IPO இப்ப பாரு ஆதவர் அர்ஜுனன் சவுக்கு சங்கரும் விஜய் ஓட்டு போட சொல்லுவாங்க😅😅😅😅 திமுகவை ஆட்சியில் கொண்டு வந்தது I pack அதில் முக்கிய பங்கு வகித்தது ஆதவர் அர்ஜுன்
நான் என் குடும்பம் வாழையடி வாழையாக தி ராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன். ஆனால் இப்ப கேவலமான ஆட்சி மன்னராட்சி இனிமே என் குடும்ப 12 ஓட்டு த.வெ.க திற்க்கே.....
முழுமையான அரசியல் திறனாய்வு...😮😮 தமிழக அரசியல் கள நிலவரத்தை ஆராய்ந்து கூறிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💙💙 லியோ மற்றும் மாலதி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சங்கர் சார் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் எப்போதும் தொய்வில்லாமல் என்பதை எண்ணிப் பார்க்கும்போது மனதெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் அலையடிக்கிறது வாழ்த்துக்கள் உங்களுக்கு
Thiruma is matured leader. He has more than 40 yrs of experience in politics. Ppl who are not in politics, ppl who are outside the politics and commenting on it expect thiruma to speak what they want..thiruma is known for his ideologies. He cant be manipulated by political brokers.
லியோ அவர்களை பாராட்ட வேண்டும். ஆரம்பத்தில் அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது சார் என்று ஒருமுறை சொன்னார். ஆனால் தன்னை தகவமைத்துக் கொண்டு, இப்போது மிகுந்த முதிர்ச்சியுடன் அரசியல் பேசுகிறார். வாழ்த்துகள் ப்ரோ.
இப்போது இருக்கும் ஊடகவியலாளர்களில் மிக சிறந்த கருத்தாழமிக்க மிக துல்லியமாக சிந்திக்க தெரிந்த மாபெரும் மணிதராக திரு சவுக்கு சங்கர் அவர்கள் உள்ளார் அவரை பாராட்டுகிறேன் எந்த செய்தியாக இருந்தாலும் அடிமுதல் நுனி வரை ஆராய்ந்து வருகிறீர்கள் உங்களை போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்துப் போராட்டம் சைதாப்பேட்டையில் நடந்தது இது எந்த டிவி வரவில்லை திமுக அரசு எல்லா டிவி சேனல்களிலும் வாங்கி விட்டார்கள் ஜெயா டிவியில் மட்டும் ஒளிபரப்பு ஆகிறது உங்க சேனலில் இதைப்பற்றி பேச வேண்டும் என்று தாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆட்டோ ஓட்டுனர் வாழ்வாதாரம் மீட்க சவுக்கு சங்கரால் முடியும் என்று நம்புகிறேன் இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் குமார்
ஆட்டோகார்கள் தாங்களுக்கு எல்லாம் பாதிக்கும் போது மட்டும்மே எல்லோரும் பேச வேண்டும் ஏன நினைப்பது வேடிக்கை நீஙக தானே திருட்டுதிமுக வை தூக்கிவைச்சுகிட்டு ஆட்டம்போட்டிங்க இப்ப அனுபவிக்க ...
I am in Canada , after getting up daily morning first thing I do is search for your tweet and savuku media new videos . I hope you continue this stellar work. Note : To be honest am from Kolathur and hate DMK ‘s atrocities . I hoping to come to India on 2026 just to caste my vote .
@ I support TVK , but Vijay needs to meet public and set the standards. If he is not doing that I will vote AIADMK . Having said that still EPS not up to his level as an opposition party. Hope these both will make alliance and dethrone DMK .
@@clem12060 ok...I too support tvk..but keep ur hopes high from Jan end 2025...daily there will be sambavam done by vijay...and for sure admk and tvk will form an allies...eps cm...vijay DCM... anyway thanks for the reply and come to India for doing ur democratic duty...🤝🇪🇸💪
ஒவ்வொரு நாளும் விலைவாசி ஏறிக்கொண்டே வருகிறது மக்கள் கட்டும் வரி பணத்தை பற்றி மக்களுக்கும் புரியும்படியான சொற்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நேர்காணல் கொடுத்ததற்கு நன்றி அண்ணா
மன்னர் பரம்பரை என்று சவுக்கு சங்கர் கூறிவந்த நிலையில் தற்பொழுது ஆதார் அர்ஜுன் அவர்கள் மன்னர் ஆட்சி என்று கூறி மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து விட்டார் இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆட்சியில் பங்கு என்பது அமைச்சர் பதவி மட்டுமில்லாமல்,மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அளவில் தலைவர் பதவியையும் சேர்த்தூ ததான் மன்னராட் சி முறையை ஓழிக்கப் படவேண்டும் என அர்த்தம்
Savukku sir your Shishyas Leo and malaythy rocked well.very good platform opportunity and training you are Giving. You are So down to earth to your Shishyas.All the best to Savukku media 🎉🎉🎉 .
