தேர்தலை சந்திக்கும் முன்பே முடிவுக்கு வரும் ஆட்டம்! Balachandran IAS | MK Stalin | Tvk Vijay | Dmk

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 417

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Місяць тому +171

    ஐயா பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் எப்பொழுதும் பேசும் பொழுதும் உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கக் கூடிய வல்லமை பெற்றவர் வாழ்த்துக்கள் ஐயா

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 Місяць тому +136

    மிக சரியாக சொன்னார் பால சந்திரன் Sir..உடனுக்குடன் திமுகவினர் பதில் கொடுப்பது விஜய் மீது உள்ள
    அச்சத்தினால் அல்ல..
    இளம் தலைமுறைக்கு தெளிவு கொடுப்பதற்காக.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Місяць тому

      மிக சரி. பில்டப் நடிகர் நாட்டை நாசமாக்கி விடுவான்.

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +3

      Wait and See , bro ; innum DMK , AIADMK , RSS & BJP Aattathai Aarampikavillai ( palamum thinru kottaium potavarkal ) 2026 Therthalil - Tenction , mana ulaichal ( ex: Vijayakanth) Personnel Attack , media power , CBI , ED , EB , EC ; thundai kaanoom thuniyai kanoom ( ex : Kamalhasan ) Ooduvaar

    • @richardvalentin4621
      @richardvalentin4621 Місяць тому +1

      💯👌👌👌👍

  • @sivasamysamy9765
    @sivasamysamy9765 Місяць тому +33

    சூப்பர் சார் மக்கள் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @Shaukath_sha
    @Shaukath_sha Місяць тому +31

    ஐயா பாலச்சந்திரன் அவர்களின் ஞானம் அணையாவிளக்கு ஞான ஒலி என்றுமே தொடர வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி

  • @rajamohamed2411
    @rajamohamed2411 Місяць тому +31

    பதிவுக்கு இடையில் சகோ.பாலசந்திரன் அவர்கள் கூறும் இலக்கிய நயங்கள் மிகவும் அருமை. எப்படி அவ்வளவையும் மனப்பாடமாக சொல்கிறீர்கள் என்பது வியப்படைய வைக்கிறது. பாராட்டுக்கள்.

    • @srikumar4751
      @srikumar4751 Місяць тому

      படித்தவர்களுக்கு டெலிப்ராம்டர் தேவையில்லை

  • @chandrasegaran9244
    @chandrasegaran9244 Місяць тому +47

    Excellent explanation Sir Good 🙏

  • @ParvathiGopal-q2o
    @ParvathiGopal-q2o Місяць тому +14

    ஐயா.முதலில் உங்களின்அறிவாற்றலுக்கு நான் தலைவணங்குகிறேன்.ஒவ்வொருநிகழ்விற்கும் உதாரணத்துடன் கூடியமிகத்தெளிவான பொறுமையான உங்களுடைய பதிவு ஒவ்வொருவருக்கும் போய் சேர வேண்டும்.அறிவும் தெளிவும் தரக்கூடிய பதிவு மிக்க மகிழ்ச்சி.தமிழ் நாடு நல்ல அறிவுள்ள புதல்வர்களைப்பெற்றுள்ளது.வாழ்கநீவீர்.நன்றிஐயா.

  • @balakumarj2544
    @balakumarj2544 Місяць тому +63

    ஐயா நீவிர் புலவரா அல்லது ஐஏஎஸ் அதிகாரியா உங்கள் புலமை கண்டு மெய்சிலிர்த்து விட்டேன் புளகாங்கிதம் அடைந்தேன். வாழ்க உமது புலமை வளர்க தமிழ்

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +1

      Super , semmai ; Sha - Neerum pulavare , vaalthi vanankukiroom ❤👌🙏

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 Місяць тому +1

      உண்மை. இப்படி தெளிவாக புலவர் மாதிரி பேசுகிறார். அருமை❤

    • @shobanar8651
      @shobanar8651 29 днів тому

      Varisu saakadai dravidam.....annamalaai 🎉

    • @shobanar8651
      @shobanar8651 29 днів тому

      Family next power next dharma first idhellam draaavidam ku theriyadhu

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 Місяць тому +26

    ஐயா. அருமை அருமை

  • @balakumarj2544
    @balakumarj2544 Місяць тому +18

    நீங்கள் கிடைத்தற்கரிய அரிய பொக்கிஷம். அரசியல் விமர்சகர்களில் நீங்கள் தனித்துவமானவர்.

