அறிமுகம் 6 - மனநல மருந்துகள் - சில FAQ| Psychiatric Medicines - Few FAQ| Manathudan Indru

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. சுகருக்கு மருந்து எடுத்துக்கோங்க அப்படின்னு சொன்னா இரண்டு செகண்ட் யோசிக்காம வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க தயாராகிற பலருக்கு, மனநல மருந்துகள் எடுக்கறதுல உலக மகா தயக்கம் உண்டு. இது மாதிரி நடக்க மிக முக்கிய காரணம் - மனநல மருந்துகளை பற்றி நம்மகிட்ட இருக்கிற தவறான நம்பிக்கைகள்தான். உதாரணமா இன்னைக்கும் பலருக்கு மனநல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. அதனால வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன். ஒன்னொன்னா பார்ப்போம்.
    Medications for Mental Health conditions or Psychiatric Medicines are always an enigma. People tend to hesitate a lot before the start of any psychiatric medicine and tend to stop them at the earliest moment. This leads to illness becoming chronic and recovery being poor. Much of the hesitation around taking psychiatric drugs is rooted around the ignorance surrounding the psychiatric medications. For many Psychiatric medicines are nothing but sleeping pills. Although we have a lot of safer and potent psychiatric medicines, we are not believing otherwise. This leads them to stop the psychiatric medicines immediately, once their sleep improves. Here I have compiled a few FAQ about Psychiatric Medications. Let us see one by one.
    ‪@manathudanIndru‬ #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets ,psychiatry,mind,stress,healthcare,doctor,healthtips,usefulinformation,advice, #அறிமுகம்,#மனநிம்மதி
    Published in Public Interest by:
    Manam Thiranthu Mental Health Clinic,
    Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
    For Appointments please call - 04142 230 759

КОМЕНТАРІ • 56

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 7 місяців тому +4

    good message. Doctor's appearance and voice remind me of late SPB.

    • @manathudanIndru
      @manathudanIndru  7 місяців тому

      Thank you 😊

    • @geethasundararaman6611
      @geethasundararaman6611 7 місяців тому

      Yes sir. True 👍

    • @chithraa4445
      @chithraa4445 21 день тому

      ஆமாம் நானும் பார்த்தவுடன் இதேதான் நினைச்சேன்

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 9 місяців тому +2

    He is not just a doctor.. he is life Changer.. thank you sir.. Vijayakumar

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 7 місяців тому +3

    Sir's speech is extraordinary 👌

  • @user-ov7bg3zf9r
    @user-ov7bg3zf9r 8 днів тому

    சார் நீங்க பாடகர் பாலசுப்ரமணியம் அவர் மாதிரி இருக்கீங்க

  • @chithraa4445
    @chithraa4445 21 день тому +2

    சார் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் இருந்தே வாழ்க்கையில் ஓடு ஜெயிக்க ஓடு என்று டென்ஷன் குடுக்க ஆரம்பிச்சுடுறோம். படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் திருமணம் ஆனாலும் பதட்டமும் நமக்கு அநீதியும் தவிர்க்க முடியாததாக உள்ளது. என்ன. பழக்கங்களால் இந்த பதட்டம் கவலையை தவிர்க்க முடியுமா

    • @manathudanIndru
      @manathudanIndru  16 днів тому

      பழக்கத்தை விட நம் பார்வையின் கோணத்தை மாற்றினால் வெளியே வர முடியும். கவலை எதையும் தீர்க்காது என்பதை உணர்வது முக்கியம்

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 3 місяці тому +2

    sir en husband alcoholic person and avar narcissist person madhiri behave pannuvaru marriage agi 13 yrs agudhu ivlo nalum romba kasta padra sir. avaroda indha behaviour ala. psychiatry treatment polam nu sonna enakku adhellam onnum illanu sanda podraru sir. romba kastama irukku sir avaroda indha behaviour ala enakkum mentally romba depression irukku sir. rendu pasanga irukkanga avangala sariya kavanikka mudiyala sir. suthama nimmadhi illa sir. na mattum psychiatist poi pathu avar problem solli tablets vangi avarukku theriyama kudukka mudiyuma pls sir sollunga.

