SEMI FINAL|SAKTHI BROTHER'S ANTHIYUR vs KANNAGI NAGAR|GUNDUR|STATE LEVEL MEN'S KABADDI-2024

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 112

  • @SaravananMonish-y3o
    @SaravananMonish-y3o 4 дні тому +2

    Sakthi brother s congratulations 🎉

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan Місяць тому +9

    Karthika&சுஜி நீங்கள் இரண்டு பேரும் இல்லாமலே எந்த மேட்ச் ஆக இருந்தாலும் அடித்து சுருட்டி எடுக்கும் அளவுக்கு மற்ற வீராங்கணை களுக்கும் நெளிவு சுளிவுகளை பலமுறை பயிற்சி, மற்றும் அறிவுறுத்தி வளர்த்து விடுங்கள். நீங்கள் இருவரும் அவுட் ஆனால் மேட்சே போய்விட்டது போல ஒரு பிரமை உண்டாகிறது. அதனால் நாங்கள் இல்லை என்றாலும் எங்கள் தங்கைகள் சளை த்தவர்கள் அல்ல என்ற நிலை வரவேண்டும். நீங்கள் ஒரு புள்ளி எடுத்த உடனே அந்த இளசுகள் முகம் எப்படி பூரிப்பில் மலர்கிறது. அதே போல அவர்களையும் ஆல் ரவுண்டர் ஆக்கி விட்டால் இந்த உலகில் கூட உங்களை வெள்ள இணையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒரு ஆ ணி வேறாக அமைந்து விட்டீர்கள். காரணம் உங்களுக்குள் இதுவரை ஈகோ இல்லாதது தான்.மாற்றவர்க்கு மனமார உதவினால் தெய்வம் தானாக நமக்கு நல்லாருள் புரியும். Please எல்லோரும் சேர்ந்து வளருங்கள்.

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Годину тому

      ஓன்னா நெம்பர வர சொல்லுங்கா கேல மேச் போல சொந்த அணியவே அடுச்சு சுருட்டி எடுப்பாங்க

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 2 місяці тому +7

    நடுவர்கள் "தங்களின் திறமை "(லட்சணம் ) அனைவராலும் 😂😂😂😂😂காணப்படும்!!!!🙏🙏🙏🙏🙏!!!

  • @asokanabinaya9125
    @asokanabinaya9125 2 місяці тому +7

    இந்த ஆட்டத்தில் நடுவர் இல்லை மிகவும் வருந்துகிறேன்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +3

      கண்ணகி நகருக்கு ஆதறவாக செயல் படுகிறார்கள்

  • @Moorthi-t3i
    @Moorthi-t3i 2 місяці тому +16

    Kannagi nagar team of good

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +4

      அந்தியூர் வனபுலி பாய்ச்சல் எப்படி

    • @sakthi_yash6750
      @sakthi_yash6750 Місяць тому +3

      ғɪʀsᴛ ᴀɴᴛʜɪʏᴜʀ ᴋᴋᴜ ᴏᴘᴘᴏsɪᴛᴇ ʜᴀ ᴋᴀɴɴᴀɢɪɴᴀɢᴀʀ ʀᴀ 𝟷ᴛɪᴍᴇ ᴡɪɴ ᴘᴀɴɴᴀ sᴏʟʟᴜɴɢᴀ....

  • @nveendee2519
    @nveendee2519 2 місяці тому +6

    The level of maturity kannaginagar players have is just awesome ❤

  • @elangokavin2449
    @elangokavin2449 25 днів тому +4

    Sakthi brothers Gents.

