தனிமையில் இருக்கும் எனக்கு கதையின் போக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறான நகைச்சுவையான கதைகளை எழுதும் எழுத்தாளருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். அத்துடன் வாசிப்பாளர் குரல், மற்றும் தமிழ் உச்சரிப்பும் அழகு. ❤❤❤❤❤
கதை மிகவும் அருமை சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துவிட்டது.கதையை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று வேறு அடிக்கடி பார்த்து விட்டு சிரித்தேன்😅😅😅😅😅😅கிருத்திகா வாசிப்பு அருமை ❤❤❤❤❤❤
கதை மிக மிக அருமையாக இருந்தது. நாயகியின் குறும்புத்தனம் மனதை வெகுவாக கவர்ந்தது. கதை ஆரம்பம் முதல் முடிவு வரை மிக ரசித்து சிரித்து கேட்டேன். வாழ்த்துக்கள் ரைட்டரே ❤👏👏👏👏👏 கிருத்திகா ஜி வாய்ஸ் சூப்பர்❤👌வாழ்த்துக்கள்!
முற்றிலும் வித்தியாசமான சந்தோசத்தை தரும் கதை. வாய்விட்டு சிரித்தேன். மனமார்ந்த சந்தோசம் கிடைத்தது. அருமை அருமை. வாசிப்பு சூப்பர் சூப்பப் சூப்பர் 🙌🙌🙌👌👌👏👏👏👏👌👌👌
அருமை. இதுவரை நான் படித்த, கேட்ட நாவல்களில், இப்படியொரு நகைச்சுவை நாயகியை பார்த்ததில்லை. சுமியும், அவரது அம்மாவும், அண்ணனும் நண்பர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிருத்திகாவின் வாசிப்பு அருமை.
நாவல் மிகவும் அருமை...😂😂 மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட எழுத்து நடையில் மிகவும் அருமையாக உள்ளது.... இதேபோல் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ❤❤❤
அருமையான கதை....நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அதிகம் ரசித்து சிரித்தேன்....கதையை வாசிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை... அதிலும் உங்கள் குரலில் கதையைக் கேட்கும்போது...இன்னும் அற்புதமாக இருந்தது....
நகைச்சுவையான கதை மிக மிக அருமையாக உள்ளது கதையில் உள்ள அனைத்து கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது சிரித்துக்கொண்டே இருந்தேன் கதையின் ஆசிரியர் மற்றும் கிருத்திகா வாசிப்பும் குரலும் மிக மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤
Sis.... Saththiyama solren story veraaaa level... Unga vasippum suparo super ... Upload pannathula irunthu Monthly once kandipa intha story ah ketruven.... Sirichu sirichu vairu valikuthu sis.... My all time favourite story .... Thank you so much for this story ....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மிகவும் அழகான நகைச்சுவையான காதல் கதை ஆரம்பம் முதல் சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது மிகவும் ரசித்துக் கேட்டேன்
Hi sister story vera level. Ungaloda story ellame oru vatti ketkama repeat mode la ketka thonuthu. Apuram unga story la vara heroine characters sema jolly ah iruku. Romba romba pudichiruku. Seekram next story podunga...😍 Krithika sister enna solla, epud solla... athum neenga soldra " vettava.. kutthava.." modulation adipoliiiii...😍😍
அய்யோ சத்தியமா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுருச்சு கதை ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤ ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் நீங்க எப்படி சிரிக்காம சூப்பரா படிச்சீங்க சூப்பர் சகோதரி மிக அருமை உங்கள் திறமை🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Story romba romba romba romba romba superrrr Sistr.love, romance, comedy 😂😂 Vara level Sistr.. Karthik,sumi, Devika, prabha, conversation yellam super superrrr. Full nd full comedy 😂🤣 irudhu Sistr. Vikram ❤ sumi pair cutee.. Karthik Kum pair kodudhu irukalan it's ok. Sekirama mudijithu feeling ah iruku .. wait for next story. Write madam story alaga yeluthiirukinga nd Keerthika Sistr story romba alaga character yethamathiri pesi irukuinga. Congrats both of you 💐💐.
