மாணவியை படுக்கைக்கு அழைத்த YMCA கல்லூரி முதல்வர்! வெளியான பகீர் ஆடியோ | YMCA Principal Audio

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 288

  • @jesuswords2528
    @jesuswords2528 Рік тому +231

    சென்னையில கேரளாக்காரன் பணியில் இருக்கிறார் ஆனா கேரளால ஒரு தமிழன் கவர்மெண்ட் ஜாப் ல இருக்க முடியுமா சிந்தியுங்கள் தமிழர்களே தமிழ் மாணவிகளின் குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому +8

      😀😀 nalla research pani check panu, Kerala mattum ela whole india lay elarum may elaruma erukanga

    • @vikky9534
      @vikky9534 Рік тому +10

      ஏன்டா இவன் தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறான்,, அரசு வேலை இல்லை,,

    • @thiyagamoorthy5596
      @thiyagamoorthy5596 Рік тому

      Kerala la periya aalavo la onenum job irukathu ya. Boat house cleanera than poganum aantha mathere mokka job than irukum

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому

      @@thiyagamoorthy5596 Kirka onnum theriyama pesatha, ernakulam, TVM, Malappuram ela pakamum eruk, already strike paneet tha erukanga vadakans ku ethira

    • @gangatharan881
      @gangatharan881 Рік тому +5

      Athu Christians callege

  • @archanaarumugam5404
    @archanaarumugam5404 Рік тому +186

    பெண் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மிக பயமாக உள்ளது நானும் ஒரு பெண் குழந்தையின் தாய்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Рік тому +3

      Enna pantrathune theriyala

    • @srmanojuma
      @srmanojuma Рік тому +11

      பயம் வேண்டாம். பெண் குழந்தைகளை தைரியமானவர்களாக வளர்ப்போம். ரௌத்திரம் கற்றுக்கொடுப்போம்.

    • @MaryMary-tj5pf
      @MaryMary-tj5pf Рік тому +3

      எதுக்கு பயப்படனும் தைரியமாக வளர்கனும் தப்பான நோக்கத்துடன் பேசுராங்கனு தெரிஞ்சா பளார் என்று ஒன்னு வைக்கனும்

    • @archanaarumugam5404
      @archanaarumugam5404 Рік тому +2

      @@MaryMary-tj5pf evvalavu thairiyama erunthalum ethavathu onnula bayam varavaikurangale

    • @archanaarumugam5404
      @archanaarumugam5404 Рік тому +1

      @@MaryMary-tj5pf thairiyama valakuren

  • @b.renganathan935
    @b.renganathan935 Рік тому +89

    சூப்பர் பாப்பா உன்னுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன்

  • @ganagharajchokalingam8592
    @ganagharajchokalingam8592 Рік тому +107

    சூப்பர் பாப்பா உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன்

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому +3

      Enga thairiym, she didn't talk harsh or bitter to him, she also talking in same vibe

  • @vikiviki5816
    @vikiviki5816 Рік тому +67

    போக்ஸோ சட்டத்தில் கைது செய்க

    • @abinav1
      @abinav1 Рік тому +3

      Pocso ? Child < 18 , student is usually above 18 years old.

  • @senthamarai653
    @senthamarai653 Рік тому +38

    மாணவியின் துணிச்சலுக்கு நன்றி.. பயத்தை விடுத்து அனைத்து மாணவிகளும் இதே போன்ற செயல் பட வேண்டும்...

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Рік тому +44

    ஜொள்ளு விடுறானே.
    இப்போவெல்லாம் மாணவிகளை ஆசிரியர்கள் காம கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஆசிரியர் என்றாலே மரியாதையே இல்லாமல் போயிட்டுது.

  • @jothivela9128
    @jothivela9128 Рік тому +46

    Dismiss him immediately

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Рік тому +3

      டிஸ்மிஸ் மற்றும் இதுவரை வாங்கிய சம்பளம் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும் ....

  • @v8balakrishnanbala123
    @v8balakrishnanbala123 Рік тому +34

    YMCA கல்லூரியை அரசுடமை ஆக்க வேண்டும்

  • @kalachellan328
    @kalachellan328 Рік тому +2

    இன்னும் இவனை எல்லாம் வேலை விட்டு நீக்காம இருக்கும் இந்த அரசை என்ன செய்கிறது 😡😡

  • @chandranbalakrishnan3910
    @chandranbalakrishnan3910 Рік тому +7

    அருமை சகோதரியின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.அதுவரை இந்த அரசு ஒன்னும் செய்யாது.

