வைத்தியர் அர்யுனாவைப் பார்க்க வந்த மக்கள் கூட்டம் 💥💥💥

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #thamilvlog #jaffna #tamil #srilankanvlogs #news #srilankanvlogs #news #mathuvlogs #srilanka #tamilnews #chavakachcheriissue #rending #jaffnaissue #drarjuna #todaynews

КОМЕНТАРІ • 68

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +33

    எங்கள் ஈழத்து தமிழ்இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு ஆதரவு வழங்கவேண்டும். தம்பி மது தலையங்கத்தை சரியாக எழுதுங்கள். நன்றி.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 2 місяці тому +22

    யாழ் இந்து பெற்றெடுத்த அழகிய தமிழ் மகன் Dr.Archuna

  • @irisjane7030
    @irisjane7030 2 місяці тому +17

    நாங்கள்தமிழர்கள் தமிழைச்சரியாக எழுதப் பழகிக்கொள்ள வேண்டும்.அர்யுனா அல்ல அர்ச்சுனா.பதிவுகளுக்கு நன்றி.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 місяці тому +14

    . அதிகாரம் சரியானவர்களின் கைகளில்இருக்க வேண்டும்.....❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 місяці тому +11

    நல்ல தலைவருக்காக ஏங்கும்தமிழ்மக்கள்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 місяці тому +8

    உண்மை பார்த்தில் சந்தோசம் அர்ச்சுனா இப்படியே சந்தோசமாக இருக்கவேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @jegathasanmurugesu4508
    @jegathasanmurugesu4508 2 місяці тому +7

    உங்களை சாவாகச்சேரி இல் மக்களுடன் பார்த்ததில் மகிழ்ச்சி Dr.

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 2 місяці тому +4

    டாக்டர் உங்கள் மக்கள் எங்கள் மக்கள் அன்புடன் நல்வழியில் வாழ முடியும். அன்புடன் பணிவான வேண்டுகோள் நன்றி வணக்கம்.

  • @rajirajendran2199
    @rajirajendran2199 2 місяці тому +6

    Super தம்பி அர்யுனா வாழ்க

  • @anjalikuw
    @anjalikuw 2 місяці тому +6

    நல்லதை செய்வார் மக்களுக்காக உழைப்பார்

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj 2 місяці тому +5

    பொதுமக்களின் காதலன் ❤❤❤🙏

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 2 місяці тому +8

    Singam single thaan varum 💪💪👌👌❤💯

  • @rajithasuthaharan880
    @rajithasuthaharan880 2 місяці тому +1

    வாழ்த்துகள் அண்ணா.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 місяці тому +6

    மாது உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்👍👍👍💪💪💪

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 місяці тому +6

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌அருமை அருமை தம்பி 👍

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 місяці тому +5

    Not enough people....support more to Dr Arjuna

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில்🀄💞 எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 2 місяці тому

    Hi Dr.
    So happy to see
    Good luck
    Be safe.

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 2 місяці тому

    God bless you Dr Archuna sir

  • @ரதிசன்
    @ரதிசன் 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @thayaparanmalarmagal2419
    @thayaparanmalarmagal2419 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AmmaAmma-b4x
    @AmmaAmma-b4x 2 місяці тому

    Dr archuna Jaffna vanthathu rompa santhosam valka valamudan

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 місяці тому +4

    Not enough people support alll for Dr Arjuna 🤴🩺🥼🇨🇦

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 місяці тому +2

    மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @Sacuntary
    @Sacuntary 2 місяці тому

    Super thambi 🎉🎉🎉❤❤❤

  • @Jeevarani-cz9og
    @Jeevarani-cz9og 2 місяці тому +4

    1st comet super Anna God bless you thanks

  • @balasuthanbalasundaram908
    @balasuthanbalasundaram908 2 місяці тому +5

    Super 👍

  • @KopikaA-o9d
    @KopikaA-o9d 2 місяці тому +4

    Super 👌 ❤

  • @Nihara.Badurdeen
    @Nihara.Badurdeen 2 місяці тому +3

    Super.sir.archuna.dr

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 місяці тому +2

    வணக்கம்♥♥..உடன்னுக்கு..உடன் மக்களுக்காக செய்தி பதிவுக்கு நன்றி.♥♥♥♥♥ ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:27:7:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @nikshannikshan67
    @nikshannikshan67 2 місяці тому +2