உங்கள் ஒவ்வொரு நேர்காணலும் மிகவும் நேர்த்தியான முறையில் உள்ளது, இப்போது உள்ள நிலையில் ஆதவ் அவர்களின் X தள DP யை TVK கொடியாக மாற்றினால் களம் எப்படி இருக்கும் சார்🤔🤔🤔
சவுக்கு சங்கர் அவர்களே மிகவும் துணிச்சலோடு எல்லா விஷயமும் பேசுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா
@@MaheshwariM-cf1lg spr anna
🎉
ஊ......
ஆதவ் அர்ஜூனா தைரியமாக பேசியது பாராட்ட பட வேண்டிய ஒன்று
🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
திருமா அடங்கி மடங்கி ஒடுங்கி டம்மி பீஸ் ஆகிவிட்டார் என்று தோன்றுகிறது
@@VICTORY176 இது ஒன்னும் அடிமை நாடு அல்ல
சிரியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது .வம்சங்கள் ஆட்சி ஒழியும் நேரம் இது.
சிரியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது .வம்சங்கள் ஆட்சி ஒழியும் நேரம் இது.
சவுக்கு பேசினால் தான் தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரிகிறது 😂😂😂😂 அண்ணன் எப்பவுமே மாஸ்❤❤❤❤🎉🎉🎉ஃ🔥🔥🔥👍👍👍👌👌👌🙏🙏🙏
Agreed
IPO இப்ப பாரு ஆதவர் அர்ஜுனன் சவுக்கு சங்கரும் விஜய் ஓட்டு போட சொல்லுவாங்க😅😅😅😅 திமுகவை ஆட்சியில் கொண்டு வந்தது I pack அதில் முக்கிய பங்கு வகித்தது ஆதவர் அர்ஜுன்
@@jackbravo74apo thodarthu dmk ottu podanu thalaiyelutha thamilaga makkalukku...
யார் யார் என்ன சொன்னாலும் ஆதவ் அவர்கள் பேச்சு மக்களிடையெ பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
True
அரசியல்வாதி யூடியூப் வியாபாரிகளை தவிர வேறு எவனுக்கும் ஆதவ் யாருன்னே தெரியாது
ஆதவ் அர்ஜுன் பேசியது அனைத்தும் சத்தியமான உண்மை
கரெக்ட்
super man sayukku do it
சவுக்கு சங்கர் பேசற ஒவ்வொரு வார்த்தையும் தீயா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉
Sir tungsten issue pathi detail ah video podunga திமுக பொய் சொல்லுது
அவரே தீ தான் 🎉🎉🎉
அட பொம்பள பொருக்கி சவுக்கு நாயே உன் channel லே இருந்துட்டு உன்ன எதுத்து பேசுனா நீ சும்மா இருப்பியா டா பொம்பள பொருக்கி சவுக்கு நாயே
@@kalakkalchannelkalakkalchannel சூப்பர்
ஆதவ் அர்ஜுனாவை பேட்டி எடுக்குமாறு.. கேட்டுக்கொள்கிறேன்..😂..
மாலதிக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍🌱
நான் என் குடும்பம் வாழையடி வாழையாக தி ராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன். ஆனால் இப்ப கேவலமான ஆட்சி மன்னராட்சி இனிமே என் குடும்ப 12 ஓட்டு த.வெ.க திற்க்கே.....
👍
சிறந்த செயல் 👏👏👏
Wow... My family too bro..
Total 10 members..
