பத்து மணி நேரம் கதை கேட்க கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி உங்கள் கதைக்காக குரலுக்காகவும் தேடிக்கொண்டு இருந்தேன் வந்து விட்டது மகிழ்ச்சி சகோதரி அவ்வளவு ஈர்ப்பு உச்சரிப்பு மற்றும் கதையுடன் ஒன்றி ஏற்ற இரக்கத்துடன் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி ♥️♥️
ஒரு கதையின் முடிவிலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕👌👌👌🫰🫰🫰🫰👌👌👌💯💯💯💯💯✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்களை நேரில் காணும் போது அனைத்துக் கொள்ள தயங்க மாட்டேன். இராணுவம் பற்றிய தகவல்கள் அருமை. இக் கதையின் மூலம் தான் இராணுவ வீரர்கள் வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டேன்.இறுதியில் அனிஷ் மரணத்தை கேட்கும்போது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அழுதேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் நாவல்களின் இறுதியில் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாது தவிக்கின்றேன்.
சர்க்கார்,ருத்ரா,இப்போ இந்த கதை, என்ன மாதிரியான ரைட்டர் நீங்க சொல்ல வார்த்தையே இல்லை.அதிரடி, ஆக்சன் ப்ளாக் பாஸ்டர் படம் பார்த்த திருப்தி 🎉🎉🎉🎉🎉🎉. இன்னும் இன்னும் நிறைய கதைகளை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள் 💐💐💐❤❤❤
மதி முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட் சகோதரி கதையை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது சகோதரி அப்படியே போர்களத்தில் இருந்த மாதிரி இருந்து சகோதரி உங்களுடைய ஒவ்வொரு கதையும் உணர்வு பூர்வமாக இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி! கதை.... ஆரம்பம் முதல் முடிவு வரை ரொம்ப பரபரப்பாக செவிமடுக்க வைத்துவிட்டிர்கள்... ஓவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிரந்தரமாக நிலைத்து விட்டன.. காதல் தேடல் ஜெயிக்குமோ...என என்னை பதற வைத்துவிட்டிர்கள்... ஆனாலும் அனிஷ்..😢😢😢 கண் கலங்கியது! ஆக மொத்தம் ஒரு நிறைவான கதை.. சூப்பர்..❤வாழ்த்துக்கள்! KG வாய்ஸ்...செம்ம ❤🫶
நான் முதன் முதலாக இந்த கதை தளத்தில் கதை கேட்கிறேன்....❤கிருத்திகா❤ வின் குரலுக்காகதான் கதை கேட்க ஆரம்பித்தேன்.கதை என்னை உள்ளே உள்ளே இழுத்து விட்டது....கதை அருமை 👌👌👌கதை ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் , சுவாரஸ்யம் , சுவாரஸ்யம் மட்டுமே...😄😄😄நன்றி ✍️வான்மதி ✍️& ❤கிருத்திகா❤ 🙏🙏🙏
11 மணி நேரக் கதை அப்படின்னு ரொம்ப யோசனையாக கேட்க ஆரம்பிச்சேன்... ஆனா சூப்பரா இருந்தது எந்த இடத்திலும் போர் அடிக்கல வில்லை ... கதை திரைக்கதை வசனம் - வான்மதி ஹாரி ஒலிப்பதிவு - கிருத்திகா கணேஷ் பின்னிசை ஒலிப்பதிவு - little cuties 🤩🥰
So so interesting and lovable story.. excellent script writing..very interesting till the very end..more more better than nowadays movie stories.. beautiful narration..thank you both..thank you again
No words to talk about diz novel, extremely superb.... After a long tym I heard v thoughful novel.... My heartfelt wishes to writer...i Hv to talk about writer's efforts.... She always took v since efforts.... She won't write jus lik usual novel, she always took sum topic nd she studied well about the topic nd she ll give v informative novel to us.... ❤❤❤❤ Hatssss off to ur efforts mam.... That too after death Anish mind voice oh my god u r a true writer, Last but nt d least welcome to vanmathi mam channel, krithika mam... Always u rocked luv ur voice modulation everything❤❤❤ congratulations for both of them..... Amazing keep goin😍🤩
அனிஷ் இறப்பு அழுதுட 😢😢 என் காதல் நட்சத்திரம், மீராவின் நந்தன் போல சிரிச்சிட்டே இருக்க semma comedy love story சர்கார், ருத்ரா இப்போ இந்த கதை semma ya ஒரு movie பாத்த feel அடுத்து என்ன என்னனு ஒரு பரபரப்பு நல்ல குடுக்ரிங்க super love your novels இன்னும் மனம் உருகுதே உயிர் கரையுதே கேட்கணும் time இல்ல கேட்டுட்டு comment panra ❤❤
