பல அம்சங்களை கொண்ட எங்களின் காரில் என்ன இருக்கிறது தெரியுமா? 🚗😲😍| Car Tour | Thavakaran view

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 124

  • @ratha5471
    @ratha5471 Рік тому +4

    தவகரன் சங்கவி உங்கள் கார் பற்றிய விளக்கங்கள் நன்றாக இருந்தது சங்கவியின் குழந்தைத்தனம் மிகவும் நல்லம் கூடிய விரைவில் மூன்று பிள்ளைகள் உங்கள் கார் பின் சீற்ரில் இருக்க வருவார்கள் நீங்கள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மிகவும் அழகான கார் . வாழ்த்துக்கள் தம்பி தவகரன்.

  • @alexrobin6586
    @alexrobin6586 Рік тому +5

    தமிழ் நாட்டு நினைவுகள் உங்கள் காரில் சூப்பர்

  • @sdharanmani4614
    @sdharanmani4614 Рік тому +1

    வாழ்த்துக்கள் சுப்ரமணியன்

  • @kathireswaran1969
    @kathireswaran1969 Рік тому +1

    அது auto brake இல்லை அது sensor system பொதுவா oru வாகனதுக்கு close ஆ போய்விட்டால் sensor வேலை செய்து உங்கள் speed reduse ஆகி brake apply ஆவிடும் அது
    மட்டும் இல்லை நீங்கள் parking செய்யும் போது முன்னுக்கு தெரியாது முன்னுக்கு எதாவது கட்டு அல்லது பெரிய கல்லு இருந்தாலும்
    முட்ட விடாது.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +16

    காருக்கு பெட்ரோல் அடித்து கட்டாது.அதனால் தான் கார் இல் பயணம் பண்ணுவது கஷ்டம் என்று எங்களுக்கு விளங்கும்

  • @tamilcottage
    @tamilcottage Рік тому

    உங்கள் வீடியோக்கள் பார்க்க நல்லாவே இருக்கிறது. இருவரும் இப்படியே சந்தோசமாக இருங்கள்❤️தம்பி கார் நம்பரைப் public ஆக போடுவது நல்லதல்ல

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Рік тому +1

    Hi Brother, super. Nice car. Drive carefully. Follow all safety measures. Never miss any safety measure. Take care. Best of luck.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Рік тому +2

    மிகவும் விளக்கமான அழகான பதிவு.

  • @robertrajeevan7566
    @robertrajeevan7566 Рік тому +1

    இதுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு... வாழ்த்துக்கள்..🎉 நானும் ஒரு சாரதிதான். றொபேட் றஜீவன் வவுனியா

  • @Tamilellam
    @Tamilellam Рік тому +3

    புதிய கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @alexrobin6586
    @alexrobin6586 Рік тому +9

    நானும் நினைத்தேன் உங்கள் காரை காணவில்லையே என்று

  • @jothitharani7151
    @jothitharani7151 Рік тому +2

    மிகவும் .அருமை
    வாழ்த்துக்கள்💐❤️

    • @pamininavaratnam2579
      @pamininavaratnam2579 Рік тому

      வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Рік тому +1

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @packiarajraj1844
    @packiarajraj1844 Рік тому +4

    I am fan bro last time i see my village ecr you and your frd drink tea vasatha hotel u know.... my wife i telll you i also car have hydundai i 10

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому

      ஞாபகம் இருக்கிறது

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 Рік тому

    நல்ல வாகனம் வாழ்த்துக்கள் 🎉
    ஆம் தம்பி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் நீங்கள் கால் வைக்கும் இடத்தில் PVC full Mat போடவும் அப்போது துடைப்பது சுலபமாக இருக்கும் அதுமட்டுமல்ல A/Cல பயனிக்கும் போது துகள்கள் சுவாசத்தில் கலக்காமல் இருக்கும்.
    இந்தியா வில் Ground clearance காருக்கு கார் மாறுபடும்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +2

    கார் வைத்திருப்பது சந்தோஷம் அதற்கு தகுந்த வருமானம் வேண்டும் இலங்கையில் பெட்ரோல் விலை அதிகம் நன்கு பராமரிக்க வேண்டும்

  • @Padthulakku
    @Padthulakku Рік тому

    கார் டூர் அருமையாக உள்ளது. *-பத்மநாபன்,* From Kuwait.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    ஸ்ரீலங்காவில் ட்ரையல் பார்த்து கார் லைசென்ஸ் எடுக்கலாம்.எனது கணவரின் பஸ் லைசென்ஸ் மழையில் நனைந்து யாழ்ப்பாணத்தில் வணிக்குள் காயவைத்து IN 1980 IL SUTHUMALAIYIL ஏரிந்துவிட்ட்து.பிறகு கொழும்புவில் 1995இல் எடுத்தோம்.

