Soundrya Katha Kali aadura nee south Central Railway players paaru niruthi nithanama aaduranga athu maadiri than kannaginagar team aana sakthibros verum panathirgaga aaduranga Sathiya lavanya Ellorum oodikonde irupaargal atha alla kabadi thrtinchukonga
@@Karthees831இவங்க பேசுறதை எல்லாம் பார்த்தால் கண்ணகிநகரிடம் அந்தியூர் தோற்று போகனும் போல அப்பத்தான் சந்தோசபடுவாங்க போல செளந்தர்யாவை பிடிக்கும் போது சரண்டர் ஆனா பிறகும் கார்த்திகா செளந்தர்யாவின் முகத்தில் குத்துகிறது இது என்ன வகை பிகேவியர்
Soundarya & karthiga இரண்டு பேருமே தமிழ்நாட்டின் சிங்கள் & தங்கங்கள் விளையாட்டில் போட்டி இருக்கலாமே அடித்து ஆடும் விளையாட்டு வேண்டாம் இரண்டு அணியுமே தவிர்த்து விடுங்கள் எதிர்காலத்தில் இந்தியா அளவில் நீங்க இரண்டு பேர் விளையாடும் போது என்ன பண்ணுவீங்க அதனால ஒற்றுமையாக விளையாடுங்கள் all the best my tamil tigers
Last tournament sakthi brother's adichu villayadunuga intha match kannainagar revenge pannaga sugi remba adi vangunaga athugu than revenge eduthaga but ivaga national alavagu poravaga intha mindset vendam
Anthiyur team kannaginagar pasangala rough handle Ithu sari illai verum bonusil than vetri soundrya aaduvathu kabadiya kaarthiga vai pidika rough game aadiya defenderai paratugirar anal avaruku refree warning kodukirar eppadi iruku character very bad it is all game Kaarthiga Suji iruvarum Indian team junior selected that is why
@@GowthamSidharth-x1r கபாடியே முரட்டுத்தனமான விளையாட்டு தானே, சகோ. இரண்டாவது பாதியில் சவுந்தர்யா வை பிடிக்கும் பொழுது அப்படி செய்வாங்க. இதையெல்லாம் சொல்ல முடியாது.
@@GowthamSidharth-x1rபாஸ் இது கபடி பல்லாங்குளி இல்ல செளந்தர்யாவ மட்டும் அவங்க எப்படி புடுச்சாங்களாம் கார்த்திகா முகத்தில் குத்தவில்லையா சத்யாவை ஜெர்சி புல்லிங் செய்து சாய்க்கவில்லையா
@@GowthamSidharth-x1r இந்த வீடியோவில் 39வது நிமிடம் பாருங்கள், இரண்டு பேரும் நேருக்கு நேர் பிடிக்க பார்ப்பாங்க, சவுந்தர்யா எல்லையை தாண்டியதும் கார்த்திகா சவுந்தர்யா வை தள்ளி விடுவது போல் தோன்றும். அதே நேரம், 48வது நிமிடத்தில், சவுந்தர்யா வை பிடித்த பின் கார்த்திகா தங்கை என நினைக்கிறேன், சவுந்தர்யா வை முகத்தை எப்படி அமுக்கும் என்று பார்த்தால் புரியும். இரு அணியினரும் அவரவர் அணி வெற்றிக்காக விளையாடுகிறார்கள், இதில் ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது சரியல்ல.