Akka hospital leh iruntha Thale full story kekke leddaccu😊 ungge story yeppome vere leval than...semmaya kathai yezhuturingge keep going ❤😘🫰🏻👏🏻👏🏻👏🏻 thanks for full story 🙏🏻
இது கதை அல்ல.இந்திய மண்ணின் ஒவ்வொரு இராணுவ வீரனின் வாழ்க்கை.இது போல ஒவ்வொரு இராணுவ வீரனின் பின்னும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello mam,unga kathaiye special than mam.wow, super story.herovoda serthu Ella characterkum equal play kuduthirukeenga.super mam.end varaikum kathaiyoda,ketkira naanume paraparapa irunthen. Thank you mam unga adutha kathaikaka waiting mam.indian armyku oru salute.enga appavum oru army man.athula enaku eppavum perumaithan.
ஒரு கதை எழுத வேண்டும் என்றால் அந்த கதையைப் பற்றிய கள ஆய்வு மிகவும் முக்கியம். உதாரணமாக ஒரு ஊரின் பெயரையோ அல்லது ஒரு நாட்டின் பெயரையோ கூறியிருந்தால் அதை பற்றிய தகவல்கள் உண்மையானதாகவே இருக்க வேண்டும் எந்த தகவலும் தவறாகி விடக்கூடாது அந்த வகையில் ராணுவம் என்பது மிக முக்கியமானது அதை பற்றிய அதனுடைய செயல்பாடுகள் எல்லாம் எந்த விதத்திலும் தவறான தகவல் ஆகி விடக்கூடாது அதைப் பற்றிய கள ஆய்வு மிகவும் முக்கியம். அந்த வகையில் வான்மதி இந்த கதையில் சிறப்பாக கதை வழங்கி இருக்கிறீர்கள் அதன் செயல்பாடுகள் முதலில் வரும் அந்த தீவிரவாதிகள் உடனான சண்டை எல்லாம் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நீங்கள் வடிவமைத்திற்கும் விதம் அதன் அழுத்தம் மிகவும் நேர்த்தியாக சிறப்பாக இருந்தது கதாநாயகி பெயரையே நீங்கள் பாதிக்கதைக்கு அப்புறம் தான் கூறி இருந்தீர்கள் அந்த எதிர்பார்ப்பு யாராக இருக்கும் என்ற ஒரு சுவாரஸ்யம் நன்றாக இருந்தது முதலில் அவர் கல்லூரியில் பாடும் யமுனை ஆற்றிலே பாடல் என்னயுமே கல்லூரி நாட்களுக்கு கூட்டி சென்று விட்டது மிகவும் அழகாக இருந்த அந்த காதல் அதன் பின்னர் அவளை கடத்தி வைத்திருப்பது அதை மீட்க போராடும் அஜையின் போராட்டம் ஒவ்வொரு இடமும் மிகவும் சுவாரஸ்யமாக இந்த கதையை கொடுத்து இருக்கிறீர்கள், கண்ணை மூடிக்கொண்டு இந்த கதையை கேட்கும் பொழுது ஒரு படம் பார்த்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது அனன்யாவின் டைரியை வாசித்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் பொழுது அந்த காதலும் அந்த காதல் என்னுடையது எனக்கானது என்று தெரியும் பொழுது அவனுடைய சந்தோஷமும் எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்தது அந்த தவிப்பும் மிகவும் அழகாக இருந்தது நான் மிகவும் ரசித்தேன் இந்த கதையை நன்றி வான்மதி🙏
First time unga channel la krutika ganesh voice la kekkum pothu semma feel ini unga story ellame krutika ganesh, yaadhavi, priya mohan, subeetha kannan, krutika raj intha rj's vacchu post pannunga
திரில் கதையாக இருந்தது கடைசி கதை சூப்பர் சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
கண்கள
கண்கள் கண்ணீர்வருகிறது அனீஸ் இறப்பு
@@akilsakila5330 Thank u ma...💞
பத்து மணி நேரம் கதை கேட்க கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி உங்கள் கதைக்காக குரலுக்காகவும் தேடிக்கொண்டு இருந்தேன் வந்து விட்டது மகிழ்ச்சி சகோதரி அவ்வளவு ஈர்ப்பு உச்சரிப்பு மற்றும் கதையுடன் ஒன்றி ஏற்ற இரக்கத்துடன் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி ♥️♥️
@@RaviKumar-mz6jp Thank u ma...💞
ஒரு கதையின் முடிவிலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕👌👌👌🫰🫰🫰🫰👌👌👌💯💯💯💯💯✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்களை நேரில் காணும் போது அனைத்துக் கொள்ள தயங்க மாட்டேன். இராணுவம் பற்றிய தகவல்கள் அருமை. இக் கதையின் மூலம் தான் இராணுவ வீரர்கள் வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டேன்.இறுதியில் அனிஷ் மரணத்தை கேட்கும்போது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அழுதேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் நாவல்களின் இறுதியில் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாது தவிக்கின்றேன்.