  • @Vigneshvdk
    @Vigneshvdk 2 місяці тому +4

    Sakthi brother lot off matches playing so match situation handling kannakinagar upcoming players so no problem sakthi brother not a easy win kannakinagar full fight and tough both of team equal ❤😊

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      சார் பைட்டுன்னா குத்துசண்டை எல்லாம் போடாகூடாது

  • @DanielJ-k9l
    @DanielJ-k9l 2 місяці тому +11

    கண்ணகி கண்ணகி தான்❤🎉

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      ரவுடிசம் செய்வதிலா

    • @pugazhmadavan1632
      @pugazhmadavan1632 Місяць тому

      ​@@HariHaran-b5gஅது முண்ணாடி சகோ

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ​@@pugazhmadavan1632கபடியிலும் அப்படித்தான் போலயே

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ​@@pugazhmadavan1632மேச்சுல மட்டும் என்னவாம் அதுதான் நடக்குது

  • @ManisaiSaimani
    @ManisaiSaimani 2 місяці тому +9

    Kannaginagar defence this match vera level

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 2 місяці тому +1

      அந்த அணியின் சார்பாக கரகோஷம் ஓவராக இருந்ததால் சக்தி பிரதர்சின் முதல் பாதி ஆட்டம் அவர்களால் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது
      இந்த சத்தத்தின் காரணத்தால் தான் சக்தி பிரதர்ஸ் முதல் வாஷ் அவுட் ஆனது ஒரு ஆட்டக்காரர் ரைட் சென்ற பின் சிறப்பான புள்ளி எடுத்தபிறகு கைத்தட்டல் வேண்டும் மாறாக ரைடில் இருக்கும் போது எதிரணியின் கவனத்தை திசை திருப்பக் கூடாது
      அது முற்றிலும் மாறான எதிர்வினையை கொடுக்கும் ஆட்டக்காரர்களின் கவனத்தை திசை திருப்பும்
      இல்லையென்றால் இந்த ஆட்டம் முழுமையாக ஒன் சைடு கேம் ஆகி இருக்கும்
      சக்தி பிரதர்ஸ் அணியானது மொத்த பெண்கள் கபடி அணியை ஒரு படி உயர எடுத்து சென்றுள்ளது

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      கொண்டு போய் குப்பையில் போடுங்க கண்ணகி நகர் ஆட்டத்தை 7 டிபென்சையும் சேர்த்து ஒரு பயனும் இல்லை

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ​@@SathishKumar-uw5riசரியான புரிதல் பதிவு

    • @sakthi_yash6750
      @sakthi_yash6750 Місяць тому

      ​@@SathishKumar-uw5riᴏɴᴇ sɪᴅᴇ ʜᴀ ᴋᴀɴɴᴀɢɪɴᴀɢᴀʀ ᴛʜᴀ ʟᴏsᴇ ᴘᴀɴɴɪᴛᴜ ɪʀᴜᴋᴋᴜ ᴇʟʟᴀ ᴍᴀᴛᴄʜ ʟᴀʏᴜᴍ ᴏᴋ ᴠᴀ ʙʀᴏ... sᴏᴜɴᴅʜᴀʀʏᴀ ᴏʀᴇ ᴀʟʟ ᴘᴏᴛʜᴜᴍ...

  • @SivaR-q8r
    @SivaR-q8r 2 місяці тому +5

    Kannaki nager best team❤️❤️❤️❤️good

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      அப்ப அந்தியூர் டீம் என்ன டீம்

  • @Neymaru-u9v
    @Neymaru-u9v 2 місяці тому +12

    Sakthi brothers❤️❤️

  • @8122510414
    @8122510414 2 місяці тому +9

    Kannaginagar ❤❤❤❤

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      அந்தியூர் சந்தனகாட்டின் பாயும்புலிகல்

  • @karnankarnan8217
    @karnankarnan8217 2 місяці тому +9

    Sakthi brothers ❣️💫 🔥

  • @stephensivanthi3135
    @stephensivanthi3135 Місяць тому +2

    Kannagi nager our guys❤

  • @Moorthy_SS
    @Moorthy_SS 2 місяці тому +8

    Kannagi nagar well played.. defence was good in this match keep it up girls.. officials should have been better too many bonus point in first half and 2 touch points not given to kannagi nagar.. karthika, suji, bhuldro, Abi, kaviya all played well. விடுங்க நெக்ஸ்ட் டோர்னமெண்ட் பாத்துக்கலாம்.. 🔥❤️❤️