ஹாய் கிருத்திகா மேம் இன்றும் இந்த கதைபை கேட்டேன் நிச்சயதார்த்த அத்தியாயம் சுமி யார் பொண்டாட்டி உங்க பொண்டாட்டி தான் சார் அழகான வரிகள் செம ரொமண்ஸ் சீன் மன நிறைவு ❤❤
Vanmathi mam ennum paathi story kuda kettu mudikkala sirithu sirithu vayaru valiye vanthuruchu mudiyala story super kirithikama your voice is always sooooo sweet Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தோழி இந்த கதை கேட்க ஆரம்பித்து நான் சிரிக்க ஆரம்பித்து கதை முழுவதும் நீங்கள் வாசிக்கும் பொழுது எப்படி தோழி சிரிக்காமல் வாசித்தீர்கள் என்று ஆச்சரியமாக இருந்தது நான் ஹெட்செட் போட்டு கதை கேட்க ஆரம்பித்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று மறந்து சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது அப்புறம் தான் என் பக்கத்தில் என் குடும்பம் இருப்பதை உணர்ந்து அப்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்ததை பார்த்து என் குடும்பமே என் மேல் கொலை காண்ட் ஆகிவிட்டார்கள் தோழி அப்புறம் அவர்களையும் கதை கேட்க வைத்து அவர்களை சமாதானம் செய்து வைத்தேன் தோழி
தனிமையில் இருக்கும் எனக்கு கதையின் போக்கு
சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தந்தது.
இவ்வாறான நகைச்சுவையான கதைகளை எழுதும் எழுத்தாளருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
அத்துடன் வாசிப்பாளர் குரல், மற்றும் தமிழ் உச்சரிப்பும் அழகு.
❤❤❤❤❤
Thank u ma...💞
@@VanmathyHariwqwQ+++ s❤❤❤❤❤❤❤❤
@@UshaRani-py9ld 💞💞💞
❤❤
❤️❤️❤️❤️❤️
கதை மிகவும் அருமை சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துவிட்டது.கதையை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று வேறு அடிக்கடி பார்த்து விட்டு சிரித்தேன்😅😅😅😅😅😅கிருத்திகா வாசிப்பு அருமை ❤❤❤❤❤❤
Thank u ma...💞
தங்கள் வாசிக்கும் திறன் அருமையோ அருமை தோழி
Thank u ma...💞
கதை மிக மிக அருமையாக இருந்தது. நாயகியின் குறும்புத்தனம் மனதை வெகுவாக கவர்ந்தது.
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை மிக ரசித்து சிரித்து கேட்டேன். வாழ்த்துக்கள் ரைட்டரே ❤👏👏👏👏👏
கிருத்திகா ஜி வாய்ஸ் சூப்பர்❤👌வாழ்த்துக்கள்!
Thank u so much ma...💞
@@VanmathyHari 🫶
@@amuthaangel6576 💞💞💞
கதை சூப்பர் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது 😂😂😂😂😂😂😂😂😂
Thank u ma...💞
முற்றிலும் வித்தியாசமான சந்தோசத்தை தரும் கதை. வாய்விட்டு சிரித்தேன். மனமார்ந்த சந்தோசம் கிடைத்தது. அருமை அருமை. வாசிப்பு சூப்பர் சூப்பப் சூப்பர் 🙌🙌🙌👌👌👏👏👏👏👌👌👌
@@umaravibharath5519 Thank u ma...💞
அருமை. இதுவரை நான் படித்த, கேட்ட நாவல்களில், இப்படியொரு நகைச்சுவை நாயகியை பார்த்ததில்லை. சுமியும், அவரது அம்மாவும், அண்ணனும் நண்பர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிருத்திகாவின் வாசிப்பு அருமை.