கண்ணகி நகர் கோச் இந்த வீடியோவை பாருங்கள் வீராங்கனை செய்த தவறுகளை உணர்ந்து மீண்டும் வரவால் சொல்லி தாருங்கள் மீண்டும் மீண்டும் பல வீடியோக்கள் பார்த்தால் விளையாட்டில் முதல் பரிசு வாங்க உதவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
பாய்ண்ட் யார் அதிகம் எடுக்குறாங்களோ அவங்க தான் சூப்பர் ரெய்டர் சோலோவா லைனுக்கு வெளியே கொண்டு போய் நிறுத்துச்சே அப்ப கூட கார்த்திகா வேண்டும் என்றே ஜெர்சி பிடித்து இழத்து செளந்தர்யாவை கீழே தள்ளிவிட்டதே பாக்கலயா
"கண்ணகிநகர் "தங்க மங்கைகளுக்கு (தங்கைகளுக்கு )இன்னும் பிஞ்சு தன்மை மாறவில்லை. மனதில் உரம் உள்ள அளவுக்கு அவர்கள் உடம்பு இன்னும் உரம் எறவில்லை. இந்த வயதுக்கு இவர்கள் செய்யும் உடற்பயிற்சியே அதிகம். இதற்க்கு மேல் போனால் வளர்ச்சி குறைந்து விடும்(உடம்பு )இன்னும் போக போக 9 சௌந்தர்யாக்களாக வந்து விடுவார்கள். காவியாவுக்கு raid அனுபவத்தை உயர்த்துங்கள். மற்றவர்கள் திறமை போதும். திடம் வந்தால் திறமை பளிச்சிடும் நிச்சயம்... நன்றி.
Poor defense by Kannagi nagar. Both right and left corners performance is worst. You should attack Soundarya while she crossing the bonus line. If you are watching then you will not get any points and no chance to win the trophy.
Suj and Kaarthiga very decent players skb defender kaarthiga vai nadu gruondil defend seivaar appe kaarthiga kaalai madakividuva paarunga summa pesathinga
Pool B la kannaginagar vs sakthi brothers match podavey illa..potiruntha kannagi final vandhurukadhu...idhan unmai...nambalana match table and live match la poi parunga
அந்த மேட்ச் ஆடிருந்தா சக்தியே பைனல் வந்திருக்காது இந்த பேச்சுக்கு 2 நாள் முன்ன SMVKC வாய்லயே மிதிச்சு பத்தி விட்டாங்க இத்தனைக்கும் புது SMVKC டீம் அது 😂
@@Moorthy_SSசகோ , இதற்கு முன்னர் பல முறை ஒட்டன்சத்திரம் அணியை அந்தியூர் அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேலும், கட்டக்குடி அணியை சேர்ந்த அட்சய தான் அதிகம் புள்ளிகள் எடுத்தது.
Real champion is 100% Kannagi Nagar The way they played like a champion Sakthi brothers worst worst behavior in kabbady(particularly ) playing against Kannagi Nagar It's 200% true 😡
@@HariHaran-b5g KN team ku mattum avlo support irukku Sakthi brothers evlo win pannalum yen fan followers illa Vilatatta rasikum padiya viladanum That's what KN team is doing and people are encouraging them and liking the most Think pannu thambi
@@anandselvaraj9325 அது UA-cam ல அதிகம் கார்த்திகா வீடியோ வருது, அதான் காரணம். இன்று மட்டும் தான் அந்தியூர் அணி வெற்றி பெற்றது போல் பேசக் கூடாது. அவர்களுக்கு விளம்பரம் இல்லை, அவ்வளவு தான்.
