Ranjithame serial | Episode 434 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 434 | Vikatan Tv | Dec 12 - 2024

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 93

  • @KalaiYarasan-w4o
    @KalaiYarasan-w4o 2 години тому +97

    தீனா மாதிரி புருசன் கிடைத்தாலும் அருண் மாதிரி ஒரு புருசன் எந்த பொண்ணுக்கும் கிடைக்க கூடாது

  • @Nagules-i1f
    @Nagules-i1f Годину тому +15

    நல்ல முடிவு றஞ்சிதா. யார் கண்ணிலும் பாடதா. .

  • @SharmilaVijayakumar-pj2co
    @SharmilaVijayakumar-pj2co 2 години тому +31

    அருன் சுத்த வேஸ்ட் அவனை பார்த்தாலே கோவம் வருது

  • @anithravaria
    @anithravaria 2 години тому +16

    கல்பனா ஒரு கேள்வி என்றாலும் கேட்ட ரஞ்சிதாவ நீ புரிஞ்சுகிட்டியா என்று இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை புரிஞ்சிக்கவே இல்ல இந்த மாமியா

  • @balajik6381
    @balajik6381 2 години тому +38

    பாவம் அருண் ஓரு ஜோக்கர் ரோல் பண்ணியிருக்கான்😂😂😂

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 години тому

      😅😅😅

    • @shahimonsinju9253
      @shahimonsinju9253 32 хвилини тому

      S but real life la kooda ipdi joker role pandra husband erukanga ......based on real life

  • @s.megalas.megala2778
    @s.megalas.megala2778 2 години тому +12

    Good question kalpana nalla kelunga vedha kitta

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 2 години тому +47

    ரஞ்சிதா செல்போன்ல இருந்து சிம்கார்ட தூக்கி எறிஞ்சி வேதவல்லி அம்மா குடும்ப உறவே வேணாம்னு தூக்கி
    எறிஞ்ச மாதிரி இருக்கு உண்மையா இருந்தா ரஞ்சிதா எண்ணம் சூப்பர்

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 12 хвилин тому

    தீனன் நீங்க உண்மைலயே வேற லெவல்ங்க

  • @Roja1628
    @Roja1628 Годину тому +15

    இது மாதிரி கேவலமான நாடகத்தை என் வாழ்க்கையில பார்த்ததே இல்லை சீக்கிரம் முடியட்டும்

  • @PathmalathaAnton
    @PathmalathaAnton 20 хвилин тому +1

    Very. Good. You. Thinan. Super super. Anna

  • @DavoodBeevi
    @DavoodBeevi 2 години тому +37

    அருண் மாதிரி மாங்காய் மடையன் புருஷனா யாருக்கும் வரக்கூடாது

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 години тому

      Ama

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone 2 години тому

      Yes

    • @kvs6830
      @kvs6830 Годину тому

      மாங்கா மடையன் இல்லைன்னா ஒரு தேங்காய் மடையன் வருவான்..

  • @sankaralakshmi-y5n
    @sankaralakshmi-y5n Годину тому +8

    இது முடியப்போதா ரஞ்சிதா நாடகம்

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n 2 години тому +9

    ஓஹ இப்போ தான் இந்த குடும்பத்துக்கு அறிவு வந்து இருக்கா பாவம் ஹீரோயின் கடைசி வரை திட்டிடு சீரியல் எண்ட் ல திருந்துங்க

  • @Manik-ms3gx
    @Manik-ms3gx Годину тому +9

    சுதா சொல்லரது உண்மை ரஞ்சிதா பாவம் தெரியும்மா

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n 2 години тому +10

    அருண் இப்போ கூட பாரு கல்லு மாதிரி இருக்கான்

  • @praphajoselin5835
    @praphajoselin5835 2 години тому +12

    ரஞ்சிதா புதுமை பெண்ணா போயிடு.அப்பவாவது கொஞ்சம் சீரியல் நல்லாயிருக்கும்.இல்ல இதுவரை வந்த எல்லா சீரியலை விட மொக்கையாயிருக்கும்

  • @vickypriya7277
    @vickypriya7277 2 години тому +10

    Ranjitha aruna yathuka kudathu

  • @anithravaria
    @anithravaria 3 години тому +50

    இப்ப கூட பாரு ரஞ்சிதா எங்க போனான்னு கூட தேடாமல் உட்கார்ந்துகிட்டு அருண் சரியான மொக்கை அவனோடு போக கூடாது ரஞ்சிதா

  • @krishnansubramanian1631
    @krishnansubramanian1631 2 години тому +7

    Characters of Dheenan, Gomathy and Simran are good. Hero and Heroine roles have been wasted.

