இந்த புதிய சுதந்திரன் பத்திரிகை மற்றும் அர்ச்சுனாவுக்கு எதிராக செய்திகள் போடும் பத்திரிமைகள் அனைத்தும், மருத்துவ மாபியாவின் கும்பலுடன் சேர்ந்து செயல்படுகிறது என்பதே இதன் பொருள்.
இந்த விளக்கத்தை பிரணவன் செல்லையா அர்ச்சுனாவைப்பார்த்து " call me as a sir" என்று சொல்லும்போது சொல்லிஇருக்கலாமே!! எல்லாரும் சந்தர்ப்பவாதிகள்தான். உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக சிறுபிள்ளைத்தனமாக ஒன்றுமில்லாத விடயத்தை ஊதிப்பெரிதாக்குகிறீர்கள்,

ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பத்திரிக்கை தர்மத்தில் வெளிப்படுத்துவது தவறு
Dear Anas, Archuna tries to do something, he is not like other politician. Any way Karma will look after everyone, who does stupidity to our society
அர்யுனா செய்த மக்களுக்கான நல்ல செய்திகள் உங்களிடமிரூந்து வராதா .ஊடக தர்மம் உங்களிடம் இருந்தால் இருதரப்பின் செய்தியையும் வெளியிடுங்களா
இந்த புதிய சுதந்திரன் பத்திரிகை மற்றும் அர்ச்சுனாவுக்கு எதிராக செய்திகள் போடும் பத்திரிமைகள் அனைத்தும், மருத்துவ மாபியாவின் கும்பலுடன் சேர்ந்து செயல்படுகிறது என்பதே இதன் பொருள்.
ஒருவருக்கு வாழ்நாள் பதவி கொடுப்பது சரியா? இப்பதவி எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது ?யாருக்காவது விளக்கம் தெரியுமா?
எமது அபிப்ராயத்தை கவனத்தில் எடுத்து இலங்கை பத்திரிகை கண்ணோ ட் டம்
என்று நீங்கள் குறிப்பி ட்டமைக்கு நன்றி.
Sir.... பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வது அர்ஜுனாவின் அதிக பிரசங்கித்தனமான பேச்சு இது தேவையற்றது
இந்த விளக்கத்தை பிரணவன் செல்லையா அர்ச்சுனாவைப்பார்த்து " call me as a sir" என்று சொல்லும்போது சொல்லிஇருக்கலாமே!! எல்லாரும் சந்தர்ப்பவாதிகள்தான். உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக சிறுபிள்ளைத்தனமாக ஒன்றுமில்லாத விடயத்தை ஊதிப்பெரிதாக்குகிறீர்கள்,
This is not true
ஒருவருக்கு வாழ்நாள் பதவி கொடுப்பது சரியா? இப்பதவி எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது ?யாருக்காவது விளக்கம் தெரியுமா?
MP.DR.அர்ஜுனா பண்பற்றவர் என்பதை அவர் செயல்கள் நிரூபிக்கின்றன.
மெண்டல் 😡