நான் யார்? - ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ WHO AM I ? (THE ORIGINAL)

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2017
  • THE ORIGINAL TEACHING OF "WHO AM I ?" BY SRI RAMANA MAHARSHI.
    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
  • Розваги

КОМЕНТАРІ • 472

  • @sivamayavan1628
    @sivamayavan1628 3 роки тому +9

    நான் யார்!? என்ற கேள்வியே அனைவருக்கும் உபதேசமாக அமைந்தது வாழ்க 🙏 பகவான் ரமண மகரிஷி 🌷🌸🌺🏵️🌻🌼💐

  • @nagarathinamvenkidasamy2307
    @nagarathinamvenkidasamy2307 5 років тому +30

    ரமண மகரிஷியின் உபதேசங்களை அதே கருணையோடு காலம் என்ற தடையை நீக்கி வழங்கிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.

  • @viratian__efx__
    @viratian__efx__ Рік тому +4

    💯மிக முக்கிய , அருமையான பதிவு.ஓம் ரமணமகரிசி போற்றி போற்றி.🙏

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Рік тому +11

    மனமற்ற வெறுமை நிறைவான
    ஞானத்தேடலுக்கு வழிகாட்டியான ரமணமகரிஷியின் வார்த்தைகளை தொகுத்து வழங்கிய உங்கள் பாதம் பணிகிறேன்!!!

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Рік тому +3

      மிக்க நன்றி. ஆனால் கடவுளே மனித உருவில் வந்த ரமண மகரிஷியிடம் தான் பணிய வேண்டும். அவர் தான் உள்ளிலும் வெளியிலும் இருந்து வழிகாட்டும் சத்குரு.

    • @user-gs2cg5cu1c
      @user-gs2cg5cu1c Рік тому

      🌈💛

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 3 роки тому +12

    மிகுந்த நன்றிகள் இறைவா🙏🙇🏼‍♀️🤲🌻

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 6 років тому +69

    மிகவும் அருமை. கருத்துக்கள் கூறும் குரல் வளம் அமைதியாக புரியும் வகையில் சொல்லித்தரும் நேர்த்தியான குரல். ரமண மஹரிஷி அருள்.

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 5 років тому +95

    Wow.. super.. என் தேடலுக்கு இதுதான் விடை...thankyou.🙏

    • @srivirao
      @srivirao 4 роки тому +6

      பல பேர் தேடலுக்கு ரமணரின் நான் யாரே விடையாக உள்ளது சகோதரி.

    • @sivamayavan1628
      @sivamayavan1628 3 роки тому +2

      வாழ்க!

    • @ramachandrancp17
      @ramachandrancp17 3 роки тому

      @@srivirao ààaaaaaaAaaaAaaaaaAAaaa

    • @aloecarbow4964
      @aloecarbow4964 3 роки тому

      ???

    • @manikandana5430
      @manikandana5430 3 роки тому +1

      சற்குரு பழனி சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +5

    ஓம் நமசிவாய
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 5 років тому +12

    நாம் அனைவரும் ஆன்மா என்று உணர்ந்து கொள்ள இந்த உலகம் கனவாக. கருத பட வேண்டும் என்ற விளக்கம் அருமை நன்றி

  • @gopalr6497
    @gopalr6497 3 роки тому +9

    I am sahana styding in 6th std. This video helped me so much for my self realisation
    Now I am helping others to see who God is. Now for me everything is the same
    I don't need any extra knowledge if I learn i will forget it after sometime. Tq so much .very useful

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +4

      Good it is useful to you. But Ramana Maharshi says that the person who thinks he does not know anything but tries to practice quietly, is the only one who can even think of what self-realization is.

    • @ravishdhange3532
      @ravishdhange3532 3 роки тому +1

      V true one who says I know don’t know. Brahman is not an object to be known

  • @msv9090
    @msv9090 6 років тому +16

    நல்ல முயற்சி.ரமணரைப் போற்றுவோம்.