Thank u ma...💞
நான் இன்று காலை தான் கேட்க ஆரம்பித்தேன் வாய்விட்டு சிரித்தேன் மிக்க மகிழ்ச்சி😊😊😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉
கதை அருமை , நகைச்சுவையாக சொன்ன விதம் நன்றாக இருந்தது❤❤❤❤
Thank u ma...💞
🎉😂😂 சூப்பர் நகைச்சுவை கதை மேம்,எப்படி சிரிக்காம படிக்கிறீங்க மேம் oh!my God!subscribe பண்ணிட்டேன்,well story 💐💐💐💐💐💐💐💐💐
Thank u ma...💞
Semma love story. Sumi and Devi kita matikitu Prabha and Karthik pavam😂😂😂 Prabha possessive so cute ❤❤❤ writter oda comedy sence semma. Keep it up 👏👏👏
Thank u ma...💞
நாவல் மிகவும் அருமை...😂😂
மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட எழுத்து நடையில் மிகவும் அருமையாக உள்ளது.... இதேபோல் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ❤❤❤
@@vidhyathiraviyam9330 Thank u ma...💞
கதை மிகவும் அருமையாக இருந்தது.சிரித்து ரசித்தேன் ❤🎉
Thank u ma...💞
அருமையான கதை....நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அதிகம் ரசித்து சிரித்தேன்....கதையை வாசிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை... அதிலும் உங்கள் குரலில் கதையைக் கேட்கும்போது...இன்னும் அற்புதமாக இருந்தது....
@@viejieananthavalli6336 Thank u ma...💞
நகைச்சுவையான கதையும் வாசிப்பும் மிக மிக அருமை கிருத்திகா உங்கள் குரலில் நகைச்சுவை செம ❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
இரண்டாவது முறையாக கதையை கேட்டேன் அருமையாக இருந்தது மனதிற்கு இதமான கதை நகைச்சுவை கலந்து ரசிக்கும் படியான கதை நன்றி வான்மதி🙏👌
Thank u ma...💞
Innum konja neram intha story kondu poirukalame nu irunthuchu sis... Avlo interesting ah comedy ah pochu karthik char apdye vitutingle.. part 2 venum sis athum krithika mam voice la
Thank u ma....💞
Superb story, comedy vera level👌👌RJ voice amazing👌❤️
Thank u ma...💞
நகைச்சுவை நிறைந்த கதை சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது
@@akilsakila5330 Thank u ma...💞
கதை மிக மிக அருமை❤❤❤🎉🎉🎉
Thank u ma...💞
ஹாய் மேம் கதையை இரண்டாவது முறையாக கேட்கிறேன் அருமை சிரித்து சிரித்து வயிரு வலிக்கத் தொடங்கியது ❤❤❤😅😅😅
@@kiruthika.m9768 Thank u so much ma...💞
நகைச்சுவையான கதை மிக மிக அருமையாக உள்ளது கதையில் உள்ள அனைத்து கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது சிரித்துக்கொண்டே இருந்தேன் கதையின் ஆசிரியர் மற்றும் கிருத்திகா வாசிப்பும் குரலும் மிக மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤
Thank u ma...💞
கதை மிகவும் அருமை சுமியின் குரும்பு தனம் மிகவும் ரசிக்க வைத்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை கதை வசிப்பும் அருமை தங்களுக்கு நன்றிகள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@@rabatkumar3784 Thank u ma...💞
Sumi attitude i like...jolly person. Nice story
@@elarasu14261 Thank u ma...💞
கதைக்கு ஏற்ற குரல்... வாசிப்பு அருமை ❤❤❤❤❤
@@vidhyathiraviyam9330 Thank u ma...💞
Sis.... Saththiyama solren story veraaaa level... Unga vasippum suparo super ... Upload pannathula irunthu Monthly once kandipa intha story ah ketruven.... Sirichu sirichu vairu valikuthu sis.... My all time favourite story .... Thank you so much for this story ....
