Saravanan Decode - Voice கேக்கவே சகிக்கல | Top 5 Tamil | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • The story which will make you motivate and RJ sha shares about the most inspiring stories in this episode of Sha Boo Three. Do watch and Share your comments.
    #shaboothree #rjsha #Inspiringstory
    RJ Sha is a Tamil anchor, Actor, Motivational Speaker and UA-camr. Sha Boo Three is his official channel to talk about the other side and less known facts. Enjoy our videos and do share your comments.
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    நம்பவே முடியாத Vijay tv Rithika வின் Flashback : • நம்பவே முடியாத Vijay t...
    Big Problem ? Back to Back Calls : • Big Problem ? Back to...
    ஒரு நாட்டையே உலுக்கிய Prank & குவிந்த ராணுவம் : • ஒரு நாட்டையே உலுக்கிய ...
    யாருக்கும் தெரியாத GP Muthu வின் மறுபக்கம் : • யாருக்கும் தெரியாத GP ...
    யாரும் அறியாத Messi பற்றிய உண்மைகள் : • யாரும் அறியாத Messi பற...
    7 Tricky Strategies of Madan Gowri and Steve Jobs : • 7 Tricky Strategies of...
    5 Minsla படுத்ததும் தூங்குவதால் ஏற்படும் Miracles: • 5 Minsla படுத்ததும் தூ...
    Sivaangi & BTS கொடுத்த தரமான மூக்குடைப்புகள் : • Sivaangi & BTS கொடுத்த...
    நண்பனைத் தவிர யாரும் இதைப் பண்ணமாட்டாங்க: • நண்பனைத் தவிர யாரும் இ...
    Climax ல நான் அழுதிட்டேன் Miss My dad 😟 : • Climax ல நான் கதறி கதற...
    Enga Veettu Biriyani: • Enga Veettu Biriyani |...
    3 Plans against Dhoni : • Dhoni க்கு எதிராக தீட்...
    வெறும் 6 லட்சம் ரூபாக்காக Dhoni கிட்ட இந்த பேச்சு பேசுவீங்களா? : • Video
    குற்றஉணர்வால் Sunny Leone செய்த 2 மரண மாஸ் சம்பவங்கள் : • குற்றஉணர்வால் Sunny Le...
    Speed break மூஞ்சி Prankster ? உனக்கெதுக்கு மீடியா ? என்று சொன்ன tv channel: • Speed break மூஞ்சி Pra...
    Suprise Love Proposal - • Suprise Love Proposal ...
    West Indies ன் Karnan Gayle -யாருமறியாத வலி நிறைந்த வாழ்க்கை: • West Indies ன் Karnan ...
    யாரும் அறியாத Thala Ajith பற்றிய உண்மைகள் : • யாரும் அறியாத Thala Aj...
    Retire ஆகும் Ravindra Jadeja ? காரணம் என்ன ? : • Retire ஆக நினைத்த Ravi...
    275 ரூபா கட்ட காசில்லைன்னு சொன்ன Rohit Sharma : • தல தெறிக்க பயந்து ஓடிய...
    இளம் ரிப்போர்ட்டர் எடுத்த Vera Level Attempt: • Video
    Shocking Truth - Raina Team ல இருந்து ஓரங்கட்ட காரணம் இது தான்: • Shocking Truth - Raina...
    மெய் சிலிர்க்க வைத்த Vivek Sir : • மெய் சிலிர்க்க வைத்த V...
    AR Rahman ஐ அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன் ? : • AR Rahman ஐ அட்ரஸ் இல்...
    KL Rahul பற்றி யாரும் அறியாத உண்மைகள் : • Stupid Fan ஆல் தல தெறி...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ___________________________________
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 939

