"என் அக்காவின் அமைதிக்கு காரணம் என்னன்னா...?" -Bhanupriya Sister Shanthipriya Reveals | Home Visit

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2022
  • #bhanupriya #AkshayKumar #Racism
    அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசையில் 1980-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா - சாந்திப்ரியாவும் பிரபலமானவர்கள். பானுப்ரியாவுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம். சினிமா அனுபவம் முதல் பர்சனல் வரை பல விஷயங்களையும் கலகலப்பாகப் பகிர்ந்தவரின் பேட்டி...
    G.K Dairy - www.tamilmilk.com
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Credits:
    Producer: Anandraraj
    Camera: Karthick.N & Ramesh Kannan.P
    Edit: Muthukumar.P
    Executive Producer: Anbarasi V
  • Розваги

КОМЕНТАРІ • 250

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 роки тому +66

    அக்கா பானுப்ரியா அவர்கள் அளவுக்கு பெரிய லெவலுக்கு வரவில்லை என்றாலும் நிஷாந்தி எனும் சாந்திபிரியா ஒரு அழகும் திறமையும் தகுதியும் உள்ள நடிகை...!!!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 роки тому +19

    இன்றைய படங்களில் கொஞ்சம் முக்கிய பாத்திரத்தில் இவர் போன்ற திறமையான நட்சத்திரங்களை பயன் படுத்தலாமே..!

  • @vaquatercutting
    @vaquatercutting 2 роки тому +26

    80's 90's nadigaigal ... Simply City...Realy superb ... ❤️❤️❤️

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 роки тому +10

    அஞ்சலி படத்தில் ஒரே ஒரு பாடலில் கலக்குவார் அருமையான பாடல்.

  • @mohanathamburaj4582
    @mohanathamburaj4582 2 роки тому +62

    அம்மாடி எவ்வளவு நாள் ஆகிறது உங்களை பார்த்து Very nice and beautiful

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +132

    நிசாந்தியாத்தான் எங்களுக்கு தெரியும். மதுர மரிக்கொழுந்து வாசம் superb song. நீங்க ரொம்ப popular. எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல்கள் எல்லாமே superhit. I like all songs in that movie

  • @itmustbednesh
    @itmustbednesh 2 роки тому +14

    the way she talks WOW very humble and friendly. Unlike any other celebrities I've seen

  • @shakila7518
    @shakila7518 2 роки тому +86

    So sweet நிஷாந்தி 💗big thanks to அவள் விகடன்,,,எவ்ளோ அழகா தமிழ் பேசறாங்க, really great 💓❤

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +2

      Tamil natil thane irunthanga

    • @shakila7518
      @shakila7518 2 роки тому +3

      @@chandrasekarvimala1404 ஆனா அலட்டல் இல்ல ரொம்ப humbleல்லா பேசினது எனக்கு பிடிச்சிருக்கு 🤗

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +1

      அவங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் அவங்க பொறந்து வளர்ந்தது படிச்சது நடிகை ஆனது எல்லாமே தமிழ்நாட்டில்தான்

    • @umapriyaa1203
      @umapriyaa1203 2 роки тому +1

      Yes

  • @anudhiya9160
    @anudhiya9160 2 роки тому +104

    அப்பாடா🙄 ஒரு வழியா நிஷந்தி கண்டுபிடிச்சி கொண்டு வந்தீங்க ரொம்ப.ரொம்ப நன்றி அவள் விகடன்.மறக்க முடியாத நடிகை எனக்கு.இவங்கள ரொம்ப புகிக்கும். இவங்களோட மொலோடி songs ரொம்ப புடிக்கும் வாச கருவேப்பிலையை song ரொம்ப பிடிக்கும்.வாழ்க வளமுடன்

    • @gopalanbala1307
      @gopalanbala1307 2 роки тому +2

      நானும் ரொம்ப வருஷமா எதிர் பார்த்த நடிகை நிஷாந்தி,,, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை i like shanthi piriyaa

  • @sparky78
    @sparky78 2 роки тому +67

    Without any plastic surgery those days actresses were really beautiful

    • @deepikap414
      @deepikap414 Рік тому +1

      both nishanthi and banupriya nose surgery panniyirukkaangha sis

  • @sumiwaran8972
    @sumiwaran8972 2 роки тому +65

    Not only her looks are stunning but I love her humbleness and simplicity...