@@anandselvaraj9325 ஏன் கமிட்டில மைக் ல பேசுறவர் கூட கார்த்திகா தான் பெஸ்ட் ரைடர் என தொடர்ந்து பேசுகிறார். இது தான் காரணம் . யார் பெஸ்ட் நு அந்தியூர் அணி நிரூபிச்சிட்டாங்க. வெற்றி, தோல்வி மாறலாம். அடுத்த முறை பார்க்கலாம்
நன்றாக விளையாண்டால் அதுக்கு நீங்க சொல்லுவது தான் பேரா செளந்தார்யாவை பிடிக்கும் போது முகத்தில் கையை வைத்து அழுத்துகிறதே கார்த்திகா செளந்தர்யாவை சோலோ டேஸ் அடிக்க வெறிகொண்டு இரு கைகளாளும் அடித்ததே அதெல்லாம் என்ன பிகேவியர்
@@thennarasu8336சத்யா செளந்தர்யா வை ஜெர்சி புல்லிங் செய்து வீழ்த்தியது கார்த்திகா செளாந்தர்யாவின் முகத்தில் அடித்தது கார்த்திகா செளந்தர்யா முகத்தில் அளுத்தியது காவ்யா என்ன வகையான ஆட்டம் இது கண்ணகிநகரின் ஆட்டத்துக்கு இது அழகு இல்லை
அந்தியூர் சவுந்தர்யா மாஸ் ❤❤❤❤
Soundarya well played my all time favourite Karthika and kannaginagar team
Karthika fans like podunga
@@HariHaran-b5g enna acchi
@@NelsonS-p2iரைய்டர் சரண்டர் ஆனா பிறகும் முகத்தில் அடிக்கிறாங்க குத்துராங்க 28:80 அம்பயர் வார்னிங் கூட கொடுக்கல கார்த்திகாவுக்கு
இந்த match இல் கார்த்திகாவின் விளையாட்டு போதவில்லை என்று நினைக்கிறேன்
@@HariHaran-b5g soundarya pona la erunthu adichi adura 36.40 soundarya adicha adha pathi sollunga
@@HariHaran-b5g suji t shirt kalutura rider surrender ana aprom edhulam thappu illaya
கண்ணகி நகர்., no 9 சுஜி., no 6., கார்த்திகா❤❤❤❤❤❤❤
ஒன்லி ஒன் சந்தனகாட்டு புலி செளந்தர்யா 10
Sowndraya one man army ❤❤
@@sudhakarsurya1264சும்மா சொல்ல கூடாது புலிவெறியாட்டம் ஆடி இருக்கு டிபன்சுல சுள்ளான் எல்லாம் கலக்கி இருக்கான்
Suji sowntharyA enakku pudikkum
Anthiyur.soundarya is wounderfull.rider
❤
Soundarya harini ❤❤❤
புலியும் கொம்பனும்
Harini... Best diffender... 🤩😍 hand lock specialist ❤
அந்தியூர் கொம்பன்
Karthika ,suji, and soundhrya sisters..... Well played..... Ma 💪💪💪💪💪💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏
TN star player soundharya 🔥🔥🔥
Soundrya Katha Kali aadura nee south Central Railway players paaru niruthi nithanama aaduranga athu maadiri than kannaginagar team aana sakthibros verum panathirgaga aaduranga Sathiya lavanya Ellorum oodikonde irupaargal atha alla kabadi thrtinchukonga
Tn Star player soundharay well play
அந்தியூர் no 10❤❤❤❤
சந்தனகாட்டு புலி
Enna soundrya iruku sollunga
Kaala keelaiye vaipathillai ithuva kabadi no decent game aadanum kannaginagar team madiri
Soundarya, enna decent illa? She is one of the best raiders
@@Karthees831இவங்க பேசுறதை எல்லாம் பார்த்தால் கண்ணகிநகரிடம் அந்தியூர் தோற்று போகனும் போல அப்பத்தான் சந்தோசபடுவாங்க போல செளந்தர்யாவை பிடிக்கும் போது சரண்டர் ஆனா பிறகும் கார்த்திகா செளந்தர்யாவின் முகத்தில் குத்துகிறது இது என்ன வகை பிகேவியர்
Sowndharya harini eppaum mass than sakthi பிரதர்ஸ் ❤❤❤❤
Karthika And Sujii 💙
அந்தியூர் புலிகள் செளந்தர்யா சத்யா
சக்தி பிரதர்ஸ் எப்பவுமே மாஸ் and No.1...
சக்தி பிரதர்ஸ் எப்பவுமே மாஸ் and No.1...
