Malligai romba romba pudikum akka. Thank for this video akka. Variety malligai parthom super Alagu pookal. Eni rose malligai vangi vekanum romba asaya irukunga akka. Unga garden wow. Happy gardening akka.
அம்மாடியோவ் எத்தனை வெரைட்டி மல்லி செடிகள் பார்க்கவே ரொம்ப. பிரம்மிப்பா இருக்குமா எப்படி பராமரிப்பு செய்யறீங்க இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பிக்கப் போறேன் எனக்கும் இது போன்ற செடிகள் வளர்க்க ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் மா. எனக்கும். வாழ்த்துக்கள். தேவை மா🥰🥰🥰
🙏 வணக்கம் அழகான பூக்கள் அருமையான செடிகள் அழகான குறல் சூப்பர் ரானமல்லிசெடிகள் படிகாரம்பற்றிசூப்பர் மல்லிபற்றிசோன்னிங்க நடுவில் உரத்தபற்றியும்சோன்னிங்கசூப்பர் நன்றி வாழ்கவலமுடன் 👍
My favourite poo jadhi malli dhan mam naanum ippadhan white jadhi malli vangiruken mam ramashvaram malli naan parthdhadhu illa waiting for that moment mam sekkiram video podunga mam thank you so much happy gardening
Hi ka enga veetulayum iruvatchi malli chedi vaangi vachen vachen 4 month aavudhu poovey pookala oru dhadava kooda enna pandradhunney theriyala iruvatchi season yeppo ka tips sollunga
Gud evening sis jst nw unga video parthn elorkum favrte malli poo adula varieties soli adhoda azhagai unga tamil la keka avlo Azhaga irku enkita gundu Malli matum thn irku I want ramar banam & roja Malli venum enga side kidaika matengudhu thank u for ur wonderful video have a gardening night
செடிகளை கான்பிக்கிறீங்க அழகாக இருக்கிறது. நீங்கள் எப்படிமாடியில் தொட்டியை வைப்பது . தொட்டியின் அடியில் செங்கல் ஏதாவது வைக்க வேண்டுமா அல்லது அப்படியே மாடி தரையில் வைக்க வேண்டுமா அப்படி வைத்தால் சீலிங் பாதிக்குமா போன்ற டிப்ஸ் கொடுக்கலாம். இதெல்லாம் தான் உபயோகமா இருக்கும்.
Hi sis enaku malliyum romba pidikum 5 vaga Malli vachuruken itha pakumbothu innum neraya venumnu thonuthu😚 apram rose um romba pidikum😚 athuvum 12 vagai vachuruken innum valarkanumnu thonuthu enaku roja Malli than kedaika matinguthu romba varuthama iruku😳
Nice to see all varieties of Jasmine in one garden. Sister, I have one doubt about mullai and Nithya malli plant. Is it both the plants are same or different variety.
மொட்டா இருக்கும் போது பறிச்சிடுங்க சகோதரி பறிச்சு கவர்ல போட்டு பிரிட்ஜ்ல வச்சிடுங்க அடுத்த நாள் எடுத்தீங்கனா அப்படியே பிரஸ்ஸா மொட்டாகவே இருக்கும் சகோதரி நான் சொல்வது நித்யமல்லி பூ வாழ்த்துக்கள் சகோதரி
Mam gud have a nice day...very beautiful all malli chedis...eyes are mind blowing to the morning vlog for malli plants..u r a rock..mam..to keep it up ur all success mam..
இருவாச்சி மல்லிகை எனக்கு ரொம்ப புடிக்கும் அதோட மனமே வேற leval 😍😍
அருமை கொஞ்சம் போறாமையாக இருக்கு😍😍💓💗💙
பொறாமை
Thank you pa
எனக்கு மல்லிகை செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும். இது எனக்கு பயனுள்ள வீடியோ நன்றி மேடம்.
Malligai romba romba pudikum akka. Thank for this video akka. Variety malligai parthom super Alagu pookal. Eni rose malligai vangi vekanum romba asaya irukunga akka. Unga garden wow. Happy gardening akka.
