Mathu Vlogs
Mathu Vlogs
  • 563
  • 8 055 281
சட்டத்தரணி அரசியல்வாதி ஆனது எப்படி???? அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் இளம் சட்டத்தரணி
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
Переглядів: 4 214

Відео

வைத்தியரின் குழுவை பிரிக்க சதி/ உணர்வு பூர்வமாக கதைத்த வைத்தியர்
Переглядів 17 тис.23 години тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
Переглядів 18 тис.4 години тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
மகிழ்ச்சியில் அர்ச்சுனாவை வாழ்த்தி கோசமிட்ட புலம்பெயர்ந்த உறவுகள்/ கட்சி நிலைப்பாடு என்ன???
Переглядів 14 тис.7 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
வைத்தியரின் நண்பன் மயூரனுடன் சிறப்பு நேர்காணல்
Переглядів 19 тис.7 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூற மறுத்த வைத்தியர்
Переглядів 10 тис.7 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
அர்ச்சுனாவை அமைச்சராக ஆக்குவோம்/ பெண் வேட்பாளரின் அசர வைத்த பேச்சு
Переглядів 13 тис.9 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
வைத்தியர் அர்ச்சுனாவின் சட்டத்தரணி கெளவ்சல்யாவின் கம்பீர உரை
Переглядів 16 тис.9 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடி/ அதிரடி காட்டிய குழு
Переглядів 25 тис.9 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
அர்ச்சுனாக்கு புதிய தேர்தல் பிரச்சார பாடல்
Переглядів 5 тис.9 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
சற்றுமுன் சாவகச்சேரி இளைஞ்ஞர்களை சந்தித்து உரையாடிய வைத்தியர்
Переглядів 21 тис.12 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
நாளை அர்ச்சுனாவின் அடுத்த அரசியல் முடிவுகள்/ YOUTUBER க்கு சிறப்பு அழைப்பு
Переглядів 17 тис.12 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
தமிழனுக்காக தான் அரசியல்ல நிக்கிறன்/ புலம்பெயர்ந்த உறவுகளிடம் வைத்தியர் வைத்த கோரிக்கை
Переглядів 22 тис.14 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
Переглядів 54 тис.16 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
வேட்புமனு தாக்கல் செய்தார் வைத்தியர் அர்ச்சுனா
Переглядів 26 тис.16 годин тому
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd
இரவு பகலாக கட்சி வேலைகளில் ஈடுபடும் வைத்தியர்
Переглядів 22 тис.16 годин тому
இரவு பகலாக கட்சி வேலைகளில் ஈடுபடும் வைத்தியர்
சற்றுமுன் தேர்தலில் போட்டியிட முதல் அடி எடுத்த வைத்தியர் அர்ச்சுனா
Переглядів 25 тис.19 годин тому
சற்றுமுன் தேர்தலில் போட்டியிட முதல் அடி எடுத்த வைத்தியர் அர்ச்சுனா
அர்ச்சுனாவின் விடுதலையை கொண்டாடிய மக்கள்
Переглядів 20 тис.19 годин тому
அர்ச்சுனாவின் விடுதலையை கொண்டாடிய மக்கள்
மாத்தளையில் பதற்றம்/ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
Переглядів 13 тис.21 годину тому
மாத்தளையில் பதற்றம்/ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
அர்ச்சுனாவைப் போல் 10அர்ச்சுனாக்கள் உருவாக்கப்பட வேண்டும்
Переглядів 12 тис.21 годину тому
அர்ச்சுனாவைப் போல் 10அர்ச்சுனாக்கள் உருவாக்கப்பட வேண்டும்
பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர்/ நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Переглядів 23 тис.21 годину тому
பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர்/ நீதிமன்றம் விடுத்த உத்தரவு
சுமத்திரனை விரட்டுங்கள்/ பழைய அரசியல் வாதிகள் வேண்டாம்
Переглядів 7 тис.21 годину тому
சுமத்திரனை விரட்டுங்கள்/ பழைய அரசியல் வாதிகள் வேண்டாம்
அர்ச்சுனாவின் அரசியலுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்
Переглядів 16 тис.День тому
அர்ச்சுனாவின் அரசியலுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்
AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்
Переглядів 17 тис.День тому
AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்
அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
Переглядів 19 тис.День тому
அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
விக்கினேஸ்வரன், சுமத்திரனை சரமாரியாக கேள்வி கேட்கும் முல்லைத்தீவு தமிழன்
Переглядів 19 тис.День тому
விக்கினேஸ்வரன், சுமத்திரனை சரமாரியாக கேள்வி கேட்கும் முல்லைத்தீவு தமிழன்
வைத்தியரை தவறாக கதைத்தவரை திட்டித் தீர்த்த பெண்/ துரோகிகளைப் பற்றி கதைக்காதிங்க
Переглядів 16 тис.День тому
வைத்தியரை தவறாக கதைத்தவரை திட்டித் தீர்த்த பெண்/ துரோகிகளைப் பற்றி கதைக்காதிங்க
உணவை தவிர்க்கிறாரா வைத்தியர்/ நலம் விசாரிக்கும் உறவுகள்
Переглядів 14 тис.День тому
உணவை தவிர்க்கிறாரா வைத்தியர்/ நலம் விசாரிக்கும் உறவுகள்
அர்ச்சுனாவை விட்டா ஊழல் முழுதும் வெளிவந்துவிடும்/ அரசியல்வாதிகளின் வாகன வரிவிலக்கு 😱😱
Переглядів 17 тис.День тому
அர்ச்சுனாவை விட்டா ஊழல் முழுதும் வெளிவந்துவிடும்/ அரசியல்வாதிகளின் வாகன வரிவிலக்கு 😱😱
சிறையில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா???
Переглядів 15 тис.День тому
சிறையில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா???

