Stabilizer low voltage fault output low basic problem மிகவும் எளிதாக நீங்களும் இசியா சரி செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2022
  • Stabilizer low voltage fault output low basic problem மிகவும் எளிதாக நீங்களும் இசியா சரி செய்யலாம்்அதற்கு இந்த பதிவு போதும்

КОМЕНТАРІ • 22

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому +1

    அண்ணா, வேற லெவல் அண்ணா நன்றி 👍👍👍

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 Рік тому

    Thank-you sir

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 роки тому +2

    அன்புடன் நன்றி சகோ நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இந்த வீடியோ வழங்கியதற்காக நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    மற்றும் இன்டக்ஷன் ஸ்டவ் மட்டுமில்லாமல் இதுபோன்ற பல வீடியோக்களை பதிவு செய்தால் இன்னும் நிறைய நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    உங்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த என்னென்ன வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அத்தனையையும் பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன்

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 роки тому

    நமஸ்காரம் 🙏 அண்ணா
    தாங்கள் பதிவு மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது எனவே இது போன்ற video போடுங்க அண்ணா 👌👌👍
    Old type (syscom stbilizer) for fredge அதில் transistor type PCB உள்ளது அதை ic model PCB யாக மாற்ற முடியுமா? Transformer is good plz அண்ணா இது போன்ற video போடுங்க அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @meganathanmega8978
    @meganathanmega8978 2 роки тому +1

    👍👍

  • @sivamukil5868
    @sivamukil5868 Місяць тому

    180v input stabilizer working good. But 200v input display HI output cut what is problems.

  • @gumnahs
    @gumnahs 2 роки тому

    Very good sir !!
    1800va Stabilizer toroidal transformer Stabilizer 90v-280v. Output is low sir for 230v input it is showing 207 output and
    for 240v input , it is showing 215v output.
    It has 3 big power relays, similar to mictotek.
    Sir what might be the problem ??

  • @thanapalanc4520
    @thanapalanc4520 2 роки тому +1

    அண்ணா ஸ்டெபிலைசர் பழது பற்றிய வீடியோ பார்த்தேன் அருமை. ஒரு டைமர் ஸ்விட்ச் அவுட்புட் வரவில்லை டைமர் பங்சன் எல்லாம் வேலை செய்கிறது என்னவாயிருக்கும் ஐடியா கொடுங்களேன்

    • @nithiyakalyanichannel7482
      @nithiyakalyanichannel7482  2 роки тому +1

      சும்மா பார்க்கும் போது வேலை செய்வது போல இருக்கும் .. டைமர் ஸ்விட்ச் மாற்றிவிடுங்கள்

    • @thanapalanc4520
      @thanapalanc4520 2 роки тому

      @@nithiyakalyanichannel7482 Thank you bro

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 2 роки тому +2

    Anna induction full check pana multimeter black wire எதில் connect pananum

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv 2 роки тому +1

    Ac stabilizer 5kv syscom brand input varuthu but output line vara matuthu so relay fault aha irukuma bro?

    • @nithiyakalyanichannel7482
      @nithiyakalyanichannel7482  2 роки тому +1

      ஒவ்வொரு stabilizer ற்கும் ஒவ்வொரு விமான repair வரும் 100uf 25v capacitor 450uf 40v capacitor fault இருந்தாலும் இந்த fault varum

  • @safisharaf408
    @safisharaf408 2 роки тому +2

    Anna induction la display 2000 vachupathulum slow va heat aahuthu yerkanave ketrikken konjam sollunga anna.

    • @nithiyakalyanichannel7482
      @nithiyakalyanichannel7482  2 роки тому

      Bro 9952282923 board whatsapp anupunga

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 2 роки тому +2

      @@nithiyakalyanichannel7482 இந்த நம்பர் அனுப்புனா உங்களுக்கு செண்ட் ஆகவில்லை

    • @nithiyakalyanichannel7482
      @nithiyakalyanichannel7482  2 роки тому

      Message வருது brother number சரியாக உள்ளதா

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv 2 роки тому +1

    Induction stove on panna breaker trip aguthu...appo ithu igbt matum change panna pothuma anna?