்தால் அருமையாக இருக்கும். அதேபோல மழை காலங்களில் பேருந்து கள் பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. அதையும் சரி செய்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.
பொறுப்பும் பொது நலனும் ஒவ்வொரு சாமானிய, பொதுமக்களுக்கும் வரவேண்டும் 🙏🙏🙏
நாம் துப்புவதை யாரோ ஒரு சக மனிதன் தான் தூய்மை படுத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு ஒவ்வொரு பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் பொது சொத்து அதில் நம் பங்கும் இருக்கிறது 🙏🙏🙏
மக்கள் இதனை பத்திரமாகவும் (தூய்மையாக) பயன் படுத்தி மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் படி வேண்டுகிறேன்...
@@ramkv6882Chennai vida matha distric la suthamatha iruku
கல் தோன்றா ,மண் தோன்றா காலத்து தமிழனுக்கு இன்னும் சுத்தம் சுகாதாரம் அப்படின்னா ஒரு புண்ணாக்கும் தெரியாது.
எல்லாம் சரி தான் நம்ம மக்கள் அந்த பேருந்து நிலையத்தை நல்லபடியா பயன்படுத்தி. தன் சொந்த வீட்டை வைத்து கொள்வது போல வைத்துக்கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்
Solliye aaganum Ithum Dhravida Model tha 💯❤️🔥
Indha bus stand project start panadu 2018 ... Stalin cm ah vandathu 2021 iruku munadi irunda admk apove half work complete agirukom ... ivaru balance work ah panitu ...avaru appa name ah veikuraru iduvum dhravida model ah
mental .. delhi and kerala states 2013 to 15 laye intha mathiri bus terminals open pannitanga
dei dravidans padinga da kenatu thavalaigala
@@1H3-d4sஅது தான் 10 வருஷ அதிமுக ஆட்சியில் எதுவும் பண்ணலியே
😂😂
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். சிறப்பு. சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின். அவர்கள். பணி. மிக சிறப்பு. பணி தொடரட்டும்.... வாழ்த்துக்கள்....
Edapati kondu vanthathu
மக்களே, நமக்காக நம் பணத்தில் அரசு உருவாக்கிய இந்த பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும். அப்படி நீங்கள் செய்ய தவறினால் உங்கள் பணம் வீணாக போகும். நன்றி
அப்படியென்றால் அரசு பேருந்து நிலையம் னு வைக்கலாமே.. எப்போ பாருங்க தனி மனிதன் பெயரை வைத்துகொள்கிறார்கள்.. 😊
Poda Sanghi Dpaya@@rameshkrishna3382
மோடி பேரை ஏன்டா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு வச்சீங்க@@rameshkrishna3382
1 month la kuppa thotti madhiri ayidum...
@@rameshkrishna3382okNTK/ BJP/ AIADMK SANGHI PARPAN FOOT LICKER!
இந்த விஷயத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது, இனிமேல் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் பொதுச்சொத்தை சீரழிக்காமல் பாதுக்காத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் நிலையம் மிகவும் அருமையாக உள்ளது வேறலெவல் 👌👍👏
தினமும் தூய்மையாக பராமரிப்பு அவசியம்.தமிழ் நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்💐💐
Leave it to private company to maintain this. Otherwise it will become like other bus stops.
@@ravindranmokkilmaruthur23 already tender ah private company nu ku koduthachu bro
@@ravindranmokkilmaruthur23 private company dha maintenance
அரசு சிறப்பான தரத்தில் பேருந்து நிலையத்தை அமைத்துள்ளது. இதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொருவரின் கடமை.. எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் உலகத்தரத்திலான ஒரு பேருந்து நிலையமாக இருக்கும்
.
Super super அருமை தமிழ் நாடு அரசுக்கு நன்றி ❤❤❤❤
அருமை
கலைஞர் நூற்றாண்டில் அதி அற்புதமான ஒரு மருத்துவ மனை, நவீன நூலகம், விமான நிலையம் போன்ற பேருந்து நிலையம்! மூன்று ஆண்டுகளில் முத்தான சாதனைகள்! அறிவியல் வளர்ச்சி சாமான்யர்களை சென்றடைவதை சிந்திக்கும் மகத்தான முதலமைச்சர் நீடுழி வாழ்க ❤🎉
எவன் அப்பன் வீட்டு பணம்.