@@durgadevi-ed8vy நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் மா...💞
Thank u thank u da...😘
கதை மிகவும் அருமை சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலி தாங்க முடியலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thank u ma...💞
கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
கதை படிக்கும் போது சிரித்து சிரித்து வயிரே புண்ணாகி விட்டது .கதை அருமை.வாசிப்பும் அருமை❤❤❤❤🎉🎉🎉
Thank u ma...💞
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மிகவும் அழகான நகைச்சுவையான காதல் கதை ஆரம்பம் முதல் சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது மிகவும் ரசித்துக் கேட்டேன்
Thank u ma...💞
Hi sister story vera level. Ungaloda story ellame oru vatti ketkama repeat mode la ketka thonuthu. Apuram unga story la vara heroine characters sema jolly ah iruku. Romba romba pudichiruku. Seekram next story podunga...😍
Krithika sister enna solla, epud solla... athum neenga soldra
" vettava.. kutthava.." modulation adipoliiiii...😍😍
@@bharathijay1304 Thank u ma...💞
கிருத்திகா குரலில் கேட்க அவ்வளவு ஈர்ப்பு சகோதரி கதை நகைச்சுவை யாக இருந்தது சிரித்து கொண்டே இருந்தேன் சகோதரி
Thank u ma...💞
Thank you 🤩
அய்யோ சத்தியமா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுருச்சு கதை ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤ ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் நீங்க எப்படி சிரிக்காம சூப்பரா படிச்சீங்க சூப்பர் சகோதரி மிக அருமை உங்கள் திறமை🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@@MurugeswariLakshmanan-hz6cg Thank u ma...💞
Wow story really superb
Sumi , kartik , Prabakaran n Deviga Comedy semma
@@thamilchelvi0308 Thank u ma...💞
பிரபாகரன் மிகவும் பாவம் . சிரித்து சிரித்து வாய் வலித்து விட்டது . என்னால் முடியலைப்பா . நாவல் மிகவும் சுப்பர்❤❤❤❤❤❤
Thank u ma...💞
ரொம்ப நகை சுவையாகவும்b மற்றும் அழகான குடும்பம் அன்பான குடும்பம் அழகான காதலலும் மிகுந்த கதை
@@thozhanthozhis6702 Thank u ma...💞
Semma Semma Semma Semma very nice voice very nice story 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
சிரிக்க முடியல வயிறு வலிக்குது அருமையான குரல் வளம் நன்றி ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@@Esther-d4u Thank u ma...💞
Story romba romba romba romba romba superrrr Sistr.love, romance, comedy 😂😂 Vara level Sistr.. Karthik,sumi, Devika, prabha, conversation yellam super superrrr. Full nd full comedy 😂🤣 irudhu Sistr. Vikram ❤ sumi pair cutee.. Karthik Kum pair kodudhu irukalan it's ok. Sekirama mudijithu feeling ah iruku .. wait for next story. Write madam story alaga yeluthiirukinga nd Keerthika Sistr story romba alaga character yethamathiri pesi irukuinga. Congrats both of you 💐💐.
@@priyadarshini4305 Thank u ma...💞
Wow. Sema, comedy and family story thku krithika sis, vazhga valamudan
Thank u ma...💞
நாவல் அருமை சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது ❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
ஹாய் கிருத்திகா மேம் இன்றும் இந்த கதைபை கேட்டேன் நிச்சயதார்த்த அத்தியாயம் சுமி யார் பொண்டாட்டி உங்க பொண்டாட்டி தான் சார் அழகான வரிகள் செம ரொமண்ஸ் சீன் மன நிறைவு ❤❤
@@kiruthika.m9768 Thank u ma...💞
கதை சூப்பர் நல்ல கதை எழுதி இருக்கீங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂❤❤❤❤
Thank u ma...💞