  • @சென்
    @சென் Рік тому +1

    நல்லது இந்த காரை Toyota Yaris என்பார் லண்டனில். நல்ல கார்.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Рік тому

    வாழ்த்துகள் தம்பி சங்கவிக்கும் வாகனத்தை ஓட்டிப் பழக்குங்கள்

  • @nafeelnafeel912
    @nafeelnafeel912 Рік тому +3

    Evalavu price intha car bro

  • @kirubakaran6756
    @kirubakaran6756 Рік тому +1

    Nice car bro enjoy

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Рік тому +3

    இலங்கையில் கார் இறக்குமதி செய்ய வேண்டும்

  • @thanukulam-ip6xt
    @thanukulam-ip6xt Рік тому +1

    வாழ்த்துக்கள். உங்கள் Videos இனை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மேலும் எட்டு முழ வேட்டி கட்டும் முறையை வீடியோவாக எடுத்து பதிவிட முடியுமா?. தற்போதைய இளையர்கள் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். குறிப்பாக வெளிமாவட்டங்களில் வசிப்போர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். நானும் பல youtube Videoகளை பார்வையிட்டுள்ளேன். ஒழுங்கான வீடியோ இல்லை. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோனவர்கள் எட்டு முழ வேட்டிதான் கட்டுகின்றனர். ஆனால் மற்றைய இடங்களில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியைத்தான் கட்டுவதால் எட்டு முழ வேட்டி கட்டத் தெரிவதில்லை

  • @Dragonly_Editz
    @Dragonly_Editz Рік тому

    Valamudan vaalka. Atpanukku aisvariyam vanthaal artha raarhiiriyilum kudai pidippaan pole ungal vaalkai Amaya koodaathu. Godayata magic endru aingalathil solluvaarkal

  • @Vinodvinod-wi4yc
    @Vinodvinod-wi4yc Рік тому +1

    ஏற்றத்தில் போகும்போது (b) gear பாவிக்க வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      @@ThavakaranView இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்திய தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை விட மிகவும் ஏழ்மையாக இருக்கின்றனர். சிங்களவர்கள் எப்படி என்று தெரியவில்லை, ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வேறு பேசாமல் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் இல்லையேல் பெளத்த மதம் மாறி அதிகாரம் பெறுங்கள்

  • @nathanroyal3902
    @nathanroyal3902 Рік тому +2

    Super.

  • @nstamilan1137
    @nstamilan1137 Рік тому +1

    Enna vila enna car model anna

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Рік тому +1

    உண்மையில் 🗾 Japan கார் best 🍁 கனடா நாட்டில் அதிகம் இறக்குமதி செய்து வரும் கார் toyata yaris and vizt நீங்கள் B gear 🌨 snow வில் புதைந்து விட்டால் D one அல்லது B விட்டு காரை வெளியே எடுப்பது வழக்கம். எனது மெர்சிடிஸ் விட அதிக வசதி lane chance alarm German காரில் பொருந்தும் வசதிக்கு extra payment செய்ய வேண்டும் but japan Nissan and Honda inculed பண் ணி விற்பனை செய்கிறார்கள்.

