சொல்லுங்க சேர் | தம்பி நீ எந்த ஊர்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 16

  • @kanasri2735
    @kanasri2735 17 днів тому +4

    நல்லாய் சொன்னீங்க சிறி அண்ணா 😂😂😂😂😂😂👌

  • @nesansivany7700
    @nesansivany7700 17 днів тому +3

    அருமை ….அருமை அருமையான பதிவு!!🙏

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 16 днів тому

    நல்ல தகவல் நன்றி 👍

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 17 днів тому +1

    உண்மைதான் யாழ்ப்பாணத்தில் உள்ள அநெகமான கடைகளின் விளம்பரப்பலகைகளைப் பார்த்தால் தெரியும். இலங்கையிலும். தமிழ் செத்துக்கொண்டு போகிறது.

  • @rahulram6591
    @rahulram6591 16 днів тому

    Another super performance by Bhaski, he is a natural actor for sure. Sri always best.

  • @Linda-627
    @Linda-627 17 днів тому +2

    இந்தியாவில் இருந்து படித்த பிள்ளைகள் தான் இந்தியன் தமிழை கதைக்கிறார்கள்

  • @yashika4k223
    @yashika4k223 16 днів тому

    😂😂😂😂😂
    நீங்கள் ஒன்றுமே செய்யமுடியாது
    மாற்றம் ஒன்றே
    மாறாதது

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 17 днів тому +1

    Super அண்ணன் சரியாகச் சொன்னீர்கள்😅😮

  • @kanasri2735
    @kanasri2735 17 днів тому +1

    தம்பி ரொம்ப சேர் போட்டிகள் சூப்பர் 😂😂😂😂

  • @shaangautham2014
    @shaangautham2014 17 днів тому

    தமன்னாவை கொண்டு வந்து யாழ்ப்பாண இளைஞர்கள் எந்த மாதிரி தெரியும்

  • @user-zu8jo7qz7v
    @user-zu8jo7qz7v 17 днів тому

    உண்மை உண்மை

  • @mathavanveerasingam8301
    @mathavanveerasingam8301 17 днів тому +1

    Hi sir your program nice sir thanks sir bye sir

  • @moonshadowspring
    @moonshadowspring 17 днів тому

    Super Uncle 👌👌👌👌🥺🥺🥺

  • @PremaSri-f9r
    @PremaSri-f9r 17 днів тому

    Super cool

  • @kalaiarasanrajeswaryrajesa2570
    @kalaiarasanrajeswaryrajesa2570 17 днів тому

    annaa indian RR briyani sop thiranthiddangkal jaffnavila

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 17 днів тому

    உங்களுடைய காணொளியின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான் எங்களுடைய மக்கள் தான் நாங்க இந்தியாவை பாருங்கள் கேரளா பாரங்கள் எப்படி வாழ்கின்றார்கள் இந்த நொண்டி சாட்டை சொல்லிக் கொண்டு போய் பெரிய ஆதரவாளர் பாதாளத்தில் விழுகின்றார் உண்மையில் என்னுடைய நேரடி கருத்து இந்தியாவில் வாழும் தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் கிடையாது இந்தியர்கள் உண்மையான தமிழர்கள் உலகத்தில் உள்ளார்கள் என்றால் அது நாங்கள் தான் அந்த வடபகுதி தூண்களில் தொங்கிக் கொண்டிரு இருக்கின்றோம் இந்தியாவில் பால் வருபவர்கள் இந்தியர்கள் அவர்கள் தமிழர்கள் கிடையாது ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள் தமிழர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள் அந்தத் தமிழர்கள் உலகத்துக்கு சொன்ன அறிவுரைகள் ஒரு வரி கூட பிசுறு தட்டாது ஆனால் இப்போது தமிழ்நாடு என்று பெயர் மட்டும் தான் எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் அது ஒரு கலாச்சாரம் அவர்களுக் நமது ஈழத் தமிழ் பிள்ளைகள் லண்டன் கனடா என்ற நாடுகளில் அரசியலில் பங்கெடுத்து உள்ளார்கள் இப்போது புரிகின்றதா உலகத்தின் தமிழர்கள் என்றால் அது நாங்கள் மட்டும்தான் உலகத்தில் இந்த மொழியை கற்றுக் கொண்டாலும் அதுடன் தமிழின் சேர்த்து பிள்ளைகளுக்கு ஊட்டும் தமிழினம் அது இலங்கை தமிழில் மட்டும் தான்