கதை எனக்கு ரொம்ப பிடிச்சது❤❤❤❤❤❤ வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
Thank u ma...💞
ஆரம்பமே அலப்பறையா இருக்கே... 😂😅உங்கள் குரல் அதைவிட இனிமை😊
Thank u ma...💞
Sema sema ❤❤❤super❤❤❤
Thank u ma...💞
Kathai arumai kadaisi varai uthattil siripputan kathai ketten vasippum 👌🏻👌🏻👌🏻👌🏻 vaeiru valikka siritthen sema naval
@@annakamut8418 Thank u ma...💞
Super love story❤❤❤
@@ashwin4753 Thank u ma...💞
நாவல் அருமை வான்மதி மா ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘 கிருத்திகா மா உங்கள் குரல் இனிமை மா❤❤❤🎉🎉🎉
Thank u ma...💞
@@VanmathyHari ❤️❤️❤️
@@iniyanila2188 💞💞💞💞
Super story sema feel better❤❤❤❤❤
@@MahaLakshmi-r5v Thank u ma...💞
😂😂😂 சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துடீச்சு மேம்,நல்ல வேலை தனியே கேட்டேன் 🥳🥳🥳
Thank u ma...💞
கிருத்திகா சிஸ்டர் வாய்ஸ் சுப்பர் . சிஸ்டர் உங்க குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤
ரொம்ப நன்றி டியர் ❤❤
Vanmathi mam ennum paathi story kuda kettu mudikkala sirithu sirithu vayaru valiye vanthuruchu mudiyala story super kirithikama your voice is always sooooo sweet Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
❤❤❤❤❤❤❤❤கதை மிகவும் அருமையாக இருந்தது
@@vkblackes6589Thank u ma...💞
Devika character sema ❤❤❤❤❤sema❤❤❤ voice amazing ❤❤❤❤sumi ayyo ayyo mudiyala srichi srichi❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
Vanmathi super aa story eluthuringa love so much ❤❤❤ Kiruthi akka ungallukum love you so much akka ❤❤❤❤❤
@@SenthilManju-n8l Thank u ma...💞
Mam vera level story and narration Great Job 💯💯💯💯💯 Excellent
@@roselinevinoth0607 Thank u ma...💞😍
Wera lavel inum unga new novels ethieparkiren🥰🙈😘👌💐
Thank u ma...💞
Very very nice and lovely story and thanks
Thank u ma...💞
Super story..... Sariyana comedy novel.... Extraordinary.. 🎉🎉🎉 writer and krithika super...
Thank u ma...💞
வணக்கம் தோழி இந்த கதை கேட்க ஆரம்பித்து நான் சிரிக்க ஆரம்பித்து கதை முழுவதும் நீங்கள் வாசிக்கும் பொழுது எப்படி தோழி சிரிக்காமல் வாசித்தீர்கள் என்று ஆச்சரியமாக இருந்தது நான் ஹெட்செட் போட்டு கதை கேட்க ஆரம்பித்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று மறந்து சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது அப்புறம் தான் என் பக்கத்தில் என் குடும்பம் இருப்பதை உணர்ந்து அப்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்ததை பார்த்து என் குடும்பமே என் மேல் கொலை காண்ட் ஆகிவிட்டார்கள் தோழி அப்புறம் அவர்களையும் கதை கேட்க வைத்து அவர்களை சமாதானம் செய்து வைத்தேன் தோழி
Thank u ma...💞
Nan kashtapattu vasitha kathai sis 🤣 sirikama padika Romba kashtapataen 🤣🤣
@@krithighaRaj 💞💞💞
Nenga neraya story read panunga sis.. I love ur voice and reading sis... Stories la unga voice la iruntha than kekave thonuthu
1:55:09
குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த கதை மிகவும் அருமை 😂🎉😂😂😂😂
Thank u ma...💞
சிரிச்சி சிரிச்சி வயிறு வலி ரெம்ப ரெம்ப சந்தோஷம்
Thank u ma...💞
அருமை அருமை மிக அருமை சிரித்து சிரித்து வாய் வயிறுவலித்தது❤❤❤❤❤
@@SaraswathiAnnadurai-b8r Thank u ma...💞
Superb story 💐
Thank u ma...💞
🌹🌹🌹சிரிப்பு தாங்க முடியல . கதை super.உங்களுடைய குரலும் super .👏👏👏🌹🌹🌹🌹
Thank u ma...💞
Sema sema super story ❤❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
Super story sister and supervoice ❤❤❤❤❤❤😂😂🎉😂😂😂❤❤❤❤😂🎉🎉🎉🎉😂😂❤❤❤😂
Thank u ma...💞
