ஆபத்தான கல்லட்டி மலைப்பாதை டிரைவிங்| hills driving tips in tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 228

  • @raviv4293
    @raviv4293 Рік тому +27

    பல ஆண்டுகளுக்கு முன் சரக்கு வாகனத்தில் F307 Metador ரக வாகனத்தில் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் சாலை இந்த அளவிற்கு தரமானதாக இல்லை.அப்போதைய வண்டிகளும் தற்போதுள்ளது போல நவீன வசதிகளை கொண்டிருக்கவில்லை. முன்பு இச் சாலை தற்போது இருப்பதை விட இன்னும் குறுகலாகவும், அடர்த்தியாகவும் இன்னும் அதிகமான புதர்களையும், மரங்களையும் கொண்டிருந்தது.
    நல்ல மத்தியான வேளையில் கூட மிகுந்த இருளாகவே காணப்படும். இருந்த போதிலும் இந்த சாலையில் நான் சரக்கு வண்டியில் ஒரே ஒரு கிளீனர் சிறுவனுடன் யானை, கரடி, மான், சிறுத்தை போன்ற மிருகங்களை தாண்டி பயணித்திருக்கிறேன்.
    நல்ல பதிவு..!!

    • @vaiyapurimuthusamy6611
      @vaiyapurimuthusamy6611 Рік тому +2

      F 307 வாகனம் மிகுந்த சிரமத்துடன் தான் ஏறி இருக்கும் என நினைக்கிறேன்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Рік тому +10

    அருமையான பதிவு.கார் ஓட்டுவதில் அனுபவ பாடம்.நன்றி.

  • @kannan.s2565
    @kannan.s2565 Рік тому +2

    பதினைந்து வருடத்திற்க்குமுன் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு பஸ்சில் போய், பயனிகள் ஜீப்பில் முன்பக்கம் அமர்ந்து ஊட்டி வந்தேன் சகோ.ராஜேஷ் கூறியதுபோல் பயங்கர அனுபவம்.ஒரு முறை எனக்கு தெரிந்தவர்கள் சென்ற வேன் இங்கு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குட்பட்டது. எனவே மலையில் வாகனம்ஓட்டிய அனுபவம் உள்ள ஓட்டுநர்களை பயன்படுத்தவேண்டும்.

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Рік тому +4

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு விடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👍👍

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 2 місяці тому +2

    நானும் சர்வேயராக பணியில் இருந்தேன் அப்போது இந்த வழியில் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்.

  • @samson735
    @samson735 Рік тому +5

    மிகவும் திகிலாக தான் உள்ளது கொல்லிமலை ரோடு இப்படிதான் இருந்தது

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому +1

      நாங்கள் போன செப்டம்பர் மாதம் கொல்லி மலை போனோம்

  • @RameshButtu3
    @RameshButtu3 6 місяців тому +1

    Super Useful Video For All Drivers Including Beginners💯🔥🔥🔥🔥🔥🔥👌👌👍🙌🤟

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Рік тому +11

    Excellent effort by you, please do some cars drivability review etc., It will help the viewers to choose the vehicle on the basis of your review

  • @bond007cbe
    @bond007cbe 11 днів тому

    Rajesh bro this information is really awesome. You taught all of us how to drive in Manual car. I have automatic vehicle. athula intha maathiri slope la eppidi otrathu nu video pogunga please

  • @muruganglm3595
    @muruganglm3595 Рік тому +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் 💮🌺🌹🌻

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 6 місяців тому

    Good video... That Ooty Driver also speaking good and he exposed his sympathy for those who died on this road

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 Рік тому +1

    சூப்பர்ண்ணா
    பல காணொளியை விட நேரடியாக காண்பித்தது ரோட்டின் உண்மைத் தன்மையை அறிந்தோம் கல்லட்டி ரோடு இல்லை கல்லறை ரோடு

  • @rengaramanujan
    @rengaramanujan Рік тому +5

    That driver voice looks like most known voice in telugu and English dubbing movies and from 9:59 to end super 👌 ..... I thought you will take bus bit worried , ungalaku car illa jeep than bro set agum ...super, nice video.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Рік тому +1

    நாங்கள் இரண்டு முறை மேலே ஏறிவந்தது பசுமையாக நினைவில் உள்ளது.அழகான ஆபத்தான பாதை

  • @speed76825
    @speed76825 Рік тому +3

    மிக மிக மிக முக்கியமான அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா இந்த பதிவு பார்க்கும்போது எந்த எந்த இடத்தில் வாகனம் எப்படி இயக்குவது தெளிவாக புரிகின்றன அண்ணா நன்றி அண்ணா

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +1

    U give an useful message to the public Thanks a lot.