😊this was one side game you knew
Kannagi nagar ❤❤
நான் கார்த்திகா, சுஜி fan ஆனால் சவுந்தர்யா very strong player. இந்த match இல் கார்த்திகாவின் விளையாட்டு போதவில்லை என்று நினைக்கிறேன்
அந்தியூர் டீம் வெறே லெவல் கண்ணகி நகர் தென் மாவட்டங்களில் விளையாடவேண்டும்
KARTHIGA♥
Sountharya sema player and kannaginagar no1 she's good diffender silent killer
என்ன பாத்த
Yappa nee ethuku tha ipdi Ella cmtkum reply pantriyo therila no1 tshirt Peru theriyathu nalla diffenternu sonnen taminatle no1 differenter nu sollala aalavitra saami
சௌந்தரியா தேசிய அளவில் எடுபடவில்லையே
ஒரு நாள் எடுபடுவாங்க@@balasubramaniyam7417
Soundarya good ❤❤
Appadi iruntha yean India junior teamirku edukala gamil ellavatrayum paarpargal
Soundarya game worst adichi adura
@@Rajmathew06இது கபடி அப்படித்தான் இருக்கும்
கடினமாக விளையாட்டினால் தான் வெற்றி
இல்லையென்றால் வேறு விளையாட்டு தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்
Kannaginagar Strongest Raiding Team But Defence improve pannanum Nerya Bonus point kodukuranga
போணஸ் அவங்க கொடுக்கலா அந்தியூர் புலிகள் எடுக்குது
@@Indhi_mech_editz சுஜியும் நிறைய முறை போனஸ் எடுத்தது, அதற்காக அந்தியூர் அணியை குறைத்து சொல்ல முடியுமா?
@@Karthees831சத்யாவை கார்த்திகா டேஸ் செய்தபோது ஜெர்சி புல்லிங் செய்துதான் வீழ்த்தியது
திருவள்ளூர் மாவட்டம் கண்ணகி நகர் வீர தமிழச்சி🎉
சந்தனகாட்டு புலிகள்
Soundarya & karthiga இரண்டு பேருமே தமிழ்நாட்டின் சிங்கள் & தங்கங்கள் விளையாட்டில் போட்டி இருக்கலாமே அடித்து ஆடும் விளையாட்டு வேண்டாம் இரண்டு அணியுமே தவிர்த்து விடுங்கள் எதிர்காலத்தில் இந்தியா அளவில் நீங்க இரண்டு பேர் விளையாடும் போது என்ன பண்ணுவீங்க அதனால ஒற்றுமையாக விளையாடுங்கள் all the best my tamil tigers
Karthika dhan adichathu
நீங்கள் சொல்லுவதை தான் நல்ல ரசிகர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் ஆனா கார்த்திகா தான் மிக மோசமாக அடித்தது
@@HariHaran-b5gBro naane karthika fan dhan but ava adichathu romba thappu ava mela vachiruntha respect eh poiruchu
Last tournament sakthi brother's adichu villayadunuga intha match kannainagar revenge pannaga sugi remba adi vangunaga athugu than revenge eduthaga but ivaga national alavagu poravaga intha mindset vendam
@@HariHaran-b5gsowndarya than mothala adicha ava defence ellam parunga 😂
Kannaginagar trophy win or loss you always win ❤️❤️💐
எப்படி Win
எங்கள் மனதில் வின்
அதவச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது இங்க கப் அடிக்கிறவன் தான் வெற்றியாளன் அதிக பாய்ண்ட் எடுக்குறவன் தான் சூப்பர் ரைய்டர்@@kingstonprabu3184
😂@@HariHaran-b5g
Karthik Express best kabadi very good kabadi player Karthika 💐💐💐💐💐 and suji 💐
❤❤❤I Liked Suji,Karthiga,Rishiga,Sounderya &Kavya🎉🎉🎉🎉🎉
அந்தியூர் "சக்தி" களுக்கு வாழ்த்துக்கள். இதே ஆட்டம் திருப்பத்தூரில் ஆடியிருந்தால், அரையிறுதிக்கு அல்லது இறுதிக்கோ வந்திருக்கலாம்.
