அறிமுகம் 6 - மனநல மருந்துகள் - சில FAQ| Psychiatric Medicines - Few FAQ| Manathudan Indru

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024
  • மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. சுகருக்கு மருந்து எடுத்துக்கோங்க அப்படின்னு சொன்னா இரண்டு செகண்ட் யோசிக்காம வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க தயாராகிற பலருக்கு, மனநல மருந்துகள் எடுக்கறதுல உலக மகா தயக்கம் உண்டு. இது மாதிரி நடக்க மிக முக்கிய காரணம் - மனநல மருந்துகளை பற்றி நம்மகிட்ட இருக்கிற தவறான நம்பிக்கைகள்தான். உதாரணமா இன்னைக்கும் பலருக்கு மனநல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. அதனால வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன். ஒன்னொன்னா பார்ப்போம்.
    Medications for Mental Health conditions or Psychiatric Medicines are always an enigma. People tend to hesitate a lot before the start of any psychiatric medicine and tend to stop them at the earliest moment. This leads to illness becoming chronic and recovery being poor. Much of the hesitation around taking psychiatric drugs is rooted around the ignorance surrounding the psychiatric medications. For many Psychiatric medicines are nothing but sleeping pills. Although we have a lot of safer and potent psychiatric medicines, we are not believing otherwise. This leads them to stop the psychiatric medicines immediately, once their sleep improves. Here I have compiled a few FAQ about Psychiatric Medications. Let us see one by one.
    ‪@manathudanIndru‬ #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets ,psychiatry,mind,stress,healthcare,doctor,healthtips,usefulinformation,advice, #அறிமுகம்,#மனநிம்மதி
    Published in Public Interest by:
    Manam Thiranthu Mental Health Clinic,
    Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
    For Appointments please call - 04142 230 759

КОМЕНТАРІ •

  • @CharlisPhillip-q3d
    @CharlisPhillip-q3d 11 днів тому +1

    நான் இதுவரை மனநோய்க்கான மருந்து என்றால் பயித்தியத்துகானது எனநினைத்தேன்ஆ னால் இப்போதுதான் இதைப்பற்றி அறிந்து கொண்டேன் நான் ஒரு science teacher ஆக கடமையாற்றியும் எங்கள்school இற்கு மனநலமருத்துவர்கள் பலமுறை மானணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்தி உள்ளனர் ஆனால் இப்படி இம்மருந்துகள்பற்றி எந்த மருத்துவரும்கூறவில்லை இதைநான் என பாடசாலை மாணவர்கட்கும் ஆசிரியர்களுக்கும் விளக்குவேன் மனநலத்துக்காக ஏராளமானவர்கள மருந்தெடுப்தில்லை ஏனென்றால் தங்களை ஒரு பயித்தியம் என்று சமூகம்பார்ப்பதால்., தங்களுக்கு மிக்கநன்றி

    • @manathudanIndru
      @manathudanIndru  9 днів тому

      மிகவும் நன்றி. உங்களை போன்றவர்கள் தான் எனக்கு தொடர்ந்து இதை செய்வதற்கு ஊக்கமாக உள்ளீர்கள். தொடர்ந்து பாருங்கள்.

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 11 місяців тому +5

    good message. Doctor's appearance and voice remind me of late SPB.

    • @manathudanIndru
      @manathudanIndru  11 місяців тому

      Thank you 😊

    • @geethasundararaman6611
      @geethasundararaman6611 11 місяців тому

      Yes sir. True 👍

    • @chithraa4445
      @chithraa4445 4 місяці тому

      ஆமாம் நானும் பார்த்தவுடன் இதேதான் நினைச்சேன்

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 Рік тому +3

    He is not just a doctor.. he is life Changer.. thank you sir.. Vijayakumar

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 11 місяців тому +4

    Sir's speech is extraordinary 👌

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j 9 днів тому +1

    Sir enakku 38 ege no merege enakku kalyana peechu eduthle oru payam pathattem thalaya pichukkettu adikkadi kayhi alugiren enakku ennamo aaguthu ethayam athigama thugikkuyhu puthi maaruthu ennai ariyamal ethavathu nadanthirumonu payama erukku nithanam ellai ellarum nakkala pesaragga enna mathirai sapidathu solugga p,s nodiku nodi puthi maruthu ore mana nilai ellai

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 дні тому

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 13 днів тому +1

    Good doctor.please say about zeofresh tablets

    • @manathudanIndru
      @manathudanIndru  9 днів тому

      Is it Zolfresh? Please check in internet for Patient Leaflet for Zolpidem. It will give detailed explanations

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 10 днів тому

    Mana alutham irutha vision issues varuma sir

    • @manathudanIndru
      @manathudanIndru  9 днів тому

      When you are anxious you can have blurred vision. Some vision problems can be worsened by depression and anxiety

    • @sandysandhiya1812
      @sandysandhiya1812 9 днів тому

      @manathudanIndru tq sir

  • @alagappann3823
    @alagappann3823 Рік тому +2

    Good take off. Keep it up!!