  • @srikarthika2374
    @srikarthika2374 Рік тому +1

    Enga Amma oor kallahatty pakkathla ekkoni. But, car la Anga poga vendanu Amma strict ah sollitanga. Thanks for uploading this video.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Рік тому +1

    நான் நிறைய தடவை இந்த வழியில் கார் Drive செய்திருக்கிறேன்,இந்த சாலையின் ஆபத்துகள் தெரியாமல் 3,4 Gear களில் இறங்கி இருக்கிறேன் இப்போது அவ்வாறு Drive செய்ததை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆண்டவராகிய கர்த்தர் தான் காப்பாற்றினார்

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +3

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +9

    Sir,Excellent live demo review,Thank you 🎉🎉🎉🎉

  • @user-hz8sw8qt1z
    @user-hz8sw8qt1z Рік тому +1

    நல்ல முயற்சி,பயனுள்ள செய்திகள்

  • @rabinbrito6943
    @rabinbrito6943 Рік тому +4

    My long time expectation driving road thanks for such a great Cristal clear details of the Indias one of the most dangerous road Bro💥💥

  • @manimozhi2335
    @manimozhi2335 Рік тому

    உங்கள் காணொளி அருமை புது புது தகவல்கள் இதன் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம்.மணி சேலம்

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger Рік тому +10

    Great video bro. Thanks for showing in detail...the hairpin bends looks soo steep.. both uphill and downhill itself is dangerous it seems..!!

  • @1970srinivas
    @1970srinivas Рік тому +8

    Excellent job Mr Rajesh. Keep it up &Take care for your health also

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Sure, Thank you so much 🙏

    • @kubendrandude2548
      @kubendrandude2548 Рік тому

      @@Rajeshinnovations car engine relaxation video eppothu romba avalutan ethirparkinran.

  • @deadpoolgaming8060
    @deadpoolgaming8060 Рік тому +1

    Nalla oru information brother 😌👍

  • @sunilavk6418
    @sunilavk6418 Рік тому +2

    Very nice bro. This road is also very familiar to me. Good job

  • @samson735
    @samson735 Рік тому +3

    அண்ணா உங்களுடைய தன்னம்பிக்கை.தைரியம்.ஆர்வம்.பாராட்டுக்கு உரியது இருந்தாலும் எதுக்கு இவ்வளவு ரிஸ்க்

  • @arunrajanthangaraj6428
    @arunrajanthangaraj6428 Рік тому +2

    Thrilling experience super video 👍👌

  • @kumarkumar7643
    @kumarkumar7643 Рік тому +3

    Na naraiya thadava poiruka anna nalla eruku road

  • @rihanhameed317
    @rihanhameed317 Рік тому +3

    அண்ணா அதே போல force tempo traveller இந்த கல்லட்டி மலைபாதையிலே சுத்தமா allow பண்ணுறது இல்லை. Even Ooty to gudalur செல்லும் சாலை & குன்னூர் to மேட்டுப்பாளையம் சாலையில் கூட இந்த வாகனம் பிரெக் failure காரணத்தினால நிறைய accident ஆயிருக்கு .இந்த tempo traveller வாகனம் எதனால் brake failure ஆகுதுனு .அதை பற்றி ஒரு சிறு பதிவு தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      கண்டிப்பாக. நீங்கள் தந்த தகவல் மிகவும் உபயோகமானது. 🤝🤝🤝🙏🙏🙏

    • @rihanhameed317
      @rihanhameed317 Рік тому

      @@Rajeshinnovations thank you sir

  • @a.bhaskarreddya.bhaskarred4930

    Red 🔴colour shirt Driver super good experience great driving

  • @sudhakar35gm
    @sudhakar35gm Рік тому +1

    05:10 : They are allowing two wheelers down hill and up hill.

  • @joelbalu4133
    @joelbalu4133 2 місяці тому

    your effort is appreciated ❤

  • @sethu5782
    @sethu5782 Рік тому +1

    Very Informative awareness to all👌🙏

  • @mohammedirfan6867
    @mohammedirfan6867 Рік тому +1

    Well explained sir. Also please Explain the instructions for Automatic (AMT) vehicles.

  • @ravikumars6242
    @ravikumars6242 Рік тому

    அருமை. பயனுள்ள காணொளி.

  • @raviravichandran1004
    @raviravichandran1004 Рік тому

    மிகச் சிறந்த பயனுள்ள பதிவு.