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal Рік тому +47

    அவனுக்கு வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர் அனைவருக்கும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஜாமின் வங்கி குடுத்த வழக்கறிஞர் க்கு வாழ்த்துக்கள்

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 Рік тому +1

      valaku vibarathai ,dhuttu vaaangi kittu avanukku koori , mun jaamin vaanga udhaviya irundha kaaval the ku enna solradhu..

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 Рік тому +37

    இவனை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்,இல்லை என்றால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது.

  • @m.ganapathikishore1959
    @m.ganapathikishore1959 Рік тому +10

    Super sisters 👍👍👍👍

  • @vijayarajagopalan9341
    @vijayarajagopalan9341 Рік тому +16

    Girl very bold thank you

  • @sultan-zt3je
    @sultan-zt3je Рік тому +6

    இதுக்கெல்லாம் காரணம் சினிமா கூட்டத்தை கல்லூரிக்குள்ள விடுறது தான்

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB Рік тому +6

    Hi Guys
    Little Proverb👇
    கொலையாளியை நம்பலாம் ஆனால்
    மலையாளிய நம்பவே கூடாது...✍️

  • @venkatesang9174
    @venkatesang9174 Рік тому +1

    இனிமேல் இவன் மாணவிய மட்டும் இல்ல மனைவியைக்கூட கூப்பிட மாட்டான்

  • @rjchandran3489
    @rjchandran3489 Рік тому +56

    தமிழ் நாட்டுல job ல எப்படி கேரளா காரன் இருக்கான் அதும் மாநில அரசு பணியில்

    • @rajannairnair3600
      @rajannairnair3600 Рік тому +3

      Adu Vandu Christians Oda College, Ange Christians kku than chance

    • @rjchandran3489
      @rjchandran3489 Рік тому +5

      @@rajannairnair3600 tamilnadu physical education university affiliated... State govt control la epadi non tamilan job la irukan.. 🙄🙄ipadi state govt job laa majority non tamilans job la irukan... Like telungu.. Kannada.. Malayalee..
      Ana oru tamilan anga avan state laa govt job iruka mudiyathu.

    • @dinesh.g
      @dinesh.g Рік тому +1

      @@rjchandran3489 true

    • @manivannanb5111
      @manivannanb5111 Рік тому +5

      திராவிடம் ...பெருமை கொள்ளுமிடம் தமிழ்நாடு.

  • @manimekala1538
    @manimekala1538 Рік тому +6

    முக்கியமாக இந்த கிரிஸ்டியன்ஸ் காரங்க இந்த மாற பண்றாங்க பாதி பேரு தெரியுது பாதி தெரியவில்லை கிறிஸ்டின் மலையாள கிறிஸ்டின் இந்த மாதிரி ஜீசஸ் பெயரைக் கெடுக்கிறார்கள்

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Рік тому +22

    இவனை உடனே கைது பண்ணவும்

  • @P.Rajenderan
    @P.Rajenderan Рік тому +9

    எப்படி எல்லாம் உருட்டுறான் பாருங்கள் 😂😂😂

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 Рік тому +1

    அந்தக் கல்லூரி முதல்வரே காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொள்ள வேண்டும்

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Рік тому +17

    நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுறான் டிவிடி பையன்...

  • @RaviKumar-kh7ou
    @RaviKumar-kh7ou Рік тому +65

    தீம்க நடவடிக்கை எடுக்க மாட்டாங்க என்ன கிறிஸ்டியன் வோட்டு 😎😎

    • @saravansaran3318
      @saravansaran3318 Рік тому +4

      Unmai 👍👍💯💯💯💯💯💯👌👌👌👌👌👌

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Рік тому

      Srimathi, Sundari க்கு என்ன செய்தார்கள்??? கொலைகார நாய்களை தப்ப விட்டது போல்தான் இவனும். கிறிஸ்தவ பெயர் இருப்பதால் எல்லோரையும் சொல்ல வேண்டாம். நான் இந்து குடும்பத்திலிருந்து இயேசவை ஏற்று கொண்டேன் எனக்காக கர்த்தர் நல்லவர் சகோதரா

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Рік тому

      Sorry Subasree

    • @Sjvijay8
      @Sjvijay8 Рік тому

      Yessss

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 Рік тому +2

      எப்படி.?அதானி மீது மோடி நடவடிக்கை எடுக்காமல் முட்டுக் கொடுக்கிறாரே அப்படியா.