    • @farzanadam1647
      @farzanadam1647 Рік тому

      அண்ணன் B gear பற்றி சரியாக சொன்னீர்கள் ஆனால் இப்போது LDA sensor இப்போது base modal களுக்கும் கொடுத்திருக்கிறார்கள்

    • @nigunthannathan127
      @nigunthannathan127 Рік тому

      @@farzanadam1647 இப்ப jaguar Model car blank spot பார்க்கும் முறை கண்ணாடி யில் சென் ஆர் வைத்து உள்ளார்கள் கண்ணாடி சிவப்பு நிறம் எரிந்தால் lane change பண்ண கூடாது பச்சை எரிந்தால் பக்கத்தில் வாகனம் வரவில்லை அது விபத்தை குறைக்கிறது அது வெறும் 50 Euro

  • @mathikumar3204
    @mathikumar3204 Рік тому +1

    Arumai

  • @srigengaphotographyvilathi8302

    B - engine braking mode (downhill Use )

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    நலம் கானொலிக்கு வாகனங்கள் வருடத்துக்கு வருடம் அதன் வடவு அமைப்பு இயக்க நுட்பங்கள் மாறுபடும் இந்த கார் 2022 2023 ஒப்பாகும் நீங்க கார் வேண்டி வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளது போன்ற உரையாடல் இந்த வயதில் வாகனத்தில் எல்லா இடமும் பிரையாணம் செய்யுங்கோ ,

  • @deenjamaldeen4181
    @deenjamaldeen4181 Рік тому

    God bless you bro & sister

  • @immrunknown6375
    @immrunknown6375 Рік тому +2

    price enna bro

  • @mohomedimzamam8333
    @mohomedimzamam8333 Рік тому

    God job bro

  • @paramalingamthamileesan5528

    Congratulations and save the travel 👋

  • @Topkids374
    @Topkids374 Рік тому

    B.load hear, etrankalila eraka help hairukum,malai pathaikalukum help ha irukum

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    இன்டர்நேஷனல் லீசன்ஸ் அப்ளை பண்ணி எடுத்தால் இந்தியாவில் கொஞ்சம் லஞ்சம் கொடுக்கவேண்டும்.எடுக்கலாம்.இந்தியாவில் படித்தால் ஒரு விண்ணப்பம் பண்ணலாம்.அனால் இந்தியாவிலும் ட்ரையல் பழகவேண்டும்.தென் அப்ளை பண்ணவேண்டும்.FROM CANADA

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому

    Good information
    Thanks

  • @ramalingambalasuntharam7795

    Super everything👏👏👏👏👌💪💪❤🇬🇧

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Рік тому

    Iruvarum santhosamaka nanraka vala vatthukiren ❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    கார் சூப்பர் அண்ணா
    பூநகரி

  • @tamilworld666
    @tamilworld666 Рік тому +1

    Super super

  • @ananddeva2570
    @ananddeva2570 Рік тому +1

    Smoke test iruku tambhi tamilnadula

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Рік тому

    Tamil nadu also having smoke test bro.

  • @agalthanpirasalini6570
    @agalthanpirasalini6570 Рік тому +1

    Hai anna akka jaffna than ennudaiya weeding varuvinkala om enda nan date edamum solluran

  • @rassieg7876
    @rassieg7876 Рік тому

    Very nice car and enjoy

  • @SUNRISE-jq3zw
    @SUNRISE-jq3zw Місяць тому

    Congratulations 🎉

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Рік тому

    சட்டப்படி 😊

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Рік тому +2

    ஆறு மாதத்துக்கு ஒரு முறை புகை டெஸ்ட்

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Рік тому

    Super bro😃

  • @varatharasasantharuban4568
    @varatharasasantharuban4568 Рік тому

    What is the price of this car? please tell me?

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 Рік тому

    We had the smoking test in Canada, called it emission test. Now government cancelled this program. It is waste.

  • @JaffnaTharma
    @JaffnaTharma Рік тому

    அருமை

  • @nazeermohamed6354
    @nazeermohamed6354 Рік тому

    நன்றி

  • @jayaprakashvel
    @jayaprakashvel Рік тому

    வாழ்த்துகள். ஜெயராம் என்றொருவர் வீடியோ போட்டுக்கொண்டு இருந்தார் என்ன ஆனார்?

  • @gunad4920
    @gunad4920 Рік тому +1

    Price bro

  • @laksh7262
    @laksh7262 Рік тому +1

    How much this 🚗 car

  • @sdharanmani4614
    @sdharanmani4614 Рік тому

    டூ வீலர்க்கு மட்டும்மே எட்டு அடுச்சு எடுக்கணும் போர் வீலர் நார்மலாகத்தான் ஓட்டிக் காட்டணும் இது தமிழ் நாட்டின் நடைமுறை

  • @naseermohammed857
    @naseermohammed857 Рік тому +1

    Price.?