  • @ShaBooThree
    @ShaBooThree  3 роки тому +585

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

  • @RahulJr7
    @RahulJr7 3 роки тому +801

    Thalaivan voice uh T5T oda adaiyalam 🔥

  • @benasirbegum415
    @benasirbegum415 2 роки тому +69

    Saravanan decodes Rasigai🔥💥💯

  • @mugunthan4152
    @mugunthan4152 3 роки тому +335

    Top 5 tamil சரவணன் அண்ணன் voice la கதை கேட்டா , அந்த சம்பவத்துக்கு உள்ள நம்மள கண்டிப்பா கூட்டிட்டு போய்டுவார்...
    அண்ணன் voice ❤️💜

  • @Nakseratus
    @Nakseratus 3 роки тому +262

    Top 5 tamilllllll

  • @maniseema3460
    @maniseema3460 2 роки тому +30

    அடுத்தவர்களை பாராட்டுவது...பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவது மிகப்பெரிய செயல்.... அத நீங்க பண்றிங்க.... சூப்பர்.... நன்றி.

  • @MathanKumar-xx6sr
    @MathanKumar-xx6sr 3 роки тому +116

    Top 5 Tamil family ❤❤❤

  • @purpleaysh1170
    @purpleaysh1170 3 роки тому +105

    Inspiring life story...
    தற்செயலாக பார்க்க ஆரம்பித்த ஒரு channel T5T. ஆனா இப்போ ஒரு addiction மாதிரி ஆயிடுச்சி. அவரோட குரலும் crime scenes சொல்லும் விதமும் uniqueஆ இருக்கும்

  • @balanatarajann
    @balanatarajann 2 роки тому +39

    இன்னொருத்தருடைய வெற்றியை இ‌வ்வளவு ரசிச்சு மனசார பேசுறது ரொம்ப அழகு ஷா. சரவணன் எப்படி inspiration-oh அதே மாதிரி நீங்களும் பெரிய inspiration தான். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.😍🙏

  • @devandeva2593
    @devandeva2593 3 роки тому +184

    அவமானம் ஒரு சிலரை அழ வைத்தால் ஒரு சிலரை சாதிக்க வைக்கும்... அவமானம் வரும் போது அதனை சரி செய்து சிரிப்பவன் கண்டிப்பாக சாதித்தே தீர்வான்... 😌😌

  • @rubananthamrubanantham5292
    @rubananthamrubanantham5292 3 роки тому +128

    T5T channel story unexpected❤️❤️❤️tq Rj sha

  • @Luna9896
    @Luna9896 3 роки тому +195

    Anna unexpected video🤗
    I love saravanan anna voice and the type story narration also😘😘😘

  • @subashsadasivam4742
    @subashsadasivam4742 3 роки тому +129

    எனக்கு இப்போ வரை தெரியவில்லை ஏன் sha boo three இன்னும் underrated channel ah iruku 😭😭😭one of the most top motivated utube channel in India 😔😔

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595 3 роки тому +35

    கதறி அழ ஆயிரம் காரணம் இருக்கும் போது நம்பிக்கையோடு சிரிப்பது தான் உண்மையான பலம் 👏👏👏💯💯💯

  • @Trafalgar_D_Water_Law__
    @Trafalgar_D_Water_Law__ 3 роки тому +24

    ' The case remains *UNSOLVED* '

  • @remiremi5310
    @remiremi5310 Рік тому +7

    He is my fav youtuber and i love Saravana's Decodes, his voice,his presentation and his videos ❤❤❤❤❤

  • @muhammadsilmy7855
    @muhammadsilmy7855 3 роки тому +43

    கதறி அழ ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது நம்பிக்கையோடு சிரிக்கும் அந்த சிரிப்பு தான் உண்மையான பலம்.

  • @ithunammakaga2366
    @ithunammakaga2366 3 роки тому +42

    Super bro
    1 வார்த்தை
    1 வாழ்க்கையை
    உருவாக்க வழி செய்தது.....