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Рік тому +1

    உண்மையாகவே அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்ட வேண்டும்

  • @babukc2544
    @babukc2544 Рік тому +9

    ஜர்ஜ்க்கு ஆமீன்... 😓

  • @kkalidass4212
    @kkalidass4212 Рік тому +35

    கான்ஸ்டபிள்ஸ் அவன கூப்பிட்டு போயி கட்டிங் பண்ணீருங்க

  • @malathikwt7672
    @malathikwt7672 Рік тому +2

    வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?? கடவுளே

  • @homehome1472
    @homehome1472 Рік тому +10

    New Law to be implemented for such type of criminal behavior in ASSEMBLY and LOKHSABHA. Should issue a nonbailable warrant. And terminate from the post permanently. Regarding this our CM must speak in media.

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 Рік тому +1

    மலையாளி... காம கொடூரன்..

  • @rambeliever1010
    @rambeliever1010 Рік тому +8

    இதுபோன்ற ஆடியோக்களில் தொடக்கத்திலேயே வைடா பொறுக்கி என இணைப்பை துண்டிக்காமல் ஏன் தொடர்ந்து மாணவிகள் அழைப்பை பேசுகிறார்கள்.....எல்லா ஆடியோக்களிலும் இதே தான் 💯.... அரசியல்வாதிகளுக்கு ஆடியோ வெளியிட்டால் 365*24 மணி நேரம் ஓடும்.....

    • @saroentertainment556
      @saroentertainment556 Рік тому +3

      அப்படி என்றால் இதை போல பொருக்கிகளை எப்படி அடையாளம் கண்டு சமூகத்திற்கு சொல்வது?

  • @உங்கள்தமிழன்-ன6ட

    இந்த விஷயத்தை தான் மோகன்ஜி அண்ணன் மகசூரன் படத்துல காட்டிருக்காரு படத்த எல்லாரும் குடும்பத்தோட போய் பாருங்க

  • @kumarkumar.7202
    @kumarkumar.7202 Рік тому +2

    ஓ ஓ ஓ ஓ ஓ கிருஷ்டியனா????? அவனுங்க தான் இது போல தான்.....😆😆😆😆

    • @blackberry3910
      @blackberry3910 Рік тому

      Appom nithyanatha, papa 🤣🤣🤣🤣🤣

  • @NewsanthinifashionVijaya-kd3xj

    அவர்கள் குழந்தையிடம் யாராக இப்படி பேசினா ஒரு ஒத்துக்கொள்வாரா... எல்லா பெண் குழந்தையும் என்னுடைய பெண் குழந்தை என்று நினைக்க வேண்டும், ஒரு கல்லூரியுடன் முதல்வரே இப்படி இருக்கும் பொழுது மிகவும் வேதனை அளிக்கிறது..😭😭😭🙏🙏🙏

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Рік тому +74

    News reporter இவனை கேரளா க்காரன் என்று சொல்லி பேசி இருக்கலாம்😡😡😡😡அப்போ நீயும் அவனுக்கு support பன்றியா???

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому

      Audio ketale theriuthu.en specifica sollanum?

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome Рік тому +1

    செருப்படி தரணும் இவனுங்களுக்கு எல்லாம் 😡

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Рік тому +3

    கேரளகிறிஸ்துவன்

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Рік тому +9

    சேட்டானின் சேட்டைகள்

  • @what-uc2yr
    @what-uc2yr Рік тому +2

    Super sir 😂

  • @raj-sp2kw
    @raj-sp2kw Рік тому +2

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @muruganmanivel331
    @muruganmanivel331 Рік тому +1

    Encounter pls....

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Рік тому +1

    அதெல்லாம் காசு வாங்கிட்டு போலீசை தக்க மரியாதை கொடுத்து ரிலீஸ்

  • @sivaguru8071
    @sivaguru8071 Рік тому +2

    திராவிட கல்வி துறையின் லட்சணம்....சந்தி
    சிரிக்கிறது

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 Рік тому +2

    ஜெயிலுக்கு போங்க something special கிடைக்கும்.....😡😡😡

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +1

    இவனை அடித்து கேரளாவுக்கு துறதுங்கள்.