My support TVK this time
மாலதி அவர்களுக்கு வணக்கம் சொன்னதுக்கு நன்றிகள் ஐயா 🙏
😂😂😂
@@gayazsmart3772 அப்ப நீ தான் அவனா😁
@@boopathiraja8169 🤣🤣🤣
2:53 Vanakkam Savukku Media 🙏🏻
❤
❤
Kadavule
மாலதி சங்கர் ❤❤😂
❤
நீங்கள் சொல்வது 100 % உண்மை 🎉
PTR த.வெ.க வில் இணைய வேண்டும்
2025 middle la ellarum vandhu anduvanunga tvk la wait n see..sooravali not started yet
@@miyajewelry6054ஒரு் சூராவளி கிளம்பியதே😂😂😂😂😂
Best change will happen
PTR CM ana kuda semaya iruthurukgum
Dog
முழுமையான அரசியல் திறனாய்வு...😮😮 தமிழக அரசியல் கள நிலவரத்தை ஆராய்ந்து கூறிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💙💙
லியோ மற்றும் மாலதி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
உண்மையை உரக்கச் சொல்வதில் எங்களின் சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு நிகர் எவரில்லை❤❤❤
சௌக்கு அண்ணா நான் VCK தான் ஆதார் அர்ஜுனன் பேசியதில் எந்த தவறும் இல்லை... முற்றிலும் உண்மை❤️❤️❤️❤️
சங்கர் சார் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் எப்போதும் தொய்வில்லாமல் என்பதை எண்ணிப் பார்க்கும்போது மனதெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் அலையடிக்கிறது வாழ்த்துக்கள் உங்களுக்கு
me2
அரசியலில் நடக்கும் உண்மையை மட்டும் உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா
திருமாவை இன்னும் யாராவது நம்பினால் அவர்கள் கோமாளிகள்....😂😂
@@santhoshsrinivas619 S
உண்மை
Thiruma is matured leader. He has more than 40 yrs of experience in politics. Ppl who are not in politics, ppl who are outside the politics and commenting on it expect thiruma to speak what they want..thiruma is known for his ideologies. He cant be manipulated by political brokers.
@@rajcho6905😂😂😂
Thiruma may not fit in recent politics as all politicians are having more money to spend and play
Savakku sir 💯👌♥️♥️♥️♥️
Aadhav Arjuna Mass guts 💪👍💥💥💥💥💥💥💥💥💥
Veralavel ya super valthukal
சவுக்கும் வீடியோ நேயர்களுக்கு வணக்கம்🙏 சவுக்கு சங்கர்,லியோ, மாலதி அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பு 👍🔥❤️❤️❤️
வருங்காலத்தில் vck திருமாவளவன் அரசியல் வாரிசாக தலைவர் ஆக ஆதவ் அர்ஜுன் உருவாக்குவார்......🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥
Big fan of your political ideology Savakku sir❤
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
வணக்கம் சகோ சவுக்கு மற்றும் லியோ மாலதி அவர்களுக்கு 💐
திமுக SC/St அணி தலைவர் திரு தொல் திருமாவளவன் 😂😂😂😂🎉🎉
சவுக்கு சொன்னது போல்.... விஜய் ஐ உள்ளே இழுக்க முடியுமான்னு பார்த்து இருப்பார் 👍👍👍👍👍 சவுக்கு கரெக்ட் 👍
இந்த வீடியோவில் highlight ஏ கலைஞர் இருந்தா என்ன செய்து இருப்பாருனு சொன்னீங்களே அது தான் Ultimate 😀😀
@@santhakumar3855 timing enna sir?
லியோ அவர்களை பாராட்ட வேண்டும். ஆரம்பத்தில் அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது சார் என்று ஒருமுறை சொன்னார். ஆனால் தன்னை தகவமைத்துக் கொண்டு, இப்போது மிகுந்த முதிர்ச்சியுடன் அரசியல் பேசுகிறார். வாழ்த்துகள் ப்ரோ.
இப்போது இருக்கும் ஊடகவியலாளர்களில் மிக சிறந்த கருத்தாழமிக்க மிக துல்லியமாக சிந்திக்க தெரிந்த மாபெரும் மணிதராக திரு சவுக்கு சங்கர் அவர்கள் உள்ளார் அவரை பாராட்டுகிறேன் எந்த செய்தியாக இருந்தாலும் அடிமுதல் நுனி வரை ஆராய்ந்து வருகிறீர்கள் உங்களை போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
யாரெல்லாம் அண்ணன் சங்கர் தவெக வில் இணைந்து செயல்பட விரும்புகிரீர்கள்❤
Me too....
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்துப் போராட்டம் சைதாப்பேட்டையில் நடந்தது இது எந்த டிவி வரவில்லை திமுக அரசு எல்லா டிவி சேனல்களிலும் வாங்கி விட்டார்கள் ஜெயா டிவியில் மட்டும் ஒளிபரப்பு ஆகிறது உங்க சேனலில் இதைப்பற்றி பேச வேண்டும் என்று தாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆட்டோ ஓட்டுனர் வாழ்வாதாரம் மீட்க சவுக்கு சங்கரால் முடியும் என்று நம்புகிறேன் இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் குமார்
ஆட்டோகார்கள் தாங்களுக்கு எல்லாம் பாதிக்கும் போது மட்டும்மே எல்லோரும் பேச வேண்டும் ஏன நினைப்பது வேடிக்கை நீஙக தானே திருட்டுதிமுக வை தூக்கிவைச்சுகிட்டு ஆட்டம்போட்டிங்க இப்ப அனுபவிக்க ...