  • @nature-yr4wj
    @nature-yr4wj 3 роки тому +10

    Wonderful explanations. Who am i ..Bagawan Ramana shall shower his grace upon all of us...Daily many times listening to this reminds our Self..vichara

  • @sunandinil5983
    @sunandinil5983 4 роки тому +10

    Thankyou Smt.Vasundhara for totally reading out the book "naan yaar" published from Sri Ramanashramam, Tiruvannamalai.

  • @krishnansoundarpandian803
    @krishnansoundarpandian803 6 років тому +9

    Amazing work.. Thank you

  • @srikrishnaengineeringacade7893
    @srikrishnaengineeringacade7893 4 роки тому +7

    Last six to seven month i was in stress ...but grace of ramana maharishi this one audio changees my thoughts...thank you god...and this video

    • @Chummairu123
      @Chummairu123 3 роки тому +1

      Visaranai pannunga.. your every thoughts go automatically

  • @kuthalingam7163
    @kuthalingam7163 5 років тому +11

    thank you sister
    every man feel the universe and their soul when hearing ramana maharishi answer

  • @ramasubramaniamsulur1906
    @ramasubramaniamsulur1906 4 роки тому +1

    இன்று உங்களது பதிவை கேட்டேன். துல்லியமான,
    நிதானமான ஒலிப்ப திவு.
    No emotion attached.நன்றி
    Let me listen to other records and revert madam. You can start a what's app group if not already created.may give two minutes recording every day
    Pranams to Mahaperiava and Ramana, Ramakrishna
    Ramasubramanian sk

  • @sivanthik8288
    @sivanthik8288 6 років тому +2

    Thanks vasuntara for your great Divine service. Very useful information.

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 6 років тому +6

    Amma Vasundhara Avargale . Superb video & information. ( VIJAYA UA-cam SINGER)

  • @kodandaram5261
    @kodandaram5261 3 роки тому +15

    Thank you sister. A great work useful for everyone. Need to listen with good concentration several times to understand and digest a little. Great teachings of Swami Ramana Maharshi.

  • @suganyasumathi7637
    @suganyasumathi7637 6 років тому +15

    Verry usefull my life thank you so much.

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 11 місяців тому +5

    ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ நான் 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பருவ கால கட்டத்தில் ரமணாஆஸ்ரமம் அடிக்கடி சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தேன் அதன் ஈர்ப்பு 2023இன்று பல விதமான நன்மைகள் என்னை மேன்மை படுத்தி கொண்டு செல்கிறது 🙏🙏🙏

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 роки тому +1

    ரமணரின் இந்த அற்புதமான விளக்கம் ஆன்ம தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரமண பகவானே போற்றி.

  • @Gunanidhi_Spiritual
    @Gunanidhi_Spiritual Рік тому +4

    thanks a lot for this video...om namo bhagavathe shree ramanaya..❤

  • @user-ui4xi7iv2r
    @user-ui4xi7iv2r 3 роки тому +2

    மிக அருமையான பதிவு 🙏 ஆத்ம விசாரணை இல்லாமல் எந்த ஒரு நபராக இருந்தாலும் ஆத்ம தரிசனத்தை பெற முடியாது.

  • @balun872
    @balun872 6 років тому +10

    Even though origin is Ramana
    U r taking it to public using present technology.
    great work.

  • @monikumar3993
    @monikumar3993 5 років тому +5

    மிக நல்ல உறையால். அருமை. இனியக் குரல்

  • @Venkatakrishnaofficial
    @Venkatakrishnaofficial 5 років тому +4

    Very well very informative, true Ramana Maharshi ji 👍

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 роки тому +1

    உண்மையிலே உண்மையான
    அற்புதமான சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைந்தது

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 роки тому +4

    Beautiful answers. We get peaceful life if we follow atleast few .Thank you for your post. Nandri.

  • @madannagarajan4509
    @madannagarajan4509 6 років тому +4

    Very well explained thank you...