    • @manathudanIndru
      @manathudanIndru  2 місяці тому

      Alcohol பழக்கம் மாத்திரைகளினால் மாறாது... தெரியாமல் ரொம்ப நாள் கொடுக்கவும் முடியாது... அருகிலுள்ள டாக்டரை நீங்கள் மட்டும் முதலில் அணுகி பேசுங்கள்... ஏதாவது வழி கிடைக்கும்...

    • @murugarajvenkatesan4806
      @murugarajvenkatesan4806 25 днів тому

      Contact nearby alcoholic anonymous

  • @alagappann3823
    @alagappann3823 9 місяців тому +2

    Good take off. Keep it up!!

  • @gokulraj4447
    @gokulraj4447 9 місяців тому

    Awareness and information about mental health from an Experienced Psychiatrist ( in social media )-
    Most needed one ❤❤❤❤❤

  • @user-ez9ud4nr9o
    @user-ez9ud4nr9o 20 днів тому

    Doctor i am taking psy drugs for bipolar,cpm,dicorate,zapiz.i am stable now,will stop only dicorate ?by selvi

    • @manathudanIndru
      @manathudanIndru  16 днів тому

      It is better to consult your doctor before stopping any medications

    • @user-ez9ud4nr9o
      @user-ez9ud4nr9o 15 днів тому

      @@manathudanIndru thank you sir

  • @ramp16
    @ramp16 28 днів тому +1

    Ur voice so nice spb voice mathir eruku

  • @subha53able
    @subha53able 9 місяців тому

    Well explained in a simple way👌👌

  • @pathagan
    @pathagan 9 місяців тому +2

    Psychiatric medicines are not bad, but most of the psychiatrist are dont practice in a proper way, mainly money oriented. Only a few geniune doctors exist too, but finding them is not a easy task

    • @manathudanIndru
      @manathudanIndru  9 місяців тому

      Thanks for your comment

    • @chithraa4445
      @chithraa4445 21 день тому

      Yes. We search for a good doctor by enqiring their old patients and the reviews about the doctor in online also.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 7 місяців тому

    Sir, your voice is like SPB SIR. VANAKKAM SIR

  • @prabutube
    @prabutube 7 місяців тому

    People cheating, betraying And neglecting is the main cause for all mental health problem, counseling and spieitualty would cure most of these problems

    • @manathudanIndru
      @manathudanIndru  7 місяців тому

      Please watch this video - ua-cam.com/video/fxmKRQ9FMhY/v-deo.html

  • @johnsonarulrajj3437
    @johnsonarulrajj3437 9 місяців тому

    Well said sir

  • @babujibabu3546
    @babujibabu3546 9 місяців тому

    Useful conent

    • @manathudanIndru
      @manathudanIndru  9 місяців тому

      Glad to hear that... Keep watching... Thanks

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 9 місяців тому

    Super 🎉 sir

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 7 місяців тому +1

    Doctor name, number and address ple

    • @manathudanIndru
      @manathudanIndru  6 місяців тому

      Prof.Dr.Avudaiappan M.D., D.N.B (பேராசியர்.டாக்டர்.ஆவுடையப்பன்)
      Manam Thiranthu Mental Health Clinic,
      Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
      For Appointments please call - 04142 230 759
      For Doubts Whatsapp - 6381573034 (Messages only. Calls will not be accepted)

    • @user-xe4tu2oi3q
      @user-xe4tu2oi3q 5 місяців тому

      Useful Doctor

  • @vijayalakshmir8359
    @vijayalakshmir8359 7 місяців тому

    😅

  • @prabutube
    @prabutube 7 місяців тому

    Why dont you prefer counseling and psychoeducational program first,? Why always starting on meds ? Is that money making western style medicine?

    • @manathudanIndru
      @manathudanIndru  7 місяців тому

      Please watch this video -
      ua-cam.com/video/VZ-vTRyKsIg/v-deo.html

  • @rsathyachandran8603
    @rsathyachandran8603 Місяць тому

    Paiama iruku sir

    • @FunnyKuttyPedia
      @FunnyKuttyPedia 27 днів тому

      Yen paya padringa free ah vidunga

    • @chithraa4445
      @chithraa4445 21 день тому

      Panic. இதற்கும் நல்ல மருந்துகள் உள்ளன.

    • @manathudanIndru
      @manathudanIndru  16 днів тому

      உங்களுக்குள்ளேயே பயத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படாதீர்கள். அடலீஸ்ட் ஒரு மனநல ஆலோசனை பெறுங்கள்.