I am in Canada , after getting up daily morning first thing I do is search for your tweet and savuku media new videos . I hope you continue this stellar work.
Note : To be honest am from Kolathur and hate DMK ‘s atrocities . I hoping to come to India on 2026 just to caste my vote .
U stand by which party????
@ I support TVK , but Vijay needs to meet public and set the standards. If he is not doing that I will vote AIADMK . Having said that still EPS not up to his level as an opposition party. Hope these both will make alliance and dethrone DMK .
@@clem12060 ok...I too support tvk..but keep ur hopes high from Jan end 2025...daily there will be sambavam done by vijay...and for sure admk and tvk will form an allies...eps cm...vijay DCM... anyway thanks for the reply and come to India for doing ur democratic duty...🤝🇪🇸💪
@@innovativepencilarts2394for sure 🎉
Well said sir eps is a farmer basically..so he understands the common man issue
இந்த காணொலியை எதிர்பார்த்து காத்திருந்தேன்
Nowadays waiting for your videos daily 📈💥 anna
You can wait. But you never get ‘that’ video. May be u can contact Trichy surya😅
நாளை காலை திருமா press meet la திமுக கூட்டணியில் உள்ளோமனு சொல்வார்😂.. சுப்ரபாதம் மாதிரி 😅
🤭
ஒவ்வொரு நாளும் விலைவாசி ஏறிக்கொண்டே வருகிறது மக்கள் கட்டும் வரி பணத்தை பற்றி மக்களுக்கும் புரியும்படியான சொற்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நேர்காணல் கொடுத்ததற்கு நன்றி அண்ணா
இந்த தம்பிய கொஞ்ச நாள் பயிற்சி தேவை❤❤❤ஆனால் தம்பியும் சூப்பர்❤❤❤
It’s Thalapathy’s era! 👑
So, TVK for TAMILNADU! ♥️💛♥️
@@Kishore-30 GODeyy🙏🙏AJITHeyyy💥😎
@@_LEPAbishekDei Tharkuri ippo dhaana ungala apdi koodathinga nu kaari muzhinjaaru ? Yen da avar pera kedukuringa ? 🤡🤦♂️😂
@@Kishore-30 Sootha muditu unga velaya neenga parunga da olunga aprm vandhu yengala thiruthulam
மாலதியின் பேச்சில் மெருகு தெரிகிறது, முதலில் ஒப்புக்கு சப்பானி என்று எண்ணினோம் ஆனால் துல்லியமாக வார்த்தைகள் போட கற்று கொண்டுள்ளார் வாழ்த்துக்கள்..
Savukku Sankar your speech super
சூப்பர் நீங்க கலக்குங்க தலைவா
Nice speech! Keep rocking!
எடப்பாடி மாஸ் பண்ணிட்டாரு 🔥 முதல்வரால் பதில் கூற முடியவில்லை.❤
Vaanka thalaiva....❤❤
Good காம்பினேஷன் sir.... லியோ, மாலதி, சவுக்கு sir.... அனாலிஸ் on Deep... 👍👌
சவுக்கு மீடியா பாக்காம
தூக்கம் வரல பா ......❤
மன்னர் பரம்பரை என்று சவுக்கு சங்கர் கூறிவந்த நிலையில் தற்பொழுது ஆதார் அர்ஜுன் அவர்கள் மன்னர் ஆட்சி என்று கூறி மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து விட்டார் இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆட்சியில் பங்கு என்பது அமைச்சர் பதவி மட்டுமில்லாமல்,மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அளவில் தலைவர் பதவியையும் சேர்த்தூ ததான் மன்னராட் சி முறையை ஓழிக்கப் படவேண்டும் என அர்த்தம்
Without Santhanam Udhayanidhi is ZERO (NOTHING)
சவுக்கால் விஜய் ஆதவ் இரண்டு பேருக்கும் ஆதரவு பெருகும்
Excellent speech...........கடைசி இறுதி ஆட்சி ஏமாற்று அரசியல் எடுபடாது
பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே...
திருமாவின் உத்தரவு படி தான் ஆதவ் பேச்சு செயல்
Arumaiyana vivathaam😊😊🎉🎉❤❤❤,💯💯💯🤝🤝🙏
தேர்தல் சமயத்தில் கண்டிப்பாக திருமா அவர்கள் கூட்டணி மாறுவார்
கண்டிப்பாக
மாறவில்லை என்றால் , தமிழர்களிடமிருந்து தூக்கி வீசப்படுவார்...
