வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மோகனசுந்தரம் காமெடி பேச்சு Mohanasundaram comedy Speech pattimandram

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @pasumalaijayaram1306
    @pasumalaijayaram1306 2 роки тому +8

    பல ஆண்டுகளாக மோகனசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சை கேட்டு வருகிறேன் நீங்கள் கூறும் பிரச்சனைகளை எளிதில் கையாளும் முறை மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எதற்கும் வருத்தப்படுவதில்லை நகைச்சுவையாக கடந்து விட்டு செல்ல பழகி விட்டேன்.... நன்றி💐🙏

    • @sharybkgs1268
      @sharybkgs1268 2 роки тому

      😁oo 😁oooooooo 😁oooo 😁ooo 😁oo 😁ooo 😁o 😁ooo 😁o 😁ooo 😁o 😁

  • @ramkumarg1252
    @ramkumarg1252 7 місяців тому +1

    கலியுகத்தில் ராமநாமமே கதி என்பார்கள் பெரியவர்கள், அன்பர் மாதிரி நிறையபேர் வரவேண்டும் சிரிக்க வைப்பதில், சிந்திக்கவும் வைக்கும்

  • @balamurugans.hrmanager3718
    @balamurugans.hrmanager3718 2 роки тому +4

    Respected Sir,
    Superb...

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 роки тому +15

    உன் மனைவி அப்படி இருந்தால் ஊரெல்லாம் அப்படி தான் இருப்பார்கள் என்று அர்த்தமா. முதலில் பட்டிமன்றம் பேசும் போது குடும்பம் மனைவி பற்றி கேவலமாக பேச கூடாது மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் மனைவியை பொது மேடையில் பேசி கேவல படுத்த வேண்டாம் அப்படி ஒரு சம்பாத்தியம் ஒரு ஆணுக்கு தேவை இல்லை 🙄

    • @balasubramaniamt6198
      @balasubramaniamt6198 2 роки тому +1

      அவரு வீட்ட பததி யா பேசுவார்? சும்மா அப்டி சொல்ற த நமபறேஙகளே!

    • @cherlyndizon2915
      @cherlyndizon2915 2 роки тому +1

      மிக சரியாக சொன்னீர்கள்!

    • @thresnathannathan5967
      @thresnathannathan5967 2 роки тому

      சரியாகச்சொன்னீர்கள் குடும்பத்தை கேவலபடுத்தி சம்பாத்தியம் என்ன வேண்டி இருக்கு, இதைவிட கேவலம் என்னவென்றால் இதையும் கேட்டு கையைதட்டி ரசிக்கிறார்களே அவர்களை எந்தகணக்கில் சேர்பது.

  • @MuhammedNk-f9h
    @MuhammedNk-f9h 11 місяців тому +1

    eny stage, Same speech -

  • @sivarajsivaraj3837
    @sivarajsivaraj3837 Рік тому +1

    😅

  • @ramachandrank9064
    @ramachandrank9064 2 роки тому +3

    Super

  • @vikramk917
    @vikramk917 2 роки тому +2

    Very good by Mr Sundram🙏🙏🙏

  • @revathir1545
    @revathir1545 2 роки тому +2

    Super ❤️👍

  • @Bros2009
    @Bros2009 2 роки тому +2

    இதுவும் ஒரு வகையான மன வியாதியே...

  • @SenthilKumar-or3fx
    @SenthilKumar-or3fx 2 роки тому +4

    அருமை Sir...

  • @laxmiambu4360
    @laxmiambu4360 2 роки тому +5

    Ipdiye pesittu irunga, nijamave unga manaivi adi pinna poranga

  • @anuamu9757
    @anuamu9757 2 роки тому +2

    ஐகாம்பவான் ... தலைய சொறிஞ்சாலே போதும் , தெரியும் .... யாம்பவான் .

  • @mohamedthaseem3901
    @mohamedthaseem3901 Рік тому +1

    அவர் பேசுகிறார் விரும்பினால்.கேள் இல்லையேல் வேறொன்றை பாரு

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 4 місяці тому

      உனக்கும் அதே நிலைமையா? தன்மனைவியை விற்று பிழைப்பு நடத்தும் நபர்.