@@SekarsakthivelSekarsakthivelseஉங்கொப்பனுதும் இல்ல.... என் அப்பனுதும் இல்ல
டெண்டர் முறைகேடு னு சொல்றாங்க.. ஆனால் நமக்கு அது முக்கியம் இல்ல... சிறந்த தலைவரின் பெயர் கொண்ட உலகின் சிறந்த பேருந்து நிலையம்...🖤❤
ஜிஸ்டி சாலை நுழைவாயிலிருந்து பஸ்நிலையம் செல்லும் பாதை முழுவதும் கோயம்பேடு போல கூரை அமைக்க வேண்டும் ...இல்லையேல் மழைகாலங்களில் கடும் வெயில் காலங்களில் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும்
தமிழ் நாட்டின் சிறப்புகளில் மேலும் ஒன்று சேர்ந்து உள்ளது
எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super. தமிழ் வாழ்க.
எல்லா புறநகர பேருந்துகளில் சென்னை என்கிற பெயரில் மாற்றம் செய்யப்பட வேண்டும் (கிளாம்பாக்கம் செங்கல்பட்டு) என்று மாற்ற வேண்டும் கோயம்பேடுக்கு வரும் பேருந்து மட்டும் சென்னை என்கிற board பொருத்தபட வேண்டும் இல்லையெனில் பெரும் சிரமம் ஏற்படும்
சென்னையின் புதிய அடையாளம்
கண்ட இடத்தில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்க வேண்டும்.. பான், பாக்கு போட்டு எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 10000 அபராதம் விதிக்க வேண்டும். பராமரிப்பு மிக முக்கியம்.
தம்பி இது நம் மா தழிழ் நாட சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பு நன்றி
Started by Edapadi Palanisamy avl
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹🌹
Keep it clean.
If there is no maintanace, Then waste of money.
Great brother
பீடி சிகரெட் பான்பராக் வெத்தல பாக்கு மூலை மூலையா துப்பாம இருந்தா சரி...😂😂😂
Excellent work ...People should take care of this public property...
சென்னையின் மின்சார ரெயில்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தோடு இணைக்க வேண்டும்.
இது உண்மையாகவே ஒரு Bus stand தானா ??? அல்லது சென்னை -> Central station'ஆ ??? 😢
Waiting for MK Stalin airport and Udhayanidhi harbour or you can change it like DMKnaadu instead of tamilnadu 👌🏼
மக்கள் வரி பணத்தில் உருவாக்கி அதற்கு கலைஞர் பெயர் எந்த மீடியாகாரர்களும் இதை கேக்கமாட்டார்கள்
போக்குவரத்து ஸ்தம்பிப்பதற்கு புது பஸ் நிலையம் தீர்வாகாது. நெருக்கடி இல்லாத ரோடு வசதியும், அறிவார்ந்த வாகன ஓட்டிகளும்தான் சரி பண்ண முடியும்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் மற்றும் பிச்சைக்காரர்களும் இந்த முனையத்தை மீன் மார்க்கெட்டாக மாத்தி விடுவார்கள், என்னதான் பல வசதிகள் செய்து கொடுத்தாலும் சரியான பராமரிப்பு இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்...
அழகான பேருந்து நிலையம் திருஷ்டி பரிகாரமாக கருணாநிதி பெயரை வைத்து உள்ளனர் 😂😂😂😂😂😂😂
stalin the great super tn no1 always congrats
இதில் அம்மா உணவகம் இருந்து இருந்தால் நல்லா இருந்துகும்
தமிழ்நாடு எப்போதுமே இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரி . அதற்கு தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளையே போய்ச் சேரும் . வாழ்க திராவிடம்.
இது ஓர் மிகப்பெரிய தோல்வி திட்டம் ஆகும்., 64 பற்கள் கொண்ட சிறந்த வாயை வயிற்றில் பொருத்தினால் அது பயனற்று போகும்.. 32 பற்கள் இருந்தாலும் அது தலையில் அமைப்பதே பயன் தரும்... இலங்கையின் புதிய விமான நிலையம் Mattala Rajapaksa International Airport இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு...