@@bhuvaneshwaribhuvaneshwari5730 உங்களின் அன்பான கருத்திற்கும் என் மீதான பாசத்திற்கும் நன்றிகள் மா...💞
சர்க்கார்,ருத்ரா,இப்போ இந்த கதை, என்ன மாதிரியான ரைட்டர் நீங்க சொல்ல வார்த்தையே இல்லை.அதிரடி, ஆக்சன் ப்ளாக் பாஸ்டர் படம் பார்த்த திருப்தி 🎉🎉🎉🎉🎉🎉. இன்னும் இன்னும் நிறைய கதைகளை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள் 💐💐💐❤❤❤
Thank u ma...💞
உண்மைதான்
@mangaik4302 Thank u ma...💞
Semma Semma super story
@@Vignesh-q6x Thank u ma...💞
Different and excellent story 🎉🎉 goosebumps ❤❤
@@savilish669 Thank u ma...💞
அம்மாடி ❤ மெய் சிலிர்க்க வைக்கும் நாவல் அருமை வான்மதி சகோ❤ கிருத்திகா ❤ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான அசத்திய வாசிப்பு நன்றி சகோதரிகளே ❤❤❤❤
@@kavithavishnu2790 Thank u ma...💞
Voice is amazing and beautiful
@@Vignesh-q6x Thank u ma...💞
அருமை ....அருமை.... மதி dear மிக அருமை ....❤கிருத்தி dear வாசிப்பு அருமை ❤
வாசிப்பின் இடையில் உங்கள் குழந்தை யின்
மழழையும் கொலுசொலியும் இனிமை🥰
@@deebakarthik7097 Thank u ma...💞
மதி முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட் சகோதரி கதையை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது சகோதரி அப்படியே போர்களத்தில் இருந்த மாதிரி இருந்து சகோதரி உங்களுடைய ஒவ்வொரு கதையும் உணர்வு பூர்வமாக இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@MahaLakshmi-ru7zt Thank u ma...💞
@VanmathyHari 🥰🥰🥰🥰🥰
@MahaLakshmi-ru7zt 💞💞💞
Wow my favourite KG mam voice in a channel other than Engeyum Eppothum ! Sweet Surprise ❤
@@jeyanthisundar8274 Thank u ma...💞
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது...
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி! கதை....
ஆரம்பம் முதல் முடிவு வரை ரொம்ப பரபரப்பாக செவிமடுக்க வைத்துவிட்டிர்கள்...
ஓவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிரந்தரமாக நிலைத்து விட்டன..
காதல் தேடல் ஜெயிக்குமோ...என என்னை பதற வைத்துவிட்டிர்கள்...
ஆனாலும் அனிஷ்..😢😢😢 கண் கலங்கியது! ஆக மொத்தம் ஒரு நிறைவான கதை..
சூப்பர்..❤வாழ்த்துக்கள்!
