நான் யார்? அறிவியல் ரீதியான விளக்கம் . Who am I? Scientific explanation. Sri Bagavath

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... “Who am I” is very popular in the spiritual world. Sri Bagavath has given a very scientific explanation for this. The thoughts give raise “I” as per nature. As per the concept an “I” arises for every thought and vanishes. Because of the memory there is a continuation and impression. This concept helps to understand the functioning of mind.
    ஞானி ஸ்ரீ பகவத் அவர்களிடம் , அன்பர்கள் பல வகையான ஆன்மீக கேள்விகளை கேட்கின்றார்கள் . ஸ்ரீ பகவத் அய்யா அளிக்கும் விடைகளை “கேள்விகள் ஆயிரம்” என்ற தொகுப்பில் இங்கு அளிக்கின்றோம்
    For further
    • Self Realization - Is ...
    • New path to Enlightenm...
    Contact : India - 91 9789165555 , 91 9994205880 , 91 7904118421
    BagavathPath
    Email : sribagavathmission.org
    Free Books and Magazines are available at www.sribagavath.org
    Address : Sree Bagavath Mission 31 , Ramalingasamy Street Ammapet Salem 636 003
    Mission conducts regular Enlightenment programme. More importance is given for question hour during the programme. Interested can join.
    Satsang takes place on UA-cam regularly. Questions will be answered by the Master, Sri Bagavath . It is a live programme .
    Individuals who want to meet Sri Bagavath in person may take an appointment.
    For the appointment, kindly contact by telephone, given above.

КОМЕНТАРІ • 47

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Рік тому +5

    நான் என்பது உண்மையில் இல்லை என்று அறிவது தான் உண்மையில் அறிவது ஆகும்.

  • @astrosenthil5457
    @astrosenthil5457 2 роки тому +4

    நினைவுகள், அனுபவங்கள் தான் "நான்" என்பதை சுட்டுகிறது. நன்றி ஐயா.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 11 місяців тому

    அருமை நன்றிகள் வாழ்கவளமுடன் ஐய்யா

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Рік тому +1

    உணர்ந்தவர் கள் இப்படி கருத்து சொல்வதால் ,ஆரம்ப சாதகர்கள் உணராமல் அவர்கள் காலம் கடந்து போய்விடும் , காரணம் இருபது வருடமாக படிப்படியாக அனுபவப்பட்டு உணர்ந்துள்ள நான் அறிவுக்கு எட்டி உணர்வுக்கு வர காலம் சிறிது செல்லும் என்பதை சொல்லத்தான் வேண்டும் என்பது எனது கருத்து வாழ்கவளமுடன்

  • @swaminathank3728
    @swaminathank3728 4 роки тому +9

    வணக்கம், நினைவுகள் (thought) இருக்கும் போது தான் " நான்" என்ற உணர்வும் இருக்கிறது. மரத்தை பார்க்கும்போது மரத்தை காட்டும் thought அதோடு என்னையும் சேர்த்து மரத்தை பார்பவனாக காட்டுகிறது. எப்போதுமே thought - "காண்பவன், காணப்படும் பொருள் " என இரண்டு இரண்டாக காட்டுகிறது. ஆனால் அகத்தில்(psychological) duality கிடையாது. Memory ஆல் டink கொடுக்க பட்டு நான் என்று permanent ஆக இருப்பதாக காட்டுகிறது. அகத்தை பொறுத்தவரை momentary ஆக அனுபவம் உள்ளது. மனதில் தோன்றக் கூடிய consciousness என்பது தோன்றி மறையக் கூடியது.
    உணரக்கூடிய தன்மையில் உள்ள conscious எல்லாம் delete ஆகி விட வேண்டும். நமது consciousness ஒரு permanent state எடுக்க கூடாது. Consciousness flowing ல் இருக்கும் போது இது நான் அல்ல என்பதற்கு காரணம் ‌consciousness க்கு ஆதாரமான ஆன்மாவே /பிரம்மமே நான் என்பதற்காகவே. நன்கு கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @sakthisakthi9253
    @sakthisakthi9253 6 місяців тому