  • @josephfathima2110
    @josephfathima2110 Місяць тому +41

    விஜயும் அவரை நம்பி செல்லும் தம்பிகளும் மிக பாவம்.

  • @austindavid2276
    @austindavid2276 Місяць тому +94

    தவெக - கதை முடிந்தது. அந்த புகழ் பெருமை அனைத்தும் ஆதவ்வையும், தினமலத்தையுமே சாரும்.

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Місяць тому +16

      இது போன்ற தினமலத்தின் சேவை தொடரட்டும்.

    • @KuppuKuppu-z7h
      @KuppuKuppu-z7h Місяць тому +10

      மலம் மலம் தின மலம் நம் அனைவரின் மலம்

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 Місяць тому

      தன் மலத்தை மட்டும் விரும்பி சாப்பிடும் தினமலம் பத்திரிக்கைய் விருந்துக்குப் பிறந்த உரிமையாளர் தன் உணவின் தன்மைக்கு ஏற்ப நடக்குறான்

    • @muthusamy6334
      @muthusamy6334 Місяць тому

      திருமா நம்பிக்கையும் தொலைந்தது

    • @transmith5878
      @transmith5878 Місяць тому

      என்ன‌தொலைந்து விட்டது​@@muthusamy6334

  • @Nataraj-x3g
    @Nataraj-x3g Місяць тому +17

    பாலச்சந்திரன் சார் அறிவுப்பூர்வமான விளக்கங்கள்👍

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu Місяць тому +26

    சரியான விளக்கம் சார்

  • @elavarasanrathinam2131
    @elavarasanrathinam2131 Місяць тому +63

    அண்ணல் அம்பேத்கரின் வரலாறு ெதரியாத நடிகர் பாவம் பேசுவார் அதனால் தான் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு போயிருக்கார் ஐயோ பாவம்😘

  • @annetitus6230
    @annetitus6230 Місяць тому +24

    Excellent and matchured speech superb

  • @kumarvaithilingam6530
    @kumarvaithilingam6530 Місяць тому +21

    சார் அருமையாக பேசுனீர்கள் சூப்பர்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Місяць тому +44

    Excellent analysis Bala Sir

  • @bala9497
    @bala9497 Місяць тому +52

    Lottary ticket and Block ticket ஒன்னும்பண்ணமுடியாது

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 Місяць тому +2

      😂😂😂😂😂

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +2

      Kuudani Super - Adhav Arjuna CM ; Vijay PM -- " SARKAR 2 " 2027 padam Realese ; Kathai vasanm - Bussy Anand ; Director - Pirveen Ghandhi ; Cameramen - Annamalai😂🤣😇😋😛😜🤪

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 Місяць тому +27

    அய்யாவின் பேட்டி நுட்பமான உண்மையான பேட்டி நடுநிலையான பேட்டி வணக்கம் வாழ்த்துக்கள்!

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Місяць тому +34

    Excellent speech Mr.Bala IAS❤

  • @rajeshvnb3453
    @rajeshvnb3453 Місяць тому +37

    அருமையான விளக்கம் ஐயா.

  • @kumanans2081
    @kumanans2081 Місяць тому +11

    அய்யா உங்களை பாராட்டுக்கிறேன்

  • @Sertharaman
    @Sertharaman Місяць тому +4

    Sir Super very good speech Thanks for you 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💌💌💌💌💌💅🏼💅🏼

  • @ravichandran01
    @ravichandran01 Місяць тому +71

    மெர்சல்சினிமாவில்விஜய்ஜிஎஸ்டியைப்பற்றிஆவேசமாகபேசிகேள்விகேட்டாரேஇப்போதுஜிஎஸ்டிஒழிந்துபோனதாஇதற்குவிஜய்பதில்சொல்வாராஅல்லதுரசிகர்கள்சொல்வார்களா

    • @Y1kdeno
      @Y1kdeno Місяць тому +10

      Koomutai rasihargalk athu ontum theriyathu bro.😂😂😂😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Місяць тому +5

      ravichandran: GST oliyala, GST than mercela olithu vittathu!

