பாஞ்சாலிக்கு 5 கணவன்..! என்ன கணக்கு..? | Pandey - Dushyanth Sridhar பர பர வாதம் | Mahabharatham
Вставка
- Опубліковано 22 лис 2024
- பாஞ்சாலிக்கு 5 கணவன்..! என்ன கணக்கு..? | Pandey - Dushyanth Sridhar பர பர வாதம் | Mahabharatham |
#PandeyLatest #PandeyDushyanthInterview #RangarajPandey #DushyanthSridhar #Krishnar #Panjali #Dropathi #Mahabharatham #Pandavargal
Guru | குரு
#gurulive #templelive #Guru #Devotional #spiritual
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
துஷ்யந் தம்பி உன்னுடைய சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அற்புதம். துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி கருத்துக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாண்டே சார் கேள்விகள் பிரமாதம்
சுவாமிஜி விளக்கவுரை மிக அருமை தொடருட்டும் உங்கள் பணி
அடியேன் வணக்கம்!!! அருமையான பதிவு. ஆன்மிக ஆழமான விளக்கம். அருமை!!!அருமை!!!எளிமையான விளக்கம். இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்!!!வணக்கம்!!!By, அடியேன் Rsk. Kpm.
அழகான கருத்துள்ள கேள்விகள் by Pandey ji. தெளிவான தெள்ளறிவு பூர்வமான பதில்கள். By துஷ்யந்த் ஸ்ரீதர். வாழ்த்துக்கள்.
98
சரியான கேள்வி பதில் சொல்லுப்பா
ஒரு வரி கேள்விக்கு இத்தணை பதில் இருக்கிறதா மாகபாரதத்தில்?
சூப்பர் சார்.
ஆஹா சூப்பர் மா பாண்டே ஜீ வாயை மூடி எவ்ளோ அமைதியா பிரசங்கத்த கேக்றேள் பிற பேட்டிகள் தான் சங்கட படுத்றேள்
Dhushyant Ji ...you have a great quality...stunned to see how carefully you choose your words ...admire you with huge respect 🙏
ரங்கராஜ் பாண்டே சார் இந்த பதிவு மிக மிக அருமை அடுத்த பதிவு எப்போது வரும் என்பதை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அருமையான தகவலை சொல்கிறீர்கள். கூட கூட ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து எம்போன்றவர்க்கும் புரியும்படி சொன்னால் நல்லது.
அண்ணலோடு சக்தியும் ஐந்து பஞ்சபூதமும் சிவகாமி
அருமையான பதில்
அற்புதமான பதிவு🌹🌹🌹🌹🌹 "" ஞானசூன்யங்கள் "" இதை புரிந்து கொள்ள முடியாது
Great true
So what did you really understood about the answer given to you “ that if a guy can be married to more than one than so can Draupathy “? If that is the case than why this question even arise
What did you understood ?
@@srinivasvenkat9454 Explain about yadavas
@@nanthakumarvellasamy4511 first, tell what you understood from here.
As usual very nice explanation! We cannot compare ourselves to Krishna or Draupadi
நிகமாந்த தேசிகன் திரெளபதி திருமணபற்றிய விளக்கம் அற்புதம்
Dhushyant Ji...@ 24.28 "She didn't ask my permission"...Vera level neenga....huge respect for you ...Hare Krishna 🙏
இந்த காணொலியே ஒரு சத்சங்கமாகி விடுகிறது! 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
காவியதுல பாஞ்சாலிக்கு 5 கணவனன்னா இந்த யுகதுல பெண்களுக்கு எத்தனை friends இருந்தாலும் அத்தனை பெறும் புருஷனா அப்படி போடு ரான எ வ்வளவு கேவளபட்டவனா இருப்பான்
Thanks for which you have cleared all mischievous comments from the few persons. You should long live with prosperous and young and energetic.
ஆசார்யாள் இறுதியில் சொன்ன விளக்கம் மிக அருமை
நன்றி நல்ல விளக்கம்
அருமை ! அருமை !! அருமை !!!
Romba arumayaga sollikuduthirgal sir
அற்புதமான விளக்கம்👏👏🙏
அருமையான காணொளி.. Very convincing
அருமையான விளக்கம் தெளிவான தகவல்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க
நன்றி. நமஸ்காரம்.
