தண்டுவட சுத்தி பிராணாயாமம் முழுமையான விளக்கம் - The Complete Guide of Thanduvada Suthi Pranayamam

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2023
  • #VethathiriMaharishi #VethathiriyaChannel #வேதாத்திரிமகரிஷி #வேதாத்திரியசானல் #spinalcard #backbone #thanduvadam #pranayama #breathing #exhale #inhale #exercise #siddhar #cleartheway #centers #perfect #complete #guide #method #clearence #broadway #தண்டுவடம் #முதுகெலும்பு #தண்டுவடசுத்தி #பிராணாயமம் #மூச்சு #பயிற்சி #மூச்சைஇழு #மூச்சைவிடு #சித்தர்கள் #பாதைதூய்மை #ஆதாரம் #மிகச்சரியானவழி #முழுமையான #விளக்கம் #வழிமுறை #தூய்மை #அகல்வீதி
    Based on #Vethathiriyam present by #sugumarje
    -
    Join this channel to get access to perks:
    / @vethathiriya
    -
    Facebook: / vethathiriyachannel
    Twitter: / vethathiriyatv
    -
    WhatApp Groups:
    வேதாத்திரிய சானல்
    chat.whatsapp.com/HsqJ094lQfS...
    -
    வேதாத்திரிய இறையுணர்வு
    chat.whatsapp.com/KjHverOeSz1...
    -
    வேதாத்திரிய கேள்வி பதில்
    chat.whatsapp.com/H9g30UE1iWf...
    -
    மறுப்பறிக்கை: அன்பர்களே, கவனத்தில் கொள்க. இந்த காணொளி வாயிலாக குண்டலினி யோகம் குறித்த எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இதை நீங்கள் உங்கள் அறிவின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த வகையிலும் நாங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை என்பதை அறியத்தருகிறோம். இதற்கான எதிர்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
    Disclaimer: Dear friends, Please pay attention. we are sharing our experiences on Kundalini Yoga through this video. You can practice it with the research of your knowledge and then use it. We let you know that we are not forcing you in any way. We will not be held responsible for the consequences.
    -
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

КОМЕНТАРІ • 25

  • @sathyanarayanan9774
    @sathyanarayanan9774 4 місяці тому +2

    அருமையான விளக்கம்
    மூலாதாரத்திலிருந்து மூச்சை உள்ளே இழுத்து உச்சியில் வைத்து பின்னர் ஆக்கினை கொண்டுவந்து மூச்சை விட வேண்டும் சரியான முறையா
    நன்றி வாழ்க வளமுடன்

  • @shanboy4654
    @shanboy4654 4 місяці тому +1

    Super brother

  • @krishna-SKRV
    @krishna-SKRV 9 місяців тому +1

    Nandri iyya.. 😊

  • @sowmyamohan279
    @sowmyamohan279 10 місяців тому +1

    Vazhga valamudan❤ vazhga vaiyagam❤

  • @user-xe4kd4qq1m
    @user-xe4kd4qq1m 5 місяців тому +4

    Atma Namaste
    Summarising in English (kindly let me know if correct)
    1.Inhale and focus on spine and raise air behind spine till crown and release the air from agna.
    (Inhalation ends when air is sent out of agna)
    2.When exhaltion focus on the spine and focus on air flowing down the spine till mooladhara

    • @Vethathiriya
      @Vethathiriya  5 місяців тому

      That's good, You pointed 1 is correct. Be blessed by the Divine.

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 Рік тому +2

    எளிமையான முறையில் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. மிக்கநன்றி... வாழ்க வளமுடன் ஐயன்..

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @sudervizhinatarajan3216
    @sudervizhinatarajan3216 Рік тому +2

    Vazhga Valamudan Aiyya

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому +1

      வாழ்க வளமுடன் 🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому +2

    Vazga vaigam vazga valamudan 🙏🙏🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 Рік тому +2

    காத்திருக்கிறேன் ...வாழ்க வளமுடன் ஸார்

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @sathishs1101
    @sathishs1101 10 місяців тому +1

    அய்யா துரியம் தவம் செய்யும் பொழுது நேரடியாக தூரியத்திற்கு செல்லலாமா அல்லது சிறிது நேரம் அக்கினை இருந்து கொண்டு துரியம் செல்ல வேண்டுமா ஐயா

    • @Vethathiriya
      @Vethathiriya  10 місяців тому

      உங்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதன்படியே செய்க! வாழ்க வளமுடன்

  • @sathishs1101
    @sathishs1101 10 місяців тому +1

    அதேபோன்று இரவு சாந்தி தவம் செய்யும் பொழுது நேரடியாக செய்யலாமா அல்லது நாடிசுத்தி தண்டுவட சுத்தி செய்து விட்டு தான் சாந்தி தவம் செய்ய வேண்டுமா

    • @Vethathiriya
      @Vethathiriya  10 місяців тому

      செய்தால் பலன் அதிகம். வாழ்க வளமுடன்

  • @dharma7322
    @dharma7322 5 місяців тому +1

    How many times can I do it in a day.?

    • @Vethathiriya
      @Vethathiriya  5 місяців тому

      Ten times before practice any meditation on sitting pose only. Otherwise do ten times on every morning once with simplified exercise.

  • @nithya922
    @nithya922 Рік тому +2

    மூச்சை இழுத்துக் கொண்டே மூலாதாரம்.மூச்சை விட்டுக்கொண்டே ஆக்கினை சரிதானே ஐயா

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому +1

      சந்தேகம் தெளிவு பெற மறுபடி முதலில் இருந்து கேட்கவும். வாழ்க வளமுடன் 🙏

    • @sudervizhinatarajan3216
      @sudervizhinatarajan3216 Рік тому +1

      You are saying opposite way.
      Inhale to aagna, exhale to mooladhara

    • @sathishs1101
      @sathishs1101 10 місяців тому +1

      தவறு... மூச்சை இழுத்துக் கொண்டே ஆக்கினை மூச்சை விட்டுக்கெண்டே மூலாதாரம்

    • @poornima5724
      @poornima5724 Місяць тому

      No no