KG வாய்ஸ்...செம்ம ❤🫶
@@amuthaangel6576 Thank u ma...💞
@VanmathyHari ❤️🫶
@amuthaangel6576 💞💞💞
🎉❤❤ ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் என்னோட நேரத்தை அழகாக்கும் உங்கள் கதை 🎉❤❤❤❤
@@devinagarajan9774 நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் மா...💞
கதை அருமை... பீன்னால்.. உங்க குழந்தையின் கொலுசு சத்தம் அருமை.. ur kutty voice is cutie pie ..
@@srinethi2467 Thank u ma...💞
நான் முதன் முதலாக இந்த கதை தளத்தில் கதை கேட்கிறேன்....❤கிருத்திகா❤ வின் குரலுக்காகதான் கதை கேட்க ஆரம்பித்தேன்.கதை என்னை உள்ளே உள்ளே இழுத்து விட்டது....கதை அருமை 👌👌👌கதை ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் , சுவாரஸ்யம் , சுவாரஸ்யம் மட்டுமே...😄😄😄நன்றி ✍️வான்மதி ✍️& ❤கிருத்திகா❤ 🙏🙏🙏
@@jegathadevi6487 Thank u ma...💞
ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த உணர்வை தந்த ஆசிரியர் வான்மதிக்கு என் வாழ்த்துகள். கிருத்திகாவின் குரலும் அருமை.
@@letchumygopalkrishnan2644 Thank u ma...💞
கிருத்திகா கணேஷ் குரலைக் கேட்டதும் கதை கேட்க வந்து விட்டேன்.கதையைகேட்டுட்டு எப்படி இருக்கு என்று சொல்லுகிறேன்
@@baranibaranikandan Thank u ma...💞
அஜய்,ராஜேஷ்,ஜான்,சுமன்,வேது,பல்வீர்,அனீஷ்,பாக்கிய தேவி,வைஷ்ணவி,அனன்யா,கீதா மற்றும் ஹண்டர்,அலெக்ஸ், விக்டர் என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை
Thank u ma...💞
Hiiiiii..... கிருத்திகா❤❤❤
Lovely story mam....🥰🥰🥰
Thank you so much...😍 Vanmathy mam💕
@@janakikandasamy1954 Thank u ma...💞
10 hrs story scene by scene was very interesting, hatsoff to vanathy hari sis , story so interesting
@@yamunadinakaran3500 Thank u ma...💞
வாவ் சூப்பர் கதை❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@kavimuthu2988 Thank u ma...💞
Super super very nice story ❤❤❤❤❤❤❤❤ voice super 👏👏👏👏❤❤❤
@@jayanthik3352 Thank u ma...💞
11 மணி நேரக் கதை அப்படின்னு ரொம்ப யோசனையாக கேட்க ஆரம்பிச்சேன்... ஆனா சூப்பரா இருந்தது எந்த இடத்திலும் போர் அடிக்கல வில்லை ...
கதை
திரைக்கதை
வசனம்
- வான்மதி ஹாரி
ஒலிப்பதிவு - கிருத்திகா கணேஷ்
பின்னிசை ஒலிப்பதிவு - little cuties 🤩🥰
@@JayJaysudha Thank u ma...💞
Excellent 👌👌👌
@@KalaiSelvi-hk8vz Thank u ma...💞💞💞
@@VanmathyHari konjam kuda kadha speed koraiyala super sis
@KalaiSelvi-hk8vz Thank u ma...💞
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
@@nirmalagracymahadevan75 Thank u ma...💞
உங்கள் குரலை கேட்க வந்துவிட்டேன்......❤ கிருத்திகா❤ ஒவ்வொரு கதை தளமாக தேடி தேடி உங்கள் கிள்ளை மொழி குரலை கேட்க வந்துவிட்டேன்......😀😀😀
💞💞💞
Nice action movie partha feel varuthu good❤
@@divyamanju4038 Thank u ma...💞
So so interesting and lovable story.. excellent script writing..very interesting till the very end..more more better than nowadays movie stories.. beautiful narration..thank you both..thank you again
@@deepajyothisaravanakumar7569 Thank u ma...💞
Story was awesome 😊 and thrilling till the end...but could have not killed anish. Kindly have happy ending without any sadness left😊
@@nivethithabalasubramaniam1819 Thank u ma...💞
Story romba supera irundhuchu. ❤
@@kalavathirajesh Thank u ma...💞
Very very nice and different lovely story and thanks 🙏👍
@@Arockiam1978 Thank u ma...💞
