என்னை நிறைய கேலி, கிண்டல் பண்ணிருக்காங்க | Entrepreneur Krishnaveni Success Story | Jute Bag Making

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2024
  • #jutebag #jutebagbusiness #jutebags #business #women #womens #womenbusinessideas #womenbusiness #successfulbusiness #successstory #inspiration
  • Розваги

КОМЕНТАРІ • 206

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 6 місяців тому +26

    சரியா சொன்னீங்க தோழி.நம்மால் முடியாது என நினைக்கக்கூடாது.சாதிக்கணும் என நினைத்து செய்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்.நானும் கைத்தொழில் பண்ணுவேன் எனக்கும் ஆசைகள் நிறைய உண்டு.நானும் கூட்டு குடும்பம்.அருமையான பதிவு இந்த பதிவு நொந்து போய் இருக்கிறவங்களுக்கு ஒரு டானிக் சிஸ்டர்.

  • @jayamanid606
    @jayamanid606 5 місяців тому +11

    மதிப்பிற்குரிய சகோதரிக்கு ஒரு சல்யூட்......🙏🙏
    மற்றவர்கள் உதாசீனம் பற்றி ஒரு துளி கூட யோசிக்காமல் நம் வழியில் நாம் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள் சிஸ்டர்....
    உங்கள் ஆழ் மனதில் ஏதோ பெரிய வலி இருப்பது போல தெரிகிறது கவலை வேண்டாம் மேன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    எனக்கும் இந்த மாதிரி எதையாவது செய்ய வேண்டும் என்று தீராத ஆசை.. அதுவே இப்போது மனக்கவலையாக அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது . .... நான் இறப்பதற்குள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் நீங்கள் ஆன்லைன் மூலம் சொல்லி தந்து உதவ முடியுமா எனக்கு வயது 49 என்னால் கண்டிப்பாக முடியும் நீங்கள் வழிகாட்டினால்...

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 2 місяці тому +1

    தாயம்பர்ஸ்நம்பாரம்பரிய விளையாட்டு ஜூட் வைத்து கொண்டு வந்த துஅழகாகரசிக்கும் படி உள்ளது. வாங்க தோணுது. 🎉🎉🎉

  • @user-xx8iz5qo2p
    @user-xx8iz5qo2p 10 днів тому

    மிக்க நன்றி Mam.....என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் மூலம் நான் கேட்கிறேன். பல தடைகள் தாண்டி முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்....என்னைப் போல் முன்னேற நினைக்கும் ( என் வயது 42) பெண்களுக்கு ...u r best inspiration.....Thank u so much...

  • @mjaya4778
    @mjaya4778 5 місяців тому +3

    உங்களை பார்த்தால் என்னை பார்த்தது போல் உள்ளது நான் துணியில் நீங்கள் செய்யும் அனைத்தும் தைக்கிறேன் ஆனால் 52 வயதாகிறது இன்னும் வெளியில் வரமுடியாமல் குடும்பத்துடன் போராடிக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துகள்

    • @rk_jutebags_rk_kolam
      @rk_jutebags_rk_kolam 5 місяців тому

      All the best...keep going

    • @RajaRaja-cl8nz
      @RajaRaja-cl8nz 4 місяці тому +1

      ​@@rk_jutebags_rk_kolam how to take reselling order mam...plz give contact

  • @vinothjohnaden8712
    @vinothjohnaden8712 Місяць тому +1

    Mam online class solli tharvigala am very impress for your speech and products

  • @girijaashok344
    @girijaashok344 5 місяців тому

    அருமையான பதிவு தோழி உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக வழி காட்டியாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 2 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉👏👏👏

  • @suribalu2404
    @suribalu2404 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-uk9nb3sm4f
    @user-uk9nb3sm4f 6 місяців тому +4

    Nice collection yanakku romba piduchurukku neenga yAntha ooru. Yappadi ungalai parppathu.