КОМЕНТАРІ

  • @VAVUNIYATUBE
    @VAVUNIYATUBE 19 хвилин тому

    கஜேந்திரகுமாரின் சாயல் இவரின் பேச்சில் உள்ளது.

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 24 хвилини тому

    நடக்கக்கூடியதைக் கதையுங்கள். தன்னாட்சியை காவிக்கொண்டு சென்றால்தான், ஆயுள் முடியும் வரைக்கும் அரசியல் செய்யலாம். பழய அரசியல்வாதிகளின் உண்மையான வாரிசு

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 40 хвилин тому

    விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்டாரா? எங்கே? எப்போது? தன்னை நியாயப்படுத்த முனைந்ததாகத்தான் தோன்றியது. தனக்குத்தானே தண்டனைகொடுத்தாரோ? மக்கள் தணடனை கொடுப்பதிலிருந்து தப்பித்துக்கொண்டார். நன்றாக அரசியல் செய்கிறீர்கள்.

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 48 хвилин тому

    ஊடகவியலாளர்கள் திரும்ப திரும்ப ஒரே கேள்விகளை கேட்டு மீண்டும் கம்பி எண்ண திட்டம் போடுகிறார்கள் போல தோன்றுகிறது.வைத்தியர் அர்ச்சனாவிற்கு சட்ட பலம் இருக்கும்போது யாரும் அசைக்கமுடியாது….

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 52 хвилини тому

    எல்லாம் நன்றாக தெரிந்தும் நீங்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இனவாதத்தை தூண்டுகின்றீர்கள். உங்களிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை. சட்டத்தரணியாக முன் உங்களிடம் இருந்த உண்மைத்தன்மையும் துடிப்பும் சட்டத்தரணியான பின் படிப்படியாக குறைந்து இப்பொழுது இனவாதத்தை தூண்டி விடுமளவிற்கு மனச்சாட்சியை அடகுவைக்க தயாராகி விட்டீர்கள். அதுசரி நீங்கள் இப்போது அரசியல் வாதி யல்லவா!

  • @malarmathijeyaratnam3729
    @malarmathijeyaratnam3729 58 хвилин тому

    Best wishes for brother

  • @vijithashanmugavaseeharan951
    @vijithashanmugavaseeharan951 Годину тому

    சூப்பர்

  • @SuresvaranMurugavel
    @SuresvaranMurugavel Годину тому

    Vote for Archu

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 Годину тому

    தம்பி மது நீங்கள் எத்தனை மாற்றத்தை விரும்பும் வேட்பாளர்களை சந்தித்தாலும் அர்ச்சுனா குழுவினர் சாதிக்கப் போவது நிச்சயம் எல்லா குற்ற ஊழல் செயல்களும் அரசியல் போக முதலே அர்ச்சுனாவால் சொல்லப்பட்டது ஏன் இப்ப வந்த புது வேட்பாளர்கள் முதலே கண்டு கொள்ளவில்லை