Wow wow excellent story ❤❤❤❤ Holywood movie effect ❤❤❤achoo thriller and interesting ❤❤❤❤❤
@@vidhyadevi640 Thank u ma...💞
Very very nice story super ❤❤❤
@@uthayuthay6352 Thank u ma...💞
Excellent 👍👍👍❤❤❤ varthaye ilai varnika
@@CutestoriesCutestories Thank u ma...💞
Pantastic lovable invitegation story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@SasiDevi-gu3uv Thank u ma...💞
No words to talk about diz novel, extremely superb.... After a long tym I heard v thoughful novel.... My heartfelt wishes to writer...i Hv to talk about writer's efforts.... She always took v since efforts.... She won't write jus lik usual novel, she always took sum topic nd she studied well about the topic nd she ll give v informative novel to us.... ❤❤❤❤ Hatssss off to ur efforts mam.... That too after death Anish mind voice oh my god u r a true writer, Last but nt d least welcome to vanmathi mam channel, krithika mam... Always u rocked luv ur voice modulation everything❤❤❤ congratulations for both of them..... Amazing keep goin😍🤩
@@KaviMuruga Thank u so much for ur wonderful review mam...💞💞💞
Romba romba romba nailla eruthuche akka 💕❤❤❤❤❤❤❤
@@akshanakavi8819 Thank u ma...💞
அனிஷ் இறப்பு அழுதுட 😢😢 என் காதல் நட்சத்திரம், மீராவின் நந்தன் போல சிரிச்சிட்டே இருக்க semma comedy love story சர்கார், ருத்ரா இப்போ இந்த கதை semma ya ஒரு movie பாத்த feel அடுத்து என்ன என்னனு ஒரு பரபரப்பு நல்ல குடுக்ரிங்க super love your novels இன்னும் மனம் உருகுதே உயிர் கரையுதே கேட்கணும் time இல்ல கேட்டுட்டு comment panra ❤❤
@@oct-0650 Thank u ma...💞
வணக்கம் வான்மதி+கிருத்திகா 🙏🏾
இப்போ யாவரும் இராணுவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆர்மபித்திருக்க, இந்நாவல் மிக்க ஆவலை ஈட்டுகிறது…..
@@sobanachandrasekaram7849 Thank u ma...💞
Super fantastic novel. I like very much. Hats off 👏 ❤❤❤❤ royal salute 🫡 🎉❤
@@kavithakavitha-el5ml Thank u ma...💞
கிருத்திகா கணேஷ்😊😊😊😊😊வான்மதி ஹரி + கிருத்திகாராஜ் இனிய காலை வணக்கம் இப்ப பொழுதுதான் வார்த்தேன் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@@mangaik4302 Thank u ma...💞
முழுநாவலாக பதிவிட்டதற்கு நன்றி நன்றி❤❤❤
@@thilakavathithilakavathi216 Thank u ma...💞
Akka hospital leh iruntha Thale full story kekke leddaccu😊 ungge story yeppome vere leval than...semmaya kathai yezhuturingge keep going ❤😘🫰🏻👏🏻👏🏻👏🏻 thanks for full story 🙏🏻
@@Ranjini.393 Thank u ma...💞
💞💞💞
@Ranjini.393 💞💞💞
கிருத்திகா ❤ சிஸ் வாவ் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த குரல் தேங்யூ ❤ நாவல் கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன் நீண்ட நேர நாவல் ❤❤❤❤
@@kavithavishnu2790 Thank u ma...💞
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🙏
@@amaravathiamara5331 Thank u ma...💞
இது கதை அல்ல.இந்திய மண்ணின் ஒவ்வொரு இராணுவ வீரனின் வாழ்க்கை.இது போல ஒவ்வொரு இராணுவ வீரனின் பின்னும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@pramilabright619 உண்மை தான்...💞💞💞
எனக்கு பிடித்த காந்த குரலில் நாவலுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@vanbarasi5667 Thank u ma...💞
Super madam. I like this story very much.