  • @thilakasaba227
    @thilakasaba227 Годину тому +2

    ரஞ்சிதா இந்தக் குடும்பத்தோட தொடர்பே வைக்ககூடாது.தனி
    த்து கெத்தா வாழவளண்டும்

  • @shameemsalim7077
    @shameemsalim7077 2 години тому +19

    Semma kelvi kettinga kalpana

  • @nithiyayogeswaran2880
    @nithiyayogeswaran2880 Годину тому +4

    Kedu kedda arunum avan ammavum.ranjitha thaniyave valaddum

  • @abdulfareeth6228
    @abdulfareeth6228 2 години тому +4

    This episode is an exceptional

  • @ahamedrabbani9235
    @ahamedrabbani9235 Годину тому +5

    சுதா .கோமதி.ரஞ்சிதா சூப்பர்

  • @annamalaimanickam729
    @annamalaimanickam729 2 години тому +10

    அருண் வில்லனுக்கு தான் பொருத்துவார்.

    • @lakshmiak9089
      @lakshmiak9089 55 хвилин тому

      காமெடி பண்ணாதீங்க Hero va ve nadika therila ithala villain ah...😂😂😂😂

  • @sriganesh606
    @sriganesh606 43 хвилини тому +1

    7:48 ippo feel pani enna use

  • @kashisaran1054
    @kashisaran1054 2 години тому +12

    Arun Total Waste 🫰🏻

  • @sathiyaritthika2816
    @sathiyaritthika2816 2 години тому +4

    Ipo than serial paka nalla iruku

  • @pandiyarajanp9142
    @pandiyarajanp9142 2 години тому +5

    Super super

  • @renukar1774
    @renukar1774 2 години тому +4

    Yeppavume idungala thitra nane inniku full episode mudium varai kangal kulmaina finala kalpana well said sutha, seetha always very super

  • @Jothikumar-sg8et
    @Jothikumar-sg8et Годину тому +1

    Kalpana today super

  • @shrgh1876
    @shrgh1876 2 години тому +6

    Konjamachum nadika varuda inda Arunukum Vidyakum..po poi Deenan ta tuition edunga

  • @aramkumar9213
    @aramkumar9213 2 години тому +6

    Ellarum kudumbathoda poi Ranjitha kaalil vizhunthu azhunga

  • @SaranyaSaranya-bi2cl
    @SaranyaSaranya-bi2cl 2 години тому +7

    Feelinga iruku😢

  • @tomtamilan1558
    @tomtamilan1558 3 години тому +11

    Serial sundari maari mudiya poguthu🎉

  • @DawHlaHlaMyint-w1w
    @DawHlaHlaMyint-w1w 2 години тому +4

    Very good you 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @MonikaGanesan-m5s
    @MonikaGanesan-m5s Годину тому +2

    Correct ranjitavepurinjikla veda

  • @vivovivov209
    @vivovivov209 Годину тому +1

    அருண் இந்த சீரியலுக்கு வேஸ்ட்

  • @Manik-ms3gx
    @Manik-ms3gx Годину тому +2

    இப்போ ஆழுது என்ன அருண் புரோசோனோம் பவம் ரஞ்சிதா உண்னை வந்தங்க பாரு அவங்கள சொல்லனும் பவம் ரஞ்சிதா யுக்குத வெற்றி