Kudos for including all good facilities.. This is truly looking terrific.. Hope we and government maintain it clean and good... ❤❤❤
தொலைவில் இருந்து வரும் வெளியூர் பயணிகள் தங்குவதற்கோ அல்லது வந்து குளித்துவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு கிளம்புவதற்கு ரூம் ஏதும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறதா நண்பரே?????
Wonderful. 👌👌👌👏👏👏
என் வருத்தம் என்னன்னா இன்னும் ஒரு 6 மாதம் கழித்த இவர் காண்பிக்கும் இடத்தையெல்லாம் சென்று இவரே படம் படித்து மக்களுக்கு தெரிவிப்பாரா என்பதே மஹா ஜெனங்களே.....
Superb coverage by puthiathalaimurai team. ❤
மிக நல்ல கட்டமைப்பு. மக்களே சுகாதாரமாக வைக்க அனைவரும் உதவுங்கள். இன்னும் 5 வருடம் கழித்து இதை ஆய்வு செய்தால் தெரியும் நாம் எவ்வளவு பொருப்புள்ள சமூகம் என்று.
Thank You Stalin sir
சூப்பர்
புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று காலை 5.50 மணிக்கு மதுரையில் இருந்து வந்து சேர்ந்தேன்.(01/01/2024) மெயின் ரோட்டில் இருந்து எப்படி உள்ளே போவது பார்க்கிங் செய்வது என விளங்கவில்லை. தங்கள் வீடியோவில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது அதிகாலை ஆனதால் தெரியவில்லை.. தயவு செய்து மெயின் ரோட்டில் இருந்து பேருந்து நிலையம் உள்ளே நுழைவது எந்த வழியில் பார்க்கிங் செய்வது. பார்க்கிங் செய்துவிட்டு எப்படி வெளியே வருவது. இதை எல்லாம் விவரமாக போட்டால் என்னை போன்று அடிக்கடி தென் தமிழகம் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ வரை பஸ் உள்ளே செல்கிறது. முதியவர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை.. மதுரை பஸ் அருகே டவுன் பஸ் இல்லை.. 600 மீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது.. இதனை எளிதாக்கும் வழிகள் இருந்தால் நல்லது.. முதல் நாள் ஆனதால் சரியாக விளங்கவில்லை.. நீங்கள் சற்று விளக்கமாக மெயின் ரோட்டில் இருந்து பேருந்து நிலையம் உள்ளே நுழைவது வரை.. பார்க்கிங் செய்துவிட்டு வெளியே வருவது வரை வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.. மேலும் கோயம்பேடு வரை பஸ் கட்டணம் அதிகம். அதையும் குறைக்க வேண்டும். கிளாம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை வருவதற்கு 1.30 மணி நேரம் ஆகிறது.. மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது..
Construction is not a matter. Maintenance is the Matter. Lets See.. how it will be in future. But Great news for all. Good Environment.
Good effort by govt. Need to make Metro facility extended from Airport to Kilambakkam at war footing manner. Currently someone traveling from Chennai city, it takes 1.5hrs to reach the bus terminus, during peak hours may be 2hrs by bus. Autorickshaws and Cabs could charge anywhere between 500-1000, so not an option at all.
Only way is to connect it sooner with Chennai metro train.
Until then, difficult times for the public.
Reality!!!
மகிழ்ச்சி அரசே..❤
ஒரே ஒரு மழை போதும், இதன் தரத்தை பரிசோதிக்க.😂😂😂
தமிழக அரசு பேருந்து கட்டணம் மிக அதிகமாக உள்ளது. கட்டணத்தை குறைத்தால் சிறப்பாக இருக்கும் 🙏
Excellent facility 👏👏
Public please keep this place clean 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you our CM MKS ❤❤❤❤
கிளாம்பாக்கம் என்ற பெயரை வேறாக மாற்றினால் மிக நன்றாக இருக்கும்.
Feeling good at the same time feeling afraid, how the government and the people maintain this forum. We need to have restricted access to sleep on floor and create disturbances
Your message is not clear
So you don't want poor tamils to use the facilities after stealing tamils fathers money. If you don't like poor tamils please stay at home
Mashallah, it looks very high standard.