அம்மாடியோவ் எத்தனை வெரைட்டி மல்லி செடிகள் பார்க்கவே ரொம்ப. பிரம்மிப்பா இருக்குமா எப்படி பராமரிப்பு செய்யறீங்க இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பிக்கப் போறேன் எனக்கும் இது போன்ற செடிகள் வளர்க்க ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் மா. எனக்கும். வாழ்த்துக்கள். தேவை மா🥰🥰🥰
Hi sister vanakkam malligai pookalil endhanai vagaikal iruppadai parthu viyandhu ponen romba azhaga iruku migavum nandri👌👌👌👌🙏
Never seen so many varieties in one place..you are really great Mam .The way you explain is awesome...May God bless you with all happiness.. 👍🙏
Thank you very much dear sister 🙏🙏
Madam 15 varieties Jasmine flower plants super ennaku pidichiirruku vazhgha valamudan
மல்லி வெரைட்டி சூப்பர். உங்கள் கவனிப்பு அருமை.
Good morning,kalai nera malligai super.thank you.
Thank you very much dear sister
மல்லியே அழகு இதில் இத்தனை வகையா அருமை
Arumai arumai sister. Mallikaipoo pudikadhavarkal yar irrukirargal sister. Enakum mallikaipoo romba pudikum sister. 15 vakaiyana mallikaipoo patri evalavu thelivakavum arumaiyakavum azalakakavum sonnerikal sister. Nanum oru oru cediyaka vangi valerkeren sister. Thank you.
Good morning sister.malligai poosedi varppu niraya videos koduthalu intha videovu romba interestinga irukku.ninga sonnamathiri madi thottatilum malliga nama kodukkura fertilizer evvaluvu kodukiromo avvalavu aruvadai namakku kidaikkum sister. fertilizer,malligai varsity romba alaga irukku sister.rombave use full information sister.
Entitle Roja madiri malli, Nitya malli ninga mulling sonnadu, jaji, white small & leather big kakatan thanga erukku. Denam niraya flowers edukkara ungale nenacha Perumal erukku. Nanga brains adanale men amilam poda kashtama erukku. Eyarkai uranus tha podre. Thanks.
15 வகையான மல்லிகை பூ சூப்பர் அக்கா 😍🤩
🙏 வணக்கம் அழகான பூக்கள்
அருமையான செடிகள்
அழகான குறல்
சூப்பர் ரானமல்லிசெடிகள்
படிகாரம்பற்றிசூப்பர்
மல்லிபற்றிசோன்னிங்க
நடுவில் உரத்தபற்றியும்சோன்னிங்கசூப்பர்
நன்றி வாழ்கவலமுடன் 👍
மிகவும் நன்றி தோழி 🙏🙏🙏🙏🙏
இவ்வளவு வகையான மல்லிகை பூக்களா அருமை தோழி
Super கண்ணுக்கு மிக குளிர்ச்சி
மனதுக்கு மிக........மகிழ்ச்சி.
My favourite poo jadhi malli dhan mam naanum ippadhan white jadhi malli vangiruken mam ramashvaram malli naan parthdhadhu illa waiting for that moment mam sekkiram video podunga mam thank you so much happy gardening
Thank you very much dear sister
அருமை......ரொம்ப பிடித்தது
Hi ka enga veetulayum iruvatchi malli chedi vaangi vachen vachen 4 month aavudhu poovey pookala oru dhadava kooda enna pandradhunney theriyala iruvatchi season yeppo ka tips sollunga
Gud evening sis jst nw unga video parthn elorkum favrte malli poo adula varieties soli adhoda azhagai unga tamil la keka avlo Azhaga irku enkita gundu Malli matum thn irku I want ramar banam & roja Malli venum enga side kidaika matengudhu thank u for ur wonderful video have a gardening night
15வகையான பூக்களா பார்த்துட்டுருக்கேன் மல்லிகைப்பூ வா யாருக்குதான் பிடிக்காது மா நிஷா சூப்பர் enjoy panni parthen dear super Thankyou
Mikavum nantri madam
Super akka jasmine la ulla Ella Verity um enakum pidikum super
Super mam.arumai.enaku kattu mullai variety mattum kidaikala.niraia nursury la kettu parthuten.enge kidaikum nu solunga.online la vanga mudiyuma
Super malli Maadi thottam super 👌😍😍😍👍
எல்லாமே ரெம்ப அழகு மேடம் சூப்பர். என்னிடம் மூன்று வகைகள் மட்டுமே இருக்கு மேடம் நன்றி.