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 місяців тому +1

    thank you sister nalla pathivu

  • @Ammachariyamman
    @Ammachariyamman 5 місяців тому

    அருமை சகோதரி

  • @Saiabinish.85
    @Saiabinish.85 5 місяців тому +1

    Super. You are the Angel.👌👌👌you are the best example of successful women.

  • @priyabairavi3367
    @priyabairavi3367 5 місяців тому

    Super sister vaalthukkal 🎉

  • @prabhakathir7593
    @prabhakathir7593 5 місяців тому

    🎉🎉🎉வாழ்த்துகள் மா

  • @user-hh9ql7kc4y
    @user-hh9ql7kc4y 6 місяців тому +2

    Correct a soninga sister 👏👌

  • @ramyamari751
    @ramyamari751 6 місяців тому +7

    Super 🎉🎉 ungaludaiya production super sister, 🎉🎉🎉cost sister?

  • @priyas1480
    @priyas1480 6 місяців тому +1

    Priya
    Super mam all the best.

  • @kavithabalamurugan1902
    @kavithabalamurugan1902 5 місяців тому

    Super sister. My hearty wishes. Your collection are so beautiful ❤. I too like this work . Colour combinations are good. God bless you.

  • @revathikani9749
    @revathikani9749 6 місяців тому

    Congrats mam...❤

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms 6 місяців тому +2

    Super Akka online Class

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 5 місяців тому

    சூப்பர் 👌👌 சகோதரி வாழ்க வளமுடன்

  • @user-so5hf5lj1l
    @user-so5hf5lj1l 6 місяців тому +1

    Super akka Enakum ethu pola wall hanging and tailor panrathu romba Virupam but Enala Pana mudiyala oluka ..... wow I want to do like you .... I will try to do

  • @azhaguyash5850
    @azhaguyash5850 6 місяців тому

    Super sis .. nanum unga mari than .... Padichen ipo vetla ammaku help panitu ... Aari, embroidery, mehndi, typing... Next next inum neraya kathukanum asa mam ...❤ Ipo aari class yedukuren ❤❤❤❤

  • @dhanamm3615
    @dhanamm3615 5 місяців тому +1

    Amazing sister congratulations all the best sister god bless you 🎉👏👏👋👌🌹

  • @bhavanirachakonda224
    @bhavanirachakonda224 5 місяців тому

    Hi Krishnaveni, superb. I am also sailing in the same boat. I am doing cloth bags. Even I am also selling bags for reasonable price. Like you I too suffered a lot
    Any how All the best for your future plans. God bless you dear.

  • @pattuvinkadhaigaltamil
    @pattuvinkadhaigaltamil 5 місяців тому

    Super mam really super ah sonninga namakunu oru adaiyalam venum

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 5 місяців тому

    அருமை தோழி.

  • @sargunamsargunam7635
    @sargunamsargunam7635 Місяць тому

    Super Mam

  • @rubadharma-ws4kq
    @rubadharma-ws4kq 2 місяці тому

    Super👍👍🌹🌹

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p Місяць тому

    Super super mam 😊

  • @manimegalai-zp9qw
    @manimegalai-zp9qw 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉 தோழி.

  • @user-vm4ht8od1i
    @user-vm4ht8od1i 6 місяців тому +1

    Mam really super All the best

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 5 місяців тому

    Super akka congratulations ❤❤❤ price evlo sister ❤❤

  • @buvaneswarirameshkumar3967
    @buvaneswarirameshkumar3967 5 місяців тому

    ரொம்ப அழகா பேசறிங்க... உங்கள் திறமை உங்க பேச்சில் வெளிப்படுகிறதுAll the Best for Your Success🎉

  • @anithaanand8822
    @anithaanand8822 5 місяців тому +1

    Super akka ungala Mari erukanum asai

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 5 місяців тому

    Amazing 🎉🎉🎉🎉

  • @Sakthi-dz8qu
    @Sakthi-dz8qu 5 місяців тому

    Super.sister.veryniceyourbags.walkaýourbisneus😊

  • @priyasiyer1240
    @priyasiyer1240 5 місяців тому +1

    Very much impressed by your work❤

  • @ESK-mp1hf
    @ESK-mp1hf 5 місяців тому

    Well-done Madam

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 6 місяців тому

    Congratulations sister ❤

  • @dNreallifestyle.Dnls.dNo2
    @dNreallifestyle.Dnls.dNo2 4 місяці тому

    Mam jute bag normal periya machine laye stich pannlama . Ella jack machines madri industrial machine la than stich pannanuma?