    இத்துடன் யூ ரியூபர் மார் பிளைதுக்கொள்ளட்டும்

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 місяці тому +2

    எதிரிகள்நல்லாய்பயந்துவிட்டார்கள்

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 2 місяці тому

    மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 місяці тому +3

    Real man ❤❤❤

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu 2 місяці тому

    Well come ❤Dr

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 2 місяці тому

    Antha irudditkum parkkintra Vizhi irukkum
    Antha suvarukkum Keadkintra Kaathu irukkum
    Give Answer Short and Sweet

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 місяці тому +2

    Super Super

  • @stellalucas1035
    @stellalucas1035 2 місяці тому +4

    🎉🎉🎉✝️

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen 2 місяці тому +2

    Welcome Arjuna

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 2 місяці тому +3

    👍👌👏💯😊

  • @geethashiva1968
    @geethashiva1968 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @Raghadah83
    @Raghadah83 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 місяці тому +2

    Sir ❤❤❤❤

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 2 місяці тому +1

    இண்டைகு செல்ஃபிலயே நேரம் போகும்போல...!

  • @thedkannan2401
    @thedkannan2401 2 місяці тому

    💯🙏👍

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 місяці тому

    Eallarum dr archunavukku support seaiyunko please

  • @seevankana3984
    @seevankana3984 2 місяці тому

    ❤❤❤🎉🎉🎉

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 місяці тому

    Singam da super son🎉❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

    😇🥰

  • @InthiraVenkatesan
    @InthiraVenkatesan 2 місяці тому

    Hi Dr

  • @425walmer7
    @425walmer7 2 місяці тому +1

    Pavam Makkal , Yar Vitta Ambu Archchuna Enpathai Makkal Ariyum Kalam Varum🤔🤔🤔🤔🤔
    NAMBA NADA NAMBI NADAVATHEY

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 місяці тому

      அப்படியா? ஏன் இருக்கிற politicians ரொம்ப நன்மை செய்து கிழிக்கினம் பாருங்க

    • @425walmer7
      @425walmer7 2 місяці тому

      @@Rv-jy4ti Appo Arjiunavai Thavira SriLankavil Oru Nermaiyana , Kelvi Ketkakkuudiya Thamilanum Illai Endru Sollukireerkala ??

  • @theepantheepan7370
    @theepantheepan7370 2 місяці тому

    Barking dog never bite😅

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 місяці тому +1

    மாது, தம்பி அருச்சுனக்கு கதைக்கவே நேரமில்லை, அப்ப எங்க விளையாட நேரம். கதைக்கும் போட்டி ஒண்டு வைக்கலாம்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 місяці тому

    💐👑👑📚🧠📚💚🇫🇷

  • @krishnagaran1
    @krishnagaran1 2 місяці тому

    Hi 😢😢😢😮😮😮😮😅😅😅

  • @krishnagaran1
    @krishnagaran1 2 місяці тому

    Ohhh your face book has been attacked 😮😮😮😮😮

  • @krishnagaran1
    @krishnagaran1 2 місяці тому

    Hi achana we are coming to meet you not 🥩 😮🔪 🩸

  • @425walmer7
    @425walmer7 2 місяці тому

    You can fool all the people some of the time and some of the people all the time, but you cannot fool all the people all the time." Abraham Lincoln
    IT'S A SHAME THAT ARJUNA USES LOW LEVEL LANGUAGE IN PUBLIC.
    ஐபீசி தமிழ் ஊடகத்தை ஆடையில்லாமல் வீதியில் நிற்கும்படி கூறிய வைத்தியர் அர்ச்சுனா |doctor arjuna issue
    IBC Tamil News
    NAMBA NADA NAMBI NADAVATHEY

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 2 місяці тому

    என்ன ஆச்சு வெரும் 50 பேர்தான் வதிருக்கிரார்கள் . யாழ்ப்பாணத்தை வெரும் 50 பேர்தான் இருக்கிறார்களோ 😂😂😂😂😂

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 2 місяці тому +4

    Super 🎉🎉❤❤❤❤

  • @RaniRani-cf8id
    @RaniRani-cf8id 2 місяці тому +3

    ❤❤❤❤

  • @InthiraVenkatesan
    @InthiraVenkatesan 2 місяці тому

    Hi Dr

  • @anjalikuw
    @anjalikuw 2 місяці тому

    ❤❤❤❤❤