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 2 місяці тому

      The same was happening to sakth brothers but that situation handling is not easy that time
      Too sound from the audiences who were watching this game and it's not right because the girls mind will be diverted when the critical situation of that game and couldn't concentrate on skill
      So everyone avoid the most unwanted sounds while on the ride of every one girl in upcoming matches
      But can support with sound after a ride completed

    • @Moorthy_SS
      @Moorthy_SS 2 місяці тому +1

      @@SathishKumar-uw5ri we can’t blame audience when 2 good teams were playing it was official mistake and some how I feel like they very careless and biased whatever this will spoil the game. How the game started how it’s ended.. if official have done better job in this game will be more intent more entertaining ..

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 2 місяці тому

      @@Moorthy_SS ofcourse...
      If the audiences mouth have shutted there almost from bigining of the game this game will be one sided to favour of sakthi brothers I.e., 45:15

    • @Moorthy_SS
      @Moorthy_SS 2 місяці тому +1

      @@SathishKumar-uw5ri haha good joke again don’t blame audience and if referees was not careless in first half kannagi nagar get more points and they surely changed the gaming plan may be result will be different.. all in all it’s helped only Sakthi brothers nothing else

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 2 місяці тому +1

      @@Moorthy_SS meet next game you will see performance of sakthi brothers
      Don't say again that against the referees
      To win a game as a team need skill tactics techniques performance fit and etc... Not for audiences support and referees mistake...
      Check up your updated

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 2 місяці тому +10

    Sakthi brothers always best and no.1 south India's women team and players

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      அப்படி எல்லாம் சொல்லாதிங்க நிறய பேர் கோபபடுறாங்க

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Місяць тому +2

    Sakthi brother team is best

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      இப்படி எல்லாம் சொன்னா திட்டுறாங்க சார்

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Місяць тому +2

      @@HariHaran-b5g ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு அணி பிடிக்கும் அதில் உள்ளவர்களை பொறுத்து எனக்கு சக்தி பிரதர்ஸ் விளையாடுவது பிடிக்கும்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ​. பிடிக்குது பிடீக்கல ஆனா அந்தியூர் தான் தமிழ்நாட்டின் No 1 அணி இதை சொல்ல கூட வேண்டாம் என்பார்கள் போல

  • @karthikramasamy9618
    @karthikramasamy9618 Місяць тому +2

    Only kannagi nagar

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      Only அந்தியூர் சக்தி

  • @jayarajaprakash9214
    @jayarajaprakash9214 Місяць тому +1

    இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை கண்ணகி நகர் Defense வளர்த்துக்கொள்ள வேண்டும். சுஜி கார்த்திகாவை நம்பியே மொத்த குழுவும் உள்ளது Out of them there are very low confidence

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      அதிலும் அந்த 7 நம்பர் என்ன டிபன்சோ சுத்த வேஸ்ட்

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому

      @@HariHaran-b5g1ம் நம்பரும் strong காணாது

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 2 місяці тому +8

    ஆடியன்ஸ் சவுண்ட் அதிகமா விட்டு சக்தி பிரதர்சை பஸ்ட் ஹாஃபில் ஆஃப்செய்து விட்டார்கள் இல்லாவிட்டால் இந்த மேட்ச் முழுக்க சக்தி பிரதர்ஸின் ஆதிக்கம் இருந்திருக்கும் கேம் ஒன் சைடாக சக்தி பிரதர்ஸ்ர்க்கு சாதகமாக போயிருக்கும்
    சக்தி பிரதர்ஸ் is great

    • @65arasu
      @65arasu 2 місяці тому +2

      சக்தி பிரதர்ஸ் சௌந்தர்யா கண்ணகி நகர் கார்த்திகாவை விட நன்றாக விளையாடுகிறார். ஆனாலும் விளையாடும் இடமெல்லாம் கார்த்திகாவுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. கார்த்திகாவின் விளையாட்டு மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது.❤❤❤.