    அதிகஆங்கிலவார்த்தைகளைபயன்படுத்துவதால்புரிதல்சிரமாக உள்ளது

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Рік тому

    அருமையான விளக்கம்

  • @selvarama7077
    @selvarama7077 2 роки тому

    Vazhga valamudan

  • @abubakersiddique7597
    @abubakersiddique7597 5 років тому +1

    அருமையான பதிவு

  • @sangeethavells598
    @sangeethavells598 2 роки тому

    Supper ivy nandrri

  • @bose0301
    @bose0301 3 роки тому

    நன்றி

  • @venkadeshsanthanam9390
    @venkadeshsanthanam9390 4 роки тому +1

    Thank you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Good Speech are always Arumai

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 роки тому +4

    நான் யார்? இந்த கேள்வி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார்? புலன்களை அடக்கி மனதால் தன்னை தான் அறியும் போது நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார்? எவன் ஒருவன் மனதை அடக்கி தன் உள் தான் நிலை கொண்டு பட்ரு அட்ரு எல்லா செயல்களையும் கடந்து சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானனோ அவனை என்த நிகழ்வுகளும் பாதிக்காது . அவன் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை தன் உள் அறிவான்

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 3 роки тому

    மகிழ்ச்சி

  • @நிதானம்சாந்தி

    ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது மகிழ்ச்சி

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +2

    ஆதி குரு சிவன்
    ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
    அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி
    ஆத்ம விசாரம் சுய விசாரணை
    நான் யார்?எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் நான் யார்?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் (மனதை மனதால் கிளறி ஆராய்ந்து தெளிவு பெரும் இதில் காலத்தின் சுழற்றிவும் பிரக்ருதியும் அடங்கும் ) மனமானது ஆசை பற்று மாயை அறியாமை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் இருல் வெளி (வெற்றிடம்) நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் (self Realization)நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமல் பற்று அற்று இருத்தல்)இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை. ஆசை பற்று மாயை அறியாமை தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் இதை விடும் வரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி தொடரும்.இதை வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் தீர்வு. ஜெய் ஸ்ரீராம் ஓம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.

    • @balasubramaniamify
      @balasubramaniamify Рік тому

      ஜெய் புவனேஸ்வரி கௌதம்

  • @kumarkodi5427
    @kumarkodi5427 4 роки тому

    Good

  • @shanmugasundaram3254
    @shanmugasundaram3254 Рік тому

    🎉

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 2 роки тому

    நான் யார்?"என்பதை அறிந்து கொள்ளுவதன் மூலம் என்ன நனஞ?

  • @sharansampath9452
    @sharansampath9452 Рік тому

    Neenga thoothukudi thana??

  • @Chummairu123
    @Chummairu123 2 роки тому +1

    Nirvana

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Рік тому

    Anithiyam...

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan2176 3 роки тому

    👍👍👍👍

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 3 роки тому +3

    இவரது விளக்கம் எதுவும் சரியான விளக்கமாக இல்லை மிகவும் சுற்றி வளைத்து இறுதியில் அந்த கேள்விக்கான சரியான விடை தருவதில்லை

    • @udayasuriyan9961
      @udayasuriyan9961 2 роки тому +1

      அவர் மிகவும் சரியானவர்

    • @udayasuriyan9961
      @udayasuriyan9961 2 роки тому +1

      அவர் உண்மையான ஞானம் பெற்றவர்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Рік тому +1

      நான் யார்?இந்த ஆராய்ச்சி யின் உச்ச நிலையை உனரும்போது இருள் வெளி தான் மிஞ்சும் நான் யார் ஆராய்ச்சி யின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்
      இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 2 роки тому

