விதி விரித்த வலை.உறங்கியவரின் உயிரை கடித்தே குதறிய கொடூரம்..சென்னையில் கோர சம்பவம் | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @paulisravel5299
    @paulisravel5299 4 години тому +5

    நாய்களை வளர்பதினால் அரசுக்கு என்ன லாபம்? முந்தின அரசாங்கம் எப்படி நடந்தது?

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 години тому +3

    சென்னையில் இப்படித்தான் அக்கம்பக்கத்தில் யார் இருக்காங்க என்னன்னு பேச மாட்டாங்க அதேவேளை நம்ம ஊருல என்ன ஏதுன்னு பார்ப்போம் / பாவம் உடம்பு முடியாமல் கதவை கூட மூட முடியாமல் படுத்து இருக்காரு( ஆழ்ந்த இரங்கல்

  • @vinithjohnreuben7450
    @vinithjohnreuben7450 11 годин тому +20

    தெருநாய்கள் பல இடங்களில் தெருநாய்கள் தாக்கி வரும் நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோசமான நிர்வாகம்

  • @vasanthibenny396
    @vasanthibenny396 2 години тому +1

    என்ன நடந்தது சந்தேகமாக உள்ளது.. போஸ்மார்டம் செய்தால் உண்மை தெரியும்😥

  • @kumutharanin4082
    @kumutharanin4082 10 годин тому +14

    Blue cross ithukku enna pathil sollappoguthu

    • @Akashann
      @Akashann 9 годин тому

      Blue cross ❌ Red Cross ❌ எல்லாமே டுபாக்கூர்ஸ்

  • @joyfulhome9085
    @joyfulhome9085 14 годин тому +2

    Aiyo paavam 😢😢

  • @geetharani953
    @geetharani953 28 хвилин тому

    Manasu valikuthu😢😢😢😢

  • @LUCK8434
    @LUCK8434 8 хвилин тому

    RIP 🙏🙇😭😭😭😭

  • @sagayaraj7581
    @sagayaraj7581 8 годин тому +21

    நாய்களுக்கு வக்காலத்து வாங்குற இரண்டுகால் நாய்களை கொல்லாமல் விடுவது தான் முதல் தவறு

    • @sankarajothi6308
      @sankarajothi6308 4 години тому

      மிகவும் சரி நாய்களை பிடித்து கொண்டு போக வந்தால் பக்கத்தில் லபோலபோ என்று சண்டைக்கு வருகிறார்கள்

    • @mvmv6868
      @mvmv6868 4 години тому

      Correct

    • @mohamedhussain11
      @mohamedhussain11 3 години тому

      🎉🎉🎉brothers

  • @syed4144
    @syed4144 8 годин тому

    Rip

  • @saranyaramakrishnan4938
    @saranyaramakrishnan4938 9 годин тому +4

    Naikaluku pavam parthu manidargaluku uyir bayam.

  • @AshaAsfa13
    @AshaAsfa13 15 годин тому +4

    Epathan intha kodumaiku Mudivu vaara pokutho goverment ithuku oru mudivey ila ya Andavaa....😒😒😒

  • @jaishankar3643
    @jaishankar3643 14 годин тому +5

    Theru naigal thollai thanga mudiyavillai.. Arasu itharku nadavadikkai edukka vendum

    • @santisundar7465
      @santisundar7465 12 годин тому +1

      Arasu yenda Nadavadikkaiyum yedukkadu

    • @sumeshs8239
      @sumeshs8239 11 годин тому

      தெருநாயக்கு ஒரு மருந்து இருக்கு.

    • @vasanthibenny396
      @vasanthibenny396 2 години тому

      ​@@sumeshs8239கொலகாரன் திருடன்,. குடிகாரன்.. இவனுகளுக்கு மருந்து இருக்கா.