  • @mohanmalar507
    @mohanmalar507 Рік тому +1

    நல்ல பயனுள்ள தகவல்

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Рік тому +1

    Thanku rajas nan ooty thea palea thadavai kalatte erkeerkea melea vanthuerkea unaka carmathere thea white

  • @shafimarecar8283
    @shafimarecar8283 Рік тому

    The police at checkpost can read the brake drum heat and let the experienced drivers to go down hill. It's a real pleasure to drive by oneself

  • @raghuraman5938
    @raghuraman5938 Рік тому

    Semma bro...I need more videos on kallati and also diving guidance on this road bro.thanks

  • @rockragul1016
    @rockragul1016 5 місяців тому

    Super bro good information

  • @monishd5764
    @monishd5764 Рік тому +2

    Yes bro this video is very useful. Bro rainy time drive panrathukiu romba hard ah irukuma hills la

  • @masilamani890
    @masilamani890 Рік тому +1

    Nalla thagaval. Nantrii

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Thank you 🤝🤝🤝 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 Рік тому +1

    Very useful information about ghat road driving.

  • @mannaiking7142
    @mannaiking7142 7 місяців тому

    bro antha root konjam risk than bro nethi than bro na muthu malai la irunthu masana kudi valiya kallatti vanthan bro experiens illama antha valila pogathunga

  • @carcommuitytamil7129
    @carcommuitytamil7129 Рік тому

    நல்ல அருமையான பதிவு 🙏
    Driving responsibility

  • @arjunanv4118
    @arjunanv4118 27 днів тому

    நான் இந்த வழியில்
    பல முறை பயனம் செய்துள்ளேன்
    சரியான கியர் 2 சில இடங்களில் 1 கார் ஜீப் இரண்டிலும் ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன்
    பயம் இல்லை.

  • @EsvAnistan
    @EsvAnistan 10 місяців тому

    ரொம்ப நன்றி

  • @sabarim4093
    @sabarim4093 Рік тому +1

    Excellent.. Great effort brother 👍

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Рік тому

    Yes it's looking very dangerous pin bend ,thank u sir with local cap

  • @MsAkash1995
    @MsAkash1995 Рік тому +3

    Scenic views are amazing 😊

  • @SelvaKumar-lb2ln
    @SelvaKumar-lb2ln Рік тому +3

    Good efforts. Best wishes 🙏

  • @Mnmn-ti5gw
    @Mnmn-ti5gw Рік тому

    Very helpful draiving thankyou

  • @sudhakar35gm
    @sudhakar35gm Рік тому +1

    09:10 : You can go in two wheeler.

  • @kathirinfotech
    @kathirinfotech Рік тому

    Romba Useful ana Video nga sir, Romba Thanks

  • @findjesudoss
    @findjesudoss Рік тому

    Superb video. Very useful information

  • @kmJameel
    @kmJameel 4 місяці тому

    தொப்பூர் கணவாய் பயண வீடியோவையும் பார்க்க விரும்புகிறோம்.

  • @DineshBalajimadraster
    @DineshBalajimadraster Рік тому

    செம்ம அழகான ரூட்

  • @asirvathammedicals8448
    @asirvathammedicals8448 Рік тому +3

    How to avoid that 14.25 engine overheat issue in uphill driving

  • @SivaKumarsowndariya
    @SivaKumarsowndariya Рік тому +1

    Naan masinagudi to ooty drive pannirukken very very dangerous route

  • @wahithkhan5131
    @wahithkhan5131 Рік тому

    Nanga ella tea kudikave anga dha povom andha vali dha i am tn 43 rider ,🤙🤙😉😉 almost bike dha full ride car vida bike ride summa gili maari irukum... Proud to be tn 43 🤙🤙🤙🤙😉

  • @vvvchallenger456
    @vvvchallenger456 Рік тому

    நான் இந்த பாதையில் 12 ஆண்டுகளுக்கு முன் ஆறு மாத காலம் தினந்தோறும் ஏறியும் இறங்கியும் ஒரு ஏஜென்சிக்கு வாகனம் ஓட்டிருக்கின்றேன் ஆனால் தற்பொழுது இறங்குவதற்கு அனுமதி இல்லை என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்

  • @fz2538
    @fz2538 Рік тому +42

    நான் பல முறை அந்த பாதையில் ஏறி இறங்கி இருக்கிறேன் இப்பாெழுது இறங்குவதற்கு அனுமதி இல்லை ஏறுவதற்கு மட்டுமே அனுமதி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +2

      👍👍👍

    • @jaganr7362
      @jaganr7362 Рік тому +1

      நான் இரண்டு முறை ஏறி இறங்கி இருக்கிறேன்

    • @arunnambi2476
      @arunnambi2476 Рік тому

      Two wheeler allow ahhbro

    • @gorimohamed1923
      @gorimohamed1923 Рік тому +1

      ​@@arunnambi2476 tn43 allowed

    • @arunnambi2476
      @arunnambi2476 Рік тому +2

      Two wheeler kuda 43 thansahh

  • @thamizhan3752
    @thamizhan3752 Рік тому +1

    அருமை தல👌

  • @veera5884
    @veera5884 Рік тому +3

    வண்டிகளுக்கு C N G பொருத்துவதை பற்றி உங்களுடைய கருத்தை ஒரு காணொளியாக விரைவில் வெளியிடுங்கள்.