@@umarani4715 Thank u ma...💞
I miss you கிருத்திகா ராஜ்.கிருத்திகா கணேஷ் குரலும் நல்லா இருக்கு❤❤❤
@@thilakavathithilakavathi216 Thank u ma...💞
Story super thankyou
@@nagajothi5546 Thank u ma...💞
Story & voice ,narration super,nadavula unga baby enthirichita Pola very cute to hear the voice of baby
@@senthilrajbt Thank u ma...💞
👌👌👌 திக் திக் செம கதை
@@MaliniMartin Thank u ma...💞
Super story sis like a film your story all are soooo good waiting for continuous story upload soon sis 😊😊😊❤❤❤❤
@@harshanvelu2023 Thank u ma...💞
Semma story and super narration 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@@narmathasintha7380 Thank u ma...💞
Super super mam ❤❤ super voice mam ❤❤❤
@@maarasworld7959 Thank u ma...💞
Iii super sis kiruthika raj sister voice super super super super ❤❤❤❤
@@manjuparthiban7365 Thank u ma...💞
Excellent
@@roselinevinoth0607 Thank you ma...💞
Hello mam,unga kathaiye special than mam.wow, super story.herovoda serthu Ella characterkum equal play kuduthirukeenga.super mam.end varaikum kathaiyoda,ketkira naanume paraparapa irunthen. Thank you mam unga adutha kathaikaka waiting mam.indian armyku oru salute.enga appavum oru army man.athula enaku eppavum perumaithan.
@@muthulakshmi3632 Thank u ma...💞
Super da Kruthi.. 👍💐💐🥰🥰🥰🥰Congrats da.. 🥰
@@MMSGOPALASAMUDRAM Thank u ma...💞
ஒரு கதை எழுத வேண்டும் என்றால் அந்த கதையைப் பற்றிய கள ஆய்வு மிகவும் முக்கியம். உதாரணமாக ஒரு ஊரின் பெயரையோ அல்லது ஒரு நாட்டின் பெயரையோ கூறியிருந்தால் அதை பற்றிய தகவல்கள் உண்மையானதாகவே இருக்க வேண்டும் எந்த தகவலும் தவறாகி விடக்கூடாது அந்த வகையில் ராணுவம் என்பது மிக முக்கியமானது அதை பற்றிய அதனுடைய செயல்பாடுகள் எல்லாம் எந்த விதத்திலும் தவறான தகவல் ஆகி விடக்கூடாது அதைப் பற்றிய கள ஆய்வு மிகவும் முக்கியம். அந்த வகையில் வான்மதி இந்த கதையில் சிறப்பாக கதை வழங்கி இருக்கிறீர்கள் அதன் செயல்பாடுகள் முதலில் வரும் அந்த தீவிரவாதிகள் உடனான சண்டை எல்லாம் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நீங்கள் வடிவமைத்திற்கும் விதம் அதன் அழுத்தம் மிகவும் நேர்த்தியாக சிறப்பாக இருந்தது கதாநாயகி பெயரையே நீங்கள் பாதிக்கதைக்கு அப்புறம் தான் கூறி இருந்தீர்கள் அந்த எதிர்பார்ப்பு யாராக இருக்கும் என்ற ஒரு சுவாரஸ்யம் நன்றாக இருந்தது முதலில் அவர் கல்லூரியில் பாடும் யமுனை ஆற்றிலே பாடல் என்னயுமே கல்லூரி நாட்களுக்கு கூட்டி சென்று விட்டது மிகவும் அழகாக இருந்த அந்த காதல் அதன் பின்னர் அவளை கடத்தி வைத்திருப்பது அதை மீட்க போராடும் அஜையின் போராட்டம் ஒவ்வொரு இடமும் மிகவும் சுவாரஸ்யமாக இந்த கதையை கொடுத்து இருக்கிறீர்கள், கண்ணை மூடிக்கொண்டு இந்த கதையை கேட்கும் பொழுது ஒரு படம் பார்த்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது அனன்யாவின் டைரியை வாசித்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் பொழுது அந்த காதலும் அந்த காதல் என்னுடையது எனக்கானது என்று தெரியும் பொழுது அவனுடைய சந்தோஷமும் எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்தது அந்த தவிப்பும் மிகவும் அழகாக இருந்தது நான் மிகவும் ரசித்தேன் இந்த கதையை நன்றி வான்மதி🙏
@@VimalInfant Thank u ma...💞
Super good army story,too too fantastic story
@@jayalakshmika7943 Thank u ma...💞
Good story super ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@@lathasatthi2455 Thank u ma...💞
Welcome sis and nice to hear your voice Krithikha ganesh.