  • @sebastianpatricksubha9033
    @sebastianpatricksubha9033 2 роки тому +25

    Saravanan anna voice thaan awaroda +...
    T5T fan... Ella ella... T5T paithiyam naan.... Athukku reason awaroda voice....... ❤ we love u anna....
    🇱🇰 from SRILANKA

  • @malikgabose649
    @malikgabose649 3 роки тому +50

    SARAVAA _ A SUPERB ** DEDICATED
    HARD - WORKER ** THOUGH FACED
    MANY STRUGGLES _ HE HAS WON
    THE HEARTS OF " LAKHS OF LAKHS "
    CREDIT GOES TO OUR ACTIVE SHA 🕺🏿

  • @sselva4336
    @sselva4336 3 роки тому +53

    😥😥சரவணன் அண்ணா கதையை கேட்கும் பொழுது என் கண்கள் என்னேயே அறியாமல் கலங்கியது..😥😥 🙏🙏🙏

  • @anguniranjen7210
    @anguniranjen7210 3 роки тому +47

    உடுமலைப்பேட்டை எங்க ஊர் தான்
    பெருமையாக உள்ளது சரவணனை நினைத்து

    • @sselva4336
      @sselva4336 3 роки тому +2

      👌👌👌🙏🙏

    • @pavithrahari3431
      @pavithrahari3431 3 роки тому +2

      Hello bro. Our channel name *HaPa entertainment Tamil* . Parunga pidicha support panunga thanks.

    • @gokula813
      @gokula813 3 роки тому +1

      Me also from Udumalpet... 🔥

    • @vigneshvicky939
      @vigneshvicky939 3 роки тому +1

      Nanum Udumalpet tha bro

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 роки тому +38

    காலை வணக்கம் ஷா தம்பி. செல்ல குட்டிஸ் நல்லா இருக்கோம். நீயும் நல்லா இருப்பேன்னு நம்பறேன்.
    நீ சொல்லற மாதிரி எல்லாம் இல்லை. எல்லோருக்குமே நீ சொல்லற விஷயம் எல்லாம் எல்லோருக்குமே உதவும்

  • @sathik4197
    @sathik4197 3 роки тому +19

    எல்லா வலியியும் ? அடைந்தவன் நான் அதற்கு
    உங்கள் விடியோ எனக்கு
    மருந்தகா அமைந்தது
    எவ்வளவோ வலியில்
    கண்ணிர் துளியில்.
    நன்றி நன்றி நன்றி

  • @devotee_of_Shiva.
    @devotee_of_Shiva. 3 роки тому +27

    Really motivated me ,enaku kan kalangiruchu.en life la na innum mela varala innum kasta patututhan iruken .😭😭😭

  • @ramesh2257
    @ramesh2257 3 роки тому +194

    Brother Put RJ BALAJI biography Eagerly waiting for this story Who are all want this story 👍

  • @rbesilbenart
    @rbesilbenart 3 роки тому +26

    9:05 எல்லாரையும் கொல்லும் பேய் உதவியது. 💔😍😍😍

  • @perumalartist6327
    @perumalartist6327 2 роки тому +4

    I like Saravanan bro videos.... Avar voice thaan avaruku ivlo rasigargalai koduthu iruku.... Vidaa muyarchiya.. uzhaipaiyum... Saravanan ta irunthu kathukalaam.... melum melum avar iravaivan arulodu valaranum.... 💗💗👏👏👏👍👍👍

  • @mahesanthanaraja1186
    @mahesanthanaraja1186 Рік тому +5

    Saravanan bro, a true inspiration for every fatherless boy. Middle class winning story always gives goosebumps

  • @TEJASVIN_
    @TEJASVIN_ 3 роки тому +62

    I'm really a big fan of both T5T and sha boo three.... Indha rendume orey video la combine aagum pothu happy and inspiring a irukku... Hats off to rj sha and saravanan bro ❤️❤️❤️

  • @ai67540
    @ai67540 3 роки тому +42

    This is just..... oh my god.... top 5 tamil investigater forever🔥🔥🔥🤙🤙🤙😎😎😎😎thanks a lot saravanan bro for motivating me

    • @pavithrahari3431
      @pavithrahari3431 3 роки тому

      Hello brother. Our channel name *HaPa entertainment Tamil* . Parunga pidicha support panunga thanks.

  • @devadev7274
    @devadev7274 2 роки тому +2

    அவரோட voice ku தனி ரசிகர் கூட்டம் இருக்கு.