  • @prakashraovn
    @prakashraovn Рік тому

    Can anyone tell whether it is more dangerous than agumbe ghat section in karnataka

  • @Omr_Channel
    @Omr_Channel Рік тому

    1st gear level,dont need acceleration, we can move by the help of clutch

  • @srini3993
    @srini3993 Рік тому

    Only 4 wheelers not allowed ... Whether can we travel in bike in this road ???

  • @giftson79
    @giftson79 Рік тому +1

    This road gives me creeps and eerie feeling man!

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Рік тому

    மக்கள் நினைக்கும் வீடியோ🙏

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому +1

    இரண்டு வண்டி போரமாதிரி
    ரோடு இருக்கு இதுக்கே அனுமதியில்லை ஒரே ரோடுதான் இருக்கும் சவூதில
    நான் ஓட்டுரேன்

  • @thangasamy1532
    @thangasamy1532 3 місяці тому

    Super sir

  • @ramkumarseetharaman541
    @ramkumarseetharaman541 Рік тому

    Your efforts to make people aware is much appreciated

  • @Omr_Channel
    @Omr_Channel Рік тому

    Boss how come1st and 2nd gear level you r travelling while in down grade, it shud be 2nd and 3rd gear level

  • @narenkarthikeyan.s8601
    @narenkarthikeyan.s8601 Рік тому +2

    super sir 👍

  • @rajanramana9119
    @rajanramana9119 Рік тому

    Thank for your nice information...

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q Рік тому

    Gear change பன்னும் போது எந்த gear என்று driver சொல்லிக்கொண்டே ஓட்டினால் எங்களுக்கும் புரியும்.. அல்லது பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீங்களாவது driving comments கொடுத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை, நமது downhill வீடியோக்களை மிக தெளிவாக பார்க்கலாம்ua-cam.com/video/RM3_5kQhwv8/v-deo.html

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 Рік тому +2

    Good information anna💐💐💐

  • @AnandanK_0729
    @AnandanK_0729 Рік тому

    Na antha route la erangi iruken around 2016

  • @Madayanff
    @Madayanff Рік тому +1

    Enga Appa kku Ooty liecence Irukku ❤❤ Uncle

  • @sivanathanmanohar7777
    @sivanathanmanohar7777 Рік тому +1

    Your doing well bro. Nice to see. I hope to see full journey very soon. and Srilanka also have such a roads on up countries. I have driven so many times.

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 Рік тому

    Road looks good. But need utmost care.

  • @srinivasanv9677
    @srinivasanv9677 Рік тому +1

    Really good

  • @chithraipaul1068
    @chithraipaul1068 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @chennaiboy
    @chennaiboy Рік тому

    I have driven in this road.. these roads make drivers "experienced drivers".

  • @madhanrajp7679
    @madhanrajp7679 Рік тому

    bruh amt car laa epdi drive pandrathu ????

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger Рік тому +1

    நான் ஒரு முறை அந்த வழியாக drive panniruken

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 Рік тому

    Very nice explanation 👌

  • @samgodwin1678
    @samgodwin1678 Рік тому

    Thanks fr sharing this beauty

  • @vijeandran
    @vijeandran Рік тому

    Thanks rajesh

  • @jayaraj590
    @jayaraj590 8 місяців тому

    Good

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 Рік тому

    Good commitment.

  • @prakashavr2341
    @prakashavr2341 Рік тому

    superb 👍👌

  • @gbabu3450
    @gbabu3450 Рік тому

    Rajesh Anna super very very super

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Рік тому

    meaningful video bro.

  • @thirumalmurugan2844
    @thirumalmurugan2844 Рік тому +1

    bikes allowed ahh annaa

  • @Timepass-zf1uu
    @Timepass-zf1uu Рік тому +1

    Bro, after 36 bend road will be super straight why did you miss that forest ride

  • @athisram3568
    @athisram3568 Рік тому +1

    இந்த பாதையை விட மாஞ்சோலை செல்லும் பாதை மிகவும் அபாயகரமானதாக இருக்கும்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      அங்கு எல்லா வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி உள்ளதா?

    • @athisram3568
      @athisram3568 Рік тому

      @@Rajeshinnovations ஆம் கார்கள்.வேன் செல்வதற்கு மட்டும் அனுமதி.பைக் செல்வதற்கு அனுமதி கிடையாது

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 Рік тому

      We need to get Forest officer permission to go there