  • @dakshan6680
    @dakshan6680 Рік тому +2

    கார் உடைய வில்லை என்ன

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Рік тому +1

    Good good

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Рік тому

    Price please bro

  • @tamilvazhga
    @tamilvazhga Рік тому

    Smoking test Tamil nadu la irukku, but usage is less

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 Рік тому +1

    P என்டால் பாக்கிங்கில நிக்கும் போது p யில்விட்டால் கார் முன்னுக்கோ பின்னுக்கோ உருளாது.

  • @ktstamivlog
    @ktstamivlog Рік тому

    Supper.🎉

  • @rolexferoz8304
    @rolexferoz8304 Рік тому

    Bro neenga vaangum pothu manual gear thane kaatininga gear box change pannatha

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому +1

      இல்லை.. இதே போல் தான் வந்தது.

    • @rolexferoz8304
      @rolexferoz8304 Рік тому

      @@ThavakaranView OK bro go ahead waiting for our trincomalee tour vlog

  • @santhirasegaramsasikumar9841

    Enna vilai bro

  • @saibabys8018
    @saibabys8018 Рік тому +2

    Bro car number plate hide panunka

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Рік тому

    Super

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Рік тому

    ஆம் கனடாவில் மற்ற பக்கம் தான் சாரதி இருக்கை இருக்கும்

  • @samyshangar9067
    @samyshangar9067 Рік тому +1

    Haw mach this car

  • @ranjithm3909
    @ranjithm3909 Рік тому

    Nice

  • @annatharmi4824
    @annatharmi4824 Рік тому +1

    Thavakaran and sangavi neenga entha uru???

  • @selvaanthonipillai8326
    @selvaanthonipillai8326 Рік тому

    Nankal

  • @nelsonzion8271
    @nelsonzion8271 Рік тому

    Hi p for parking
    From MUMBAI India

  • @mohomedimzamam8333
    @mohomedimzamam8333 Рік тому

    Car enga bro

  • @ulakanathanthaneka8348
    @ulakanathanthaneka8348 Рік тому

    ❤❤❤

  • @SPIDEY_x__
    @SPIDEY_x__ Рік тому +4

    Sorry to say but Car color impressive ah illa bro

  • @ananddeva2570
    @ananddeva2570 Рік тому

    Car vilai sonningala thambhi

  • @SupathiraSakila-sy8ts
    @SupathiraSakila-sy8ts Рік тому

    Prica anna

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    தமிழ் நாட்டில் எக்சாம்ஸ் எழுத தேவையில்லை எல் எல் ஆர் எடுக்க வேண்டும் முதலில் பிரைவேட் டில் பழக வேண்டும் ஆறு மாதங்கள் கழித்து ஆர் டி ஓஅலுவலகத்தில் வண்டி ஓட்டி காட்டவேண்டும் திறமையாக ஓட்டினால் லைசன்ஸ் உண்டு

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Рік тому +1

    இலங்கை ல் இருக்கிற வாகனம் காணாது

  • @JuditLuxshini-fd4iv
    @JuditLuxshini-fd4iv Рік тому +2

    Bro ungada kaara mother care hospital kandan ungalayum

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому +1

      அம்மாவை வைத்தியசாலை கூட்டி வந்தேன்

  • @gunad4920
    @gunad4920 Рік тому

    Bro car pries

  • @prashanth8496
    @prashanth8496 Рік тому +2

    You people know less about India , don't compare India with Sri Lanka.

    • @fawmyshaid7154
      @fawmyshaid7154 Рік тому +1

      Yes , we don’t know that 30% of the Indians shits in the railway tracks, no toilets

    • @educationalentertainment9342
      @educationalentertainment9342 Рік тому +1

      ​@@fawmyshaid7154 also Indian fisherman steal from Srilanka

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Рік тому

    இந்த காரின் விலை என்ன ப்ரோ

  • @TamilFM-dn8vf
    @TamilFM-dn8vf Рік тому

    மிகவும் சிறப்பு ❤
    youtube.com/@TamilFM-dn8vf

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Рік тому +1

    ❤❤

  • @VijayKumar-mj5kb
    @VijayKumar-mj5kb Рік тому

    ❤❤❤❤