மதுரை திருப்பரங்குன்றம் ஹழ்ரத் சிக்கந்தர் பாதுஷா வலியுல்லா ரலியல்லாஹு தஆலா அன்ஹு...

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @AATHIFgamingvlogs
    @AATHIFgamingvlogs 10 місяців тому +1

    யா ஷஹீத் முராது ஹாசில்

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Рік тому +1

    அண்ணா நெருங்கி வந்து விட்டீர்கள் எங்கள் ஆண்டவர் ஆதி தெய்வம் பற்றி தெரியாமல் நீங்கள் இருந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எனக்கு சற்று மன வேதனை ஐயா.

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому

      நன்றி தம்பி....
      விபரம் தாருங்கள்...🌹🌹🌹🌹

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 Рік тому

      @@sarvarealamervadidhargasar7367
      நன்றி ,
      அண்ணா நமஸ்காரம் .
      சலாம் மாலிக்கும்.
      எங்கள் ஆதி தெய்வம் சாலை மெய் வழி ஆண்டவர் ●
      ஆதியே துணை 🌹மெய்வழி சாலை ஆண்டவர் திருவடிகளே சரணம் 🌹 🌹அனைத்து ஜீவபிரவியர்களுக்கும் நமஸ்காரம் 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🌹🌹🌹.
      எங்கள் ஆண்டவர் புதுகோட்டை அன்னவாசல் காதர் பாஷா என்னும் திரு நாமத்தில் கன்னி விராட் தவம்
      மேற்கொண்டுவருகிறார் கை ஏந்துபவர்க்கு மரணமிலா பெரு வாழ்வு/
      நித்திய வாழ்வு வரத்தில் யேற்ற அவதரித்த எங்கள் நாயகம் மதீனாவரசு.

  • @mabumabu9620
    @mabumabu9620 Рік тому +1

    Nanum intha Edam sendrullaen miha arumayana manasukku niraivaakavum erikkum sidla oru kovilum erukkum

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +6

    மாஷா அல்லாஹ்.
    என்னே அற்புதமான சூழல்.
    அருமையான வரலாற்றோடு நாயகத்தின் தர்காவை காண்பித்தமைக்கு நன்றி.
    அதிலும் குரங்குகளுக்கு உணவளித்தது மிக்க மகிழ்ச்சி.🌹

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому +1

      அல்ஹம்துலில்லாஹ்....
      தங்களின் மனப்பூர்வமான வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன்...
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому +1

      நன்றி....
      நன்றி......
      நன்றி........🌺💐💖🌷🌏🌷💖💐🌺

  • @mabumabu9620
    @mabumabu9620 Рік тому +1

    Assalamu alaikkum kayal pattinam vaga intha matham 30 naatkalum buhari sharif sirappaaga erukkum

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நான் காயல்பட்டினம் மஹ்ழராவில்தான் கல்வி கற்றேன் முன்பெல்லாம் புகாரி ஷரீஃப் துஆவில் ஆண்டுதோறும் கலந்து கொள்வேன் இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் அங்கு வர ஆவலாக உள்ளேன் துவா தேதி கிழமையை எனக்கு தெரியப்படுத்துங்கள்

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Рік тому +2

    சிக்கந்தர் பாதுஷா மதுரை யை ஆண்ட கடைசி முஸ்லிம் அரசர்
    முகமது பின் துக்ளக் 1326ம் ஆண்டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனை தோற்கடித்த பிறகு மதுரையை டில்லி சுல்தானிய அரசுடன் இணைத்து விட்டார்
    மதுரை மாபார் அரசு என்று அழைக்கப்பட்டது
    1330ம் ஆண்டில் டில்லி சுல்தானிய பிரதிநிதி மதுரை சுயேட்சை சுல்தானிய அரசாக அறிவித்து ஆளத் தொடங்கினான்
    அவனுடைய வம்சாவளியைச் சார்ந்த வர் சிக்கந்தர் பாதுஷா
    விஜயநகரப் பேரரசின் மன்னன் முதலாம் புக்கர் மதுரையில் உள்ள முஸ்லிம் அரசை நீக்க வேண்டி மதுரை மீது படையெடுத்து வந்தான்
    அவனுடைய மைந்தன் குமார கம்பன்னன் 1374ம் ஆண்டு மதுரைக்கு படை எடுத்து வந்து சிக்கந்தர் பாதுஷா வை தோற்கடித்து மதுரையை விஜயநகர பேரரசுடன் இணைத்து விடுகிறார்
    இறுதியில் நீங்கள் கூறியபடி திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் பாதுஷா அமரரகிறார்
    அவர் ஒரு மகான் என்று கேள்வி பட்டுள்ளேன்
    நல்ல தகவல்கள் அளித்த தற்கு நன்றி