Mikavum nantri thozhi 🙏🙏🙏
super super NAA ippa 7 chedi irukku aana yanna mallinu theriyala 1iruvachei irukku
Adipoli supper enikku valarthal ishttamai
Thank you very much dear sister
Super Jasmine flowers mam nice healthy plants keep it up mam
Santhana mullai pathi podunga
Wow......Evalavu time gardenla spend pandringa madam.....ellam supara irukku....
Akka enga plant vankiniga sollunga
செடிகளை கான்பிக்கிறீங்க அழகாக இருக்கிறது. நீங்கள் எப்படிமாடியில் தொட்டியை வைப்பது . தொட்டியின் அடியில் செங்கல் ஏதாவது வைக்க வேண்டுமா அல்லது அப்படியே மாடி தரையில் வைக்க வேண்டுமா அப்படி வைத்தால் சீலிங் பாதிக்குமா போன்ற டிப்ஸ் கொடுக்கலாம். இதெல்லாம் தான் உபயோகமா இருக்கும்.
Already niraya video potturukean paarunga pa
@@MithuFashions Tnq 🙏
ரோஜா மல்லிகை பூ அல்டிமேட் அக்கா 😍
Super akka..unga videos elam super..enaku colour kakkatan chedi venum akka..enga oorla kedaikla
Very super aunty alla 16vagai malli very nice Aunty
Parka avivalo azhaka iruku sis.. I love malligai poo sis
Super pl.say the secrets of those plants. How it is possible
Hlo sis mallihai poo vaiththaal snake varuma sis pls sollunka
Hi sis enaku malliyum romba pidikum 5 vaga Malli vachuruken itha pakumbothu innum neraya venumnu thonuthu😚 apram rose um romba pidikum😚 athuvum 12 vagai vachuruken innum valarkanumnu thonuthu enaku roja Malli than kedaika matinguthu romba varuthama iruku😳
Vera level neenga awesome jasmine variety
Thank you very much
Wonderful..where did you buy all these varieties?
Nice to see all varieties of Jasmine in one garden. Sister, I have one doubt about mullai and Nithya malli plant. Is it both the plants are same or different variety.
No its different
Hi mam...iruvachimullai,mullai,edellam enge vangarad...online kedakkuma
Akka, Roja malli plant care sollunga, how to maintain Roja malli plant to get year around flower,,,
Maligai poo chedi always super akka
Akka pls 14 solirukinga detaila solunga description yetha malli poo name oda plss plsss
Evlo nesikireenga malligaiyai welldone
Hai akka madithottam full vedio podunga
Very beautiful ❤️ I like too much so see more time super
வகையான மல்லிகை பூக்கள் எல்லாம் அல்டிமேட் அக்கா 🤩
அழகே அழகு அக்கா 😍
மிகவும் நன்றி தோழி
Hi mam is rose Malli bloom whole year and recommend me whole year bloom flower plant
Sister intha time la malligai poo chedi repot pannalama sister
Very useful information thanks for sharing sis
Everyone's favourite... Happy Gardening akka 😍❤️ stay wow akka 💝
மிகவும் நன்றி தோழி
Rojamalli parkka azhaka iruku.
Mam enga vettula mali dulira varla mam enna panalam mam solunga
What all varieties of Jasmine do you have. Can you list out
Hii mam I am coming from thiruvanamalai...Mali plant sale panringa la mam
Rose malli enakku venum sister kidaikkuma
Very nice jasmine variety mam
Thanks a lot
Panthal podanuma sister
அருமை.