Anthiyur team kannaginagar pasangala rough handle Ithu sari illai verum bonusil than vetri soundrya aaduvathu kabadiya kaarthiga vai pidika rough game aadiya defenderai paratugirar anal avaruku refree warning kodukirar eppadi iruku character very bad it is all game Kaarthiga Suji iruvarum Indian team junior selected that is why
@@GowthamSidharth-x1r கபாடியே முரட்டுத்தனமான விளையாட்டு தானே, சகோ. இரண்டாவது பாதியில் சவுந்தர்யா வை பிடிக்கும் பொழுது அப்படி செய்வாங்க. இதையெல்லாம் சொல்ல முடியாது.
@@GowthamSidharth-x1rபாஸ் இது கபடி பல்லாங்குளி இல்ல செளந்தர்யாவ மட்டும் அவங்க எப்படி புடுச்சாங்களாம் கார்த்திகா முகத்தில் குத்தவில்லையா சத்யாவை ஜெர்சி புல்லிங் செய்து சாய்க்கவில்லையா
கார்த்திகா செளந்தர்யா சந்தனகாட்டு புலி சோலாவா எல்லாம் உங்களால் நிறுத்த முடியாது தூக்கி லைன்கு வெளிய போட்டுறும் போட்டுச்சா
@@GowthamSidharth-x1r இந்த வீடியோவில் 39வது நிமிடம் பாருங்கள், இரண்டு பேரும் நேருக்கு நேர் பிடிக்க பார்ப்பாங்க, சவுந்தர்யா எல்லையை தாண்டியதும் கார்த்திகா சவுந்தர்யா வை தள்ளி விடுவது போல் தோன்றும். அதே நேரம், 48வது நிமிடத்தில், சவுந்தர்யா வை பிடித்த பின் கார்த்திகா தங்கை என நினைக்கிறேன், சவுந்தர்யா வை முகத்தை எப்படி அமுக்கும் என்று பார்த்தால் புரியும். இரு அணியினரும் அவரவர் அணி வெற்றிக்காக விளையாடுகிறார்கள், இதில் ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது சரியல்ல.
40 நடுவர்கள் இருந்தும் என்ன பயன், ஒருத்தராலும் ஒழுங்கா அவரவர் பணியை செய்ய தெரியல
Soundarya❤❤
Sakthi❤️
KaRthika suji❤
சக்தி பிரதர்ஸ் எப்பவுமே மாஸ் and No.1
🔥🔥🔥🔥Kannagi Nagar Express🔥🔥🔥🔥 Karthika papa bonus Express Suji papa 💯💯💯💯COACH Raj Anna 💯💯💯
Kannakinagar... good performance but one more raidar need.....yhan defence improve.....❤
Suji karthika well played...❤😍
Well ❤️🩹 play கண்ணகி நகர் வாழ்த்துகள்
Untrained person become umpair cannot do anything, what is your duty also don't know the umpair
Aathiur❤❤❤❤❤❤
Waste
Always sakthi brothers team marana mass💖💖❤️❤️💓🙌🙌🙌🙌🙌🙌🙌🙌. Kannaki nagar team poyi marina beach la kaathu vaangattum
All players good play❤❤❤
Match starts at 16:19 😊
கண்ணகி நகர் கோச் இந்த வீடியோவை பாருங்கள் வீராங்கனை செய்த தவறுகளை உணர்ந்து மீண்டும் வரவால் சொல்லி தாருங்கள் மீண்டும் மீண்டும் பல வீடியோக்கள் பார்த்தால் விளையாட்டில் முதல் பரிசு வாங்க உதவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Sakthibros seithathavarugal illaiya nan podatta nee kabadi fan illai verupu attam fan
எதிர் அணி வீராங்கனையை முகத்தில் அடித்ததுதான் முதல் தவறு இன்றய தோழ்வி நாளைய வெற்றி
@@HariHaran-b5g muthala adichathu soundarya
@@Rajmathew06கிடையாது இத்தன பேர் கமெண்ட் பண்ணி இருக்காங்களே அவங்க சொல்லட்டும்
Harini na Karthika vukku rompa payam bones potavea illa harini eppaum ⭐ dippanter❤❤❤🎉
ரண்டுதடவ சுள்ளா சின்ன கொம்பனே புடுச்சு போட்டா டாப் ரெய்டரை சுள்ளிகொம்பன் ஹரிணி ஒத்த ஆளா கையை புடுச்சு நிறுத்திருச்சு இவங்கா தான் தமிழகத்தின் எஸ்க்பிரஸ் டாப் ரைய்டராம்
Waiting für next match between this two teams..kannagi nagar will Comeback strongly after today incidents.