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому +1

      முதலில் நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
      மதுரை ஆட்சியை பற்றி தாங்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி.
      எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல அருள் புரிவானாக ஆமீன்..
      மேலும் மனிதநேயத்துடன் அனைவரும் சகோதரர்களாக வாழ இறைவன் நல்லவள் புரிவானாக ஆமீன்

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +2

    Masha allah arumai

  • @sweetkafna3259
    @sweetkafna3259 Рік тому +1

    மாஷா அல்லாஹ்

  • @madarasailhamululoomtrichy7628

    Masha allah

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Рік тому +1

    Aameen 🤲 wa alaikum Salam

  • @mumtazkhatoonf8559
    @mumtazkhatoonf8559 Рік тому +1

    Assallamwallikum subhanallah mashaallah jazzakallaha khaira sandana kodda date sonna nalla erkun ammin ammin ya rabbullallammin dua saynga

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому

      இந்த ஆண்டு சந்தனக்கூடு தேதி இந்த காணொளியின் கடைசியில் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் வாயிலில் ஒட்டப்பட்ட சந்தனக்கோடு அழைப்பிதழை நீங்கள் காணலாம் வீடியோவை நன்றாக தெளிவாக பார்த்தால் உங்களுக்கு தெரியும்..
      நன்றி மகிழ்ச்சி

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 Рік тому +1

    🌹🌺👌🌹🌺👌

  • @mvvvhvxff7979
    @mvvvhvxff7979 Рік тому +2

    Paani poori kaara 2 pasange 2 thagadu vechade inthe dargaa avuliyaa 2 peengaane urutti kaanbithu 2 aravaan pasangelaiyum kaanbithu athu irukum idamum solli 3 adi aalam thondi paarthapidu 2 thagadu seppu thadu pirithu pasarthaal mai ullathu. Athu yedutha pinbu sariyaana sandai. Piragu athai yeduthu oothi thanneril karaithu mannukulke ootrina pinbu sandai ointhathu. 2 uyirukku oolai vechu seivinai senju veckira velai. Sumaar 25 seivine yeduthen. Inthe dargaa malaithaan kinaavil therinthathu. Ingu poi jiyaarath seithasl noi nodi kashtam yellaam theerum. Yaseen 1 week oru thadave oothinaa oothinevenge mele vanthu kanakku solluvaange. Sariyaaga irukum. Malai yerumbothu athu oru exercise kaalu valuperum. Kaatrottam kette katru yellam veliyeri udambu vervai yellam veliyeri udal nandraaga irukum. Exercise kku siranthe idam.

  • @bshahul5018
    @bshahul5018 Рік тому +1

    Aameen

  • @mohamedayoop8581
    @mohamedayoop8581 Рік тому +1

    Asalamu alaikum

  • @aadeen
    @aadeen Рік тому +1

    ASSALAMUALAIKUM.MAKANKALIN.TIYAKATHAYUM.KANNIYATHAYUM.MAKKALUKU.VILLANKITA.TANKALSEYUMMUYARSI.TIYAKATHAYUM.ALLAH.KABULSEIVANAKA.ALLAHUNKALUKKUNEENTAAYULUM.AROKYATHAI.TARUVANAKA.AAMEEN

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  Рік тому

      ஆமென் ஆமென் அல்ஹம்துலில்லாஹ் தங்களுடைய துஆ கிடைத்தது எங்களின் பெரும் பாக்கியம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @sweetkafna3259
    @sweetkafna3259 Рік тому +1

    அல்லாஹும்ம ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பிபரக்கத்தி ஹபீப் முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 Рік тому +1

    MASHALLAH ALLAHAKBAR 🖕🖕🖕🤲🤲🤲

  • @mohamedayoop8581
    @mohamedayoop8581 Рік тому +1

    Ya sheed murathu hasil

  • @mvvvhvxff7979
    @mvvvhvxff7979 Рік тому +3

    Yen 2 kaalum sirithu valsinthuthaan irunthathu. Kutteiaga irupen. 10 yrs yenge nanna naagore meeraan lorry ill yenge families 50 nos. Poi yervaadi 2 naal dua seithu 3mnaal madurae sikkender baathushaa maldi yeri pinbu kaal neraahivittathu. Athuvum iru excercise. 1000 padi yeranum. Udal baloo kuraiyum.

  • @asmareadymades6651
    @asmareadymades6651 Рік тому +1

    Aameen