  • @user-hq9cz4js4y
    @user-hq9cz4js4y 6 місяців тому

    Super nice

  • @user-qh2qc4vv8u
    @user-qh2qc4vv8u 5 місяців тому

    Supper mam❤❤❤❤

  • @user-om6py9iv2m
    @user-om6py9iv2m 6 місяців тому

    Sister product ellam super ah irukku😍😍
    Number kundunga

  • @mdeepamarisamy3141
    @mdeepamarisamy3141 6 місяців тому +1

    👌👌👌

  • @tamilselviselvi89
    @tamilselviselvi89 6 місяців тому

    Super sister

  • @spaacreations3344
    @spaacreations3344 6 місяців тому +2

    Congratulations sis.❤

  • @GajaLakshmi-je3vp
    @GajaLakshmi-je3vp 5 місяців тому

    Enakkkum aarvam ondu intha vedio pathathum vellakku seranumnu thonuthu ennakum thaiyal therium

  • @petersheeba5003
    @petersheeba5003 6 місяців тому

    Congratulations Rk❤❤🎉🎉

  • @harshahercules2828
    @harshahercules2828 5 місяців тому

    Tailoring panren mam eppdi etha kathukurathu nu sollunga pls

  • @priyasiyer1240
    @priyasiyer1240 5 місяців тому

    Hello Madam 🎉how to order mobile charging pouch and sling bag

  • @srimpcollection4857
    @srimpcollection4857 6 місяців тому

    Super sister reseller group link

  • @padminiraman5991
    @padminiraman5991 6 місяців тому

    Products super.

  • @anjelpapu8700
    @anjelpapu8700 6 місяців тому +1

    Enakum jute thaika theriyum but epudi business orders edukurathu therila can you help me pls

  • @amalaeswari6852
    @amalaeswari6852 5 місяців тому

    Super mam

  • @suganthit8595
    @suganthit8595 6 місяців тому +1

    Mam unga kitta yapadi products vangurathu

  • @user-zr5ed9wu4j
    @user-zr5ed9wu4j 3 місяці тому

    🎉🎉❤❤

  • @geethakannan3672
    @geethakannan3672 6 місяців тому

    Godblessyou

  • @suryaprakash-kw9fl
    @suryaprakash-kw9fl 6 місяців тому

    ❤️✨

  • @user-sudha1983
    @user-sudha1983 5 місяців тому

    intha back thaikka enga training poganum. therinchavanga sollunga yarachum

  • @meenakshisiva4987
    @meenakshisiva4987 5 місяців тому

    Can you mention the price of dhayam board

  • @user-zv1wx1sm9p
    @user-zv1wx1sm9p 4 місяці тому

    Madurai bag sitcing enga poganum plece plz mam

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 6 місяців тому

    Same feeling mam eanaku

  • @geethachennai1101
    @geethachennai1101 5 місяців тому

    Mam super mam

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz 18 днів тому +1

    நான் தைக்கிறேன் இந்த தொழில் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @priyasiyer1240
    @priyasiyer1240 5 місяців тому

    Handbag 👜 rate ? Combo rate ?

  • @priyasiyer1240
    @priyasiyer1240 5 місяців тому

    Mom and daughter gift combo rate ?