    தெளிவற்ற விளக்கம் . நான் என்ற எழுச்சி ஏற்பட்ட பிறகு தான் முன்னிலையில் தோற்றம் மரமோமற்ற எதுவுமோ தோன்றுகிறது . நான் எழுந்த பின்தான் படர்க்கை எழுகிறது , ஆக இந்த நான் நனவு மற்றும் கனவுகளில் எழுந்து அதன்பிறகே எண்ணங்கள் உண்டாகிறது , ஆக இந்த நான் மட்டுமே மையம் . இந்த மையம் ஆழ் உறக்கத்தில் மறைந்து விழிப்பில் எழுகிறது , உடலுக்கும் ஆன்மாவாகிய ஸ்தானத்திற்கும் இடையில் கனவு நனவுகளில் மட்டுமே நான் எழுந்து செயல்படுவதால் இதை மையப் புள்ளி என்று சொல்லலாம் , இதை உயிர் என்றோ மன இயக்கம் என்றோகூட சொல்லலாம் . ஆன்ம விடுதலையில் இந்த மையப் புள்ளியாகிய நான் அழிந்து நாசமடைவதால் ஜீவத்துவம் அழிந்து பரபிரம்மம் அல்லது ஈச்வரன் என்னும் என்றும் மாறாமல் உள்ள பரம்பொருள் உடல் வாழும் வரை செயல் பட்டு வாழும்போதே ஜீவன் " முக்தர் என்று அழைக்கப் படுகிறார் .
    அதை விட்டு நேற்று இருந்தவன் வேறு இன்று இருப்பவன் வேறு என்று சொல்வது விஞ்ஞான ரீதியாக அணுக்களின் மாற்றத்தை உணர்த்தும் விதமான பதில் ஏற்புடையது அல்ல , ஏனென்றால் உடல் உலகம் எல்லாம் அணுக்களின் தோற்றம் . அணுக்கள் சதா மாறிக்கொண்டே இருக்கும் . இருக்கிறது . மன எண்ணங்கள் இருக்கும் வரைதான் உடல் உலகம் எல்லாம் ,
    உடலை மனத்தை விட்டு உலகம் என்று ஒன்று இருக்கிறதா என்ன ?
    இந்த பதிவை அவருக்கு காட்டுங்கள் . அவருடைய கருத்து என்ன என்று இதில் பதிவு போடுங்கள் . நன்றி K . ஆனந்தன், திருச்சி

    • @BagavathPathai
      @BagavathPathai  2 роки тому +2

      நான் என்ற உணர்வை பற்றியே பேசுகிறோம். பரு உடலாகிய ஸ்தூல உடலை அல்ல... மேற்கொண்டு விளக்கம் பெற 9789165555. 9994205880.

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 4 роки тому +1

    Anubhavam illatha speech. Summa moodikinu iru then you realize all truth.

  • @mariappanvkm9686
    @mariappanvkm9686 5 років тому +10

    அய்யா நீங்கள் கடைசி வரை நான் யார்? க்கு சரியான விளக்கம் அளிக்க வில்லையே

    • @VijayakumarDuraiswamy
      @VijayakumarDuraiswamy 4 роки тому +5

      நான் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை தான் ஐயா சொல்கிறார்.... மனதளவில் இருக்கும் ஒரு பொய்யான பின்பம் தான் அது...

    • @saimachinesused1278
      @saimachinesused1278 4 роки тому

      நான் யார்?.
      ua-cam.com/users/vaasisiddhar

    • @bose0301
      @bose0301 3 роки тому

      @@VijayakumarDuraiswamy 🤝👍

    • @meditationmedicine2749
      @meditationmedicine2749 2 роки тому

      அவர் சொல்கிறார் தங்களுக்கு புரியவில்லை

    • @mariappanvkm9686
      @mariappanvkm9686 2 роки тому +1

      @@meditationmedicine2749 அவர் சொல்றத கேட்டு நீங்கள் புரிந்து தெளிந்து விட்டிர்களா

  • @sivakumarm1973
    @sivakumarm1973 5 років тому

    Good