Semma semma semma semma superrrrrrrrrr 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 sis எப்படி உங்களால் சிரிக்காம வாசிக்கமுடிந்தது சிரிச்சு சிரிச்சு வயறு வலிகது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@sumis7768 Thank u ma...💞
Story and narration super luvd a lot❤❤
Thank u ma...💞
Thank you dear ❤️❤️
Kadhai super 😂😂😂😂😂😂😂😂 comedy varalevel srichi srichi modeyala😂😂😂😂😂😂
Thank u ma...💞
அருமையான பொழுதுபோக்கு கதை
@@anisparitha2999 Thank u ma...💞
இது போல் நிறைய காமெடி நாவல் போடுங்க கதை சூப்பர் 👌
@@abinaya8753 Thank u ma...💞
Ungal kuralukku nan adimai❤❤❤❤❤❤❤❤❤❤ story wonderful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank u ma...💞
கதை ரொம்ப நல்ல இருந்தது சிரித்து சிரித்து கேட்ட கதை இது தான்❤❤
Thank u ma...💞
Vaan mathi hari maaaam. Hat's. Off
@PriyaPriya-co4nr Thank u ma...💞
Super story,story kaetukitae thanni kudichan oru comedy Seena kaetutu sirichi thuppittaen comediyavum irunthichi story
Thank u ma...💞
😂😂😂 Ella kastathayum marandhu ipa dhaan konjam sirichen romba nandri
@@manikandan-db7cj Thank u ma...💞
ஐயோ என்னால முடியவில்லை. எமழுத்தாளருக்கு ரொம்பநன்றி.சமயோக்.
Thank u ma...💞
செம காமெடி I Love it so sweet கிருத்திகா சகோ கதை சூப்பர்
Thank u ma...💞
கதை சூப்பர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thank u so much ma...💞
கதை சூப்பர் 🫰🫰🫰🫰🫰
கிருத்திகா ராஜ் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@@babun294 Thank u ma...💞
I love this ❤ story and voice🎉🎉🎉😊😊
Thank u ma...💞
Woww what a story.. Comedy plus love.. Time ponathe theriyala.. Full ah kekama cut panna mudiyala.. Avolo interest ah iruthuchu..
@@shanthiselvakumar1797 Thank u ma...💞
😂 😂😂குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து விட்டது ஆரம்பமே கலக்கல் மேம்,இன்னும் கதை முடியும் போது கமெண்ட்ஸ் பன்றேன் 💐💐💐💐💐💐💐💐💐💐
Thank u ma...💞
உங்கள் வாய்ஸ்க்காக கேட்க தூண்டுகிறது இந்த கதை
@MugiMugitha-d7y 💞💞💞
சூப்பர் சூப்பர் ரொம்பவும் நல்ல இருக்கு மனம் விட்டு சிரித்தேன்
@@prabakarani7356 Thank u ma...💞
ஸ்டோரி சூப்பர் செம காமெடி
Thank u ma...💞
Sirichiteee ketein sis thx u idhu madhiri novel upload panadhuku❤❤❤❤
Thank u ma...💞
cute story!!
@@koshalamanmatharajan5877 Thank u ma...💞
Super story akka ❤❤i love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@@RajanayagamkamaniKamani Thank u ma...💞
Story sema sis comedy la adiii poliii sema family frnda nd luv super sis lovely story innum nariya stories podunga sis
Thank u ma...💞
Very good comedy and lovable story 😂❤. Voice suits with this story ❤
@@manjulasaranya Thank u ma...💞
Super story🎉🎉🎉🎉🎉
Thank u ma...💞
Super comady naval sister thanks 👍👍🙏🙏🙏 thanks
Thank u ma...💞
கதை மிக அருமை அதிலும் சுமி விக்ரமை விட தேவிகா பிரபாகரன் ரொமான்ஸ் சூப்பர் 😂😂😂😂❤❤❤❤ வழக்கம்போல் கிர்த்திசகோ குரலும் சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@@kalaivanikalaivani3124 Thank u ma...💞
Unga vioce romba super sis story nalla iruku ❤❤❤❤❤
Thank u ma...💞
Devika charector vera level.....
Thank u ma...💞
Excitement and very interesting novel and voice superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank u ma...💞
கதை மிகவும் அருமை.வாசிப்பு மிகவும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
Thank u ma...💞
Superb..... Fantastic... Awesome.... 👏👏👏
Thank u ma...💞