  • @sreeram6555
    @sreeram6555 Рік тому +9

    Kerala karan pola eruku .

  • @selavarani3578
    @selavarani3578 Рік тому +3

    கிருஸ்தவ பள்ளியில் அதிமாக நடக்கிறது. மாணவிகள் வெளிப்படையாக போலீஸ் சொல்ல வேண்டும்.

  • @Kattumaram339
    @Kattumaram339 7 місяців тому

    கேரளா பாவாடைன்னாலே பாதிரி முலக்கல் மாதிரி கொஞ்சம் முரட்டு வேலை தான் பார்ப்பாங்க போலிருக்கு.😂😂😂

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Рік тому +4

    Very brave and bold girl intha thirudubpayala nika vachi sotothalanum

  • @sxi1197
    @sxi1197 Рік тому +9

    Naancheli maadhiri ஒரு துணிவான பெண் வாழ்த்துக்கள் போராளி பெண்

  • @சாதிக்கஆசைப்படு

    அயோக்கியன் பக்கம் தானே கடைசில நாயம்னு சொல்லுவீங்க.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +9

    சூட்ட தனிக்க தமிழ்நாடு வந்து இருக்கான்

    • @blackberry3910
      @blackberry3910 Рік тому +1

      Dubai la malayali girls narrya panuranga..

  • @rajus8748
    @rajus8748 Рік тому +3

    Sir entha audio va D G P
    Sir ku anupunga

  • @funnykutty
    @funnykutty Рік тому

    அவன் ஒரு மலயாளி...

  • @rajanr9938
    @rajanr9938 Рік тому +1

    NO 1 Jollar

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Рік тому +2

    Severe punishment should be given to the accused scoundrels

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Рік тому +7

    கர்த்தருக்கு சோத்திரம்😂😂😂Daii anaithu pugalum DMK SERUM

  • @murugan.murugan7301
    @murugan.murugan7301 Рік тому +1

    Antha mudalvarku "Kudumba kattupadu seiyanum. Next perment suspended best solution.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Рік тому +1

    அல்லேலூயா ஸ்தோத்திரம் 🤣🤣🤣அல்லேலூயா ஸ்தோத்திரம் 🤣🤣🤣 எத்தனை பெண்களை இவன் வலையில் மாட்டினார்களோ !!! போப் ஆண்டவருக்குத்தான் தெரியும்!!!

  • @jaikumarjaikumar5821
    @jaikumarjaikumar5821 Рік тому +11

    அந்த நபருக்கு அண் உருபுகள் அருக்க வேண்டும் காவல்துறை அதிகாரி கள் செய்ய வேண்டும் 🙏

  • @naalainamadhey
    @naalainamadhey Рік тому +2

    பாலியல் சீண்டலில் இவர்தான் முதல்வர் படிப்பிலே அல்ல

  • @omnamashivayashivayanamaom9100

    Physical punishment is not good
    Dismiss from the president post
    And should give a psychological counselling treatment consider compulsory and take out all the principality from out him immediately

  • @tamilarasanr490
    @tamilarasanr490 Рік тому

    Lets support the Women......

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +6

    அவனை நிரந்தரமாக பணி நீக்க செய்ய வேண்டும் செய்வதோடு இதுவரை அரசிடம் இருந்து வாக்கிய பணம் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.....

  • @madanopbolthe7753
    @madanopbolthe7753 Рік тому +10

    ஆக திராவிடா மாடல் vera news channel la vaiya tharakka mattanga

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 Рік тому +1

    🥜 அறுத்துவிட்டா feel வராது...

  • @கோ.காசிவிசுவநாதன்

    அவனுக்கு பொண்டாட்டி இல்லையா.