  • @saranyas7231
    @saranyas7231 2 роки тому +258

    இப்போ உள்ள நடிகைகளுக்கும் அப்போ உள்ள நடிகைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கு. அமைதி பணிவு பொறுமை அழகு அடக்கம் எல்லாமே அதிகம் அப்போ இருந்தவர்களுக்கு

    • @1006prem
      @1006prem 2 роки тому +12

      அந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லி தவறு செய்தால் கண்டித்து அடித்து மாணவர்களை உருவாக்கினார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களிடம் தெரியும் குணாதிசயங்கள்.இந்தக் காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது😢😢😢

    • @angrytamilbaldman6107
      @angrytamilbaldman6107 2 роки тому +5

      Why actress should have adakkam and panivu. Actresses thimira irundha enna thappu.

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 2 роки тому +2

      @@angrytamilbaldman6107 unai koode thookki pottu mithucha yenne tappu?

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 роки тому +1

      @@mynameisbilla5982 loosu madhri pesadhenga....ponnunga thimira irundha enna thappu.... Actors epdi venalum irukalam but actresses apdi irundha kora sollitu varenga .... Evlo naal dhan ipdi male domination pannitu irupengalo...cheii

    • @kavyashyamsundar6001
      @kavyashyamsundar6001 2 роки тому

      @@mynameisbilla5982 adhu epdi oru ponnu thimira irundha thappu illa nu sonna unga badhil mostly violent ah irruku

  • @2011var
    @2011var Рік тому +4

    All Ramarajan and Shanthi Priya, pictures are beautiful picture with absolutely no vulgarity neither in dresses nor in acting. Pure family movies. All movies are super hit and the songs are evergreen.

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam1742 2 роки тому +29

    She so honest when comes part of study. She said after becoming actress she never finish studies. Honesty is good gift mam.

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 роки тому +11

    Casual interview, no boasting and she didn’t feel like was an actress. Contemporary artists should learn this attitude!

  • @shakilaa8880
    @shakilaa8880 2 роки тому +31

    I'm very happy to see her 😍

  • @maariappan8348
    @maariappan8348 2 роки тому +11

    எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின்

  • @vaishnavisatheesh911
    @vaishnavisatheesh911 2 роки тому +37

    Anjali movie “Iravum nilavum” song dan in my memory!

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 роки тому +14

    Enakku Bhanu priya ma'am romba pudikum . ❤

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 роки тому +89

    My favourite actresses ❤️ she still looks gorgeous

  • @farhathfathima3018
    @farhathfathima3018 2 роки тому +22

    Please Vikatan
    Suvalakshmi ya interview pannuga my favourite heroin

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +11

    அப்ப இருந்த ஃபேஸ் கும் இப்ப உள்ள பேஸ்க்கும் ரொம்ப different but nice

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 2 роки тому +15

    Yes really voice is like her sister only 🤗

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +15

    Very nice and beautiful live interview!

  • @berrybeautygal
    @berrybeautygal 2 роки тому +3

    She s so simple, sweet, kind nd humble

  • @naaz6706
    @naaz6706 2 роки тому +6

    எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல நீங்க தா மேம் சுப்பரா இருப்பீங்க

  • @rosequartz2710
    @rosequartz2710 2 роки тому +5

    Thx u for this interview .. Romba naal ah santhi priya pathi google la kooda search panna .. but i didn't see anything.

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 роки тому +13

    ரொம்ப நல்லா இருக்கு....❤

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +7

    எங்க ஊரு பாட்டுகாரன் படுத்துல நீங்க கொள்ளைஅழகு ❤❤❤

  • @supriyag6361
    @supriyag6361 2 роки тому +16

    Ellarumae apdi thaan meena, kushboo, ramya Krishnan all never crossed even 8th std but i like all their english accent different words use panvanga....

  • @thg2123
    @thg2123 2 роки тому +17

    Happy to see her

  • @maariappan8348
    @maariappan8348 2 роки тому +12

    எனக்கு ரொம்ப பிடித்த மூவி எங்க ஊரு பாட்டுக்காரன் சூப்பர்

  • @kopacreations4431
    @kopacreations4431 2 роки тому +7

    அழகி

  • @Priti80
    @Priti80 2 роки тому +7

    I never knew bhaji priya has a sister !! I love bhanupriya so much. She is also very pretty !!