  • @krishyuvi7377
    @krishyuvi7377 3 роки тому +22

    Marriage thavra ellame enaku nadanthchu ..marriage ku bathila breakup aachu now doing my passion photography, agriculture , & Doing my bodybuilding ippala Evan enna sonna ennanu aydchu breakup pain Mattum cross panave mudila ...Thanks for motivating us Bro🤗

  • @carnegieofficial
    @carnegieofficial 2 роки тому +5

    இது மிகவும் உணர்ச்சிகரமான கதை. சரவணன் அண்ணனை நான் மதிக்கிறேன். நான் அதை விரும்புகிறேன்.

  • @ABCD-vi4gt
    @ABCD-vi4gt 2 роки тому +9

    ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் ஒரு அவமானம் நிச்சயமாக இருக்கும்..

  • @sainymohamed2082
    @sainymohamed2082 3 роки тому +15

    Top 5 Tamil பெரிய ரசிகன்..........குரலை கேட்டாலே திக்குனு திக்குனு ஆகும்.01/02 தூக்கமே வராது.

  • @anbarasanjkm6450
    @anbarasanjkm6450 3 роки тому +8

    Bro ரொம்ப ஆவலா எதிர் பாத்துட்டு இருந்தன் சரவணன் ஓட video வுக்கு... Thanks bro.... 🤝✌️

  • @mahaperiya5738
    @mahaperiya5738 Рік тому +1

    ஒருவருடைய தன்மானத்தை தூண்டும் வார்த்தைகள் தான் அவருக்கு உயர்வை பெற உதவும்

  • @divyamagesh7806
    @divyamagesh7806 3 роки тому +30

    Wow 😍😍😍T5T inveestigators 🙋 here feeling happy to watching this video ✌️

    • @pavithrahari3431
      @pavithrahari3431 3 роки тому

      Hello sis. Our channel name *HaPa entertainment Tamil* . Parunga pidicha support panunga thanks.

  • @90slifevijay95
    @90slifevijay95 3 роки тому +20

    சரவணன் அண்ணா story கேட்கும்போது எனக்கு கண்ணுல தண்ணி வருது 😔

  • @yaalmayu95
    @yaalmayu95 2 роки тому +7

    நல்ல குரல் வளம், வாழ்த்துக்கள் சரவணன்

  • @dreamygirl972
    @dreamygirl972 3 роки тому +60

    Top 5 Tamil family 😍tq Sha bro🙏🏻

    • @pavithrahari3431
      @pavithrahari3431 3 роки тому

      Hello sis. Our channel name *HaPa entertainment Tamil* . Parunga pidicha support panunga thanks.

  • @sathiypriya85
    @sathiypriya85 3 роки тому +10

    Unexpected anna.. saravana anna voice kekaruthu kagave notification vanthavudene poi paathuduven semma saravanan anna sha anna neenga solra vitham avlo motivation na iruku anna love you sha anna thank you anna 💖💓🙏😍😁

  • @aishuszone8128
    @aishuszone8128 2 роки тому +7

    I love saravan's voice

  • @nirmalaa5625
    @nirmalaa5625 3 роки тому +11

    Ennoda current situation ku ethamathiri oru video potrukkinga anna🙏 evalavu neram nan romba mind upset la irunthen unga video pathaley enakku oru boost vanthuduthu tq Anna 🙏

  • @kowsi_creats333
    @kowsi_creats333 3 роки тому +3

    எனக்கு கண் கலங்கியது
    அண்ணா..ஒவ்வொரு நாலும் நான் ஏ வாழனும் என்று நினைக்கும்போது.....நீ ஏன் வாழக்கூடாது...என்று உணர வைக்கிறங்க...I love you brother..💞

  • @shimnasudayakshethra635
    @shimnasudayakshethra635 2 роки тому +10

    I like top 5 Tamil saravanan voice only. because of his voice only I started to watch his video. The way of story telling with his peculiar voice is very much inspiring