    • @ganigani7162
      @ganigani7162 Місяць тому +2

      Yes ounmail ounmai 🎉🎉👌👌👍ayya vijai cinima sootting polathan avanyeannaseivan yealuthiykoduttha vanthu cinimavil beasheettuthan phoirukkan 🎉🎉👍👍👌🖤

  • @samuelraj9204
    @samuelraj9204 Місяць тому +5

    மிகவும் சரியான கருத்துக்கள்.
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @mygame1366
    @mygame1366 Місяць тому +65

    234 /DMK /sets WIN

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Місяць тому +5

      👌👍

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      aasai paduvathu sari than athuku romba uzhaikanum makkal kitta minister nalla pathil sollanum ethuku edutthalum arrest govt hospital pona Dr sariyan pathil illa pallavarathil kudi thaneela koovam thanee mixing athai kudithu 4no death amachar pathil sariya vengaivayel pee thannee kuditthathu ebdy evvalavu prachanai athu yallam thappu yalla aatchiyelum nadakkum but amachair sumagama pesunum athu than melidathuku nalla name athai sariya seiyalanna makkal marruvanga

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +2

      I Thing DMK Will win 210 + seats sure

    • @andrewsnalina4547
      @andrewsnalina4547 28 днів тому

      Dmk dmk 🎉🎉🎉🎉🎉🎉

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 Місяць тому +52

    தன் மீதுள்ள அதீத நம்பிக்கையால் தானும் கெட்டு அவரை நம்பி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்வி குறியாக்க முற்படுகிறார்.

  • @krishnansubramanian-yq5gx
    @krishnansubramanian-yq5gx Місяць тому +4

    அய்யா திரு.பாலச்சந்திரன் IAS(RTD.) அவர்களின் சிறப்பான விளக்க உரை அற்புதம்🎉

  • @BalaKrishnan-ht6xn
    @BalaKrishnan-ht6xn Місяць тому +44

    விஜய் இந்த பேட்டி யை அவசியம் பார்க்க வேண்டும்

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому +2

      Ada neenga vera.inneram yaru kooda duet padurano ennavo.

  • @sathishbabu335
    @sathishbabu335 Місяць тому +12

    Nice statistics sir.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 Місяць тому +4

    Very good assessment by retd IAS Balachandran . Thanks

  • @radhakrishnan2190
    @radhakrishnan2190 Місяць тому +4

    அய்யா அவர்கள் எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் வியப்புற்றேன்

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 Місяць тому +5

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் சார்.

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb Місяць тому +70

    விசய் மணிப்பூர்ல போய் ஒரு மாசம் தங்கிவிட்டு வரச் சொல்லுங்க. டங்குவாரு அந்துடும் அந்து. 😂😂

    • @Y1kdeno
      @Y1kdeno Місяць тому +8

      Yes. Yes😂😂😂😂

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому

      Avan en Anga poran.sambirathayathuku kooda avaru nallatha seiyya mataru.neenga venunna panaiyore officeuku manipora varasollunga

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      Vijay onnum tn cm illai abdy parttha Stalin cm pogavendayathaney athai sollu Vijay onnum makkal vari panathil valala avar katchi start panni irrukurar makkal poratathil kalanthu kollamal irruntha avarai kelvi kedkalam athu than kelvi

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +2

      avan paavamdaa , avanukku oru mannume theriyaathu. - Aattuvithaal Aadum pommai - tamil Naaddu Arasiyal " SARKAR 2 " pada Shooting enru ninaipu

  • @noormohamed100
    @noormohamed100 Місяць тому +4

    ஐயா நீங்கள் சொல்வது பலநூறு மடங்கு நிதர்சனமான தொலைநோக்கு பார்வை மற்றும் ஆழமான கல்வி அறிவின் அடிப்படையில் உண்மையை சொல்கிறீர்கள்.
    இறைவன் உங்களது ஆயுளை நீடித்து உங்களுக்கு நேர்வழியைக் காட்டி உங்கள் கல்வியின் ஆழமான அறிவினை பல சமுதாய மக்கள் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @MullaiRajan
    @MullaiRajan Місяць тому +4

    மிகச்சிறந்த பதிவு

  • @pandiankm4878
    @pandiankm4878 Місяць тому +52

    நடிகர் விஜய் முதலில் தன் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் நூறு ரூபாய் டிக்கெட் டை ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்யக் கூடாது.