  • @yuvaraniyuvarani9607
    @yuvaraniyuvarani9607 Годину тому +4

    👌♥️♥️♥️♥️♥️👌👌👌👌🌺🌺🥰🥰

  • @melkingeorge3159
    @melkingeorge3159 Годину тому

    Super thinan

  • @danieldani2967
    @danieldani2967 56 хвилин тому

    Kalpana Akka super question... Vetha nose cut

  • @puspakatheravelu5675
    @puspakatheravelu5675 2 години тому +13

    ரஞ்சிதா.வரவே.கூடாது

  • @melkingeorge3159
    @melkingeorge3159 Годину тому +2

    Appadi mude mude savu arun

  • @thilakasaba227
    @thilakasaba227 Годину тому +1

    வேதவல்லியை நல்ல கேள்வி கேட்டா கல்பனா

  • @amramariyam-n6z
    @amramariyam-n6z Годину тому

    இந்த கதைக்கு இ‌ப்போது சரி சுபம் போட நினைவு வந்திருக்கு போல😂

  • @KaviyaLakshmi-px6yk
    @KaviyaLakshmi-px6yk 3 години тому +13

    Super episode ❤❤❤

  • @Kumaresan-c6g
    @Kumaresan-c6g 2 години тому +4

    இந்த சீரியல் இப்போது முடிக்கா வேண்டாம்

  • @ramasamyrajamani2157
    @ramasamyrajamani2157 Годину тому +4

    நான் ஆரம்பத்திலிருந்தே போஸ்ட் பண்ணியிருக்கேன்.அருண் ஒரு வேஸ்ட் கேரக்டரென்று.அவனும் வேஸ்ட் அந்த நடிகனும் வேஸ்ட்.

  • @jeleesasajudeen1420
    @jeleesasajudeen1420 3 години тому +5

    ❤❤🎉🎉

  • @malarmalar9338
    @malarmalar9338 52 хвилини тому

    bharathi kannama madri second part varuma illa nalaiyoda mudinjiduma 😮

  • @KNTKNT-gu4qo
    @KNTKNT-gu4qo 3 години тому +13

    Super Sutha

  • @RenosaRenosa-np8ln
    @RenosaRenosa-np8ln 3 години тому +6

    Me now

  • @sankaralakshmi-y5n
    @sankaralakshmi-y5n Годину тому +1

    ரஞ்சிதா நாடகம் பாட்டு வருமா வராதா

  • @Kavitha-z8f
    @Kavitha-z8f Годину тому

    Thaaliya kalatti kuduthudu ponu sonna vedha innaiku ranjithave kalatti kodukanum end nalla irrukum

  • @JumaniaJumania-f7g
    @JumaniaJumania-f7g 2 години тому +3

    Keadu ketta veatha unaku ippawarhu puthi Thelinthuthey.

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja8109 3 години тому +11

    Three view' comm😂😂

  • @Meeraravi
    @Meeraravi 3 години тому +10

    I'm the first viewer and first comment

  • @pothana2212
    @pothana2212 2 години тому +5

    This Saturday serial is going to be the end 😂

  • @iswaryadinesh2562
    @iswaryadinesh2562 3 години тому +6

    Serial mudikkathinga

  • @arulmozhi9361
    @arulmozhi9361 Годину тому

    Unmai therinja piragum vedha kudutha reaction romba kevalama irunthuchu

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 Годину тому

    Auto ennachu

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 54 хвилини тому

    Arun untra moongiye enke kondu poy vaikka pokirai. thoomai.

  • @ShammiDilshan-oj1lp
    @ShammiDilshan-oj1lp 2 години тому +6

    Arun vest boring

  • @anandarvin7988
    @anandarvin7988 Годину тому +2

    ❤❤😍

  • @sarigamano695
    @sarigamano695 Годину тому

    Arun 😡😡

  • @Shatmin-n8g
    @Shatmin-n8g 51 хвилина тому

    Arma Arun total waste...

  • @puspakatheravelu5675
    @puspakatheravelu5675 2 години тому +2

    நடிக்காத

  • @ZenafSheriff
    @ZenafSheriff Годину тому

    Adu sariyana kalvi ewa Ellam oru mameyar podi

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 Годину тому

    kuppaiyana serial