  • @parvinraj3347
    @parvinraj3347 3 роки тому +38

    Sushant singh life story please bro 🙏🏻 SSR fans ❤️ Kollywood fans ❤️😭🙏🏻 SSR ❤️

    • @sundharsingh4315
      @sundharsingh4315 3 роки тому +1

      Ennakum 🥺

    • @shalus6078
      @shalus6078 3 роки тому

      Podunga bro Engal SSR life success story

    • @yuvabharathi9734
      @yuvabharathi9734 2 роки тому +1

      @@shalus6078 tob 5 tamil channel sushanth singh rajput case mystery irukku poi paarunga akka

  • @akilamaniakilamani5130
    @akilamaniakilamani5130 2 роки тому +7

    I love Saravana anna voice 😘😘

  • @4jerrygaming820
    @4jerrygaming820 3 роки тому +45

    T5T Saravana Anna Fans tike Here ❤❤

  • @myuniversebts6713
    @myuniversebts6713 2 роки тому +10

    I'm addicted to Saravanan bro Voice💜 Only his voice is strength to his videos and make interest to us to see his videos💜 Happy for you Saravanan Bro, you are a good son💜

  • @joka237
    @joka237 3 роки тому +18

    Anna neenga Eppovum super na💙💙💙💙💙💙💙

  • @sridurga3371
    @sridurga3371 3 роки тому +4

    Intha video than bro ethirparthen..T5t saravanan voice vera level ,solved unsolved cases avaru style la allaga kuduparu

  • @Anbu_Recipes_vlogs
    @Anbu_Recipes_vlogs 3 роки тому +3

    என்ன problem வந்தாலும் பாதுக்லம்னு ஒரு confident இருந்தாலே போதும் எதையும் சாதிக்க முடியும் இதுவும் கடந்து போகும் tq sha bro keep motivating us lub u lot🖤✨

  • @anushaveni3677
    @anushaveni3677 3 роки тому +3

    Anna neega solluratha kekum pothu romba happy ya iruku

  • @subamgobi4
    @subamgobi4 3 роки тому +27

    தோல்வியில் விழுந்தவனை மீண்டெழுந்து சாதிக்க ஊக்கம் ஊட்டும் உங்கள் வார்த்தைகள். என்றாவது ஒரு நாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கையில் நான் 🙏🙏🙏🙏🙏

  • @katheejadawood1212
    @katheejadawood1212 2 роки тому +5

    .. I'm a addicted in T5T saravanan bro voice 😍 ..

  • @megalavinoth6280
    @megalavinoth6280 25 днів тому

    Saravanan decodes antha annavoda voice ku avaroda thelivana arivuku na adimai....neraya motivation epdila kolanthangala valarkanunu alaga soli kodupar ....oru arumayana.nala.manithar saravanan anna my fav youtube channel

  • @daislinbeulad9259
    @daislinbeulad9259 2 роки тому +3

    The case remains Unsolved 😊 Saravanan Voice 👏😍

  • @kowsalyas3971
    @kowsalyas3971 5 місяців тому

    Near 1 year aaga pogudhu saravanan decodes fan aagi Andha frnd appadi sollama irundhurndha innaiku Saravanan Decodes channel irundhurkadhu 😍😍😍😍😍😍Great saravanan Anna

  • @achusanju3775
    @achusanju3775 2 роки тому +6

    Addicted to his voice... 🙋‍♀️🤗

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal1502 2 роки тому +2

    T5T Saravana Anna video and voice super 🔥🥰Enakum romba pudikoom

  • @logeshwari9810
    @logeshwari9810 3 роки тому +7

    🥺🥺❤❤.... Goosebumps 🥰😍.... Proud to be a T5T fam🥰😁... And sha boo three 🤩😎

  • @shalitae8789
    @shalitae8789 3 роки тому +1

    Anna BTS information koduthiganutha unga channel paka arampichen ana eppo unga motivation speech kagavey unga channel paka arampichiten ...Yana nega ennaku motivation ah erukiga .......sema anna nega

  • @sumanaijth6876
    @sumanaijth6876 3 роки тому +6

    Very inspirational story ...