@@kalavathirajesh Thank u ma...💞
@@VanmathyHari thanks for the full story sis
@kalavathirajesh Thank u ma...💞
Vow super next story vanthachi
@@NJothi-lo6wq Thank u ma...💞
Super story ❤❤❤❤❤❤❤
@@aisyahvimala420 Thank u ma...💞
Ovoru charector kum same weightage koduthurukinga super
@@abianbu3131 Thank u ma...💞
Very interesting story and voice super
@@priyaelangovan3329 Thank u ma...💞
Vanmathi unga novel very interesting I love❤ this chennal❤❤❤😂😂😂
@@saranyaupload6535 Thank u ma...💞
Super ❤❤❤❤❤❤❤
@@KaviPriya-br4ck Thank u ma...💞
Superb morning with ur novel siss❤❤❤🎉
@@GAGGOM Thank u ma...💞
@VanmathyHari azhiyatha kanave novel podunga mam ithe pola
@GAGGOM சீக்கிரமே போடுறேன் மா...💞
Semaya write panrenga mam.. super.. solrathuku words ila mam..
@@saranyavtr818 Thank u ma...💞
❤❤❤super❤❤❤
@@lakshmi6164 Thank u ma...💞
ஹாய் கிருத்திகா காலை வணக்கம் தோழி நான் தாமதமாக வந்துள்ளது சாரி
@@priyadharashinigunasekaran198 💞💞💞
Nice story sister ❤
@@krishnarajankrishnarajan7292 Thank u ma...💞
Nice story 👌
@@MeenaSabapathi Thank u ma...💞
ஓய். கதை எழுத சொன்ன ஆக்ஷ்ன் ந..தார சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா ஓய்..எழுது
Thank u ma...💞
Nice story mam
@@sudhasathya2085 Thank u ma...💞
Brave and lovely story... tq writer.. and also tq for our favorite mesmerizing rj krithika ji..
@@Itsme37168 Thank u ma...💞
இறுதியில் அனீஸ் இன் இறுதி உணர்வு என்னை ஆழமாக தாக்கியது.
nice story. .....
@@ramyak8687 Thank u ma...💞
Yes sis your voice alteymet
@@ranit.s2457 💞💞💞
Superstorynices
@bhuvaneswariradhakrishnan8566 Thank u ma...💞
I love ur voice dear❤
@@abiramid.ponnusamy7013 💞💞💞
But story was wondering sister ❤️
@@Pavithra-c5o Thank u ma...💞
Hi mathi sis super wow aduvum namma krithika sis voice விடுவமா நாங்க tq
@@pkp708 Thank u ma...💞
nice story
@@meenuanbu118 Thank u ma...💞
super love story
@@meenuanbu118 Thank u ma...💞
Super
@@shivamohan107 Thank u ma...💞
Super Story
@@bluemoon1689 Thank u ma...💞
Nice story..but to long story
@@elarasu14261 Thank u ma...💞
Vanmathy. Har Novels
@@MaliniMartin 💞💞💞
Super voice l like
@@KalaiSelvi-j1f Thank u ma...💞
Sorry for the late comment ❤❤❤❤❤
@@Ranjini.393 நீங்க கமெண்ட் பண்ணதே எனக்கு பெரிய சந்தோஷம் மா...💞
கிருத்திகா ராஜ் சிஸ்டர் குரல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்
@@kishorekishore-fg4rk 💞💞💞
Welcome krithika ganesh
💞💞💞
First time unga channel la krutika ganesh voice la kekkum pothu semma feel ini unga story ellame krutika ganesh, yaadhavi, priya mohan, subeetha kannan, krutika raj intha rj's vacchu post pannunga
கண்டிப்பா ட்ரை பண்றேன் மா...💞
@VanmathyHari thank you❤❤
@Anusuya_anu_ 💞💞💞
Welcome madam Good morning 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@kumaravelnallathai1750 Thank u ma...💞 good morning
Jai hind 🎉❤
@@bindumathi1777 💞💞💞
கிருத்திகா கணேஷ் 💗
@@rjr1405 💞💞💞
No words
@@anithapasupathi6297 💞💞💞
Jai hind 👍👍
@@kamakshimatangi2621 💞💞💞