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому +2

      😂😂😂😂😂😂atha vikurathae visiladichan kunchuhalnu oru pechu iruku.ivuha oolalai olikaporangalam

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் Місяць тому +5

      அதெல்லாம் பேசமாட்டோம்.. ஆனால் ஊழலை ஒழிப்பேன்.. அதற்கும் ஒரு புது கூட்டம் கை தட்டி விசில் அடிக்கும்..

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Місяць тому

      பிளாக் சினிமா டிக்கட் + திருட்டு மோசடி லாட்டரி. இவனுகளுக்கு ஆட்சி அதிகாரம் வேணுமாம்.

    • @venkateshl7291
      @venkateshl7291 Місяць тому

      Ignore Lottory Agent. AA.

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому +1

      Luxury Rolls - Royce carukku vari vilakku keatta uththamandaa avan - Yokiyan Varaan sompai ullea eduththu vaidi ( namma kiramathil solvaarkal )

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan Місяць тому +44

    சபை நாகரிகம் தெறியாத விஜய். ஒரு மேதையின் நூல் வெளியீட்டு விழா. அங்கு அந்த மேதை அம்பேத்கார் பற்றி பேச நினைவு கூற நிறைய விசயங்கள் இருக்க அதை பற்றி பேசாமல் திமுக வை தாக்கி பேசுவது அநாகரிகமான செயல். பெரிய நடிகன் வசதிகள் பல இப்போது ஒரு கட்சி தலைவர் இருந்தும் பக்குவம் சிறிதும் இல்லை .

    • @nadesanag83
      @nadesanag83 Місяць тому

      Oru nadiganidum apadithaan pesuvaan! Vijay oru bommai yaaro pinnirunthu saavi kudukiraargal!

    • @nadesanag83
      @nadesanag83 Місяць тому

      Neenggal pesuvathu ethuvume vijay mandaila earathu soya buthi illatha nadigar!

    • @marimuthumari5935
      @marimuthumari5935 Місяць тому +2

      Super sir

    • @davidnathandavid
      @davidnathandavid 5 днів тому

      அனுபவம் இல்லை அவருக்கு

  • @meerulee4852
    @meerulee4852 Місяць тому +8

    ஸ்டாலின் பேச்சு nithanam. விஜய் பேச்சு Aathiram அவசரம். மக்கள் எடை போடுவார்கள். எது நல்லது என்று தீர்மானிப்பார்கள். விஜய் யோசிக்கவேண்டும்

  • @johnsonw2306
    @johnsonw2306 Місяць тому +12

    விஜய் க்கு அதிகம் கவரேஜ் கொடுத்து பெரிய அரசியல் ஆளாக்கி விடுகிறது மீடியா. விஜய் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது.

  • @Senthikumardmk
    @Senthikumardmk Місяць тому +5

    சூப்பர் சார்🎉

  • @KuppuKuppu-z7h
    @KuppuKuppu-z7h Місяць тому +10

    விஜய் என்றால் வெற்றி என்று அர்த்தம் ஆனால் இந்த ஜோசப் விஜய் ஜோர் இல்லாத விஜய்

  • @Y1kdeno
    @Y1kdeno Місяць тому +15

    Vijay Is hero in cinema, but zero in arasiyal . This is the fact 😂😂😂

  • @georgejose4334
    @georgejose4334 Місяць тому +1

    பாலச்சந்திரன் IAS அவர்களின் பேச்சு, எப்பொழுதும் எடையை இல்லா தராசு போல் இருக்கும் !!!
    இளைஞர்களுக்கு சமமான உத்வேகத்தை அளிக்கும் !!!
    வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய IAS அவர்களே !!!!