காத்திருக்கிறோம் வெற்றியும் தோழ்வியும் வீரனக்கு அழகு என்று
Kannaginagar ❤
Kaarthiga and kannaginagar team pilaigal cinna pilaigal innum 2,3 varudam agattum appuram paarunga
47:53 Maja🔥🔥🔥
Both were good at playing best wishes for their great future
நடுவர்கள் ஓரமாக நிற்கவும்
Both teams really well played...
❤❤❤❤❤❤❤
இந்த ஆட்டத்தில் கொஞ்சம் கவன குறைவு.வாழ்த்துகள்
Wel play kannaginagar 🥹
And sounthrya
39:23 Soundarya...karthika va pudika kooda try panla ! Karthika THE STAR RAIDER 🌟
பாய்ண்ட் யார் அதிகம் எடுக்குறாங்களோ அவங்க தான் சூப்பர் ரெய்டர் சோலோவா லைனுக்கு வெளியே கொண்டு போய் நிறுத்துச்சே அப்ப கூட கார்த்திகா வேண்டும் என்றே ஜெர்சி பிடித்து இழத்து செளந்தர்யாவை கீழே தள்ளிவிட்டதே பாக்கலயா
அந்த மைக் கொஞ்சம் அடைச்சு போடூ
good
"கண்ணகிநகர் "தங்க மங்கைகளுக்கு (தங்கைகளுக்கு )இன்னும் பிஞ்சு தன்மை மாறவில்லை. மனதில் உரம் உள்ள அளவுக்கு அவர்கள் உடம்பு இன்னும் உரம் எறவில்லை. இந்த வயதுக்கு இவர்கள் செய்யும் உடற்பயிற்சியே அதிகம். இதற்க்கு மேல் போனால் வளர்ச்சி குறைந்து விடும்(உடம்பு )இன்னும் போக போக 9 சௌந்தர்யாக்களாக வந்து விடுவார்கள். காவியாவுக்கு raid அனுபவத்தை உயர்த்துங்கள். மற்றவர்கள் திறமை போதும். திடம் வந்தால் திறமை பளிச்சிடும் நிச்சயம்... நன்றி.
Dhnyh dipi ka ke mata pita ne esi beti ko jnm diya
Poor defense by Kannagi nagar. Both right and left corners performance is worst. You should attack Soundarya while she crossing the bonus line. If you are watching then you will not get any points and no chance to win the trophy.