  • @TamilArasan-wx7or
    @TamilArasan-wx7or 3 місяці тому

    Excellent

  • @syedghouse3053
    @syedghouse3053 Місяць тому +1

    சார் நான் netrazepam 5mg 18 நாள் எடுத்துwith draw செய்துவிட்டேன் 25நாட்கள்ஆகிவிட்டது ஏதேனும் பிரச்சினை வருமா தற்சமயம் குவேத்தில் வேலைசெய்கிறைன் .

    • @manathudanIndru
      @manathudanIndru  Місяць тому

      No issues... ஒன்றும் ஆகாது

  • @ManiMani-b7s3i
    @ManiMani-b7s3i 4 місяці тому +6

    சார் நீங்க பாடகர் பாலசுப்ரமணியம் அவர் மாதிரி இருக்கீங்க

  • @subha53able
    @subha53able Рік тому

    Well explained in a simple way👌👌

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 11 місяців тому

    Sir, your voice is like SPB SIR. VANAKKAM SIR

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 10 днів тому

    Na feeding mother tab.serata safe for baby please soluinga sir

  • @Sankar-cd3rt
    @Sankar-cd3rt Місяць тому +1

    ஐயா, நீங்கள் சொல்வதுபோல், நான் விட்டு விட்டு தான் எடுக்கிறேன், நான் எடுக்கும் மருந்து, brotip20mg, 1,0,0கிளோநஷீபம்,1mg, 0,0,1,எனக்கு சரியாகிடுமா, நான் 5 வருடமா மருந்து எடுக்கரேன், திருமணம் ஆகவில்லை, ட்ரிமன்ட் வீட்டுக்கு தெரியாம தான் எடுக்குறேன், testossiran ஊசி இப்போ எடுக்குறேன், எனக்கு ஒரு நல்ல வழி காமிங்க pls

    • @powerofeee1367
      @powerofeee1367 Місяць тому +1

      Hiii bro enna problem ungaluku, Ennaku 2yearku one time mind problem iruku bro

    • @Sankar-cd3rt
      @Sankar-cd3rt Місяць тому +1

      @powerofeee1367 எனக்கு டேஸ்டாசிறேன் குறைபாடு 😥😥😥😥😥😥😥

    • @powerofeee1367
      @powerofeee1367 Місяць тому

      @@Sankar-cd3rt neega enna oru bro

    • @powerofeee1367
      @powerofeee1367 Місяць тому +1

      @@Sankar-cd3rt so sad 😢😭😢

    • @Sankar-cd3rt
      @Sankar-cd3rt Місяць тому

      @@powerofeee1367 திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில்

  • @chithraa4445
    @chithraa4445 4 місяці тому +7

    சார் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் இருந்தே வாழ்க்கையில் ஓடு ஜெயிக்க ஓடு என்று டென்ஷன் குடுக்க ஆரம்பிச்சுடுறோம். படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் திருமணம் ஆனாலும் பதட்டமும் நமக்கு அநீதியும் தவிர்க்க முடியாததாக உள்ளது. என்ன. பழக்கங்களால் இந்த பதட்டம் கவலையை தவிர்க்க முடியுமா

    • @manathudanIndru
      @manathudanIndru  4 місяці тому +1

      பழக்கத்தை விட நம் பார்வையின் கோணத்தை மாற்றினால் வெளியே வர முடியும். கவலை எதையும் தீர்க்காது என்பதை உணர்வது முக்கியம்

    • @classmeclassme4446
      @classmeclassme4446 13 днів тому

      சார் எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது

  • @pathagan
    @pathagan Рік тому +2

    Psychiatric medicines are not bad, but most of the psychiatrist are dont practice in a proper way, mainly money oriented. Only a few geniune doctors exist too, but finding them is not a easy task

    • @manathudanIndru
      @manathudanIndru  Рік тому

      Thanks for your comment

    • @chithraa4445
      @chithraa4445 4 місяці тому

      Yes. We search for a good doctor by enqiring their old patients and the reviews about the doctor in online also.

  • @prabutube
    @prabutube 11 місяців тому

    People cheating, betraying And neglecting is the main cause for all mental health problem, counseling and spieitualty would cure most of these problems

    • @manathudanIndru
      @manathudanIndru  11 місяців тому

      Please watch this video - ua-cam.com/video/fxmKRQ9FMhY/v-deo.html

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 17 днів тому

    அய்யா.என் மனைவி பக்க வாதம் பாதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது .இந்த பிரச்சனை வருவதற்கு முன்.சில பிரச்சனை காரணமாக மணநல. மருத்துவரை அணுகி பரிந்துரைப்படி மாத்திரை கொடுத்து வந்தோம் அதில் தற்போது காண்பித்து வரும் மருத்துவர் மூன்று மாத்திரையில் இரண்டு கொடுங்கள் ஒன்று வேண்டாம் என்று பரிந்துரைத்தார்
    அதன்படி கொடுத்து வருகிறோம் பிரச்சனை இது வரையில் லை.எண் செய்வது?