  • @thamaraik1773
    @thamaraik1773 2 роки тому +31

    I like this interviewer. He is very courteous and creates a nice rapport with the interviewees. He makes them feel very comfortable.

  • @jaidharani9655
    @jaidharani9655 2 роки тому +9

    Actress ,Suva Lakshmi and heera. Interview pannunga

  • @priyag9071
    @priyag9071 2 роки тому +25

    I can easily understand her pain as i too lost my husband in a very young age

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 2 роки тому +17

    Nice person...open talk without any make-up.... original is awesome...I am ur fan....glad to see U...

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +14

    I think rekha acted song only ashabonsle. நிஷாந்தி song sunandha sung

  • @jayachinkudevotional3817
    @jayachinkudevotional3817 2 роки тому +9

    superb mam❤

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 роки тому +19

    இந்த பெண்ணை எங்க ஊர்ல கோவில்ல சூட்டிங்கில பார்த்தேன் அநியாமா குட்டி பெண்ணா இருந்துச்சு நான் என்னம்மா படிக்கிற அஞ்சாவதா ஆறாங்கிளாசான்னு கேட்டேன்.அவ்வளவு குட்டிப் பெண் படத்தில பார்த்தா பெரிய பெண் மாதிரி இருக்கு.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 2 роки тому

    சாந்தி பிரியா..பார்ப்பதற்கு நடிகை அசின் போல இருக்கிறார்.சினிமாவில் இணினொரு சுற்று வருவதற்கான இளமையும்..அழகும் இருக்கிறது.வாழ்த்துக்கள் மேடம்.

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 роки тому +27

    Superb 👍 nice interview, Anchor has taken the interview genuinely.

  • @priyams1990
    @priyams1990 2 роки тому +2

    உங்க interview super mam 👏 வாழ்க வளமுடன் ❤️

  • @Revasen11
    @Revasen11 2 роки тому +36

    Wonderful interview. Shanthi is so friendly and genuine. But I have to talk about the interviewer here. He is so well prepared and seems to be not all intimidated by celebrities. Also inspite of being a young man in his 20s or probably early 30s he knows so much about movies of her period. He is genuinely interested in talking to her and has so much to offer in the conversation. I was mind blown when he started naming so many unknown 80s, 90s movies, actors and stuff. he's not like many other shallow UA-cam interviewers. A true tv legend in the making.. If used correctly he could do many great things. Hope he uses his opportunities wisely and most importantly makes dignified choices. All the best 🎉

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 2 роки тому +7

      My godddd! Such a huge msg 😍😍😍😍! So glad to see these comments and ithu than makes me run faster🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 romba romba nandri ❤️❤️❤️

    • @sivapriyavijay
      @sivapriyavijay 2 роки тому +2

      he is always humble, polite and patient while interviewing

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 2 роки тому

      @@sivapriyavijay thank u nga 🙏🏻🙏🏻😍😍

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 роки тому +8

    Actress Elavarasi.Ranjani..interwiew pannunga jinna pls

  • @josenub08
    @josenub08 2 роки тому

    Very cute and innocent talk.

  • @DrRK979
    @DrRK979 2 роки тому +9

    Jinadhattan your interviews are so nice..the way you handle the guest and your questions shows the preparation that you do prior to the interviews..keep going brother 👍

  • @sujithasuresh1411
    @sujithasuresh1411 2 роки тому +46

    My god her mother toung is telugu but her tamil is so good

    • @chitradevi835
      @chitradevi835 2 роки тому +2

      Telugu, Tamil ஒரே மாநிலமாத்தான் இருந்தாங்க later only partitioned as andhra and tamilnadu

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +3

      Kodambakkam veedu ga ange than valarthanga padichinga

    • @pinchuap
      @pinchuap 2 роки тому +2

      @@chitradevi835 they are not the same. They are two different languages.

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 2 роки тому +13

    Banupriya & Santhipriya have the same, smiling & laughing style 🥰

  • @nishasweety41
    @nishasweety41 2 роки тому +12

    ரேகாவுக்கு பாடுறதுதான். ஆஷாபோன்ஸ்லே.
    நிஷாந்திக்கு பாடுறது சுனந்தா..