Wow amazing.. can keep listening to ur speech .. ❤🎉🎉🎉🎉🎉🎉 .. blend of modernity ( language and examples) and conventional (knowledge and humility)
Really impressive answers to two very tricky happenings of Krishna marrying h multiple women and Dropathi doing marriage with multiple men .Very nicely explained .I loved the last humorous conclusion on why their actions can not be quoted as presedents ! Great show !
நன்றி பான்டே அவர்கலே என் மனதில் இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது தெளிந்த பேச்சு
Maharaj...👏👏👏🌹🙏👌..Thank you pondey ji...INTRODUCE to our Maharaj srithar ji..🌹🙏
Excellent and crystal clear explanation sir. The conclusion was wonderful. Thank you very much sir
Last point ... Don't Compare to Krishna... Super
நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு உயிர் உடல் ஆண் உயிர் உடல் பெண்.
பஞ்ச பூதங்கள் சேர்க்கை
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
🙏⚡🔥🕉️🔥⚡🙏
Excellent explanation of Sri Dushyanth Sridhar
Hats off
Niraindha kudam 🙏
சூப்பர் அருமையான விளக்கம்.
அற்புதம்..துஷ்யந்த் ஸ்ரீதர் போன்ற அறிவாளிகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்
🙏🙏🙏
ArumIyana padhivu. Nanri. Vaazhga valamudan
Arumai arumai arumai
அருமையான விளக்கம். நன்றி
Classic answer😎👏🙋♀️🙏🏻🙏🏻
Swami Deikar's question is an ultimate answers to those who questions Lord Krishna and Drupdi. Kvitharkika Simaham
Hello Mr. Pandey i really like this kind of videos, this gives a logical answers for most of our questions
Enakku Romba pidita Madhuri arputhamana karuthukkal Rangaraj Pandey vertical vertical
Tq super 👌. En kannan vivahathirku, arputhamana vilakam.
Good explanation. Many who had not studied Mahabaratha do not understand the real truth behind such stories.
அற்புதமான விளக்கம்.
Amazing dhushyanth power ful answers
சார் உங்களுக்கு செய்திகள் மட்டும் கேள்விகள் கேட்பதில் மன்னன் என்று தான் நினைத்தோம். ஆனால் ஆன்மீகத்தையும் அலசுவதில் அபாரமாக இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்க வில்லை. வளர்க பாண்டே வின் சாணக்யா.
Mr Pandey was mostly listening without asking any questions or clarifications. Anyway, his presence makes many people people to listen to this conversation and in away know about history of Mahabaratham.
Excellent crystal
Clear explanation!
மௌனமாக இருக்கும் பாண்டே சார் அபூர்வம் அற்புதமு ம் கூடஎதிரில் இருப்பவரை பொறுத்து அவர் குறுக்கிடுவதும் மௌனம் காப்பதும் அமையும் என்று எண்ணுகிறேன்
I really enjoyed this chat
கற்பனை உலகில் வாழும் மானிடர் களே
@@harithoughts3995 யாரு பொம்பளை கவுன் போட்ட பாவாடையா ?
அவரது மௌனம் எதிரில் உள்ள மனிதரின் பேச்சை பொறுத்து அமையும்
How did I miss these? Really....very very nice clarifications for so many stupid questions I had in mind.
Classic explanation. 🙏🙏jaisriram
அருமையான விளக்கம்.
மாற்று மதத்தினர் பாஞ்சாலி(கிருஷ்ணாணா) பற்றி என்னிடம் கேட்பார்கள் நம் மதத்தினரும் கூட அதற்க்கான விளக்கம் கிடைத்தது. நன்றி
மினிமம் மூன்று மாதரைத் தொட்டால் தானே திருட்டு திராவிடம் பரிசீலனை செய்யும் ?
Wonderful video
Tqvm sir 🙏
கூதற்காமன என்ன கேள்வி கேட்டாலும் ஆமால அப்படினு நாம் நினைக்கும் படியான பதில்கள்..
Arumai. Excellent explanation 🙏
Hello Mr Pandey,
Do I defer many subjects with you.... But the above presentation is really nice.