  • @gopalsm142
    @gopalsm142 3 роки тому +3

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @Karthikeyan-bq1hp
    @Karthikeyan-bq1hp 4 роки тому

    Thank you...... எனக்குள்ள இருந்த மனக்குழப்பங்கள் மெல்ல மெல்ல நீங்க விட்டது...... நான் எண்ணங்களை கையாள கற்றுக் கொண்டேன்...... அது தோன்றும் போது தெளிவாக மனதிற்குள் விசாரணை செய்து அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும்....... நான் தேடிய தேடல் இதுதான்.... மிக்க நன்றி

  • @abishaabi3144
    @abishaabi3144 6 років тому +5

    rompa thanks super keep doing ur service

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik5576 3 роки тому +2

    ஓம் நமசிவாய அருமை அற்புதம்

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji5097 6 років тому +3

    Great work mam thank you very much

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +1

    Fantastic om namashivaya shivaya nama om.

  • @saravananvar
    @saravananvar 16 днів тому

    i heared this video my mind is not peaceful. Always utimate speech and translated. Thanks for your service.

  • @ramraj6341
    @ramraj6341 6 років тому +4

    அருமையான பதிவு

  • @amirthavarshinigs2484
    @amirthavarshinigs2484 5 років тому +2

    Good work, vasundra.

  • @krishnanmoorthy6867
    @krishnanmoorthy6867 5 років тому +4

    மிக அருமை நன்றி தோழி

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar4831 4 роки тому +5

    Very good explanation for who am I. I need this as I am in depression

  • @chandrahari7866
    @chandrahari7866 5 років тому +4

    Thank you so much for sharing this video 🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 5 років тому +3

    Great....
    Thank you....

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 роки тому

    Thank you, Arumaiyana Guidance to know who am I. Very useful. Will obey Sri Guru words🙏

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan8777 4 роки тому +4

    Background music super
    Content awesome...
    Its know all things are soul

  • @preba5954
    @preba5954 5 років тому +3

    Thank you so much.

  • @shiva_siva9572
    @shiva_siva9572 4 роки тому +2

    மிக்க நன்றி 🙏 அருமையான பதிவு

  • @abiraminarayanan7001
    @abiraminarayanan7001 6 років тому +3

    Really great

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 4 роки тому

    அற்புதமான விளக்கம். நன்றி. ரமணமகரிஷியின் திரு வடி சரணம்........

  • @mithunvarma5181
    @mithunvarma5181 5 років тому +1

    Thanks for the video...

  • @soundar1940
    @soundar1940 6 років тому +3

    Thanks useful in formation

  • @agathiyarchannel8240
    @agathiyarchannel8240 6 років тому +6

    Gratitude 🙏

  • @churyaar4582
    @churyaar4582 6 років тому +5

    Superb

  • @loguravi653
    @loguravi653 4 роки тому +2

    super opinion Mam

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 3 роки тому +2

    Very useful mam.Thanks for the video🙏🙏🙏

  • @timepasser979
    @timepasser979 5 років тому +1

    அருமை!அருமை!..நன்றிகள்!

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +19

    People who lead a lonely existence always have something on their minds.I am sure that this video will certainly free one's stress.

  • @saikumar9849
    @saikumar9849 4 роки тому +3

    Thank you so much 🙏

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 роки тому

    Priceless services Thank you.

  • @ejotheswaran1075
    @ejotheswaran1075 3 роки тому +1

    Super well said and Annalised never give up keep trying god is real love of Nature

  • @lishalisha9502
    @lishalisha9502 4 роки тому +2

    Mam supper👍

  • @Amirtharaj-nt5ct
    @Amirtharaj-nt5ct 3 роки тому +4

    ஓம் ஸ்ரீ பகவான் ரமணா போற்றி

  • @naguleswaran7844
    @naguleswaran7844 5 років тому +1

    Thanks Madum for this great video!!!

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம்.
    மிக்க நன்றி அம்மணி 🙏

  • @gurulal8073
    @gurulal8073 5 років тому +2

    Thank you very much...