Pkr 15 point loss, kannagi nagar 5 point loss sirappa match kannagi nagar
Kannaginagar final epudi vandhanga nu first therinjukonga bro...Nethu morn enna nadanthachu ketu parunga
இந்த தடவை கண்ணகி நகர்சரியான பயிற்சி எடுக்கவில்லை
Karthiganice game
Makkal manathai vendrathu kannaginagar than ❤🎉🎉🎉🎉
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கார்த்திகா முகத்தில் அடிப்பதை எல்லாம் மக்கள் விரும்பவில்லை
Karthika over confidence 🤦
45:59 Loosu koomutainga Kannagi nagar 3 and 7 enatha panitu irukuthunga therila
Loss the match kannaginagar 😢
😂
@@jathagamseriella4842edhalana ena siripu iruku paithiyakara ku
One side match
சக்தி பிரதமர் அணிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை
Good 👍
🎉🎉🎉👏🏻👏🏻👏🏻
Gowslya fire
Defence strong pannanum kannagi nagar easy ah point kodukkiringa
Well played
Suji is the best rider
Defence failed kannagi nagar
40:15
Sakthibros kabadiya vilaiyadarnga illai veruppu attam aaduranga very bad
3 and 7 west improve pannunga offense karthikka corner nintu adikira neenga ivlo naal same position aduringa oru adi adikkala
Suj and Kaarthiga very decent players skb defender kaarthiga vai nadu gruondil defend seivaar appe kaarthiga kaalai madakividuva paarunga summa pesathinga
Karthika konjam paathu vilaiyatanum
Pool B la kannaginagar vs sakthi brothers match podavey illa..potiruntha kannagi final vandhurukadhu...idhan unmai...nambalana match table and live match la poi parunga
அந்த மேட்ச் ஆடிருந்தா சக்தியே பைனல் வந்திருக்காது இந்த பேச்சுக்கு 2 நாள் முன்ன SMVKC வாய்லயே மிதிச்சு பத்தி விட்டாங்க இத்தனைக்கும் புது SMVKC டீம் அது 😂
Yen antha match live la illa?
@@Moorthy_SSசகோ , இதற்கு முன்னர் பல முறை ஒட்டன்சத்திரம் அணியை அந்தியூர் அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேலும், கட்டக்குடி அணியை சேர்ந்த அட்சய தான் அதிகம் புள்ளிகள் எடுத்தது.
@@Moorthy_SS match kannagi kum sakthi kum than...not smvkc
@@Karthees831 match ea podala bro...pota out agirum nu kolapi vitanga pool la last la...
Karthiga mattum than ateck panni dipans panragga last metchum sari idum sari matra playars seaf dipans panragga
Ada oruthtar mattum panna jeiekka mudiyadu dipandars pannanum 6 also rider risk edukka mudiyadu points a criete pannanum 6mattumthan ada panragga
Soundrya aaduvathu thenavetta aduthu no kabadi
Ellorukkume antha thenavattu irukku, yarukku illa?
ஏன் கார்த்திகாவுக்கு அந்த தெனாவட்டு இல்லையா
Numbers 3 what are you doing are you play
💙💙💙
Kannaki nagar kulanthaikal thotru povavathai post podathinga please
அந்தியூர் குழைந்தைகள் தோற்று போவதை போஸ்ட் போடுவோமா
Suji ean ipdi off achune theriyala
Karthika en soundarya va adicha karthika ivlo kova pattu paathathu illa
இதை நடுவர்களும் கவனிக்கவில்லை. இங்கு பேசுபவர்களும் அதை பற்றி குறிப்பிடுவதில்லை.
செளந்தர்யாவை கார்த்திகா பிடிக்குபோது சரண்டர் ஆகிவிட்டது சரண்டர் ஆனா ரைய்டரை கார்த்திகா முகத்தில் அடிக்கிறது குத்துகிறது திட்டுகிறது அதேபோல் கார்த்திகா சத்யாவை பிடிக்கும் போதும் ஜெர்சி புல்லிங் செய்துதான் பிடித்தது இதெல்லாம் என்ன பிகேவியர் ஆட்டம்@@Karthees831
தோற்க்கிறோம் என்கிற கோவம் தான்
@@Karthees831soundarya than karthika va adicha first match olunga parunga
@@steynjohnson2848 entha video, entha time?