  • @Tommy2025ab
    @Tommy2025ab Годину тому

    Our votes for Dr.Archchuna

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Годину тому

    ஒன்று படு தமிழா ஒன்று படு இல்லையேல் அனைவரும் சாம்பல்

  • @AVR.Kannan
    @AVR.Kannan Годину тому

    மாவை சேனாதி, வண்ணை ஆனந்தன் மற்றும் பலரும் இளைஞோர் காலத்திலிருந்து அரசியலில் கால்பதித்து பின்பு எந்தவித தமிழின அரசியல் முன்னேற்பாடுகள் எடுக்காமல் பண மூலதனத்தையே முன்னெடுத்து இன்று தமிழினத்தை அரசியல் படுகுழிக்குள் புதையுண்டு போய் இருக்கிறார்கள். உமாகரனையும் நம்பலாமா? சராசரி அரசியல் தான் பண்ணுவாரா?

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Годину тому

    Great boy

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Годину тому

    தட்டுவம் உதைப்பம் உடைப்பம் / தந்தை செல்வா தட்டினார் அமிரதலிங்கம் உதைத்தார் பிரபாகரன் உடைத்தார் இதெல்லாம் தமிழர்கள் பார்த்துவிடடார்கள். தமிழர்கள் மேலே அக்கறை இருந்தால் அர்ஷுனாவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள்

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 години тому

    ஊழலை தனியாக எதிர்த்து இளையோர் அரசியல் செய்ய வேண்டும் என முதலில் கூறியது Dr. Archuna

  • @manjulaniranjan
    @manjulaniranjan 2 години тому

    பேட்டி எடுக்க வேறு ஆளு கிடைக்கல்லையா? சீ - ...

  • @chanthirika-v8h
    @chanthirika-v8h 2 години тому

    Vote for Archchuna

  • @DinojaDinoja-l5p
    @DinojaDinoja-l5p 2 години тому

    எங்கட வைத்தியர் வெல்வார்

  • @DinojaDinoja-l5p
    @DinojaDinoja-l5p 2 години тому

    கண்ட நிண்ட ஊடகங்களுக்கு பேட்டி குடுக்காதிங்க

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 2 години тому

    ஊழலை எந்த காதவாலும் வாங்காது ஏழைகளுக்கா பாரளுமன்ற உரத்த ஒலியில் Dr.அர்ச்சனா🎉❤🎉 ஒருவனே🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 години тому

    Aruchuna group must win people please votre for them you all change your life beautifully grown up

  • @CoolVidz_2-jd4vm
    @CoolVidz_2-jd4vm 2 години тому

    Vote for Dr

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 години тому

    தம்பி உமா தழிழ் பித்தன் நீங்கள் அடிதட்டு மக்களிடம் ஆங்கிழம் தவிற்கவும் நல்ல தலமுறை வாக்கு எமது மொழியில் பேசுவது தரம் நிறைந்த அரசியல் தலமை படிக்காதவர் ஆட்சி அமைத்த காலம் உண்டு தேசிய தலைவர் 15 பாசை பேசுவார் அது வேறு களம் எமது நண்பர்கள் ஈழத்தில் படித்தவர்கள் தழிழை பேசு தழிழனக இரு பிறமொழி அகற்று மக்கள் இளம் தலமுறை கையில் வாக்கு திசை

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 2 години тому

    வணக்கம்... உமாகரன் சத்தம் இல்லாமல் ஒரு சமூகம் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதிற்கு...இதற்கு எதிராக இளம்வயதினராகிய நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்???? செய

  • @thirumahalthanabalasingam1242
    @thirumahalthanabalasingam1242 2 години тому

    Dr வீரதமிழன் மக்களின் மைந்தன் தனிமனிதனாய் உழலை வெளிச்சம் போட்டு மக்களுக்காக தானே சிறையில் வாடினார். உண்மை துணிவு நேர்மை Dr அவருக்கே தான் மக்களின் வாக்கு🙏💉மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக ஒண்று சேர்ந்து வாக்களிப்போம் 🙏💉வெற்றி பெறவைத்து எங்கள் நாட்டை சிங்கப்பூர் போல் கட்டி எழுப்புவார்🙏சொன்னதை செய்து முடிப்பார் மக்களின் Dr அர்ச்னா குழு இலக்கம் 17💉ஊசி Dr மக்களின் மைந்தன் இலக்கம் இரண்டு2 ஊசி💉🙏நீங்கள் Dr அர்சுனா குழுவுடன் சேர்ந்து இருக்கலாம்