  • @r.santhoshir.santhoshi1877
    @r.santhoshir.santhoshi1877 3 роки тому +3

    Thanks a lot mam I feel Ramana Maharshi swamy infrent of me

  • @mavanaja
    @mavanaja 2 роки тому

    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுது மேலும் புரிதல், பிறகு உற்சாகம். அதனால, பகவான் ஸ்தலத்தை காண வேண்டும் என்பது உண்மை. ஒலி வடிவத்தில் தந்தமைக்கு நன்றி

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 роки тому +3

    உதவி களே ஆகும் 🌹🙏🌹🙏👌👌👌

  • @shan940
    @shan940 6 років тому +1

    🙏. 👍 very nice and useful

  • @agathiyarchannel8240
    @agathiyarchannel8240 6 років тому +5

    Om Namo Bagavathe Sri Ramanaya!

  • @selvaman6142
    @selvaman6142 4 роки тому

    Thank You Ramana Maharishi and Thank You Madam and Thank You Universe. Om Nama Sivaya. Om Sai Ram

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 5 років тому +23

    இந்த உலகில் எத்தனையோ மகான்கள் இருக்கலாம் ஆனால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அதில் ஒரு தனித்துவமானவர்
    உண்மையில் பகவான் ரமண மகரிஷி பற்றி நான் அறிந்தது ஒரு சமயம் பகவான் ரமணரின் போட்டோ பார்த்தேன் ஆனால் இவர் யாரென்று எனக்குத் தெரியாது
    இவர் யார் யார் என்று யோசிப்பேன் ஒருநாள் நான் லைப்ரரியில் படித்துக்கொண்டிருந்தேன் எதர்ச்சையாக ஒரு புத்தகம் என் கையில் வந்தது அந்த புத்தகம் எடுத்து பார்த்தேன் அதில் ரமணர் போட்டோ இருந்தது அது அவர் வாழ்க்கை வரலாறு படித்தேன் அதிலேயே மூழ்கி போனேன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் என் மனதில் அமைதி
    என்னுள் சில மாற்றங்கள் ஆழ்ந்த சிந்தனைகள் பகவானைத் தியானித்தல்
    அவர் என்னுடன் இன்றும் இருப்பதை போல் உணர்தல் அவர் சென்ற ஞானப் பாதையில்
    என்னையும் கூட்டிச் செல்வது போல் உணர்கிறேன் என் வாழ்வில் எப்பேர்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் அடுத்த கணம் என் உயிர் பிரியும் தருவாயிலும் நான் மலைப்போல் நம்பி இருப்பது என் பகவான்
    ரமண மகரிஷி மட்டும் தான் பகவான் தனித்துவமானவர் என்று சொன்னதற்குக் காரணம் அவர் செல்வத்தையோ இல்லை புகழ்யோ தருபவர் அல்ல மாறாக ஞானத்தைத் தருபவர் மன அமைதி தருபவர் தினமும் குறைந்தது 1008 முறை யாவது இந்த மந்திரத்தை ஜெபியுங்கள் உங்கள் வாழ்க்கை மாருவதை நீங்கள் உணருவீர்கள்
    உங்கள் மனதில் அமைதி பிறக்கும் உங்கள் சிந்தனை தெளிவாகும் உங்களுக்குள்ளே நீங்கள் தெய்வத்தை காண்பீர்கள் பகவான் நாமத்தை ஜெபிக்க புண்ணியம் செய்தவர்களாள் மட்டுமே முடியும்
    மந்திரம் 👇
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ரமணாய-ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் ஓம் ஓம்
    அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா

    • @uthamasinnandy7703
      @uthamasinnandy7703 4 роки тому +2

      ஓம் ஸ்ரீ ரமணா பகவான் நமோ நமக.

    • @timepasser979
      @timepasser979 3 роки тому +1

      Ok

    • @skarthik5967
      @skarthik5967 3 роки тому

      Unmai

    • @nature-yr4wj
      @nature-yr4wj 3 роки тому

      Wonderful..bagawan Ramana is full of love and compassionate to all of us

    • @manigandanmani5914
      @manigandanmani5914 3 місяці тому

      உண்மை ஐயா நன்றி

  • @madhavanvani2856
    @madhavanvani2856 3 роки тому

    Radhe Radhe 🙏🙏🙏
    Miga miga miga NANDRIGAL.🙏🙏🙏🥺
    GURUVE SARANAM🙇🙇🙇

  • @gchandra493
    @gchandra493 6 років тому +2

    Nantri arumaiyana pathivu

  • @oviya.n4641
    @oviya.n4641 5 років тому +1

    Thak you very much your details super

  • @rojansteve5910
    @rojansteve5910 6 років тому +7

    thanks for posting

    • @ggghjugvhji3356
      @ggghjugvhji3356 4 роки тому

      ithai kettal nalla manithanaaga vaalalaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏............