  • @m.harinim.shalini9469
    @m.harinim.shalini9469 2 роки тому +10

    voice solalaya yarum...y..i hear banu mam voice..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +27

    Wow she's so stunning.. banupriya mam totally opposite in real life. Her role as a saigai tamilarasi is my all time favorite.. especially her argument scene with aachi amma was hilarious...

    • @kannan7500
      @kannan7500 2 роки тому

      Adhu Saidhai tamilarasi.. saidhapet

  • @lady253
    @lady253 2 роки тому +2

    Very memorable song shembagemeh.nishanti was very pretty and innocent looking🥰🥰

  • @pavazham1981
    @pavazham1981 2 роки тому +1

    Her way of speech delivery is cute and cool

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 роки тому +11

    Mathura marikolunthu song is one of my favorite song

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 роки тому

    Thanks a lot i like her innocence

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 роки тому +9

    Good job channel.... nice to see her 👍👍👍

  • @jayapriya6838
    @jayapriya6838 2 роки тому +6

    நான் உங்கள மாதிரி இருக்கேனு சொல்வாங்க மேடம்.... உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 роки тому +4

    Enakku romba pidikkum evangala 🥰😍

  • @malarvizhi6428
    @malarvizhi6428 2 роки тому +1

    My childhood and ever favourite senbagam...🤗🤗👏

  • @shivavishnu7149
    @shivavishnu7149 2 роки тому +5

    She is so honest! The anchor was trying incite that North Indian only differentiate.

  • @senthamilselvi1052
    @senthamilselvi1052 2 роки тому +5

    Yenga ve irukanga super

  • @sNisha-cv6kx
    @sNisha-cv6kx 2 роки тому +21

    சாந்தி பிரியா வுக்கு படித்த பாடகி சுனந்தா ரேகா வுக்கு பாடியவர் ஆஷா போன்ஸ் லே அம்மா

  • @tamilselvi1258
    @tamilselvi1258 2 роки тому +36

    செண்பகமே பாடல் சுனந்தா பாடியது ரேகாவுக்குதான் ஆஷாபோன்ஸ்லே பாடினாங்க

    • @johnnyc5332
      @johnnyc5332 2 роки тому

      Yes correct. Surprisingly she didn't remember

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 роки тому +2

    Super mam

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 роки тому +8

    She looks magnificent for her age.

  • @itsrealme369
    @itsrealme369 2 роки тому +29

    தமிழ் நாட்டில், தமிழர்கள் மத்தியிலேயே நிற பேதமை இருக்கும் போது மற்றவர்களை என்ன சொல்வது?

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +6

      Correct karupaney aduthavangala karupan solluvan

    • @radhikasampath2912
      @radhikasampath2912 11 місяців тому

      Vaesappàdiye.panupriyadjan

  • @ramapriya7424
    @ramapriya7424 2 роки тому +1

    My god banupriya madam voda own sister ah neenga... Nenachean adha face cut same ah erukea evangala patha ooru side banupriya mathiriye eruku nu.... Banu priya mam voice sooooo sooo cute

  • @sujeethashivani538
    @sujeethashivani538 2 роки тому +8

    Hey, I just love ur acting, and 10yrs you acted in dwarkadheesh series as devaki mata of Lord Krishna Bhagwan is so nice, lovely. Very pretty beautiful 😍

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 роки тому +12

    Awesome interview ❤️

  • @swathibabu8374
    @swathibabu8374 2 роки тому +34

    ரேகாவுக்கு தான் ஆஷா போஸ்லே பாடினார் சின்ன போர்ஷனாக இருந்தாலும் அந்த innocent and செண்பகமே பாட்டு ஒன்னே போதும் உங்களை யார் தான் மறந்து போவார்கள்

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 роки тому +1

    Super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌

  • @sankarelangovan4011
    @sankarelangovan4011 2 роки тому +1

    சாந்திப்ரியாவுக்கு சென்பகம் song பாடியது சுனந்தா Madam👍ஆஷா அம்மா அதே song ரேகா வுக்கு பாடுவாங்க 👍💐

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +11

    I think she danced in Anjali movie, eravu nilavu song I think

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 роки тому

      My fav song sis

    • @anushasundar7720
      @anushasundar7720 2 роки тому +1

      @@thilaganadesan8452 even I love that song. I was studying 6th std that time. I went with my best friend, I still remember

    • @krishnass1914
      @krishnass1914 2 роки тому

      No mam, thats her sister.