எடப்பாடியார்
Excellent no words
Super... All. Praise to TN govt.. Public should keep it clean ans maintain like airport..
தமிழக அரசு நன்றாக வடிவமைத்துள்ளது இதை சரியாக பராமரிதால் நன்றாக இருக்கும் 😊
அது நம்ப மக்கள் பண்ணுவாங்க நினைக்குரிய பிரதர். குப்பை ah போட்டு கேவலம் பண்ணிரவாங்க
கோயம்பேடு பேருந்து நிலையம் புதிதாக கட்டப் பட்ட போதும் இது விமான நிலையமா என்று வியக்கும் அளவிற்கு தான் இருந்தது, ஆனால் இப்போது??!!
சென்னையோட வளர்ச்சியை பார்த்தால் இனி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரத்தில் தான் மிகப் பெரிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டி இருக்கும் போலிருக்கு 😂😂😂.
தாங்கள் எந்த ஊரு தீர்க்கதரிசி...😀😀😀
ஹஹஹ
🤣🤣🤣 உண்மைதான் இதுக்கு மேல சென்னை கடல கூட பஸ்ஸ்டாண்ட் கட்டுவாங்க
Vadkkkans Vandhu Narapadipanga Viravil 😂😂😂😂
Makkaleyyy... Andha 400 kodiyum namba panam dhan.. Ovvoru roobavum namba ozhachi sambadhicha panam.. Dhayavusenji indha bussm stand ah namba veedu mari namba dhan pathukkanum.. Indha cmnt pakra ovvorutharum anga pogumbodhu oru chocolate paper,oru water bottle keela podama irundhaley podhum.. Namba asset ah namba dhan pathukkanum.. Nandri ❤
உலக அளவு சிறப்பு வாய்ந்த பேருந்து வந்து செல்லும் நிலையம் திறந்து வைத்த முதல்வருக்கு வணக்கம் ஆனால் வடசென்னை மற்றும் செங்குனறம் திருவள்ளுா் ஆவடி போன்ற இடங்களில் அதிகம் வாழும் தென் மாவட்ட மக்கள் மாலை நேர பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமெனில் பயணம் செய்யும் நாளில் காலையிலே பயணத்தை தொடங்கினால்தான் தங்கள் ஊருக்கு போக முடியும் மற்றும் வந்து சேரும் மக்களும் தங்களது வீட்டற்கு செல்ல அதிக அளவு.நேரம் எடுக்கும் பொதுவாக இப்பேருந்து நிலையம் வெகு தொலைவில் அமைந்துள்ளது
மக்களாகிய நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைப்பது நம் கடமையாகும்.
In Chennai new international airport I found passengers eating on the floor and making the floor unclean. The new bus terminus also will deteriorate if strict rules not enforced
OMG, that is so disgusting. I think TN government should start teaching the citizens of Tamil Nadu about public hygiene.
சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதா?? மற்ற மாவட்டங்களில் நிலை?? சாதாரண வசதிகள் கூட இல்ல.. காமராஜர் பெயரை வைத்தால் என்ன?? தமிழ்நாட்டில் நிலை?
சூப்பர்ர்ர்
Super explanation Mr.Kavin Bro
Nice 👍
Thanks for the informative video. It gives a lot of insight for the public. Key thing is you highlighted about the dedicated rest room for differently abled and Trans people. They will be able to access this.
Like to mention a suggestion. This being a recorded video ensure you correct the mispronounced words.
Escalator not excalator and it's visalamana edam and not vilasamana edam. Meaning differs.
Very nice. Beautiful. All arrange meets. Are super.
Innum 10 days la restroom smell adikum😂😂😂
Super
0:06 1:16 1:34
Useful message 👍🙏
இது தேவையற்ற ஆணி
பணம் விரயம் தேவையில்லா அலைச்சல்
super❤❤❤
அசுத்தம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்
Uggal Explaination vera level ma
Good job Thambi.God bless u ma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அருமை... Miss you Chennai... ❤❤❤❤❤❤.. The public should keep it clean...
Congratulations dmk government