    • @selviganesh9745
      @selviganesh9745 2 години тому

      Doctor’s guts who else have. He was one man army. Now group of candidates. V must vote them. White vetti don’t need anymore

  • @velanaga3366
    @velanaga3366 3 години тому

    எனது சொந்தங்களின் வாக்குகள் அனைத்தும் DR அர்ச்சுனாவுக்கே👍👍👍

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 3 години тому

    Ah ippa ivar udaya thampi pemasa irukkirer doctor archsuna da vote sitharadikkanum enra ulnokkam than illadi doctor gurupla ininsirukkalam thane

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 3 години тому

    வடக்கு கிழக்கு இனைந்துதான் இருக்கு அரசியல் வாதிகளே பிளவு படுத்துகிறார்கள் தலைவர் இணைப்பு தடம் மாறது ஊ மக்கள் சாரய கடை திறந்த தழிழ் அரசியல் வாதிகள் இனி இளம் தலமுறை கையில் வாக்கு திசை காட்டி எளிய மக்கள் வழிகாட்டி 5 ஆண்டு

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 3 години тому

    Sariyana kelvi ithatkku munpu Enna seitha iyal Een ulal ukku. Ethiraka kural kodukka lla???

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un 3 години тому

    Anna neenga vetti peruvirkal

  • @pirapalosini
    @pirapalosini 3 години тому

    Docr archu❤❤❤❤

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 3 години тому

    000

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 3 години тому

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துகள்

  • @RaveeraveekraveRaveeraveekrave
    @RaveeraveekraveRaveeraveekrave 3 години тому

    மதுவிட்கு ஒரு அன்பான வேண்டுகோள். இவன் முதல் பல கட்சிகளில் இருந்து செயட் பட்டவன்.தற்போது பதவி ஆசை கொண்டு அரசியலில் குதிக்குறான். எனவே இவனை போன்ற கள்ளர்களை பேட்டி காணுவதை தவிர்க்கவும். இதனால் உங்களுக்கு subseibers குறைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் Dr. அர்ஜுனா அணிக்கு 100% ஆதரவு கொடுக்கவும். அவரை வெல்ல வையுங்கள்.

  • @rshi8733
    @rshi8733 3 години тому

    Vote 4 Dr Archuna anna & Mayuran anna Team

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 4 години тому

    😂😂😂😂😂😂😂😂

  • @malinikanagaratnam2463
    @malinikanagaratnam2463 4 години тому

    Please don’t do double came

  • @Theglobalpeace
    @Theglobalpeace 4 години тому

    உமாகாரன் ராசையா தமிழர் தரப்புக்கு சரியான ஆள். இவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் .

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 4 години тому

  • @rathibhaskharan6802
    @rathibhaskharan6802 4 години тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahesanjeyabalan8617
    @mahesanjeyabalan8617 4 години тому

    Vote for Dr. Archchuna

  • @Perera350
    @Perera350 4 години тому

    தமிழ் நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் போல இங்கே சட்டத்தரணிகள்😂

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 4 години тому

    Archchuna team 17💉❌ ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BavanAriyam
    @BavanAriyam 4 години тому

    Ha ha arjuna

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 4 години тому

    Doctor Arjuna ❤❤❤❤❤❤

  • @rubeshraja1152
    @rubeshraja1152 4 години тому

    Dr.Arjuna is great

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 4 години тому

    அநீதியை எதிர்த்து ஏழைகளுக்காக உதவபோகும் அருச்சுணாஅணியே வெல்லும்🎉❤

  • @rshi8733
    @rshi8733 4 години тому

    Vote for dr Archuna anna❤& Mayuran Anna❤

  • @sureshlondon8193
    @sureshlondon8193 4 години тому

    என் நீண்டகால நண்பர், நான் செய்த ஒரு எழுதுப்புரட்சிக்கு செயல்வடிவம் கொடுதவர், ஆழுமை மிக்க அறிவாளி, மற்றும் பேச்சாளர்...அவரின் அரசியல் பயணத்துக்கு அண்ணனாக என் வாழ்த்துக்கள்!

  • @SellathambySritharan-b8o
    @SellathambySritharan-b8o 4 години тому

    தம்பி நீங்களும் அர்ஜுனாவும் ஒரே கொள்கள் தான் ஏன் நீங்கள் அர்ச்சனாவோடு சேர்ந்து இயங்க கூடாது?