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 6 років тому +9

    Thank you for this wonderful information especially where Swamiji states when you have a sathguru follow the principles of sathguru and surrender, rest will fall in place.
    I’m always working on ultimate surrendering of my self.
    Mikka Nandri 🙏

  • @th40417
    @th40417 4 роки тому +4

    Very nice i want to a ramanar guru junior 💐❤️

  • @prabuperiyannan5515
    @prabuperiyannan5515 6 років тому +4

    nandri

  • @karunan960
    @karunan960 6 років тому +2

    Usefulness information thank you so much vasunttra

  • @saravanansarasu4573
    @saravanansarasu4573 4 роки тому +2

    இதை கேட்கும்போதே தியானம் தானாகவே வருகிறது. நன்றி 🙏

  • @sonads5551
    @sonads5551 5 років тому +3

    சாதகன் இருக்கும்மட்டும் சாதனை பிரகாசிக்காது. ஜீவன் தன்னை உணராமல் தன் சொரூபத்தை அறியாமல் நிம்மதி ஏற்படாது. எவன் என்னை அறிந்து என்னைஅடைய முற்படுகிறானோ அவன் என் தன்மையை அடைவான். பிறவி பயன் என்னை அடைவதன்மூலம் நிறைவுறுகிறது. ஒரே நான். மற்றவையெல்லாம் படைத்ததை சார்ததாகும்.ஒம் மகரிஷி ரமண பகவானே சரணம்.

  • @keerthanasn4312
    @keerthanasn4312 5 років тому

    Very Nice,Thank you

  • @aadhiseshan421
    @aadhiseshan421 4 роки тому +2

    Super . thanks .

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому +3

    Thank you so much Mam.....

  • @sonaguga3193
    @sonaguga3193 6 років тому

    Excellent mam

  • @Slmguys
    @Slmguys 6 років тому +3

    Thank you :-)

  • @ronyrony4515
    @ronyrony4515 3 роки тому

    Gr888 work.well explained

  • @balun872
    @balun872 6 років тому +2

    Thanks madam great work.

    • @swaminathand7613
      @swaminathand7613 3 роки тому

      அன்பே சிவம் அன்பே சிவம். ஓம் ரமண மகரிஷியே போற்றி போற்றி.

  • @muruganilayaraja5170
    @muruganilayaraja5170 4 роки тому

    Super madam om namachivayam

  • @subrasuba709
    @subrasuba709 6 років тому +13

    Om namah shivaye.....

  • @willpower4439
    @willpower4439 4 роки тому +3

    Thank you so much Amma

  • @poorna1984
    @poorna1984 3 роки тому +1

    🙏nanri Valzha Valamudan 🌹

  • @murugathani7214
    @murugathani7214 6 років тому +3

    Nanri

  • @erachezhian3419
    @erachezhian3419 2 роки тому

    அருமையான பதிவு அருமையான தமிழ் உச்சரிப்பு அருமையான விடை

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 3 роки тому +1

    Marvellous

  • @srinivasan-ue8vs
    @srinivasan-ue8vs 2 роки тому

    Good video of who am i by bhagwan ramana maharishi.kadavul namakul than ulaka sugathai vitu adai realize panuvadhu than janma lakshyam aga iruka vendum apodhu than namuku mukthi kidaikum.

  • @kesavankesav6177
    @kesavankesav6177 6 років тому +4

    Arumai...bhagavanai patri ariya vendum uthavi seyyungal....🙏🙏🙏

  • @gowthamn6496
    @gowthamn6496 4 роки тому +2

    Thank you🙏💕