40:13 en soundarya
Real champion is 100% Kannagi Nagar
The way they played like a champion
Sakthi brothers worst worst behavior in kabbady(particularly ) playing against Kannagi Nagar
It's 200% true 😡
@@HariHaran-b5g
Apo ponnungala vachi match aadunga
Adhunga moonja patha ponnunga maariya irukku
Sariyana kaatanunga
First Sakthi brothers team ah vanmam illama kabbady ah mattum vilayada solldra
Kabbady ah epdi alaha vilayadumnu KN team ah paathu kathukka sollu
@@HariHaran-b5g
KN team ku mattum avlo support irukku
Sakthi brothers evlo win pannalum yen fan followers illa
Vilatatta rasikum padiya viladanum
That's what KN team is doing and people are encouraging them and liking the most
Think pannu thambi
@@anandselvaraj9325 இதில் worst என்ன இருக்கு? இரு அணிகளும் தாங்கள் வெற்றிபெற விளையாடுகிறார்கள். இதில் ஒரு தரப்பை குறை சொல்வது எப்படி சரியாகும்?
@@anandselvaraj9325 அது UA-cam ல அதிகம் கார்த்திகா வீடியோ வருது, அதான் காரணம். இன்று மட்டும் தான் அந்தியூர் அணி வெற்றி பெற்றது போல் பேசக் கூடாது. அவர்களுக்கு விளம்பரம் இல்லை, அவ்வளவு தான்.
@@anandselvaraj9325 ஏன் கமிட்டில மைக் ல பேசுறவர் கூட கார்த்திகா தான் பெஸ்ட் ரைடர் என தொடர்ந்து பேசுகிறார். இது தான் காரணம் . யார் பெஸ்ட் நு அந்தியூர் அணி நிரூபிச்சிட்டாங்க. வெற்றி, தோல்வி மாறலாம். அடுத்த முறை பார்க்கலாம்
Kanagi nagar pls Defence la focus panunga
கார்த்திகா
செளந்தர்யா
Video replay pannuga sir
Sakthi brothers worst behavior inthis match
Really you guys victory Is not worth
நன்றாக விளையாண்டால் அதுக்கு நீங்க சொல்லுவது தான் பேரா செளந்தார்யாவை பிடிக்கும் போது முகத்தில் கையை வைத்து அழுத்துகிறதே கார்த்திகா செளந்தர்யாவை சோலோ டேஸ் அடிக்க வெறிகொண்டு இரு கைகளாளும் அடித்ததே அதெல்லாம் என்ன பிகேவியர்
Karthika good Allrounder
தமிழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டர் அந்தியூர் புலி செளந்தர்யா மட்டுமே
😂
Sakthibros faul game adaranga very bad
எதை வைத்து பவுல்கேம்ன்னு சொல்ரீங்க
Enna bro pannanga
அப்படி என்ன பவுல் கேம் ஆடினார்கள்
@@HariHaran-b5g handling bad
. ம் செளந்தர்யா சரண்டர் ஆகியும் கார்த்திகா செளந்தர்யாவின் முகத்தில் குத்து குத்துன்னு குத்துதே அதுக்கு பேர் என்னவாம்
can you anyone notice that @28:52 Karthikaga beat Sowandraya...4
28:80
This is not a sportsmanship..
@@thennarasu8336சத்யா செளந்தர்யா வை ஜெர்சி புல்லிங் செய்து வீழ்த்தியது கார்த்திகா செளாந்தர்யாவின் முகத்தில் அடித்தது கார்த்திகா செளந்தர்யா முகத்தில் அளுத்தியது காவ்யா என்ன வகையான ஆட்டம் இது கண்ணகிநகரின் ஆட்டத்துக்கு இது அழகு இல்லை
Sowndarya arambhathilu erunthu adichi defence pannura adha paaru mothala
@@thennarasu8336soundarya ku sportmanship illa 😂😂
கண்ணகி நகரிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் கொஞ்சம் அவசரம் காட்டுவதைத் தவிர்த்தால் நல்லது.
Usa.win