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ​@@65arasuஅது ஒன்னும் இல்ல சார் போலியா இனையதளத்தில் You tube ல் எக்ஸ்பிரஸ் தமிழகத்தின் டாப் ரைய்டன்னு போலியான கட்டமைப்பை உருவாக்கி வைத்து உள்ளார்கள் அதனால் அந்த மாயகட்டமைப்பை தான் சக்தி புலிகள் போகும் இடம் எல்லாம் சுக்குநூறா உடைக்கிறாங்க

    • @Karthees831
      @Karthees831 Місяць тому

      ​@@65arasuInsta தான் காரணம். சவுந்தர்யா சிறந்த All rounder.

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      ​@@Karthees831அதேதான் இன்ஸ்டா பிரபலம் வேற ஒன்னும் இல்லை

    • @SothikalapamSivasuntharam
      @SothikalapamSivasuntharam Місяць тому

      ​@@65arasu😊

  • @LeelaLeela-zk3ot
    @LeelaLeela-zk3ot Місяць тому +1

    கண்ணகி நகர் ❤️❤️

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      அந்தியூர் புலிகள்

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 2 місяці тому +2

    😄😄😄😄😄👌👌👌👌👌நடுவன்கள்!!!!!!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ரொம்ப மோசம் சக்திஅணிக்கு எதிராக செயல்படுகிறார்கள்

  • @madaeshm3150
    @madaeshm3150 Місяць тому

    ஆறாம் நம்பர் பாப்பா நான் தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு கைய தூக்கி தூக்கி காட்டுது

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM 2 місяці тому +2

    Sakthi bro team luck and good time

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      அவர்கள் திறமையை மட்டுமே நம்பி ஆடுபவர்கள்

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Місяць тому +1

      @@AMMUSELVAM இரண்டு வருடங்கள் முன்னர் இதே கண்ணகி நகர் அணி வீரர்கள் இதே சக்தி பிரதர்ஸை வீரர்களை தோற்கடிச்சாங்க அப்ப என்ன அது.வெற்றியோ தோல்வியோ நிரந்தரம் கிடையாது.இன்னைக்கி சக்தி நாளைக்கு கண்ணகி அவ்வளவு தான்.

  • @Vigneshvdk
    @Vigneshvdk 2 місяці тому

    2teams best teams kannakinagar and sakthi brother first off dominating kannakinagar second off sakthi brother dominated small small mistake second off ok next time try congratulation sakthi brother 😮😊

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      இரண்டு அணியும் பெஸ்ட் என்பதே ஏற்புடையது அல்ல யாரிடம் அதிக ரெக்காட் இருக்கோ அவங்களே தமிழ்நாட்டின் பெஸ்ட் டீம்

  • @suryananban5621
    @suryananban5621 2 місяці тому +6

    Kannagi nagar Karthika 💕🤍

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ஒரு பயனும் இல்லை

  • @subramanianmani433
    @subramanianmani433 Місяць тому

    Very wirst referi and Very wirst playing sakthi brother

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      என்ன தவறு அந்தியூர் மீது

  • @Kansiramamul
    @Kansiramamul Місяць тому

    South Central railway team ... Teach to soundarya 😅

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      சத்யா Csr செள்ந்தர்யா சோனிபட்

  • @thravidselvam7290
    @thravidselvam7290 Місяць тому +1

    Kannagi nagar all time depends worst🤦🏻‍♂️🤦🏻‍♂️karthika good raider👌🏻👌🏻👌🏻

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      No 7 டிபெண்ஸ் சுத்த வேஸ்ட்

  • @akubendranammavasi9348
    @akubendranammavasi9348 2 місяці тому +1

    சுமூகமாக ஆடி வெற்றி கண்ட சக்கி பிரதர்ஸ்❤🎉

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      ரவுடிதனமாக ஆடி தோற்றுபோண கண்ணகி நகர்