  • @jeyasinghdevapiriyam5896
    @jeyasinghdevapiriyam5896 Місяць тому

    Hon. Balachandran, IAS sir is my role model. His talk is Never biased. Continue the same sir. God blesd

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y Місяць тому

    Good interview Liberty Azees thanks and excellent speech Balachandran sir thanks

  • @rajammp8295
    @rajammp8295 29 днів тому

    மிகச் சரியாகச் சொல்கிறீர்கள் ஐயா மகிழ்ச்சியாக உள்ளது அரசியல் தெளிவு மக்களிடம் உள்ளது வாரிசு அரசியலில் தகுதி உள்ளவரையே நாங்கள் தேர்வு செய்கிறோம்

  • @k.saravanan7673
    @k.saravanan7673 Місяць тому +5

    மிக நன்று அய்யா, படித்தவர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என்பதார்க்கு நீங்கல் சிறந்த உதாராணம்!

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq Місяць тому +24

    விஜய் சினிமாவில் நடிப்புக்காக எவ்வளவு உண்மையான சம்பளம் கூற முடியுமா ?... அதில் எவ்வளவு கருப்பு பணம் வாங்கியது , வெள்ளை பணம் வாங்கியது என்று மனம் சாட்சிக்கு உண்மையாக கூற வேண்டும் விஜய் .
    விஜய் முதல் படத்திற்கு வாங்கப்பட்ட சம்பளம் தறபொழுது விஜய் தற்பொழுது வாங்கி படுகிறதா ?.....
    விஜய் அம்மா சினிமா தயாரிப்பாளர் ,
    அப்பா டைரக்டராக உள்ளார் ,
    விஜய் நடித்துள்ளார் ,
    விஜய் மகன் நடிக்க போகிறார் .
    விஜய் வெளி நாட்டு காருக்கு வரி கட்ட மறுத்து கோர்ட்டுக்கு சென்று மூக்கு அனுப்பிட்டு பிறகு வரி கட்டி வெளி நாட்டு கார் எடுக்கப்பட்டது .
    ஏன் ?... இந்தியாவில் உள்ள கார்கள் இல்லைய ?.....
    விஜய்க்கு எத்தனை கார்கள் இருந்தும் , வெளி நாட்டு கார் தான் வேண்டும ?....
    விஜய்க்கு இவ்வளவு ஆசை இருக்கும் பொழுது , மற்றவர்க்கு ஆசை இருக்கத ?....
    விஜய் எவ்வளவு மக்களுக்கு செய்தார் என்று கூற முடியுமா ?...
    ஜெய்சங்கர், சிவாஜி , எம் .ஜி. ஆர் ., அஜித் இன்னும் மற்ற நடிகர்கள் எவ்வளவோ மக்களுக்கு நன்மை செய்தார்கள் .
    நீ , என்ன இரண்டு , மூன்று சிறு இளைஞர்களுக்கு செய்து விட்டு டமார அடிப்பது மற்ற நடிகர்கள் தெரிவிப்பது இல்லை .
    ஆனால் , ஏதோ சிறு செய்வது என்ன ?.பலன் .

    • @shifanaameen2388
      @shifanaameen2388 Місяць тому +4

      அருமை 👍

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Місяць тому +2

      அருமை, அருமை, அருமையான பதிவு. விஜிக்கு நெத்தியடி.

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Місяць тому +2

      சகோதரா பின்னிட்டீங்க 👌👍

  • @kjesurajraj8196
    @kjesurajraj8196 Місяць тому +14

    Tamilaka vetti kalagam...

  • @jayanthiu4562
    @jayanthiu4562 Місяць тому +14

    Very correct, Well Said.

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 Місяць тому +1

    Great to hear respected Balachandran sir speak with clarity in thoughts..good to hear his speeches

  • @sekarb500
    @sekarb500 27 днів тому

    மிகச்சிறந்த விளக்கம்.கிரேட் சார்

  • @lourdumary7522
    @lourdumary7522 Місяць тому +1

    Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉Sir. Super ❤️ 🙏 🎊 👏 Excellent Explanation Speech 💬 Sir. Well done Sir 🖤🖤💯💯👌👌💥💥💫💫💪💪👏👏👍👍🙏🙏

  • @FahadFahad-j1u
    @FahadFahad-j1u Місяць тому +7

    Bala sir ,,TAMIL NADU pokkisam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragavan2183
    @ragavan2183 Місяць тому +7

    Superb sir..