  • @akshayanisha2679
    @akshayanisha2679 6 місяців тому

    👍👍👍👏👏🎉

  • @girijaashok344
    @girijaashok344 5 місяців тому

    திருமண தாம்பூலம் பை மினிமம் எந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @s.devisundar8688
    @s.devisundar8688 5 місяців тому

    ❤❤

  • @user-pd5dw1fq3z
    @user-pd5dw1fq3z 6 місяців тому +1

    Super mam எனக்கும் காத்துக்க ஆசை இருக்கு online ல சொல்லி தருவீங்களா mam

  • @nithyakarthick9448
    @nithyakarthick9448 4 місяці тому

    Where is your shop in madurai mam.i am interest in stiching

  • @harshahercules2828
    @harshahercules2828 5 місяців тому

    Enga epdi etha kathukutathu mam

  • @naseeralbanu1623
    @naseeralbanu1623 5 місяців тому

    Group link anupunga mam

  • @priyabairavi3367
    @priyabairavi3367 5 місяців тому

    ❤🤝

  • @KrishDev13
    @KrishDev13 6 місяців тому +3

    Superb ...❤
    Online Class Yedupingala??

    • @rk_jutebags_rk_kolam
      @rk_jutebags_rk_kolam 6 місяців тому

      Thankyou....no online class...but making video podren...paarunga

    • @thangapushpam3158
      @thangapushpam3158 6 місяців тому

      Sis, making video poduga sis, romba helpful ah irukum housewife ellorukum

  • @thillaijothimuniyasamy4887
    @thillaijothimuniyasamy4887 5 місяців тому

    🎉❤

  • @abinaya.sabinaya.s4135
    @abinaya.sabinaya.s4135 5 місяців тому

    Akka ennku basick vidos bags cloth name vannum akka

  • @ushasubramanian2400
    @ushasubramanian2400 6 місяців тому

    How can i contact you mam. As I am interested to help you in stitching

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 6 місяців тому

    Eppadi ungalai contact pannarathu i am in Madurai i like ur products

  • @spaacreations3344
    @spaacreations3344 6 місяців тому +10

    Sis online sollitharuvekalaa

  • @angayarkanni584
    @angayarkanni584 6 місяців тому

  • @gomathyt3196
    @gomathyt3196 6 місяців тому

    Hi mam I'm interested

  • @Jeeva_Priya
    @Jeeva_Priya 6 місяців тому +1

    Please conduct online class

  • @user-hl7ld4en7o
    @user-hl7ld4en7o 5 місяців тому

    Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please❤❤

  • @malarvizhiu7625
    @malarvizhiu7625 5 місяців тому

    Mam, superb Mam. Unga address enna?

  • @Creatozone
    @Creatozone 6 місяців тому

    Congrats 🎉veni🎉

  • @illadhuarasichannel6951
    @illadhuarasichannel6951 Місяць тому

    Entha ooru sis neenga

  • @JananiHarshiniMuruganNagajothi
    @JananiHarshiniMuruganNagajothi 6 місяців тому

    Where are you I am madurai

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 6 місяців тому

    Enga Kathu kitteenga Madurai la

  • @juliet3900
    @juliet3900 6 місяців тому +2

    Madurai la enga shop vaithu irukhinga mam

  • @TPTVILLAGE22
    @TPTVILLAGE22 6 місяців тому

    Online order available ? Mam

  • @user-hl7ld4en7o
    @user-hl7ld4en7o 5 місяців тому

    Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please

  • @gomathyt3196
    @gomathyt3196 6 місяців тому

    I'm reseller mam

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 6 місяців тому

    Mam navarthri ke senzgi tharuvingala

  • @prakashpandian7848
    @prakashpandian7848 6 місяців тому

    Hi sister

  • @MahaLakshmiAkshai-ww6kd
    @MahaLakshmiAkshai-ww6kd 6 місяців тому

    How to buy

  • @s.lakshana4std436
    @s.lakshana4std436 5 місяців тому

    Mam my name is Gayathri from Coimbatore enaku oder kidaikuma

  • @ranjithaa1528
    @ranjithaa1528 5 місяців тому

    வணக்கம் அம்மா எனக்கும் இந்த தொழில் கத்துக்க ஆர்வம் இருக்கு சொல்லி கொடுப்பேங்களா