Rose mallgai kidaikkuma sis? From kanyakumari
good morning sis have a wonderful day
Thank you very much dear
Wow...So beautiful 👌👌👌
Color kakarattan nanum vangi valarkuren
உங்க கார்டன் பூந்தோட்டம் ரொம்ப ரொம்ப கியூட்டா இருக்கு அக்கா எனக்கு ரொம்ப பிடித்திருந்தது 15வரைட்டி மல்லியும் சூப்பரா அழகா இருக்கு அக்கா நன்றி🙏🙏👍😘😗😚😍
மிகவும் நன்றி தோழி
Super variety 👌of Jasmin
Hi akka super different types flowers super Akka😍😍😍
Akka enakku rose malli tharuvigala Akka. Enakku kidaikka mattukkuthu Akka. Super video
Ramar banam malli cutting கிடைக்குமா அக்கா
Sure tharean pa
@@MithuFashions Thank you ka we lost our 15 yrs old plant in our house renovation.
நிறைய nursery la கேட்டு எனக்கு கிடைக்கல அப்ரம் உங்க video பாத்தேன்.
Grow bag size enna sis inda malli plants ku
Nice video sis evlo varaity super sis
Thank you very much for your support
ennidam eruvacchi, roja malli ,normal malli jathi malli erukku sis
Roja malli varudam fulla pookuma, plz reply
மொட்டா இருக்கும் போது பறிச்சிடுங்க சகோதரி பறிச்சு கவர்ல போட்டு பிரிட்ஜ்ல வச்சிடுங்க அடுத்த நாள் எடுத்தீங்கனா அப்படியே பிரஸ்ஸா மொட்டாகவே இருக்கும் சகோதரி நான் சொல்வது நித்யமல்லி பூ வாழ்த்துக்கள் சகோதரி
ரொம்ப நன்றி தோழி 🙏🙏
veryusefull verysupper 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Hi akkaa. Wowwwww 15 malli poooo superrrr 👌😍😍..poo market kula pona mari feel😍😍...ella povum ore edathula pakurathi romba santhosama iruku akkaaa 🥰🥰🥰....pookkal romba romba alaga iruku akkaaa.....
Thank you very much dear sister
அள்ளித் தெளித்த மல்லி டிப்ஸ் அமர்க்களம் !
Mam gud have a nice day...very beautiful all malli chedis...eyes are mind blowing to the morning vlog for malli plants..u r a rock..mam..to keep it up ur all success mam..
Thank you very much dear sister 🙏🙏🙏
Hi sister ! Wonderful variety of
Malligai in your terrace garden !
Hai sis.. really impressed... if u r interested plz share the plant with us sis.. im near..udumalaipettai
Ha, entitle 3 adudu erkkunga. Marandutte.
என் வீட்டு மாடியில் செடி செழிப்பா இருக்கு மொட்டும் வருது ஆனா புழு சாப்பிடுது என்ன மருந்து யூஸ் பண்ணறது ப்ளீஸ் சொல்லுங்க
Enkitta 3 type Malli irukku...ivlo malligai orey edathula paathathey illa super vedio sister 🤗
hi enga veetla rose 5.yrs a poo vakila what can i do?
Discriptionla irukku fertilizer paarunga pa
Your 15 varieties jasmine is so beautiful. Keep rocking like this .
15 வகை மல்லியும் எங்கே வாங்கலாம்
மல்லிகை பூ காலை வணக்கம் 💐💐💐
காலை வணக்கம் சகோ
Sister u missed ..night queen jasmine..
Super ma
இதெல்லாம் எங்கு கிடைக்கும் நன்றி மா
Wonderful...keep it up
இனிய காலை வணக்கம் தோழி 😍
காலை வணக்கம் சகோதரி
Super pa👌👌👌👌
Hi akka all flowers are super👌 and so cute thanks for your malli flowers details akka. 👍👍👍👍👍👍👍👍👍
Good morning sister jasmine very very beautiful sister avalo azhaku sister
Thank you very much
Supera irugu unga videos
Is that cocopeat or soil?