Fantastic …
Namaste, verry useful information thank you so much bro. ..
இரு கதைகளிலும் நிறைய ஜாலங்களேஉள்ளன குறிப்பாக மகாபாரதத்திலேமக்கள்பண்பாடுகலாச்சாரம்மண்ணிலேகுழிதோண்டிபுதைக்கபட்டுள்ளது
excellent explanation, mainly at the end.
அருமையான தெளிவான விளக்கம்
Mesmerized!
Awesome.. very interesting explanation.. need of the hour.😍😍
தெளிவான விளக்கம் 💐அருமை 👍
Hare Krishna
Today also we are celebrating superstar Rajini, black is beautiful
Today this conversation pandey sir I feel rather proud ofyou still your father is wth you
Superb 👍👌 conclusion awesome 👌❤️
தங்கள் இருவருக்கும் 🙏🙏
Arumayana padhivu
Very good interview
அருமை
Excellent
Om namasivaya namo Narayanaya!
செம்பரம்பாக்கம் திறந்து விட்டா நாம மெதக்குரோம்😀
நமஸ்காரம் அண்ணா 🙏🇮🇳🙏
நமஸ்காரம் பாண்டே அண்ணா 🙏🙏🇮🇳
Sir your decision is excellent. What I understand is Lord Krishna and Bhagavati Droupathi both are exceptional because they are not human birth. More over Pandavas all Five are also not human birth. We can't mistake them and we have to follow only the scripts told for us. Regards.
Wonderful Explanation. You both are great!!
சார் எதெல்லாம் கேலி கிண்டல் செய்து பேசி கேவலப்படுத்த முயற்சி செய்கிறார்களோ அவைகளை பற்றி புட்டு புட்டு வைக்கிறீர்கள் அருமை
அருமையான பதிவு
Excellent interview and reply from dushyant
Excellent 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍Hare Krishna,jay
Excellent explanation
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ தயவுகூர்ந்து அருளுங்கள் இறைவா.
Very fentastic andintteting truth sastraevidence.wazthugal.
Really NICE
The most Vivid that was noticeable throughout the session was
Rangaraj Pandey was enjoying the session like anything with rapt attention
If fact it seems with face reaction of pandey sir that he was deeply touched with the pastimes of the Lordships
In Bagawatham, Parikshit Maharaj estacy in hearing the glories of Lordships through the lotus mouth og sukadev Goswami was vivdly increasing so too it seems with Rangaraj pandey
Hare Krishna
Jai Prabhupad
M 😎I 😁 to you mm 🎉😂 mm my wife km 🙂 km
6 ம் நூற்றாண்டுக்குப் பிறகு பக்தி இலக்கியம் காலங்களில் நிறைய புராணம் கதைகள் எழுதப்பட்டுள்ளது. இதையே உண்மை என நினைப்பது தவறு. இராமாயணம் எழுதிய கம்பர் ஒரு சிறிய கதையை அதிகமான கற்பனை செய்து அந்த கதையை எழுதியுள்ளார்.
பாண்டே சார் உங்களிடம் சாஸ்திரம் சொல்லும் மனிதனிடம் கூறுங்கள் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்று.
Arumai especially with your witty comments.
Awesome!!
இவரின் பேச்சுக்கள் முட்டால்களுக்கு கேட்க சுவைக்கும்.
முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு
இது மிகவும் கசப்பாக இருக்கிறது.
இந்த அற்புதமான மீடியா அறிவியல் சாதனத்தை மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்துவது வருந்த தக்கது.
Om Namo Narayanaya
Dushyanth Sridhar sir adamal pesinal nallairukkum kan distac agudu respectly vendugol
Simply brilliant
Excellent explanation . What makes the talk more appreciable is that Sri Dushyanth says that he does not support many wives to a man so also as Draupadi having 5 husbands having different qualities she wanted in a man as such a person is not possible 5 husbands had to be there to grant her wish. Very interesting and appreciable keeping in mind it is an epic of Dvapara Yuga
All these are very perfectly answered in Sampoorna sripadasrivallabha Charitaamrudam Tamil.
No words to say.
No chanceeeee......
Excellent discussion