    • @manathudanIndru
      @manathudanIndru  9 днів тому

      மருத்துவர் சொல்லுவதை பின்பற்றவும்

  • @gokulraj4447
    @gokulraj4447 Рік тому

    Awareness and information about mental health from an Experienced Psychiatrist ( in social media )-
    Most needed one ❤❤❤❤❤

  • @kdhanshika9935
    @kdhanshika9935 3 місяці тому

    👌

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 4 місяці тому

    Doctor i am taking psy drugs for bipolar,cpm,dicorate,zapiz.i am stable now,will stop only dicorate ?by selvi

    • @manathudanIndru
      @manathudanIndru  4 місяці тому

      It is better to consult your doctor before stopping any medications

    • @SelviSelvaraj-t4j
      @SelviSelvaraj-t4j 4 місяці тому

      @@manathudanIndru thank you sir

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 2 місяці тому +1

    👍💯💐🙏💯

  • @kdhanshika9935
    @kdhanshika9935 3 місяці тому

    Low பிரஸ் பதிப்பு இங்கே உள்ளன அவற்றில்

    • @manathudanIndru
      @manathudanIndru  2 місяці тому

      மன்னிக்கவும் உங்கள் கமெண்ட் புரியவில்லை

  • @AdariKrishnamurthy-dd8lo
    @AdariKrishnamurthy-dd8lo 20 днів тому +1

    Side effects 100% undu

    • @manathudanIndru
      @manathudanIndru  9 днів тому

      எல்லா மாத்திரைக்கும் ஸைட் எஃபக்ட் உண்டு. ஆனால் அது எவ்வளவு தீவிரமானது, Permanent Problems வருமா என்பதுதான் கேள்வி.

  • @babujibabu3546
    @babujibabu3546 Рік тому

    Useful conent

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 7 місяців тому +2

    sir en husband alcoholic person and avar narcissist person madhiri behave pannuvaru marriage agi 13 yrs agudhu ivlo nalum romba kasta padra sir. avaroda indha behaviour ala. psychiatry treatment polam nu sonna enakku adhellam onnum illanu sanda podraru sir. romba kastama irukku sir avaroda indha behaviour ala enakkum mentally romba depression irukku sir. rendu pasanga irukkanga avangala sariya kavanikka mudiyala sir. suthama nimmadhi illa sir. na mattum psychiatist poi pathu avar problem solli tablets vangi avarukku theriyama kudukka mudiyuma pls sir sollunga.

    • @manathudanIndru
      @manathudanIndru  7 місяців тому

      Alcohol பழக்கம் மாத்திரைகளினால் மாறாது... தெரியாமல் ரொம்ப நாள் கொடுக்கவும் முடியாது... அருகிலுள்ள டாக்டரை நீங்கள் மட்டும் முதலில் அணுகி பேசுங்கள்... ஏதாவது வழி கிடைக்கும்...

    • @murugarajvenkatesan4806
      @murugarajvenkatesan4806 4 місяці тому

      Contact nearby alcoholic anonymous

  • @johnsonarulrajj3437
    @johnsonarulrajj3437 Рік тому

    Well said sir

  • @ramp16
    @ramp16 11 днів тому

    உங்க வாய்ஸ் எஸ்பிபி பாலசுப்ரமணியம் இருக்கு

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 Рік тому

    Super 🎉 sir

  • @ramp16
    @ramp16 5 місяців тому +1

    Ur voice so nice spb voice mathir eruku

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 11 місяців тому +2

    Doctor name, number and address ple

    • @manathudanIndru
      @manathudanIndru  11 місяців тому

      Prof.Dr.Avudaiappan M.D., D.N.B (பேராசியர்.டாக்டர்.ஆவுடையப்பன்)
      Manam Thiranthu Mental Health Clinic,
      Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
      For Appointments please call - 04142 230 759
      For Doubts Whatsapp - 6381573034 (Messages only. Calls will not be accepted)

    • @vrkamalanathan
      @vrkamalanathan 9 місяців тому

      Useful Doctor

  • @vijayalakshmir8359
    @vijayalakshmir8359 11 місяців тому

    😅

  • @prabutube
    @prabutube 11 місяців тому

    Why dont you prefer counseling and psychoeducational program first,? Why always starting on meds ? Is that money making western style medicine?

    • @manathudanIndru
      @manathudanIndru  11 місяців тому

      Please watch this video -
      ua-cam.com/video/VZ-vTRyKsIg/v-deo.html

  • @rsathyachandran8603
    @rsathyachandran8603 5 місяців тому

    Paiama iruku sir

    • @FunnyKuttyPedia
      @FunnyKuttyPedia 5 місяців тому

      Yen paya padringa free ah vidunga

    • @chithraa4445
      @chithraa4445 4 місяці тому

      Panic. இதற்கும் நல்ல மருந்துகள் உள்ளன.

    • @manathudanIndru
      @manathudanIndru  4 місяці тому

      உங்களுக்குள்ளேயே பயத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படாதீர்கள். அடலீஸ்ட் ஒரு மனநல ஆலோசனை பெறுங்கள்.