  • @manipoovarasan4394
    @manipoovarasan4394 28 днів тому

    அருமையான பதிவு❤

  • @MubarakAli-es4pl
    @MubarakAli-es4pl Місяць тому +1

    சார் வணக்கம் உங்கள் பேட்டி சிறப்பு

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் Місяць тому +2

    #இனிய
    #மாலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @sridharsubramanisridhasubr9665
    @sridharsubramanisridhasubr9665 Місяць тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏 super sir

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 Місяць тому +2

    உண்மை. நல்லது

  • @வானம்பாடிவாய்ஸ்-ம9த

    அருமை

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 Місяць тому +25

    EPS க்கு தான் வேட்டு வைக்கிறார் விஜய்.... 😂
    அவ்வளவு தீவிரமாக
    மிகமிக கீழ் தரமாக முதல்வரை எதிர்க்கிறார் விஜய்....
    இன்னுமொரு 5% ADMK வோட் ஸ்வாகா...

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому +1

      ரஜினியின் காக்கா கழுகு கதை நினைவில்லையா .அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் வெறியோடு காத்து கொண்டுள்ளார்கள் திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட .யூடியூப்பில் ரசிகர்கள் பேட்டி வருகிறது .

  • @ganapathiseetharaman5360
    @ganapathiseetharaman5360 Місяць тому

    அருமையான பேச்சு. ஐபிஎஸ் என்றாலே வெறுப்பு இருந்தது கொஞ்ச நாளாக. இவர் பேச்சு கேட்டதில் இருந்து உங்கள் மீது தனி மரியாதை வருகிறது. நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்🎉❤❤

  • @VkMoorthy-u6c
    @VkMoorthy-u6c Місяць тому +1

    Excellent explanation mr rt IAS sir I am salute you sir

  • @jabeenbanu2818
    @jabeenbanu2818 Місяць тому

    Thank you sir wonderfully u narrated every thing. Now a days we. R unable to get such a Genious person such a brillent person Always very depth in subjects Thank u sir

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 Місяць тому +4

    Black Ticket and Lottery Ticket, Super Combination.

    • @vigneswaransukumar5926
      @vigneswaransukumar5926 Місяць тому

      DMK received funds from lottery business sector through electoral bond😂😂

    • @RRRR-dj1yb
      @RRRR-dj1yb Місяць тому

      BJP also got electoral bonds and broke all records all India level hahahaha 😂

  • @chelladurai4298
    @chelladurai4298 Місяць тому +1

    ❤வாழ்க❤

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 Місяць тому

    Thank you sir excellent analysis

  • @subramaniank359
    @subramaniank359 Місяць тому +2

    Very true

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 Місяць тому +3

    அய்யா பாலசந்திரன் மிகவும் நடுவு நிலை வகிப்பவர்

  • @VaradhaRajan-h7w
    @VaradhaRajan-h7w Місяць тому +7

    சரியாக சொன்னீர்கள்? ஐயா

  • @Thiru-1971
    @Thiru-1971 Місяць тому +1

    ❤ well said

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s Місяць тому

    Vanakam Sir 🌹🌹🌹🙏🌹🙏

  • @Anime__poke
    @Anime__poke Місяць тому

    ஐயா பாலச்சந்திரன் ஐஏஎஸ் உங்கள் விளக்கம் அருமை நன்றி ஐயா

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Місяць тому

    சிறப்பான நேர்காணல் , அய்யா பாலச்சந்திரன் I.P.S ( Ret ) மிக சிறப்பாக தெளிவாகவும் சொன்னது ரொம்ப அருமை , 100/ உண்மைதான் .