  • @KottiS-p9p
    @KottiS-p9p 2 місяці тому +1

    Kanaggi ngr ❤❤❤

  • @MARIMUTHUMARIMUTHU-n2l
    @MARIMUTHUMARIMUTHU-n2l 9 днів тому

    💚💚💚💚💚💚💚💚

  • @jayakutti2226
    @jayakutti2226 Місяць тому +1

    இந்தமாதிரி கேவலமான நடுவர்களை வைத்து விளையாட்டு நடத்த வேண்டாம்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      கண்ணகி நகருக்கு ஆதறவா செயல்படும் நடுவர்கள்

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 2 місяці тому +1

    One side pannee kannaginagar team ii fail panneeteenga pachai colour paniyan ambeyar one side man

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      அந்தியூருக்கு எதிரா தான் செயல்பட்டார்கள் நடுவர்கள்

  • @kathiekathiresan4399
    @kathiekathiresan4399 Місяць тому

    Always Kannaginagar ❤

  • @Rajmathew06
    @Rajmathew06 25 днів тому

    Man of the match =umpire 😂

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan Місяць тому +1

    Dear, கண்ணகி நகர் coach sir ஒவ்வொரு மேட்சிலும் கண்ணகிநகர் தோற்கும் காரணம் புரியவில்லையா? சக்தி பிரதர்ஸ் வீராங்கனைகள் எல்லோரும் உயரம் கம்மி அதிலும் கால்கள் குட்டையாக இருப்பதால் காலையே குறி வைத்து பிடிக்கும் ஒவ்வொரு பிடியும் பிடி படவில்லை. உடம்பை பிடிக்கும் ஒவ்வொரு பிடியும் தவறவே இல்லை. எனவே முடிந்தவரை உடம்பை பிடிக்க அறிவுறுத்துங்கள் நிச்சயம் வெற்றி நமதே. ப்ளீஸ்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Годину тому

      நண்பா விளையாட்டுக்கு உயரம் எடை வயது வலிமை அனுபவம் எல்லாமே வேண்டும் இது எல்லாம் இருக்கும் திண்டுக்கல் அணியை சென்னை CMகோப்பை சென்னையில் வீழ்த்துனாங்க பாரு அந்தியூர் புலிக காரணம் புத்திகூர்மை தாய்புலிக்கும் ஆடுகள புலிக்கும் அது தான் வெற்றி

  • @BalasubramanianSomu-bo5ji
    @BalasubramanianSomu-bo5ji Місяць тому +1

    இந்த நடுவர் திருப்பயல்

  • @sakthimuthu4267
    @sakthimuthu4267 Місяць тому

    Official worst behavior 😢🤦‍♂️

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому +1

      சரியா சொன்னிங்க அந்தியூருக்கு எதிரா செயல் படுறாங்க

  • @rajendrang5063
    @rajendrang5063 2 місяці тому +8

    Sakthi brothers' ❤❤❤

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 2 місяці тому +5

    Kannagi Nagar ❤💙

  • @sarathkumar2678
    @sarathkumar2678 4 дні тому

    Kannagi nagar❤❤❤

  • @sonaisamy2534
    @sonaisamy2534 2 місяці тому +6

    Sakthi brothers❤

  • @kumarfreshmartnasakumarfre5107
    @kumarfreshmartnasakumarfre5107 2 місяці тому +8

    Sakthi brothers ❤

  • @aronmouly8614
    @aronmouly8614 2 місяці тому +4

    Kannagi nagar ❤

  • @8122510414
    @8122510414 2 місяці тому +5

    Kannaginagar ❤❤❤❤

  • @Kansiramamul
    @Kansiramamul Місяць тому +1

    Kannagi nagar ❤❤❤❤

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Місяць тому

      அந்தியூர் வனபுலிகள்

  • @stephensivanthi3135
    @stephensivanthi3135 Місяць тому +1

    Kannagi nager ❤❤❤❤