  • @rajus8748
    @rajus8748 Рік тому +3

    Sir avana VETRATHEINGA

  • @pravipravi726
    @pravipravi726 Рік тому +11

    Adi aaththi ivan humanaam

  • @selvamania8745
    @selvamania8745 Рік тому +1

    ஏன் பேச்சை எடிட் செய்கிறீர்கள் அப்படியே போட்டால் தானே மக்களுக்கு தெரியும்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Місяць тому

    இயேசுவே... கிறிஸ்துவபாவடைகளின் யோக்யதையை பாருங்கள் எப்படி நீங்கள் மீண்டும் உயிர்த்தெழமுடியும்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +3

    All credits goes to tamil cinema🎦 and serial vijay tv📺

  • @keerthihemacreation7238
    @keerthihemacreation7238 Рік тому

    மொதல்ல வேலை விட்டு தூக்குங்க

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 Рік тому

    உயர்கல்வித்துறை அமைச்சர் என்ன பதில் தருகிறார் கேளுங்கள் ?

    • @dr.m.n.kathiravan9719
      @dr.m.n.kathiravan9719 Рік тому

      என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோனு சொல்லுவான். விளையாட்டு துறை அமைச்சரும் , உயர்கல்வி துறை அமைச்சரும்

  • @vigneshragavendran1368
    @vigneshragavendran1368 Рік тому +2

    Entha case uh yarum kanduka mattaga simply waste..

  • @VenkatVenkat-py7no
    @VenkatVenkat-py7no Рік тому +5

    Yena avar Christian athanala action edukka mattanga

  • @Abijesus986
    @Abijesus986 Рік тому

    மனைவியிடம் மாவுகட்டு போட தயாராக உள்ளார் கேரள நாட்டு தாத்தா 😂

  • @arunjayachandran3861
    @arunjayachandran3861 Рік тому

    Cut pannidunga da

  • @manoanand9840
    @manoanand9840 Рік тому +3

    இந்த மலையாலிகரங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இருங்க
    அவங்க பாதி பேர் செக்ஸ் சைக்கோ. நீங்க நம்ம்பலனாலு அத உண்மை.💦

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Рік тому +6

    Malayaleeee

  • @kamishka-xj1sz
    @kamishka-xj1sz Рік тому

    அவன சும்மா விடதீங்க சுட்டு தள்ளுங்க

  • @karthik5128
    @karthik5128 Рік тому +12

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @drajan4406
    @drajan4406 Рік тому

    Encounter

  • @padmakumar6093
    @padmakumar6093 Рік тому

    விடியல் ஆட்சி

  • @sukumar7187
    @sukumar7187 7 днів тому

    Dismissed his Job

  • @shenbamari5249
    @shenbamari5249 Рік тому

    YMCA college arasudamai aaka pada vendum.

  • @thermalcare3989
    @thermalcare3989 Рік тому

    Adichi sunnambu thaduvanga DGP Sir

  • @m.karthimanoj9368
    @m.karthimanoj9368 Рік тому

    Anthapuram book

  • @alwaysbehappee
    @alwaysbehappee Рік тому +2

    English Funda pesuravan parthale enaku kaandu Funda tha aaguthu .....

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 Рік тому

    ஏன்டா மலையாள கழுதே.எங்க வந்து உன் வேலைய காட்டுறே.இவனை பிடித்து உள்ளே வைத்து விசாரிக்க வேண்டும்.

  • @12ghost1212
    @12ghost1212 Рік тому +1

    என்னன சொல்றான் பாருங்க

  • @ramadurair1599
    @ramadurair1599 Рік тому

    Dismiss him without any enquiry. It is highly disappointed. Worst behaviour.

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal Рік тому

    Rajesh lam.solla vendam nee audio va full ah podu

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +1

    Very good morning🥱🌞😘🥱😘Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @vd6546
    @vd6546 Рік тому +1

    Sun tv thandhi tv kalainyar news Jaya news edhulayume Indha news varla cauz he is from a minority community

  • @baranik9744
    @baranik9744 Рік тому

    En da nasamaponavane ithaye un ponu taum feel panuviya,ithe mari un ponuta avanga clg sir feel pana anupivaipiya

  • @pandiana1232
    @pandiana1232 Рік тому

    போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டியவனுக்கு
    ஜாமீன் எப்படி கிடைத்தது. அதை ரத்து செய்யுங்கள் முதலில். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு
    பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு பெண் கல்வியாளர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று புதிதாக ஒரு சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்.

  • @vlogsofbabyjeevan8095
    @vlogsofbabyjeevan8095 Рік тому

    Shamfull

  • @sureshgs6538
    @sureshgs6538 Рік тому

    Ithu Ella news la varathu pena matter mattum varum ithu maathiri pengal naatil thinamum intha nilamai thaan