  • @krishnanshindi7754
    @krishnanshindi7754 2 роки тому +1

    காமிராவை மோகன சுந்தரம் அவர்களின் முகத்தில் நிரந்தரமாக போகஸ் செய்யாமல் அவ்வப்போது ஆடியனஸ் ரீ ஆக்ஷனையும் காண்பிக்க வேண்டியது அவசியம்.

  • @affcotdever5632
    @affcotdever5632 2 роки тому +6

    Repeating same jokes in different forms. Bore.

  • @R_Subramanian
    @R_Subramanian 2 роки тому +3

    கேள்வி கேட்டே சாகடிக்கும் மனைவிகள்..
    சாகடிக்கும் என அபசகுனமான தலைப்பை மாற்றுங்கள்

    • @ViTalkz
      @ViTalkz  2 роки тому

      Your Wish! Changed!

    • @R_Subramanian
      @R_Subramanian 2 роки тому

      @@ViTalkz ஐயனே எனது எண்ணத்தை பதிந்தேன் தாங்கள்பதிவை பார்த்து தலைப்பு மாற்றியமைக்கு மிக்க நன்றி நன்றி
      தலைப்பு வைக்கும் போது நல்ல தலைப்பாக வைக்க கோரிக்கையாக வைக்கிறேன்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 роки тому +2

    NO MONEY ??? WHAT DO

  • @paulraj3488
    @paulraj3488 2 роки тому +7

    குடும்பத்தையே பேசாதிங்க இலக்கியத்தில் உள்ள செய்திகளையும் பேசுங்கள் அதுதான் பட்டிமன்றம்

    • @shantharajkumar997
      @shantharajkumar997 2 роки тому

      Hello this is pattimandram an humorous speech enjoy He is emphasizing some examples with his family

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 4 місяці тому

      அந்தாளுக்கு இலக்கியம் தெரியாதே.

  • @dhansrubid4789
    @dhansrubid4789 2 роки тому +2

    Ella ttr halum panarthirkaha alaibarvarhal eilkai aduthavarhalai matram thattaamal correct a pesungal

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +1

    காமெடி பிறவி கொட்டும் அருவி குளிர்ந்திடும் மனம் கொடுத்திடும் சுகம்.

  • @7060-j5y
    @7060-j5y 2 роки тому +1

    excellent 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @ranipandurangan5141
    @ranipandurangan5141 2 роки тому +13

    மனைவியை மட்டம் தட்டிப் பேசியே பிழைப்பு நடத்தும் உ ங்கள் போன்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மனைவியால் திரும்ப பதில் பேசாதவரையிலும் இப்படிப்பட்ட உங்கள் பேச்சு தொடரும். உங்கள் மரியாதை கெடும்வண்ணம் என்றைக்கு உங்கள் மனைவி திரும்ப பதிலடி கொடுக்கிறார்களோ அதுவரை இப்படிப்பட்ட உங்களின் அர்த்தமற்ற பேச்சு நிற்காது. உங்களின் மனைவி சென்ற பிறவியில் மகாபாவம் செய்திருப்பார் என நினைக்கிறேன். பிறருடைய மனதை புண்படுத்தாமல் பேசும் நல்ல பண்பை வளர்த்துக் கொண்டு மேடையில் பேசுங்கள்.

    • @feltonvimal
      @feltonvimal 2 роки тому +1

      Super sister, matrathi tolerate panna mudiyadhavar

    • @cherlyndizon2915
      @cherlyndizon2915 2 роки тому +1

      மனைவியை பற்றி மட்டம் தட்டி பேசியே தன் கச்சேரியே நடத்துகிறார்!!!

    • @karthicks555
      @karthicks555 2 роки тому +1

      🤣😂🤣😂🤣😂

  • @jayakumarrajan9554
    @jayakumarrajan9554 2 роки тому +2

    Boring. Same joke. How he is surving with the repeated jokes?

  • @diyavibes4248
    @diyavibes4248 2 роки тому +3

    Super sir 🙏👍

  • @favcomedy4981
    @favcomedy4981 2 роки тому +2

    Good

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 2 роки тому +2

    ஜாம்பவான்

  • @suseelaregis1033
    @suseelaregis1033 2 роки тому +4

    Very nice

  • @RAJU-lc2xl
    @RAJU-lc2xl 2 роки тому +2

    Very good