  • @manoharanst629
    @manoharanst629 Місяць тому

    100% true Congratulations sir

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 Місяць тому

    Thanks to Liberty Thamil for bringing good interview with Balachandran

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 Місяць тому

    Excellent interview, Thank you for your review

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 Місяць тому

    Bala sir is speaking in a right path and right direction he is a genuine person that we have to believe and follow his words valgha valamudan

  • @arunamani6520
    @arunamani6520 Місяць тому +3

    பாவம் அம்பேத்கர் நல்ல வேளை இப்போது இல்லை லேகியம் வியாபாரிகளை பாத்து புல்லரித்திருப்பாரு ஏன் பெரியார் அம்பேத்கர் அண்ணா
    இவர்களை இழுக்காமல் வியாபாரம் செய்ய முடியாதா புதுசு புதுசா வியாபாரம் செய்ய வந்தா என்ன தப்பா ஒண்ணும் புரியலப்பா !

  • @barakraj1976
    @barakraj1976 Місяць тому

    good bala sir, you are good humen sir

  • @E.Krishnamoorthy-sk3gj
    @E.Krishnamoorthy-sk3gj Місяць тому +1

    Super sir.. 👍💐

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 Місяць тому

    Sir, you are simply superb.
    My respects to you sir

  • @mohamedibrahim7576
    @mohamedibrahim7576 Місяць тому

    அனுபவம், அரசியல் ஞானம், சமூக அக்கறை. முதிர்ச்சி உரை. மதிக்கத்தக்க ஐ. ஏ. எஸ். அறிஞர்.

  • @unmai2347
    @unmai2347 Місяць тому

    அவர் பேச்சு அறிவார்ந்த சுயமான பேச்சு அல்ல எந்த விதையும் விதைத்வுடன் விருட்சம் ஆவதில்லை

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Місяць тому +10

    பாலா சார் அனுபவம் பேசுகிறது !!! விஜய் அரசியல் கனவு நனவாவது மிக கடினம் !!!

  • @nselvanayagam
    @nselvanayagam Місяць тому +33

    விஜய்க்கு அறிவு இருந்தா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக கொண்டு வந்தவர் கலைஞர் யாரோ எழுதிக் கொடுக்கிற வசனத்தை பேசவும் நடிகன் விஜய்க்கு இது தெரியுமா பத்திரிகையாளர்களும் இதைப்பற்றி அவனிடம் கேள்வி கேட்பது இல்லை

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Місяць тому +8

      பத்திரிகை காரனுக்கே தெரியாது பிறகு ௭ப்படி கேள்வி கேட்பான்

    • @Y1kdeno
      @Y1kdeno Місяць тому +9

      ​@kalaiselvid2206 Yes bro. You are correct ❤

  • @raviags1373
    @raviags1373 Місяць тому

    Iyaa super vilakkangal super ungalai mathikkren makkal ungal Karuththu rasigargal purindhu kondal nanmai awargalukku puridhal illai rasigan thirundhawandum m g r great vijai Westside nichcheyam

  • @tamilselvam9878
    @tamilselvam9878 Місяць тому +1

    Super sir

  • @lathad7094
    @lathad7094 Місяць тому

    Super sir👌👌🙏

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Місяць тому

    Balachandran sir, hat's off to your wide knowledge and quotations from Bhagavat Gita, Thirukkural, Old Testament, Chist. Salute to you 🙏

  • @AhmedKuthoos
    @AhmedKuthoos Місяць тому +3

    👍👍👍👏🙏

  • @muthusamy6334
    @muthusamy6334 Місяць тому +3

    அர்ஜுனா ரெட்டி பணம் திருமாவுக்கு வேண்டும்

  • @davidnathandavid
    @davidnathandavid 5 днів тому

    விஜய் அவர்களுக்கு அனுபவம் தேவை

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 Місяць тому

    Bala Chandar sir is very simple but very deep in his views because of his vast knowledge about varied subjects in depth knowledge so refreshing

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um Місяць тому +1

    திருமாவின் அரசியலை இன்னும் புரிந்து கொள்ளாத ஒரு சில நச்சு பாம்புகளுக்கு சரியான சவுக்கடியும், செருப்படியும் கடைசியான மரண அடியும் குடுத்த திருமா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. அருமையான பதிவை பதித்த ஐயா பாலசந்திரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்..

  • @letchumanan608
    @letchumanan608 Місяць тому

    I salute you sir I am believing your speech

  • @mercyrao2385
    @mercyrao2385 Місяць тому

    Vijay is totally confused ... immature but confident, confused, speech..
    Sir beautifully presented 🙏