Savukku anna.. ultimate na..
ஓவர் ஆட்டமா இருக்கு 2026 ல மக்கள் வச்சி செய்வாங்க.... ஆணவம் மக்கள் பாத்துட்டு இருக்காங்க... 2011 return கண்டிப்பா நடக்கும்...... நா கடவுள் நம்புறவன் நடக்கும்...
Your dressing sense is awesome and amazing Mr. Sankar
ஆரம்பகாலத்தில் உள்ள அரசியல்வாதிபோல்இன்றுஎவனும்இல்லை
We expect more questions from Sister Malathi
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அதோட பேக்ரவுண்டில் தாய் தலைவரோட புகைப்படமும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் 🙏
ஸ்டாலின் மற்றும் உதவாக்கரை உதவாநிதி இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
With in 3 hours 80K views... Now a days younger generation follows politics more. Good 👍
Vanakkam savukku media sir 🎉🎉
Cinema Hero paakradha vida ungala patha than goosebumps aavuthu🔥🔥🔥🔥💪💪
சூப்பர் சார் முழுவதும் பார்த்தேன் உங்கள் மூலம் அரசியல் கற்றேன்
வாழ்த்துக்கள் தோழரே🎉🎉🎉🎉❤
மிக அருமையாக உள்ளது உங்களின் வாதம்...
மிக சிறப்பு....
Sankar, you are preparing the next generation journalists by asking Leo and Malati their understanding about the issue, appreciate your efforts
SUPER SIR . HATS OFF 😊
வாழ்க வளர்க சவுக்கு மீடியா..👍🙏❤❤❤💥💥💥
Super Super Super
TVK 💛❤️💛
Savukku sir your Shishyas Leo and malaythy rocked well.very good platform opportunity and training you are Giving. You are So down to earth to your Shishyas.All the best to Savukku media 🎉🎉🎉 .
அருமை தோழர் சவுக்கு
எங்களது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அன்பிற்குரிய சவுக்கு சங்கர் அண்ணாவிற்கு நன்றி
அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய சவுக் மீடியாவின் நெறியாளர் சங்கர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Savukku sir thank you for promoting the legends who will lift Tamil Nadu.This Proves how you love our State and people. Hats off to your dedication 🎉
Savukku Vaaazhgaa❤
ADMK 🌱🌱🌱
உங்கள் ஒவ்வொரு நேர்காணலும் மிகவும் நேர்த்தியான முறையில் உள்ளது,
இப்போது உள்ள நிலையில் ஆதவ் அவர்களின் X தள DP யை TVK கொடியாக மாற்றினால் களம் எப்படி இருக்கும் சார்🤔🤔🤔
Fire na🔥🔥🔥
மகிழ்ச்சி
பதுங்கி இரு பயந்து ஓடு,
திமுக வில் இரு திருந்தாமலிரு......
பலானவர்களின் புதுவசனம்.
SUPER👌SIR👍😀😀💯💯
Super anna❤❤❤❤
அண்ணான் சவுக்கு சாங்கர்🔥🔥🔥🔥🔥🔥
Super thalaivaaaaa......
திருமா dmk சப்போர்ட்டர் ஆகி 4 வருஷம் ஆச்சு, vck தொண்டர்கள் பாவம்
சங்கர் சார் உங்களுக்கு நிகர் நீங்களே தான். 🎉🎉🎉
Keep going on 🎉
*திருமா அவர்கள் பொறுமை காப்பது பதுங்கு பாயவே என்று நான் நினைக்கிறேன்..*
போடா போய் ஒரமா நில்லு உன் மேலே பாஞ்சுற போறான் போடா ஒங்கொத்தா த்துஊஊஊஊ ...
Savukku Anna super and sema...
Sankar sir always speaking true and correct and very very bold journalist
மங்காத்தா படத்தில் வரும் வசனம் போல் நான் உள்ளே நீ வெளியே
❤ Good Speech Savukkuuuuuu
High voltage ⚡⚡🙌 ❤
Super savukku sir
Continue your fight
மக்கள் ஆட்சி என்றால் என்ன என்பதை தைரியமாக பேசிய
ஆதவ் அர்ஜுனா சாரை மனதார
பாராட்டுகிறேன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ்த்துக்கள்.
சூப்பர் சவுக்கு அண்ணா
ஆதவ் அர்ஜுனா தைரியமாக பேசினார் பாராட்ட வேண்டியவர்