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 2 роки тому +1

    Saravanan evvaluvu kaztappattu erukkaru unmaiya sonnathukku thankyou

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 2 роки тому +3

    Bro. I respect you. U also UA-camrs but u willing to encourage other UA-camrs. u r really good soul.

  • @suganthibruno4711
    @suganthibruno4711 Рік тому +1

    Super anna.. அடுத்தவர்களை பாராட்ட ஒரு நல்ல மனது வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @காதலுடன்-ச3ன
    @காதலுடன்-ச3ன 2 роки тому +7

    I love TOP5 Tamil channel 😘😘

  • @sanujairoshani2349
    @sanujairoshani2349 2 роки тому +1

    Saravanan anna nan srilankan .unga whoish unmaiyile super

  • @Abi-bp5nr
    @Abi-bp5nr 3 роки тому +5

    Bro. Lockdown la padikkirathukku intereste varave mattiku.. Plss konjam motivation vdo podunga plssss

  • @DhanaLakshmi-vp3pk
    @DhanaLakshmi-vp3pk Рік тому

    சரவணன் கதையை கேட்டு கண்கலங்கி விட்டேன் இவ்வளவு கஷ்டத்திலும் அம்மாவை கைவிடவில்லை சரவணன் பாராட்டுகள் Adsr kovai நானும் கோவைதான் நீங்கள் எங்கு இருக்கீரீர்கள் சந்திப்போம் சரவணன் சொல்லுங்கள்

  • @sakthit1412
    @sakthit1412 3 роки тому +27

    Wishes 🤩 for 7 lakh subscribers😇. sha bro😇 keep developing😎 waiting for more motivation

    • @Lima894-kt
      @Lima894-kt 3 роки тому

      Army😭😭💜💜💜💜💜

  • @pwettyy.v4mpire621
    @pwettyy.v4mpire621 3 роки тому +62

    I'm really big fan of you both !❤ Will always support you guys!

  • @shethavasan2171
    @shethavasan2171 3 роки тому +9

    The way he is narrating in top 5 Tamil is excellent! It keeps the viewers more exciting to watch more videos

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 2 роки тому

    Iam one of fan to t5t saravanan brokku😍😍😍😍 super voice 💯💯💯💯ungalukkum migaperiya nandri and vazhthukkal sha neengalum RJ vaa erundu eppa you tubela kalakuringa 🙏🏼🙏🏼🙏🏼🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻

  • @tamilwhatsappsongs2732
    @tamilwhatsappsongs2732 3 роки тому +6

    தலைவரே உன்மையா என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்தது😭🥰🥰🥰🥰🥰🥰

  • @jennifaangelin8118
    @jennifaangelin8118 2 роки тому +4

    M a die hard fan of saravana's voice....

  • @vinovino2972
    @vinovino2972 3 роки тому +9

    Enakku saravanan anna ah romba putikkum avanga voice enakku romba putikkum na avanga video ah miss pannama pappem

  • @aishatanveer3243
    @aishatanveer3243 2 роки тому +1

    God bless u saravanan every mothers wants like u one son very happy 👍👍👍

  • @karenngeorge4794
    @karenngeorge4794 2 роки тому +3

    Nandri sago.. 🙏🏻 Really motivated.. 👍🏻
    Ovvoru petrorum tham pilleigel mel nambikkei veithu, avergelei "love, trust, encourage, motivate, and support" pannum pothu nicheyem anthe pilleigel saathenei aalergel avargal.. ❤️
    Ammavukkea yen vaalthukkal paaratukkal.. 👏🏻👏🏻👏🏻❤️❤️❤️
    Love from 🇲🇾

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 2 роки тому

    நண்பா நமது சம காலத்தில் அதேசமயம் நமது தெழிலில் உள்ள சமநண்பர்களை புகழ்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும்.. நீங்கள் அதற்கு சிறந்த உதாரணம்.. வாழ்க நண்பா.. நான் ஏற்கனவே சகோ சரவணினின் subscriber இப்பொழுது உங்களுக்கும்.. நெகிழ்ச்சியில் நான் ஆனந்த்...🙏🙏