  • @srivirao
    @srivirao 2 роки тому +6

    she looks beautiful.

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому +6

    Banu priya voice mathiri eruku

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +1

      பானு பிரியா தங்கச்சி இவங்க

  • @primadhiyan8588
    @primadhiyan8588 2 роки тому +26

    She doesn't look like 53 yrs old

    • @babuselvam6389
      @babuselvam6389 2 роки тому

      Is she 53 year old very attrarctive and beautiful really for some people age is just a number.

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 2 роки тому +4

    Ya the voice is also the same as her sister...

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 роки тому +45

    இவங்க தான் பானுப்ரியா மேடம் ஓட சிஸ்டர் ah நம்பவே முடியல பா.எனக்கு இது வரைக்கும் தெரியாது. இவங்க வாய்ஸ் சிரிப்பு எல்லமே ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கு

    • @nandhinikrishnan9680
      @nandhinikrishnan9680 2 роки тому +1

      எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் நடித்து உள்ளார். செண்பகமே செண்பகமே...

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 роки тому +1

      ஓரளவுக்கு இல்லீங்க Fulla வே பானுப்பிரியா Voice தான்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 роки тому +3

    Jinna super dear keep it up.Actress Sulochana.Rasi.Kokila..Roopini.ivangalai interwiew pannunga chellam pls

  • @sandraanderson2933
    @sandraanderson2933 2 роки тому

    Very Cute and Bubbly...

  • @MusicWorld04883
    @MusicWorld04883 2 роки тому +7

    ரேகாவுக்கு தான் ஆஷா போஸ்லே பாடினார் இவருக்கு சுனந்தா பாடினார்...

  • @user-me1sn4vo9q
    @user-me1sn4vo9q 2 роки тому

    பவர் பாண்டியன் ஆசான் புகழ் உலகம் முழுவதும் விரைவில் பரவும் உண்மையான ஆசான்.

  • @cirilsilva7576
    @cirilsilva7576 2 роки тому +3

    Shenbagame song sung by P.Sunandha for Shanthi Priya and ASHA bhosley sung by Rekha.
    Check properly 👍

  • @rviji7708
    @rviji7708 2 роки тому +7

    விஜயகாந்த் சாங்ல 😘வாச கருவேப்பிலையே சூப்பர் டான்ஸ் சூப்பர் 💋💋wow அவ்ளோ அழகு மேடம் 😘இப்போ மீண்டும் உங்கள் சந்திப்பு amazing 😘

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 роки тому +1

    சூப்பரா இருக்கீங்கமேடம்

  • @pavithraj320
    @pavithraj320 2 роки тому +9

    Exactly voice same💜💜

  • @gowrirama25
    @gowrirama25 2 роки тому +4

    Mithun chakravarthi had always focused on South Indian heroines, right from Sridevi, and so on,
    He was more obsessed wiyh.......

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 роки тому +1

    Shenbhagame song we can't forget that movie

  • @sethuhanshika625
    @sethuhanshika625 2 роки тому

    Yes voice also same....

  • @gowrirama25
    @gowrirama25 2 роки тому

    Always okay,

  • @vickysri2148
    @vickysri2148 2 роки тому

    Love u mam super

  • @jais8011
    @jais8011 2 роки тому +11

    இவங்க தற்கொலை பண்ணிகிட்டதாக சொன்னாங்களே!!???🤔🤔🤔🤔 அடகடவுளே!!! இப்பதான் பார்குறேன் இவங்கள
    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒல்லியா உயரமான ரொம்ப அழகாய் இருப்பாங்க..

    • @muthukumara7801
      @muthukumara7801 2 роки тому +1

      Ama nanum apadi tha kelvi patten, 90 kid

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anm3794
    @anm3794 2 роки тому +4

    Siddharth Ray's wife... Such a nice actor he was..

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Рік тому

    Iravu Nilavu Ulagai rasika ninaithathu❤❤❤

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 роки тому +17

    She looks very young but bhanupriya look very old now

  • @watiwati4485
    @watiwati4485 2 роки тому +7

    Very nice hair

  • @annapurnasarkerhia679
    @annapurnasarkerhia679 Рік тому

    Because of a Bangladeshi, I don’t understand much tamil
    But i like it
    She is the best
    #5922 #3Month #September #June #me