  • @diviarvin723
    @diviarvin723 3 роки тому +3

    First time I watch your video bro, keep it up! 👍From MALAYSIA

  • @frose116aamena5
    @frose116aamena5 2 роки тому

    Na heading pathu tha ulla vandhey .. actually na t5t oda peria fan .. but avaroda life story .. ivolo iruku gratha soli irukenha .. inoruthroda hardwork a appreciate pandra nenga great anna .. i wish u both of u for ur sucess

  • @misticagayathrimg59
    @misticagayathrimg59 3 роки тому +4

    நிராகரிப்பே வெற்றிக்கும் அஸ்திவாரம் அண்ணா
    💪💪

  • @adhipalani6280
    @adhipalani6280 3 місяці тому

    Saravanan videos paathu avaru voice stories pudichuthu❤, neenga avara paththi sollumbothu avaru character rmba pudikuthu, avaru mela oru respect varuthu 🥰 ambitious person.

  • @kanchanasyret4361
    @kanchanasyret4361 2 роки тому +4

    Superb! Fan of Saravanan bro💗

  • @dineshkumarj7018
    @dineshkumarj7018 3 роки тому +2

    சகோ ஒவ்வொரு முறையும் நான் வலிமை இழக்கும் போது உங்கள் வீடியோக்கள் பார்த்து புத்துணர்வு அடைகிறேன் நன்றி வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @_VoiceOfkapil
    @_VoiceOfkapil 3 роки тому +121

    T5T family attendance here💜💜💜💜💜

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 2 роки тому +2

    Super Ji.....saravanan best bro.

  • @begum7227
    @begum7227 3 роки тому +3

    Mesmerizing voice. saravanan...

  • @Yamini.R21
    @Yamini.R21 3 роки тому +8

    It's truly inspiring 😉🤠 hard-work never fail...saro brooooooooooo keep rocking ❤️and thanks for uploading his story'sha bro

  • @mr_panda__23
    @mr_panda__23 3 роки тому +3

    0:54 me but no problem ya amma anaku oru ammava appava erukanga
    I love amma ❤️❤️❤️❤️❤️❤️

  • @unnan_jillu_3001
    @unnan_jillu_3001 3 роки тому

    அண்ணே கிட்ட தட்ட என் வாழ்கையும் இதுமாரி தான். 98% Perfect Match 🥲🥺 . நான் இப்போ ஒரு மனகவலைல தான் UA-cam ல video பாத்தேன். உங்க video வந்ததும், kk ஒரு motivation கிடைக்கும்னு பார்த்தேன். Story போக போக எனக்கே ஒரு Spark உருவானது ✨ . இப்போ தான் நான் youtube ல earning பண்ண start பண்ணிருக்கேன். . . . . . .To be continue my achievements 🔥🙏👍🚩

  • @floraflora.p9579
    @floraflora.p9579 3 роки тому +3

    Saravanan bro voice vaera level💜💜💜💜

  • @tineshkumar3807
    @tineshkumar3807 3 роки тому +1

    Vera level video 👏👏 Sha bro amma va nalla paarthukanum nu nenaikura yellarume paarkalam intha video va💌 Saravanan bro really inspiring 🔥

  • @cricketersanthosh1337
    @cricketersanthosh1337 3 роки тому +15

    Suresh Raina book release agha pothu annna neengha paduchu story sollungha anna waiting 🖖🔥🔥

  • @menorah5354
    @menorah5354 2 роки тому +1

    நானும் saravanan decodes subscriber. இத கேட்டு நான் உண்மையாவே அழிதிட்டன். வாழ்த்துக்கள் 🎉சரவணன். God bless you more and more

  • @edison_e_moboy4083
    @edison_e_moboy4083 2 роки тому +13

    Now TOP 5 TAMIL gona be SARAVANAN DECODES 💥❤️

  • @ahamedshiyamsirasdeen3114
    @ahamedshiyamsirasdeen3114 2 роки тому +1

    Yesssss..broooo....
    Thank you..💓💓💓